புதுமுகம்

Active Members
  • Content count

    2,262
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

3 Followers

About புதுமுகம்

  • Rank
    Philosopher

Contact Methods

  • Website URL http://
  • ICQ 0

Profile Information

  • Location United States of America
  • Interests Listening to Songs<br />Browsing the net

Recent Profile Visitors

2,712 profile views
  1. Hi , Happy Deepavali (Belated wishes) to all! I am in touch only with Leena Roy through Facebook. How are you doing Bala? With lots of love, PM
  2. முதல் அறை!

    ஒரு புதுமுகம் என்னை இவ்வளவு தூரம் மாற்றும் என்று நினைக்கவே இல்லை. என்னை வம்புக்கு இழுக்காமல் இருந்தால் யாருக்குமே தூக்கம் வராதா?
  3. வாழ்த்துக்கள் நூடுல்ஸ். ஜெய் ஹனி மூன் எல்லாம் முடிஞ்சுதா? எனிவே, கல்யாணம் ஆகாம இன்னமும் பாக்கி இருப்பது லெனின் அவர்களும், நானும் தான் போல் இருக்கு.
  4. ஓ அப்படிப்போகுதா கதை! சராஜ் என்ற பதிவரும் என்னைப்போன்றே இளம் பெண்ணாக இருப்பார் என்று லைட்டாக சந்தேகம் இருந்தது. பேசாமல் சராஜி அல்லது சரோஜா என்று பெயரை மாத்திக்கொள்ளுங்கள் அக்கா?
  5. டி.எம்.எஸ்

    "நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன், புது மகாராணி உனைக்காண ஓடோடு வந்தேன் "- ஜெய்சங்கருக்காக வல்லவனுக்கு வல்லவன் இவர் பாடிய இனிமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
  6. ஹேய் கச்சூரி ரங், உங்கள் குடும்பத்தைப்பார்த்து, உங்கள் வசதியைப்பார்த்து, உங்கள் காரைப்பார்த்து, உங்கள் ஸ்டைலைப்பார்த்து யாரவது திருஷ்டி வைப்பார்கள். ஸோ, மாமியை விட்டு வியாழன் தோறும் சுத்திப்போட சொல்லுங்கள். பிகு: என் அழகைப்பார்த்து, ஜொள்ளு விடுபவர்கள் தான் ஜாஸ்தி. அதுவும் இங்க செம சூடு வேற. ஸ்ம்மர் கிளொத்ஸ் எவ்வள்வு சின்னதாக போட்டாலும் கம்பெர்டபில்லாகவே இல்லை.
  7. பார்மா செக்டார், இங்குள்ள பங்கு மார்கெட்டில் வீழ்ச்சியைச்சந்தித்துள்ளது.. இந்த செய்தி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வில்லை.
  8. ஓவர் பில்டப் என்ன ஆகப்போகுதோ? வைகோவின் தரித்தரம், இவர்களுக்கு மெஜாரிட்டி கிடைக்க விடாமல் செய்யப்போகுது!
  9. ஜெர்மனிய ஆணழகன் லீன்ஸ்?
  10. டி.ஆர் கேப்டன் கட்சியில் சேர்ந்து இருக்க வேண்டும். வருங்கால முதல்வர் கேப்டன் அடுக்கு மொழியில் பேச வேண்டும். அறை விடும் வேலையை, டி.ஆரின் கொடுத்து விடலாம்.
  11. வெல்கம் ஹனி. லேடி தொரஷாணிஸ் (முன்னாள், இன்னாள்) சார்பாக உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்! எஜீகேட்டட் பீப்பிள் லைக் அஸ் ஆர் நீடட் பார், கேப்டன்ஸ் பார்ட்டி.. பை தி வே, ஐயாம் ஆல்சோ எய்த் டமால் - ஒன்ஸ்..
  12. முதல் அறை!

    ஹாய் ஸ்வீட்டி ஹவ் ஆர் யூ? உன்க்கு மேரேஜ் ஆயிடுத்தா இல்ல நீ இன்னமும் ஸிங்கள் தானா, என்னய மாதிரி? சிறுவன் லெனின் எப்படி இருக்கான்(ர்)?
  13. பாஸ்டன் குண்டு வெடிப்பு நான் பணிபுரியும் இடத்திலிருந்து 8 மைல் தொலைவில் உள்ள இடத்தில் தான் நடந்தது. மிகவும் சோகமான சம்பவம். நான் நலமாய் இருக்கிறேன், அன்பு நெஞ்சங்களே!
  14. திருவாளர் கீரி அவர்களே! பேடடண்ட் வாங்க நிறைய பணம் செலவாகும். நீங்கள் ஒரு அட்டர்னியை மட்டும் நம்பாமல், வேறு அட்டர்னிகளைப்பற்றி ஆராய்ச்சி செய்யவும். மேலும் பல பேடடண்டுகள் 10 ஆண்டுகளில் கலாவதி ஆகி விடும். (இது நாட்டிற்கு நாடு வேறுப்படும்). அப்புறம், எவன் வேண்டுமானாலும் உங்கள் வடிவத்தைப்பயன் படுத்தத்தொடங்கி விடுவான். உங்கள் பேடடண்டை சர்வதேச நிருவனத்தில் பதிவு செய்ய முயற்சிக்க வேண்டும். உங்கள் கிலோத் பிளக்கிறகு எங்கு மார்க்கெட் உள்ளது, எங்கே தயாரிக்க வேண்டும், எப்படி மார்க்கெட் செய்ய வேண்டும், எப்படி தொழிலை விரிவாக்க வேண்டும் , என்ன விலை நிர்ணிக்க வேண்டும் என்று ஒரு பிசினேஸ் பிளான் தயாரிக்க வேண்டும். அதன் பிசிபிலிட்டியைப்பார்த்தவுடன் நீங்கள் முதலீடுகளுக்கு மக்களிடம் செல்லலாம், வினாக்களுக்கு எளிதாக பதிலும் சொல்லலாம். தேவைப்பட்டால், தனியார் முதலீட்டார்களிடமும் உதவியை நாடலாம். இதற்காக ஒரு தனி திரியைத்தொடங்குங்கள் அல்லது ஒரு சேட் ரூம் (கூகுள்/ஸ்கைப்) ஆரம்பியுங்கள்.
  15. நிறைக்குடம் தளும்பாது. கீமிரா மேடத்தின் பதிவும் அதையே காட்டுகிறது. நீங்கள் மேதை தான். For the first time, old man's comments make sense!