M130

Active Members
 • Content count

  722
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

2 Followers

About M130

 • Rank
  Guide

Profile Information

 • Gender Male
 1. பிரபாகரனை பிடித்து வர வேண்டும் - என சொன்னது யார்- இந்திர லோகத்து சுந்தர குமாரியா -
 2. பிச்சை -யாசகம் என்று சொல்வதை விட- உஞ்சவ்ருத்தி என்று டீஜெண்ட்டா சொன்னால்- பார்ப்பனக் கூட்டம் பக்தியோடு கன்னத்தில் போட்டுக் கொள்ளும் .
 3. த்வைதம் - அத்வைதம் - வஷிஷ்டாட்வைதம்- என்ன வேறுபாடு ? -
 4. ஈழத் தாய் என்பது பரிகாசமென்றால் - ஈழத்தாய் பட்டம் யாரால் யாருக்குக் கொடுக்கப்பட்டது? - அந்தப் பட்டத்தின் பெயரால் அழைப்பது எப்படி கலைஞர் விசுவாசமாகும் - என்ன செய்யப் போவதாக உத்தேசம் - புதிதாக தெளிவு பிறந்துள்ளதா என்ன? - ஏன் சார்- 20 ஆயிரம் போராளிகள் -கடல் வழி தப்பிச் சென்று - வேறு நாட்டில் போர்ப் பயிற்சி பெறுகிறார்கலாமே? - உண்மையா -அதானால் தான், கடல் வழி தரை இறக்கத்தை எதிர் கொள்ள - இலங்கை ராணுவம் போர்ப் பயிற்சி செய்ததாமே - மகிந்தாவின் விசுவாசி தமிழனுக்கு அறிவு சொல்லும் அருகதை எப்படி இல்லையோ - அதே போல உண்மயை மறைப்பவனுக்கும் தகுதி இல்லை -
 5. கலைஞரால் வேதனைகள்

  இந்தக் கதையை - அரசாங்கம் ஏற்கனவே சொல்லி - விவசாயிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டது தான் - இதெல்லாம் விவசாயியாக இருந்தால் தான் தெரியும் - சும்மா இணையத்தில் மேய்ந்து விட்டு - கருத்துகளை உதிர்ப்பவர்களுக்குத் தெரியாது - அதனால் தான் சொல்கிறேன் - விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையை - தொழிற் சார்ந்த பிரச்சினையை - அவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும் - விவசாயி உற்பத்தி செய்த அரிசியை நகரத்தில் உட்கார்ந்து கொண்டு நக்கிச் சாப்பிட்டுவிட்டு - இறுதியில் அவனுக்கே ஆப்படிக்க நினைக்கும் நகரவாசிகள் - விவசாயம் குறித்துப் பேச தகுதியற்றவர்கள் -
 6. கலைஞரால் வேதனைகள்

  இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் - எனச் சொல்பவன் எவனும் - விவசாயிகளின் எதிரியே - விவசாயத்தைப் பற்றிப் பேசத் தகுதியற்றவன் தான் - அப்புறம் - இசுலாமியரின் கடவுள் மெக்காவில் இருக்கிறார் - என சொன்ன அற்புதத் தத்துவத்தை - புதிய கண்டுபிடிப்பை - எங்கே பொறிக்க வேண்டும் எனவும் ஆய்வாளர் சொல்ல வேண்டும் -
 7. கலைஞரால் வேதனைகள்

  வர்ஷா - நாம் வைரமுத்து சொன்ன - சைவம் அசைவ - தத்துவத்தைப் பற்றி விவாதிக்கலாம் - நீங்கள் சைவமா- அசைவமா?
 8. கலைஞரால் வேதனைகள்

  மின்வெட்டென்பது பொதுவானது - என்னவோ விவசாயத்துக்கு மட்டும்தான் மின்வெட்டென்பதுப் போலப் பேசுகிறீர் - மின்வெட்டு உச்சக் காலத்தில் இருந்த போது - விவசாயம் மட்டுமல்ல - அனைத்துத் தொழில்களுமே பாதிக்கப்பட்டன - வேளாண் பல்கலை அந்தத் துறை எப்படிப் பாதிக்கப்பட்டது - எனச் சொல்லியிருக்கிறது - அதற்கும் நீர் சொல்ல வந்த கருத்தான விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்துக்குக் கட்டணம் விதிக்க வேண்டும் என்பதற்கும் என்ன தொடர்பு - இதை சொல்லும் முன் - விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான விலை நிர்ணய உரிமை பற்றிப் பேச மறுப்பது ஏன் - இடைத்தரகு வணிகச் சாதியினர் - விவசாயிகளின் வயிற்றில் அடித்து - கொள்ளை லாபத்துக்கு விற்பதை - வணிக யுக்தி என நியாயபப்டுத்தியவர் தானே நீர் - காரணம் இக்களம் அறியும்
 9. கலைஞரால் வேதனைகள்

  இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் - எனச் சொல்பவன் எவனும் - விவசாயிகளின் எதிரியே - விவசாயத்தைப் பற்றிப் பேசத் தகுதியற்றவன் தான் - சோப் கம்பனிக் காரன் சொப்பின் விலையை அவனே தீர்மானிக்கிறான் - கூல்ட்ரிங் கம்பனிக்காரன் கூல்ட்ரிங் விலையை அவனே நிர்ணயிக்கிறான் - இப்படி ஒரு பொருளை உற்பத்தி செய்பவனுக்கே - அதன் விலையை நிர்ணயிக்கும் உரிமை இருப்பது போல - விவசாயி விளைவிக்கும் பொருளுக்கு - அவனே விலை நிர்ணயம் செய்யும் நிலை - இந்நாட்டில் இருக்கிறதா - இதற்கெல்லாம் பதில் சொல்லமாட்டானுக - இலவச மின்சாரம் மட்டும் கண்ணை உறுத்திக் கொண்டு இருக்கும் -
 10. கலைஞரால் வேதனைகள்

  இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் - எனச் சொல்பவன் எவனும் - விவசாயிகளின் எதிரியே - விவசாயத்தைப் பற்றிப் பேசத் தகுதியற்றவன் தான் - ஒரு தொழிலுக்கு சற்றும் தொடர்பில்லாதவன் - அந்தத் தொழிலுக்கு வழங்கப்படும் சலுகையை ரத்து செய்ய வேண்டும் என்பது - அயோக்கியத்தனம் - இவர் அடித்து விடுகிறார் ஒரு மகாப் பெரிய புரட்டை - இலவச மின்சாரமே கிடைக்கவில்லை என - இலவச மின்சாரம் கிடைக்கவில்லையா- எங்கே கனடாவிலா அல்லது ஆஸ்திரேலியாவிலா - ஒரு நாளுக்கு இரு முறைகளாகப் பிரித்தளிப்பதை - சங்கங்கள் ஒரே முறையாக மாற்றச் சொல்லித்தான் கோரிக்கை விடுத்துள்ளன - அதுவும் பிரித்தளிக்கப்படும் நேரம் விவசாயிகளுக்கு முன் கூட்டியெ அறியத்தரப்படுகிறது - இதெல்லாம் தெரிந்தவன் தான் பேச வேண்டும் - இணையத்தில் வரும் தகவலை தனது சொந்த அறிவு போல சொல்லிக் கொள்பவரெல்லாம்- தகுதியற்றவர்கள் இன்றளவும் இலவச மின்சாரத்துக்கான இணைப்புகளும்- மின்சாரமும் வழங்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன - தினசரி 16 மணி நேரம் - காலை மாலை என - சரி- எதைப் பற்றியும் அறிவோ தெளிவோ தெரியாது - இதைப் பற்றி மட்டும் இவருக்கு தெரிந்து விடுமா என்ன? -தெரியாத ஒன்றைப் பற்றி தெரிந்தது போல - அடித்து விடுவது இவருக்குப் புதிதா என்ன -கூகிளில் விவசாயம் செய்பவனே- இலவச மின்சாரத்துக்கு கட்டணம் விதிக்க வேண்டும் எனக் கூச்சலிட முடியும் - ஏனென்றால் - கூகிளிலிருந்து காப்பி பேஸ்ட் விவசாயம் செய்ய மின் கட்டனம் உண்டு -
 11. என்னய்யா இது - வீரவணக்கம் செலுத்தி ஒரு கவிதை போட்டிருந்தேன் - அதைத் தூக்கிவிட்டார்கள் - பலருக்கு மண்டையில் மடாரென்று அடித்திருக்கும் போல - அக்கவிதை -
 12. கலைஞரால் வேதனைகள்

  இலவச மின்சாரம் - தகுந்த முறையில் தரப்படுகிறது - பயன்படுத்தப்படுகிறது - குறை சொல்வோர் எவருமில்லை - விவசாயம் என்ற சொல்லை - இணையத்தில் மட்டுமே அறிந்த - விவசாயம் செய்வது எப்படி என கூகிள் செய்து - நானும் விவசாயி எனக் கருத்துகளைப் பதியும் நகரக் காக்கைகள் - விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு கட்டணம் விதிக்க வேண்டும் என்பது - கேலிக் கூத்து -
 13. நம்முடைய விரலைக் கொண்டே நம் கண்ணைக் குத்தச் செய்வதுதான் பார்ப்பனீயத்தின் சாணக்கியத்தனமாக இருந்து வருகிறது. அதற்குச் சில கோடரிக் காம்புகள் பயன்பட்டு வருகின்றன. துக்ளக் இதழில் அப்படிச் சில நெளிந்து கொண்டு இருக் கின்றன. 15.09.2010 துக்ளக் எழுதுகிறது, "தமிழ்நாட்டில் கட்டாயத் தமிழ்த் திணிப்பு நடந்து வருகிறது" என்று. எப்படி இருக்கிறது பார்த்தீர்களா கணவாய்க் குசும்பு? தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு, செம்மொழித் தமிழுக்கு மாபெரும் மாநாடு, தமிழில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, 20 சதவீத இடஒதுக்கீடு அதுவும் பெரியாரின் மாணவர் கலைஞரின் ஆட்சியில். பொறுக்குமா ஆரியத்திற்கு. ஆத்திரத்தில் அறிவிழந்துபோய்த் தமிழ்நாட்டில் தமிழ்த் திணிப்பு என்கிறது. ஒரு நாட்டின் அரசு தன் மொழியின், இனத்தின் மேம்பாட்டுக்கான திட்டங்களை முன்னெடுப்பதும், அதைச் செயல்படுத்துவதும் அந்த அரசின் கடமை ; ஆட்சி முறைமை. அது எப்படி திணிப்பாகும்? அது சரி. நாடற்ற கூட்டத்திற்கு இதெல்லாம் எப்படிப் புரியும். அரசுத் துறையிலும், கல்வித் துறையிலும் முழுக்க முழுக்கத் தமிழைக் கொண்டு வரவேண்டும் என்பது கடைந்தெடுத்த முட்டாள்தனமாம், நடைமுறைக்குச் சரிப்பட்டு வராதாம். தெனாலிராமனின் குதிரையைப் போல ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து எழுதுபவர்களுக்கு, சிகரத்தின் உச்சியில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் செம்மொழித் தமிழின் அறிவியல் வளர்ச்சி எப்படித் தெரியும்? உலகையே உள்ளங்கையில் கொண்டுவந்து கொடுக்கும் கணினிப் பொறித் துறையில் ஆங்கிலம், சீன மொழிகளுக்கு அடுத்தபடியாகத் தமிழ்தான் இருக்கிறது. இணையத்தளத்தில் ணுயிலிஆவிஸ்ரீலிமிவி என்று சொல்லப்படும் வலைப்பூக்கள், இந்தியாவின் மற்ற எந்த மொழிகளையும் விட தமிழில்தான் அதிக அளவில் இருக்கிறது. அறிவியலின் அசுர வளர்ச்சிக்கு இணையாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டும், இயங்கிக் கொண்டும் இருக்கிறது சீரிளமை குன்றாத தமிழ் மொழி. ஆரியம் போல் உலகவழக்கொழிந்து போகாது எம் தாய்மொழித் தமிழ். அத்தகைய தமிழைத் தமிழக அரசு நிர்வாகத்தில் புகுத்திக் குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கிறதாம். அரசு கோப்புகள் தமிழில் எழுதப்படவேண்டும், அரசு அலுவலர்கள் தமிழில்தான் கையயாப்பம் இட வேண்டும், பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும், திருவள்ளுவர் ஆண்டு, மாதம், நாள் எழுதப்படவேண்டும் என்றெல்லாம் தமிழ் வளர்ச்சித்துறையின் அறிக்கையில் தமிழ்வெறி வழிந்தோடுகிறதாம். எனவே இவர்களை எல்லாம் மொழி நக்ஸலைட்கள் என்றுதான் கருத வேண்டும் என்பது துர்வாச வாதம். தமிழ்நாட்டில், தமிழில் பத்திரிகை நடத்தி பிழைப்பு ஓட்டுகிறோமே என்ற நன்றியுணர்வு சிறிதும் இல்லாத துக்ளக்குகளுக்குத் துணை போகும் இந்தக் கோடரிக் காம்புகளை உயிருள்ளவைகளின் பட்டியலிலேயே சேர்க்க முடியாது. மறைமலை அடிகள் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் சான்றுகளோடு ஆய்ந்து கணக் கிட்டுச் சொன்ன திருவள்ளுவர் ஆண்டை கற்பனையான ஆண்டு என்கிறது, முழுக்க முழுக்கக் கற்பனைகளைக் கொண்டு கதா காலட்சேபம் நடத்திக் காலத்தை ஓட்டும் மநுவின் எச்சம். நீதிமன்றங்களில் தமிழ் வேண்டும் என்று உயிரைக் கொடுத்துப் போராடுகிறவர்களின் குரல் இந்தக் கட்டுக்குடுமிகளுக்குக் காட்டுக் கத்தலாகக் கேட்கிறது. இதில் தமிழ் தெரியாத நீதிபதிகள் என்ன செய்வார்கள் என்ற முட்டாள்தனமான கேள்வி வேறு. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில் ஒருவர் வேறுமாநிலத்தைச் சேர்ந்தவராக இருப்பது பொதுவான நடைமுறைதான். தீர்ப்பு வழங்குவதில் பாரபட்சம் இருந்துவிடக் கூடாது என்பதற்கான ஒரு ஏற்பாடு. ஒன்றிரண்டு பேர்தான் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களே கூட, தமிழில் வாதாடலாம் என்று சொல்லும்போது, ' சோ ' க்களுக்கு எங்கே இடிக்கிறது? அவாளுக்கு இடிப்பது எல்லாம், இத்தனையும் ஒரு சூத்திரத் தலைவனின் ஆட்சியிலே நிறைவேறுகிறதே, இன்னும் பெரியாரின் திராவிடத் தடி வீரியம் குறையாமல் சுற்றிச் சுழன்று கொண்டிருக் கிறதே என்பதுதான். ஆரியத்தின் அரசியல் என்றுமே அசிங்கமானது என்பது நாம் அறிந்ததுதான். அதை அடக்க வேண்டிய, அப்புறப்படுத்த வேண்டியவர்களே மறைமுகமாக அதற்குத் துணைபோவதுதான் வேதனை. திராவிடத்தை எதிர்க்கிறோம், பெரியாரைப் புறக்கணிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு சொந்த வீட்டுக்கூரையிலேயே கொள்ளி வைப்பவர்களால்தான் பார்ப்பனியத் திமிர் துணிச்சலாகத் துள்ளி எழு(து)கிறது. செந்தமிழை விடுத்துச் செத்த மொழி சமற்கிருதத்தை அவை நடுவே வைத்துவிட வேண்டும் என்ற அவாளின் சூழ்ச்சியை முறியடித்த திராவிட மண்ணில் பார்ப்பனியப் புரட்டுகள் பலிக்காது என்பது திண்ணம். தமிழை, தமிழினத்தை, தமிழ் மரபைக் கொச்சைப்படுத்துகிற பார்ப்பனியப் புரட்டுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினால், திராவிட இயக்கத்திற்கு, திராவிட இயக்க ஆட்சிக்கு ஆதரவாகப் போய்விடுமோ என்று மெளனம் சாதிக்கும் தமிழ்த்தேசியவாதிகளின் அரசியல், ஆரியத்தின் அரசியலை விட அருவருப்பூட்டுவதாக அல்லவா இருக்கிறது. தமிழையும், தமிழனின் சுயமரியாதையையும் பார்ப்பனியத்திற்குப் பலியாக்குவதுதான் தமிழ்த்தேசியமா? முன்னதை விட பின்னது மோசமானது என்பதை உரியவர்கள் உணரவேண்டும்
 14. ஸ்ரீ ரமண சர்மா என்னும் ஒருவர், கணிப்பொறியில் தமிழ் எழுத்துகளின் நீட்சி என்பதாக ஒரு கருத்தை எழுதி அனுப்பியுள்ளார். தனி ஒரு மனிதர் எழுதியுள்ள அக்கடிதம் தமிழ் உலகில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜ, ­, ஹ முதலான கிரந்த எழுத்துகளையும் கணிப்பொறி விசைப்பலகையில் இணைத்திட வேண்டும் என்பதே அவரது வேண்டுகோள். இதைத்தான் தமிழ் எழுத்துகளின் நீட்சி என்று அவர் குறிப்பிடுகின்றார். தமிழைச் சீர்குலைக்கும் வேலையை அவர்கள் இன்னும் கைவிடவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. இது குறித்து, தமிழ்க் கணிப்பொறி எழுத்துகளின் மேலாண்மைக் குழுத் தலைவரான அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்கள், மிகத் தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகத்தின் தொன்மையான மொழிகளில், தமிழ், சமற்கிருதம், கிரேக்கம், லத்தீன் ஆகிய நான்கு மொழிகளே, வரையறுக்கப்பட்ட இலக்கணங்களைக் கொண்டிருந்தன என்பதை விளக்கும் வா.செ.கு., தமிழும், சமற்கிருதமும் முற்றிலும் வேறுவேறான மொழிக் குடும்பங்களையும், பண்பாடுகளையும் உடையவை என்று கூறுகின்றார். ஆரிய, திராவிடப் பண்பாட்டுக் கூறுகள், இவ்விரு மொழிகளின் அடித்தளத்தில் எழுந்தவை என்பதையும் நினைவூட்டுகின்றார். எனவே ஒரு மொழியின் எழுத்துகளை, இன்னொரு மொழியில் இணைப்பது மொழி ஆதிக்க நோக்கம் கொண்டது என்பதும் அவர் கூற்று. எனவே சர்மாவின் திட்டத்தை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகின்றார். எதிர்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த சர்மா, என் முன்மொழிதலை மொழி அடிப்படைவாதிகள் ஏற்க மாட்டார்கள் என்றும் கூறுகிறார். இவர் கூற்றை ஏற்காதவர்களுக்கெல்லாம், அடிப்படைவாதிகள் என்னும் பட்டத்தை இலவசமாக வழங்கி மகிழ்கிறார் சர்மா. அறிவியல் பார்வை கொண்ட மறுப்பை அடிப்பைவாதம் என்று சொல்லுவது எவ்வளவு பெரிய புரட்டு என்பதை உலகம் உணரவேண்டும். உலகில் உள்ள எந்த மொழியிலும், எல்லா ஒலிகளும் இருப்பதில்லை. தமிழில் உள்ள ழ வேறு எத்தனை மொழிகளில் இருக்கிறது. ஆங்கிலத்தில் உள்ள எஃப் என்னும் ஒலி தமிழ் உட்படப் பல மொழிகளில் இல்லை. அதனால் என்ன? ஒவ்வொரு மொழியிலும் உள்ள சொற்களுக்குத் தேவையான ஒலிகள் அந்தந்த மொழிகளில் இருந்தால் அதுவே போதுமானது. இதுதான் அறிவியல் பார்வை. இதனை மறுப்பவர்களே அடிப்படைவாதிகள். தமிழைச் சிதைக்கும் சமற்கிருதவாதிகளின் முயற்சி நமக்குப் புதிதன்று. ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முந்தைய சங்கம் மருவிய காலத்திலேயே அந்த முயற்சிகள் தோன்றிவிட்டன. இன்றும் அது தொடர்கிறது என்பதைத்தான் சர்மாக்கள் நமக்கு நினைவுபடுத்துகின்றனர். தமிழைச் சிதைக்க ஒரு நாளும் அனுமதிக்க முடியாது. காலத்தை வென்று வாழும் தமிழ், மறுபடியும் வெல்லும். http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11481:2010-11-19-03-25-16&catid=1202:12010&Itemid=193 ************************************************************************* பார்ப்பன சதி என்றும் இருக்கும் -அதை எதிர்த்துப் போராடி அழிப்பதே - திராவிடர்களின் வாழ்வைத் தீர்மானிக்கும்-