புதிய பூமி

Active Members
 • Content count

  467
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

1 Follower

About புதிய பூமி

 • Rank
  Pro
 • Birthday 07/01/1977

Contact Methods

 • Website URL http://
 • ICQ 0
 • Yahoo x007india@yahoo.com

Profile Information

 • Gender Male
 • Location Chennai
 • Interests Reading Bookls, having fish aquarium, playing football, Share market, painting, News ...
 1. பிறந்த நாள் வாழ்த்துக்கள் புதியபூமி..

 2. மிக வேதனையாக இருக்கிறது தமிழர்கள் உயிர் மதிப்பிழந்து கூட்டம் கூட்டமாக கொல்லப்படுகிறார்கள். உலகம் பாத்துக் கொண்டிருக்கிறது. அது அப்படித்தான் உலகம் எப்பொழுதுமே அப்படித்தான் பார்த்துக் கொண்டிருக்கும். உலகத்தின் அடிப்படை தியரி அது ... ..."Survival of the fittest". தோற்பவனைவிட ஜெயிப்பவனுக்குதான் உலகம் ஆர்வமாக உதவி செய்யவரும். பிறக்கும் குழந்தையை பிறக்கும் முன்பே கொலை செய்ய முயற்சித்தன அரபு நாடுகள் , 1920 களில் இருந்தே ஐரோப்பாவில் தங்களை வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பி வந்த யூதர்களின் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். இஸ்ரேல் 1948ல் பிறந்தாலும் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வந்து நிலம் வாங்கி குடியிருப்புகளை அமைத்த போதே அரபு நாடுகள் அரசியல் செய்து யூத இஸ்லாமியர்களி பகையை வளர்த்தனர். இந்த தாக்குதல்களில் இருந்து தங்களை காத்துக்கொள்ள இஸ்ரேலிய இளைஞர்கள் ரோந்து படையை அமைத்து தங்கள் குடியிருப்புகளை பாதுகாத்தனர். தொடர்ந்த இந்த தாக்குதல்கள் 1948 மே மாதம் இஸ்ரேலை தாக்கி நிரந்தரமாக அழித்துவிடுவதாக கூறிக்கொண்டு ஐந்து அரபு லீக் நாடுகள், இஸ்ரேல் மீது படையெடுத்தன. 1948 மே 14ல் கடைசி பிரிட்டன் ராணுவ வீரனும் இஸ்ரேலை விட்டு கிளம்புகிறான். இஸ்ரேல் - பாலஸ்தீனம் என இரு நாடுகளாக பிரித்து கொடுத்துவிட்டு பிரிட்டன் கிளம்பிவிட்டது. மே 14 இஸ்ரேல் தன்னை சுதந்திர நாடாக அறிவிக்கிறது. அரபு நாடுகளோ பிரிட்டர் இஸ்ரேலை விட்டு வெளியேறியதும் இஸ்ரேலை தாக்கி அதை உலகில் இல்லாமல் செய்துவிடுவதாக கங்கணம் கட்டி கொண்டு ஐந்து அரபு நாடுகள் "அரபு சுதந்திர படை" என்று அமைத்து அன்றுதான் பிறந்த நாட்டின் மீது போர் தொடுத்தன. உலகம் என்ன நடக்கும் என பார்த்துக் கொண்டிருந்தது. இஸ்ரேல் பிறக்கும் போதே கொல்லப்பட்டு இஸ்ரேலின் சரித்திரம் முடிந்ததா இல்லை தாக்குப்பிடிக்குமா என பார்த்துக் கொண்டிருந்தது. எந்த நாடும் உதவிக்கு வரவில்லை. இன்னும் முறையான ராணுவம் கூட அமைக்கப்படாத உருவாகிக்கொண்டிருகும் நாடான இஸ்ரேல் மீது இந்த ஐந்து அரபு நாடுகளின் தாக்குதலையும் எந்த நாடும் தடுக்கவில்லை. ஆனால் இஸ்ரேல் அரபு நாடுகளின் ஆக்ரமிப்பை முறியடித்து அந்த போரில் வெற்றி பெற்றது. அதன் பின்பு அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் தன்னை பலப்படுத்திக்கொண்டது. அது போன்ற சூழலில் ஈழத்தமிழர் நாடும் இருக்கிறது...., "Survival of the fittest" முக்கியம்.. தங்களை காப்பாற்றிக் கொள்ள முடிந்தால்தான் உலகின் மற்றநாடுகளின் ஆதரவு கிடைக்கும். ஏனென்றால் மக்கள் வாழ அடிப்படைதேவைக்கு ஒரு நிலையான நிர்வாகம், ஆட்சி அவசியம். அது ஈழத்தமிழரின் தனி ஈழமோ இலங்கை அரசின் ஆட்சியோ, நிலையான ஆட்சியை கொடுக்க வலிமை உள்ளவருக்கே உலகம் ஆதரவளிக்கும். எனவே ஈழத்தமிழர் சரியான பக்கம் சேருவது முக்கியமாகிறது. இந்தியா நேர்மையாக எதையும் செய்ய தயாராயில்லை, அரசியல் அப்படியிருக்கிறது. இந்தியாவிடம் தொங்கிக் கொண்டிருப்பதற்க்கு பதில் அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ என மற்ற பல நாடுகளிடம் முறையிட்டால் கூட பலன் இருக்கும். இஸ்ரேல் இன்றைய காலகட்டத்தில் ஜெயிக்கும் பக்கம். இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் நாடுகள் இயக்கங்கள் இன்று தோற்கவில்லை. இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகள் தோற்கவும் நேச நாடுகள் ஜெயிக்கவும் முக்கிய காரணம் யூதர்கள்... அரேபியர்கள் ஹிட்லருக்கு ஆதரவளித்தனர். இன்றும் இஸ்ரேலுக்கு அங்கீகாரமும், அவர்களுக்கு ஆதரவான குரலும் தேவை.. அவர்களிடம் ராணுவ வலிமை, வலிமையான உளவு அமைப்பு , வலிமையான பொருளாதாரம் உள்ளது. அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நாடுகளுக்கு எல்லா உதவியும் செய்வதுண்டு. இப்போது கூட மெக்ஸிகோ ஈழத்தமிழருக்கு ஆதரவாக இலங்கை அரசுக்கு எதிராக "இன அழிப்பு நடத்துகிறது" என்ற பிரச்சினையை ஐ.நா சபையில் கொண்டுவர முயற்சிக்கிறது.. ஆனால் இதையும் இலங்கை ராஜ தந்திரிகள் தடுக்க மெக்ஸிகோவை அனுகியுள்ளனர். மெக்ஸிகோ அதிக அளவில் இஸ்ரேல் ஆதரவாளர்களை கொண்ட நாடு. இலங்கை இஸ்ரேலை நெருங்கி சரியான பக்கம் சேர்ந்து ஜெயித்துக் கொண்டிருக்கிறது. என்னுடைய விருப்பம் ஈழத்தமிழர் இஸ்ரேல் அமெரிக்க ஆதரவை பெறுவதே. அதுவே நிச்சயம் ஜெயிக்கும் அணி. அரேபிய நாடுகளுக்கு இந்தியா பலமுறை ஆதரவு நிலை எடுத்தும் மூக்குடைபட்டது தெரிந்த விஷயம். ஆயுதக்கடத்தலுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் இருந்த தொடர்பு மேற்கு நாடுகள் புலிகளை தடை செய்ய காரணமாகும். என்ன நடந்தாலும் ஈழத்தமிழர் அங்கு சீக்கிரம் அமைதியான வாழ்வு வாழ வேண்டும்.
 3. கல்லூரி பெண்களிடன் அப்படி பேசியதை வலையில் போடுவது தவறுதானே சேகு, அவர் பல நல்ல கட்டுரைகள் , விஷயங்கள் எழுதியிருக்கலாம். ஆனால் இது தவறு என்று நாம் சொல்லியாக வேண்டும் அல்லவா? அவரது வலைத்தளத்தை சென்றுபார்க்காது புறக்கணிக்க வேண்டும் என்பது நான் எடுத்த முடிவு. பலரும் தொடர்ந்து பார்க்கத்தான் செய்வார்கள். அதற்காகதானே அவர் அப்படி எழுதுகிறார்.
 4. சேகுவேரா படிக்கின்ற பெண்களை இப்படி தூண்டுவதும், அதை வலையில் பப்ளிக்கா சொல்வதும் தவறு. அண்டர் ஏஜ் பெண் என்றால் கிரிமினல் குற்றம்தான். அந்தரங்கத்தை வெளியே சொல்லி காசுபார்த்தாலே அது விபச்சாரம்தான். இவருக்கு சப்பைகட்டு கட்டி உங்கள் பெயரையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். எதுவும் சரி, எல்லாமே சரி என்று சொல்லிக்கொண்டு போகமுடியாது.
 5. வர்ணாசிரமம்

  முட்டாள்தனமான வாதம் தென்னவன். மனிதர்களை சமமாக மதி என்றால் உடனே அவனை காதலி , கல்யாணம் பன்னு என்பதுதான் எப்போழுதும் திசைதிருப்பும் பேச்சு. திருமணம் அல்லது காதல் என்பது மனங்கள் ஒத்துப்போவது. இதில் ஏன் சாதியை புகுத்துகிறீர்? சாதி என்ற நினைப்பே வரக்கூடாத இடம் இது. இன்னொறுவரிடம் நீ இந்த சாதியில்தான் மணமுடிக்க வேண்டும் என்று எப்படி சொல்லமுடியும். காதல் படிப்பு, சிந்தனை, ஒத்த விருப்பங்கள் என பலவற்றையோ சிலவற்றையோ பார்த்து வருவது. சாதி பிரிவோ இன உயர்வு தாழ்வு பேசுவது ,மனதிலும் அப்படி நினைக்காமலிருந்தாலே அது உங்கள் செயலிலும் வெளிப்படும். வருணாசிரமத்திற்கு உங்கள் அடிமனதில் ஆதரவோ விருப்பமோஇருந்தாலும் அது உங்கள் செயலில் வெளிப்படும். கழிவறை சுத்தம் செய்யும் தொழிளாளியை உங்கள் தொழிலில் பங்காளர் ஆக்கவோ உங்கள் உறவை திருமணம் செய்ய சொல்லவோ இல்லை. சிறிது உங்கள் மனதை மாற்றினால் அவரையும் உங்கள் சக தொழிளாளி போல நண்பன் போல சமமாக மதிக்க முடியும். முயற்சி செய்யுங்கள் தென்னவன்.
 6. வர்ணாசிரமம்

  இருட்டில் உட்கார்ந்து கொண்டு வர்ணாசிரமத்தை ஆதரித்து எழுதுபவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும் நண்பர்களே.
 7. இந்திய அரசாங்கத்தின் உயர் பதவிகளில் இருந்து முடிவெடுப்பவர்கள் அடி முட்டாள்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. அமெரிக்கா வல்லரசு என்றால் தன் நாட்டின் நலனையும் நாட்டு மக்கள் நலனையும் உலகின் எந்த மூலையிலும் பாதிப்பில்லாமல் பார்த்துக் கொள்ளும் திறன் இருக்கிறது. இந்தியாவோ சிறு நாட்டிடமிருந்து கூட தன் மக்களை காப்பாற்ற முடியவில்லை. இந்திய மீனவர்கள் மீது கைவைக்க யோசிக்க வேண்டாமா? அப்படி இருந்தால் பிராந்திய வல்லரசு என்று சொல்ல முடியும். இப்பொழுது இது குட்டிநாடுகளுக்கும் கூஜா தூக்கும் முட்டாள் அரசு.
 8. இராணுவ ஒழுக்கம்

  Three Army officers accused of rape; probe ordered 18 Mar 2008, 1116 hrs IST,PTI Link ... Maj-Gen's 'misconduct': Report sought 7 Sep 2007, 0020 hrs IST,TNN
 9. Woman Army officer accuses seniors of sexual harassment 16 Jul 2008, 0035 hrs IST, Anand Bodh,TNN CHANDIGARH: An Army officer in Haryana on Tuesday levelled charges of sexual harassment against her seniors, bringing the force’s claims of 'greatly valuing' the contribution of women to its ranks under further scrutiny. ( Watch ) Capt Poonam Kaur of Army supply corps, who is posted at Kalka, accused her seniors, including her commanding officer, of "sexually and mentally harassing" her in the past few months. An Army spokesperson denied the charges. The shocking allegations of the woman officer come at a time when a Major General is facing court martial at Bathinda on similar charges. Talking to TOI on the phone, Capt Poonam Kaur alleged that her commanding officer Col R K Sharma, Lt Col Ajay Chawla and Major Suraj Bhan had physically and mentally harassed her after she turned down their physical advances. She also accused them of keeping her in illegal confinement in her quarters at the Kalka military station. Capt Poonam Kaur claimed the harassment has been going on ever since her posting to the ASC unit, Kalka, in October 2007. She said her efforts to resolve the problem with the intervention of Army authorities failed on Tuesday, when her mother and younger brother, who were staying with her, were thrown out of the quarters and she was illegally detained there. "They used to call me to the office without any reason and would force me to stay during late-night parties," she claimed, adding when the seniors' conduct became unbearable, she asked her grandmother and mother to stay with her. "On Sunday, I wrote to the Major General," she said. However, subsequently, her mother and brother were thrown out of the units on Tuesday, she added. இராணுவம் போலீஸ் எல்லாமே இப்படித்தானா? ஏன் தன்னுடன் வேலை பார்க்கும் சக பெண் அதிகாரிகளை கூட மதிக்கமுடியவில்லை இவர்களால்? இவர்களால் பொது மக்களுக்கும் பிரச்சினை வரலாம் இல்லையா?
 10. போரில் ஈடுபடாத பொதுமக்களை குறிவைத்து தாக்குவதுதான் பயங்கரவாதம் (இன்றைய உலக நியதிபடி).
 11. வாழ்த்துக்களுக்கு நன்றி லீனா ராய் :) , விஜி :) , உமேஷா :) , கார்ப்பசேவ் :) , ஜெய் :) , சராஜ் :) , ஒபெல் :) நண்பர்களே.
 12. வாழ்த்துக்களுக்கு நன்றி ரம்யா :) , வேக்கப் அய்யா :) , சேகுவேரா :) , வந்தி :) மேலும் மற்ற கள நண்பர்களுக்கும் நன்றி.
 13. இனிதான் என் பிறந்தநாள் வரப்போகிறது நண்பர்களே ஆகவே இது தாமதமான வாழ்த்து அல்ல, முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றிகள் கிமீரா, கரிகாலன்.
 14. என் கண் முன்னே கதற கதற‌

  கொடுமையாக இருக்கிறது . இங்கே அதிகாரத்தில் இருப்பவர்கள் சொகுசுவாழ்க்கையும் , சொத்துக்கு மேல் சொத்து தன் பிள்ளைகளுக்கு சேர்த்துக்கொண்டிருப்பவர்கள
 15. நட்பு

  ஒரு பெண் அலட்சியப்படுத்துகிறாள் என்றால் அவளுக்கு ஏற்றவன் அல்ல அவன், பிடிக்கவில்லை என்று பொருள். அப்படி பிடிக்காத பெண்ணை தொடர்ந்து வற்புறுத்துபவன் ஒன்று பெண்ணின் உணர்வுகளை மதிக்காத சுயநலக்காரன் ஆக இருக்க வேண்டும், அல்லது உலகத்திலேயே இந்த ஒரு பெண்தான் அவனுக்கு இருக்கிறாள் என்று நினக்கும் முட்டாளாக இருக்க வேண்டும். பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமை எவ்வளவு இருக்கிறது, சமுதாயத்திற்கு செய்ய வேண்டியது எவ்வளவு இருக்கிறது, ...... இதையெல்லாம் விட மறுக்கும் பெண்ணை தொடர்பவர்கள் மீது எனக்கு துளியும் நல்ல அபிப்பிராயம் இல்லை. இவற்றை காதல் என்று நான் சப்பை கட்டுவதும் இல்லை. வியாபாரத்திற்காக சினிமாவும் பத்திரிக்கைகளும் வேண்டுமானால் இது போன்ற காதல்களை கொண்டாடிவிட்டு போகட்டும். என் நண்பர்கள் இப்படி இருந்தால் கண்டிப்பாக சிரங்கை சொறிவது போல் காதல் சோகம் என்று தட்டிகொண்டிருக்க மாட்டேன். அவர்கள் சுயநலத்தை அவர்களுக்கு உணரவைப்பேன்.