அஸ்ஸாஞ்

Active Members
 • Content count

  3,494
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

1 Follower

About அஸ்ஸாஞ்

 • Rank
  Philosopher

Profile Information

 • Gender Male
 1. கடைசி சந்திப்பு

  டாக்டர் தமிழ் ஜெர்மனியில் இருப்பதால் சந்திப்பு வர முடியாத நிலை எனத் தெரிவித்தார்.
 2. கடைசி சந்திப்பு

 3. கடைசி சந்திப்பு

  தலைப்பை படித்தவுடன் ஏதோ தென்னவனுக்கு ரகசியவியாதி வந்துவிட்டதோ என நினைத்துவிட்டேன்..
 4. போராளி ஹரிஹரன் என்ன ஆனார்...?
 5. சரியான அகராதி புடிச்சவனா இருக்கான்னு எங்க ஊர்ல சொல்லுவாங்க.. அந்த அகராதி எந்த வகைன்னு யாருக்காச்சும் தெரியுமா..? நிர்வாகி சார் உங்களுக்கு தெரியுமா..?
 6. Can we meet?

  Che VaSun தோழரே ஜுஸ் கடைல சிவாஸ் ரீகல் வெய்டிங்காம்... நாம் மீன் வறுவல் சாப்பிட்டுகிடே இதைப் பத்திப் பேசலாமே...ஜூஸ் கடை ஓனருக்கு போன் போட்டுக் கேளுங்க...
 7. டி.எம்.எஸ்

  ஒன்றே ஒன்று. பேஸ்புக்குல போட்டோ போடுறாரு வேக்கப் சார்...
 8. Can we meet?

  சந்திப்பெல்லாம் முடிந்துவிட்டதாக சொல்றாங்க ஆரங்கன் சார்... நீங்க போனிங்களா...? நான் அமெரிக்க - அய்ரோப்பா சுற்றுப்பயணத்தில் இருந்ததால் நிர்வாகியை தொடர்பு கொள்ள முடியவில்லை...
 9. ஆமாம். விலையை மட்டும் தான் ஒரே அடியாக ஏற்றுவோம். 14.2% ரயில் கட்டண உயர்வு.. வாழ்த்துக்கள்...
 10. Can we meet?

  OMG. யாருமே பதில் எழுதவில்லையா... அய்யகோ... நிர்வாகி இப்படி 5 வருசத்துக்கு ஒருமுறை எட்டிப்பார்த்து 2 பாட்டில் சரக்கு அனுப்பினா வந்துவிடுவார்களா? இருந்தவைங்க எல்லாரும் ஓடிட்டாங்க.. அப்புறம் எப்படி...?
 11. என் புலம்பல்கள்...

  கட்டாய ஹிந்தியை மீண்டும் எதிர்க்க வேண்டிய காலக்கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். சமச்சீர் கல்வியை ஆதரிக்க, ஹிந்தி எதிர்ப்பை ஆரம்பித்து வைக்க வேண்டியவர்கள் தலைவர் கலைஞரும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியும் தான். மருத்துவர் ராமதாஸ், வை.கோபால்சாமி மத்திய அரசுக்கு எதிராகவும் தமிழ்தேசிய இயக்கங்கள் சமச்சீர் கல்வியை எதிர்க்கும் அம்மாவுக்கு எதிராகவும் பேசுவார்களா? மாணவர் இயக்கங்கள் கட்டாய ஹிந்தி திணிப்பை எதிர்ப்பார்களா என்ற எனக்கு அய்யம் உண்டு. தற்போதைய தலைமுறையிலாவது தமிழ் படிக்க வாய்ப்பு இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு அந்த வாய்ப்பு இருக்குமா? மத்திய அரசின் கல்விக் கொள்கை கட்டாய ஹிந்தி திணிப்பிற்காகவே திட்டமிடப்பட்டவை. ஹிந்தி மொழி பேசுபவனும், ஹிந்தி படித்தவனுக்கும் நம்மூரில் உணவக பெஞ்சு துடைப்பது, கூலி வேலை செய்வது, பானிபூரி விற்பது என்ற தொழில்களை குறைந்த ஊதியத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஹிந்தி படித்தால் வேலை நிச்சயம் என ஊடகங்கள் பேசிக் கொண்டிருப்பது தமிழனுக்கு புரியுமா?
 12. தமிழனாக ஏதாவது செய்வோமா?

  நிர்வாகி சார், நன்றி. அனாதை இல்லங்களில் வளரும் சிறுவர்களை தமிழாசிரியர்களாக உருவாக்க முயற்சி எடுக்கலாமே. 1-12 தமிழ் வழிக்கல்வி, பின்னர் தமிழில் முனைவர் பட்டம் வரை படிக்க உதவி செய்ய முயற்சிக்கலாமே.
 13. சற்று அதிர்ச்சி தான். என் நினைவில் இருக்கும் அம்பாசிடர் சம்பந்தமானவை... சிறு வயதில் நாங்கள் குடி இருந்த காலனியின் அதிபர் 2 அம்பாசிடர் வைத்திருந்தார். அவ்வப்பொழுது அதை பிரித்து மேய்வார். காலனியில் இருந்த மரங்களுக்கு கீழே சில நாட்களில் சரி செய்து முடிப்பார். சுற்றி உட்கார்ந்து வேடிக்கை பார்ப்போம். வீட்டிற்கு வரும் சிலர் அம்பாசிடரில் வருவார்கள். இன்றும் ஒரு சிலர் அம்பாசிடரில் வருகிறார்கள். எதிர் வீட்டில் ஒருவர் அம்பாசிடர் வைத்திருக்கிறார். பெரும்பாலான ஓட்டுநர்கள் அம்பாசிடருக்குள் மல்லிகையையும், ஊதுபத்தியையும் வாசனைக்காக வைத்திருப்பார்கள். மருத்துவ சிகிச்சைக்காக அம்பாசிடரில் அக்காவை பெங்களூருவிற்கு கூட்டிச் சென்றார்கள். தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலையில் கல்லில் அமர்ந்து வண்டிகளின் எண் விளையாட்டு விளையாடும் பொழுது அம்பாசிடரோ, பிரிமியர் பத்மினியோ தான் செல்லும். எப்பொழுதாவது காண்டசாவை பார்க்கலாம்.இஸ்சுசூ இஞ்சின் பொருத்தப்பட்ட சற்று டிசைன் செய்யப்பட்ட அம்பாசிடர்கள் சற்று பிரபலமாக பேசப்பட்டது. அலுவலக வேலைக்காகச் செல்லும் பொழுது எப்பொழுதும் அம்பாசிடர் தான் வரும். பின்னர் அவ்விடத்தை டாட்டாவின் இண்டிகா பிடித்தது. என் திருமண நிச்சயம் முடிந்து அம்பாசிடரில் சென்றேன். :)
 14. கருணாநிதி என்ன கடவுளா?

  கிரி சார் நீங்கள் இது போல எல்லாம் நிரூபிக்க வேண்டாம்...
 15. என் புலம்பல்கள்...

  பெரியார் சாக்ரடீஸ் தனது இறுதி அஞ்சலிக்காக என்னைப் போன்ற தொலைவில் இருப்பவர்களை பெரியார் திடலுக்கு வரவழைத்தார். ஒரு கூட்டமைப்பாக பெரியார் இயக்கங்கள் இணைவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்ததும் பெரியார் சாக்ரடீஸின் படத்திறப்பு நிகழ்வு. கூட்டமைப்பாக இயங்க ஆசிரியர், கொளத்தூர் மணி, கோவை ராமகிருட்டிணன் ஆகியோர் விருப்பம் தெரிவித்துவிட்ட நிலையில் இக்கூட்டமைப்பின் முதல் அமர்வில் நிச்சயம் தலைவர் கலைஞர் கலந்து கொள்வார் என நினைக்கிறேன். இக்கூட்டமைப்பு கூடிய விரைவில் அமைந்து அதன் முதல் நிகழ்வு பெரியார் திடலில் நடக்க அந்நிகழ்வுக்காக பெரியார் திடலுக்கு செல்லும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.