ஈழவன்85

Active Members
 • Content count

  3,869
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

4 Followers

About ஈழவன்85

 • Rank
  Philosopher
 • Birthday 01/01/1985

Contact Methods

 • Website URL http://
 • ICQ 0

Profile Information

 • Gender Male
 • Location மெல்பேர்ன்
 1. அண்ணளவாக இரண்டரை வருடங்களின் பின்னர் களத்துக்கு வருகின்றேன் .எப்படி நலமாக இருக்கின்றீர்களா
 2. ஜே.கே.ரித்திஷ் அதிரடி

  டெல்லியில்பிரதமரைவிட நீங்கதான் பிஸியா இருக்கீங்க. போனமுறை கடனுக்குவந்து போனமாதிரிநியூஸைக் கொட்டிட்டு கிளம்பிட்டீங்களே. இனிமே நீங்கடெல்லி போகவேண்டாம்.நாங்க எங்க நிருபர்களை வெச்சு டெல்லியைப்பார்த்துக்கிறோம்.. ’’ என்றுபொறிந்து தள்ளிய நம்மை சின்ன புன்னகையோடுபார்த்தார் ரகசிய தெனாலி.‘‘அவசரமா கிளம்பினதுக்கு இவ்வளவு அர்ச்சனையா?‘வீரத் தளபதி’ ரித்திஷ்குமார்இப்ப டெல்லியில்தானே இருக்கார். சென்னையில்எனக்கென்ன வேலை. அவரைப் பற்றியகதை உங்களுக்கு வேணாமா?’’ பலவீனம் தெரிந்து அடிப்பதில் ரகசியதெனாலி கில்லி. நம் கோபத்துக்குகுளிர்ச்சியாக, ரித்திஷின் கதையோடுவந்தவருக்கு ராஜமரியாதைதரவேண்டியதாகிவிட
 3. எனக்கு மட்டும்தான் இப்படி தோனுதோ என நினைத்ததுண்டு அநேகமானவர்களுக்கு இதே எண்ணவோட்டமே காணப்படுகின்றது.தமிழக நண்பர்கள் சிலரிடம் ஆர்பாட்டத்துக்கு செல்லவில்லையா என கேட்டு பார்த்தேன் அவர்கள் கெட்டவார்த்தையால் வடக்கு இந்தியரை திட்டிவிட்டு அவர்களின் ஆட்டத்துக்கே செமத்தியாக வாங்கின்றார்கள் இதில என்ன பிழை இருக்கு என கேட்கும் போது .இந்திய தேசியம் என்னும் வட்டத்தை இந்டிய ஊடகங்கள் வட இந்தியாவில் மட்டும் வரைந்திருகின்றார்கள் என எண்ன தோன்றுகின்றது. ஆங்காங்கே நடந்த சிலவற்றை பெரிசுபடுத்தியதால் இன்று ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தாக்குதல் நடக்குமோ என அச்சம் எழுகின்றது. இங்கு பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் தலையங்கத்தில் இருந்து சில வரிகள்"அவுஸ்திரேலியாவில் வங்கி கொள்ளையர் இருகின்றனர்,கிரிமினல்கள் இருகின்றனர் மற்றும் கற்பழிப்பு குற்றவாளிகளும் இருகின்றனர் அதுக்காக முழு அவுஸ்திரேலியர்களும் வங்கி கொள்ளையர் என்றோ கிரிமினல்கள் என்றோ கற்பழிப்பு குற்றவாளிகளோ அல்ல.அதே போலத்தான் நிறவெறியரும் ஆங்காங்கே உண்டு அதற்காக ஒட்டுமொத்த அவுஸ்திரேலியரும் நிறவெறியர் என்னும் பொருள்பட இந்திய ஊடகங்கள் சொல்வது ஏற்புடையது அல்ல" சராஜ் சீனர்களும் இதே போலவே அவர்களுக்கும் பூசை விரைவில் நடக்கும்.
 4. ராமதாஸ் அவர்களும் வைக்கோ அவர்களும் அரசியல் நிலை எமக்கு முக்கியமில்லை.அவர்கள் இருவரையும் நாம் மதிக்கின்றோம்.அவர்களின் ஆதரவினை நாம் அறிவோம்.அதேபோலதான் திருமா அண்ணாவும்.மக்கள் தொலைகாட்சி ஒன்றுதான் ஈழ மக்கள் மேலான பயங்கரவாதத்தை வெளிக்கொண்டுவந்தது.அதேபோலதா
 5. ஒரு தமிழனாக தமிழன் அல்லலுறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது சிநேகிதன் அவ்வளவுதான்
 6. இந்தியா நாயடி வாங்கணும்.எமக்கு துரோகம் இழைத்த இந்தியா அனுபவிக்கணும் அனுபவிக்கும்.தான் செய்த துரோகத்தின் பலனை இந்தியா நிச்சயம் அனுபவித்தே தீரும்.தனது நேசக்கரம் நீட்டிய இலங்கை இந்திய ஆட்சியாளரின் பின்புறத்தில் ஆப்பினை இறுக்கும்.எமது மக்கள் இந்திய அரசின் துரோகத்தால் அனுபவித்த போர்கால கொடுமைகளையும் சாவு வீடுகளையும் ஒவ்வொரு வட இந்தியனும் அனுபவிக்கனும்.ராஜபக்ஸவுக்கு குண்டி கழுவிய இந்திய ஊடகவியலாளர்கள் ஊடகவியலாளர் அடக்கு முறையை அனுபவிக்கவேண்டும். எம்மை இந்திய எதிர்பாளராக மாற்றிய பெருமை இந்திய ஆட்சியாளரையே சாரும்.இதற்கு என் முழுமனமும் சம்மதிக்காவிட்டாலும் கடைசி யுத்த நாளில் சாவினை தழுவிய அந்த 20,000 மக்களின் உயிர்களுக்காக இந்தியா ஆப்பினை வாங்க வேண்டும் எனவே விரும்புகின்றேன்
 7. அண்மைக்காலமாக அவுஸ்த்திரேலிய நகரங்களான சிட்னி மற்றும் மெல்பேணில் "இந்திய மாணவர்களுக்கெதிரான தாக்குதல்கள்" என்ற செய்தியை பலரும் கேட்டிருப்போம். ஆனால் இந்திய தேசியம் என்ற வட்டத்திற்குள் இருந்து இந்தப் பிரச்சனையை அணுகுவதால்த்தான் இவ்வாறான சம்பவங்கள் இந்தியர்களை மட்டுமே குறிவைத்து நடப்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்தி விடுகிறது. உண்மையிலேயே இவ்வாறான சம்பவங்கள் எந்தப் பிண்ணணியில் நடக்கின்றன என்று ஆராய்வது மிகவும் அவசியமானதாகும். நான் கடந்த 6, 7 ஆண்டுகளாக சிட்னியில் வசித்து வருகிறேன். சிட்னியில் நான் வசிக்கும் வெஸ்ட்மீட் மற்றும் கரீஸ்பாக் போன்ற பகுதிகள் 80 வீதமான இந்தியரைக் கொண்டவை. மேலும் இன்றுவரை, இந்தியாவிலிருந்து வந்து குடியேறும் அனைத்து இந்தியர்களுமே இந்த இரு பகுதிகளையும் குறிவைத்தே வருகின்றனர். முன்னர், பல்லினத்தவரையும் கொண்ட நகர்களாகக் காட்சியளித்த இந்த இரு பகுதிகளும் இன்று கிட்டத்தட்ட முழு இந்திய குடியேற்றங்களாக மாறி வருகின்றன. இப்பகுதியில் முன்னர் குடியிருந்த வெள்ளையர், சீனர், இத்தாலி நாட்டுக்காரர், இலங்கையின் தமிழீழப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர் போன்றவர்கள் சிறிது சிறிதாக இப்பகுதிகளை விட்டு வெளியேறுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அவ்வாறான பிண்ணனியிலேயே இந்தத் தாக்குதல்கள் பற்றி நாம் ஆராய வேண்டும். முதலாவதாக, இன்றைய பொருளாதார தேக்க நிலையில் அவுஸ்த்திரேலியாவின் வேலை வாய்ப்பிண்மை 4 % இலிருந்து சடுதியாக 8% ஆக அதிகரித்திருக்கிறது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் இன்று வேலையிழந்து நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன. பல தொழிலதிபர்கள் தமது செலவினைக் குறைக்கும் முகமாக பல தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்கின்றனர். அவ்வாறான இடங்களுக்கு பகுதிநேர தொழிலாளர்கள் என்ற பெயரில் இந்திய மாணவர்களை அமர்த்த இந்த தொழில் அதிபர்கள் விரும்புகின்றனர். சராசரியாக 22 டால மணித்தியாலத்துக்கு கொடுக்க வேண்டிய இடத்தில் வெறும் 7 அல்லது 8 டாலருக்கு இந்திய மாணவர்கள் வேலை செய்ய விரும்புவதால் இவ்வாறான வேலை வாய்ப்பிண்மை அதிகரித்துக்கொண்டு போகிறது. இங்கு பலர் வாதாடலாம், இந்திய மாணவர்கள் மட்டும்தானா இங்கு வருகிறார்கள் என்று, உண்மையிலேயே இன்றைய நிலவரப்படி படிக்கவென்று அவுஸ்த்திரேலியாவை நோக்கிப் படையெடுக்கும் மாணவர்களில் 90 வீதமானவர்கள் வட இந்தியாவிலிருந்தே வருகின்றனர் என்பது புள்ளிவிபரப்படி உறுதிப்படுத்தப்படுகிறது. இதனால் அவுஸ்த்திரேலிய அரசு மீது பல சமூக வியல் அமைப்புகள் இவ்வாறான வீசா அனுமதிகளைக் குறைக்குமாறும், முழுவதுமாக ரத்துச் செய்யுமாறும் அழுத்தம் கொடுத்து வருகிறன. இதன் வெளிப்பாடுதான் அண்மையில் அரசு முன்மொழிந்திருக்கும் ""தொழில்சார் வீசாக்களுக்கான கட்டுப்பாடு" என்ற தீர்மானத்தைப் பார்க்கலாம். ஆகவே தமது வேலை வாய்ப்பிண்மைக்குக் காரணம் இந்த வட இந்தியர்கள் தான் என்கிற மனநிலை சாதாரண அவுஸ்த்திரேலியக் குடிமகனிடம் காணப்படுகிறது. ஆகவே இதுவே இந்திய மாண்வர்கள் மீதான தாக்குதலை உக்குவித்திருக்கலாம். ரெண்டாவது, இந்தியர்கள் செறிந்துவாழும் நகரங்களில் வீட்டு விலைகளும், வாடகையும் மற்ற இடங்களிலும் பார்க்க மிக அதிகமாகக் காணப்படுகிறது. அதற்கான காரணம் என்னவென்றால், 3 அல்லது 4 பேர் மட்டுமே வசிக்கக் கூடிய இரு அறைகள் கொண்ட ஒரு சிறிய வீட்டில் 8 முதல் 10 வரையான இந்திய மாணவர்கள் வசிப்பது. 300 டாலர் மட்டுமே வாராந்த வாடகையாகச் செலுத்தக் கூடிய இந்த வீடுகளை இந்திய மானவர்கள் 400 டாலருக்கு ஏலம் எடுக்கின்றனர்.இதனால் இங்கு வாழ என்று வரும் குடும்பங்கள் அதிக வாடகை கொடுக்க முடியாமல் திண்டாடுவதையும், வேறு நகர்கள் நோக்கிச் செல்வதையும் காணமுடிகிறது. 8 அல்லது 10 இந்திய மாணவர்களால் போட்டி மூலம் ஏலம் எடுக்கப்படும் இந்த வீட்டு வாடகையை இவர்கள் தமக்குள் பகிர்ந்துகொள்வதால் ஒருவருக்கு வெறும் 40 அல்லது 50 டாலர்கள் தான் வாரத்துக்கு செலவாகிறது. இவ்வாறே வீடுகள் வாங்கும்போது நடக்கிறது. ரெண்டு அல்லது மூன்று குடும்பங்கள் சேர்ந்து ஒரு வீட்டைக் கொள்வனவ்யு செய்வதால் வீடுகளின் விலையும் இப்பகுதிகளில் கடுமையாக அதிகரித்து வருகிறது. இவ்வாறான விலையேற்றங்கள் மற்ற அவுஸ்த்திரேலியர்களை இப்பகுதிகலை விட்டு போகச் செய்வதுடன், அவர்களின் வருமானத்துக்கு மிஞ்சிய செலவுகளையும் ஏற்படுத்தி விடுகிறது. இதுவும் ஒரு காரனம் இந்த வட இந்திய மாணவர்கள் மீதான் தாக்குதல்களுக்கு. மூன்றாவது வட இந்திய மாணவர்கள் இங்குநடந்து கொள்ளும் விதம் பற்றியது. இங்கு பலராலும் சுட்டிக்காட்டப்படும் ஒரு விடயம் என்னவென்றால், பொது இடங்களிலோ அல்லது புகையிரதம், பேரூந்து போன்ற மக்கள் அதிகமாக பயணம் செய்யும் சந்தர்ப்பங்களில் இந்திய மாணவர்களின் செயல் எவ்வாறான முகச்சுளிப்புகளுக்கு ஆளாகிறதென்பது. பொது இடங்களில் கூடும் இந்தியர்கள், குறிப்பாக இந்திய மாணவர்கள் மிகவும் உச்ச தொணியில் தமக்குல் பேசிக்கொள்வதும், தொலைபேசியில் உரையாடுவதுமான நிகழ்வுகள். காலை மற்றும் மாலை நேரங்களில் வெலை நிமித்தம் புகையிரதங்களில் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான அவுஸ்த்திரேலியர்கள் தினமும் சந்திக்கும் இந்த "இந்திக் கூச்சல்கள்". நூற்றுக்கணக்கான பயணிகள் அமைதியாக மர்ந்திருக்கும் ஒரு புகையிரதப் பெட்டியில் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு அந்தப் பெட்டி முழுவதற்குமே கேட்குமளவிற்கு உச்ச ஸ்த்தானியில் பேசும் இரு இந்தியர்கள், அல்லது தொலைபேசியில் காதலியுடனோ அல்லது காதலனுடனோ ரசித்து உரையாடும் இந்திய இளைஞர்கள். தம்மைச் சுற்றி எத்தனை பேர் இருக்கிறார்கள், எத்தனை பேருக்கு நாம் சங்கடமாக இருக்கிறோம் என்ற யோசனை கொஞ்சம் கூட இல்லாமல் தனது வீட்டில் இந்தியாவில் இருப்பது போன்ற பிரமையில் தம்மையறியாது கூக்குரலிடும் வட இந்திய மாணவர்கள். இவ்வலவிற்கும் அந்த மாணவர்கள் ஆங்கிலம் தெரியாதவர்களில்லை. ஆனால் வேண்டுமென்றே தமது வட இந்திய மொழியில் சத்தமாக மற்றவர்கள் முன்னால் சத்தமாகப் பேசுவதை கவுரவமாக நினைப்பதால் இது நடக்கிறது. எவரும் இதைத் தட்டிக் கேட்டாலோ அல்லது சத்தம் போட வேண்டாம் என்று சொன்னாலோ அவரை நோக்கி இரு வாரத்தைகலை வீசிவிட்டு மீண்டும் தமது பேச்சைத் தொடர்வார்கள். இதேபோல் தாம் குடியிருக்கும் பகுதிகளில் இரவு வேளைகளில் மதுபோதையில் இவர்கள் அடிக்கும் கும்மாளம். சில வேளைகளில் காலை 2 அல்லது 3 மணிவரை இந்தியில் உச்ச ஸ்த்தானியில் பாடலும், கூச்சல்களும் தொடரும். அவுஸ்த்திரேலியர்கள் மது அருந்துவதென்றால் மதுக்கடைகளுக்கே செல்வது வழமை. எவரும் வீடுகளில் மது அருந்திக்கொண்டு மற்றவர்களைக் குழப்புவதில்லை.இரவு 10 மணிக்குப் பின்னர் எவரும் கூச்சல் போடக்கூடாதென்று ஒரு விதியிருக்கு. அயலவர்கள் பொலீசிடம் முறையிட்டால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கு. அப்படியிருந்தும் இவர்களின் அட்டகாசம் குறைவதில்லை. எனது மாடியினருகிலுள்ள எல்லா வீடுகளிலும் இந்தியர்களே வசிக்கிறார்கள். இரவு நேரங்களில் குறிப்பாக வெள்ளி மற்று வார விடுமுறை நாட்களில் இந்தப் பிரதேசம் அவுஸ்த்திரேலியாதானா அல்லது இந்தியாவின் மும்பாயா என்கிற சந்தேகம் வந்திவிடும் எனக்கு. இதனால் பலமுறை போலீசார் இங்கு வந்து போவதும் மற்ற இனத்தாருடன் இந்தியர்கள் தர்க்கத்தில் ஈடுபடுவது இங்கு சர்வ சாதாரணம். இந்திய தேசியவாதத்துக்குள் இருந்து பார்க்குமொருவருக்கு இவர்கள் இங்கே செய்யும் செயல்கள் கண்ணுக்குத் தெரியாது. ஏதோ அப்பாவிகளை இனவாதிகள் அடிப்பதாகத்தான் நினைத்து விடுகிறார்கள். நான்காவது, வேலை செய்யுமிடங்களில் அவர்கள் நடந்துகொள்ளும் விதம். எங்கு ரெண்டு இந்தியர்கள் கூடிவிடுகிறார்களோ அங்கு உடனேயே கிந்தியில் சத்தமாக பேச ஆரம்பித்து விடுகிறார்கள். தம்மைச் சுற்றி அந்த அலுவலகத்தில் கிந்தி தெரியாத மற்ற மொழிக்காரர்களும் இருக்கிறார்களே என்கிற சிந்தனை கொஞ்சமும் இல்லாமல் இவர்கள் தம்பாட்டிற்கு சத்தமாக பெசுவார்கள். இதனால் இவர்களுடன் ஒரே மேசையிலிருந்தோ அல்லது ஒரே அறையிலிருந்தோ வேலைபார்க்கும் வேற்று மொழிக்காரர் சங்கடப்பட்டு நெழிவதும், என்ன பேசுகிறார்கள் என்று தெரியாமல் முளிப்பதும் இங்கு சர்வ சாதாரனம். எவரும் தட்டிக்கேட்டால், "எமக்கு கிந்தியில் ம்பேசுவதுதான் சுலபம், ஆகவே நீங்கள் வேண்டுமான நாங்கள் பேசி முடியும்வரை வெளியே இருந்து விட்டு வாருங்கள்" என்று மிக அலட்சியமாகச் சொல்லி விடுகிறார்கள். "இங்கு பல இந்தி பேசும் இந்தியர்கள் இருக்கிறார்கள், ஏன் நீங்களும் இந்தி கற்கக் கூடாது" என்று என்னிடம் அடிக்கடி இவர்கள் கேட்பதுண்டு. பலமுறை இதனால் என்னுடன் இவர்கள் தர்க்கித்திருக்கிறார்கள். அவுஸ்த்திரேலியர்களும் சில வேளைகளில் இவர்களது தொல்லை தாங்க முடியாது இவர்களுடன் தர்கிப்பார்கள். அப்போதெல்லாம்" இந்த நாடு சரியில்லை, இங்கிருக்க எமக்குப் பிடிக்கவில்லை, உங்கள் கலாச்சாரம் கேவலமானது" என்று அவுஸ்திரேலியர்களிடம் ஆவேசமாக இவர்கள் கூறும்போது "அப்படியானால் உங்கள் நாட்டிற்குச் சென்று வாழ்வதுதானே? எதற்கு எங்கள் வரிப்பணத்தில் இருந்துகொண்டு எங்களைச் சாகடிக்கிறீர்கள்?" என்று பதிலுக்கு அவுஸ்த்திரேலியர்கள் சொல்வதையும் பலமுறை கண்டிருக்கிறேன். இங்கிருக்கும்வரை உழைக்க முடியுமானதை உழைத்துவிட்டு இறுதியில் உங்களுக்கு நாகரீகம் தெரியாது, உங்கள் கலாச்சாரத்தில் வாழ எங்கலுக்குப் பிடிக்கவில்லை என்று கூறிவரும் இந்தியர்களை வெள்ளைக்காரர்கள் எதிர்க்கிறார்கள். இந்தியா தரமான நாடென்றால் அங்கேயே இருந்திருக்க வேண்டியதுதானே, எதற்கு இங்கே வந்தீர்கள் என்று அவர்கள் கேட்கும் கேள்வியிலும் நியாயம் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. இறுதியாக, மெல்பேணில் அண்மையில் ஒரு இந்தியர் தாக்கப்பட்டது அவர் இந்தியர் என்பதற்காக அல்ல. மாறாக இனவெறி பிடித்த சிங்களவர் கூட்டமொன்று வழியில் செல்லும் திராவிடர் போன்ற தோற்றமளித்த வட இந்தியரைத் தமிழர் என்று நினைத்து விட்டதனால்த்தான். அடி வாங்கி முடியும் தறுவாயில், அடித்தவர்களில் ஒருவர் "நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்" என்று கேட்கும்போது தான் வட இந்தியர் என்று சொல்லியதால் அவரை விட்டார்கள். ஆனால் இதையும் வெள்ளைக்காரர் செய்ததாக பலர் காட்ட முனைதது வெதனைக்குரியது. நன்றி ரகுநாதன். http://www.yarl.com/forum3/index.php?showt...t=0&start=0
 8. எனக்கு யாராவது பணம் கொடுத்து உதவி பண்ணத் தயாரா இருந்தா பிராமணர்களுக்காக கட்சி நடத்தத் தயார்", என்று நடிகரும் அதிமுக சார்பில் எம்எல்ஏவாகி இப்போது தனித்து இயங்குபவருமான எஸ்வி சேகர் கூறினார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் இப்போது எந்தக் கட்சியையும் சாராதவனாகவே நான் உள்ளேன். பல கட்சிகளில் சேருமாறு என்னை அழைத்தார்கள். ஆனால் எனக்கு உடன்பாடில்லை. இப்போது பிராமண சமுதாயத்துக்கு தொண்டு செய்ய புதிய கட்சியைத் துவங்குமாறு பலர் வற்புறுத்தி வருகிறார்கள். நான் தலைமை ஏற்க தயார். ஆனால் கட்சி நடத்துவது சாதாரணமா... அதற்கு தலை இருந்தால் மட்டும் போதாது. பெரிய அளவு பணமும் ஆள் பலமும் தேவை. அதை சமுதாயத்தில் உள்ளவர்கள் செய்து கொடுத்தால் கட்சி ஆரம்பிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. யாராவது பணம் கொடுத்து கட்சி ஆரம்பிக்க பக்கபலமா இருந்தா நான் ரெடி. புதுக் கட்சிக்கு 'அகில இந்திய ஆர்ய முன்னேற்ற கழகம்', மற்றும் 'ஆர்ய முன்னேற்ற கழகம்' என இரு பெயர்களைத் தேர்வு செய்து வைத்துள்ளோம். கட்சி தொடங்குவதா? இல்லையா? என்பதை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவு செய்து விடுவோம். ஆதரவாளர்களுடன் கலந்து பேசிக்கொண்டு இருக்கிறேன். ஈழ தமிழரைவிட மோசமான நிலையில் பிராமணர்கள்: பிராமணர்கள் என்றாலே, அவங்களுக்கென்ன உயர்ந்த சாதிக்காரர்கள் என்ற உணர்வு பலருக்கும். உண்மையில் பிராமணர்கள் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளனர். அவர்களுக்கும் இட ஒதுக்கீடு அவசியம். தமிழக பிராமணர்கள் ஈழத் தமிழர்களை விடமோசமான நிலையில்தான் உள்ளனர். இலவச கலர் டி.வி. பெட்டிகூட எங்களுக்கு தர மறுக்கிறார்கள். புது கட்சி துவங்கினால் அது ஆர்யர்கள் முன்னேறத்துக்காகவும், ஆர்ய-திராவிட ஒற்றுமைக்காகவும் பாடுபடுவதாக இருக்கும். பிராமணர்கள் கட்சி ஆரம்பிப்பதும், ஆரம்பிக்காததும் தமிழக அரசியல் கட்சிகள் கையில் உள்ளது. ஒவ்வொரு கட்சியும் தலா 5 தொகுதிகளை பிராமணர்களுக்கு ஒதுக்க முன்வந்தால் நாங்கள் ஏன் கட்சி தொடங்கப் போகிறோம். தந்தை பெரியார் சொன்னது போல் எல்லா சமூகத்தினருக்கும் சமமான பங்களிப்பு வேண்டும். பிராமணர்களுக்காக நான் துவங்கிய அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. மீண்டும் சொல்கிறேன், பண பலமும், ஆட்கள் பலமும் சரியாக அமைந்தால் கட்சி துவங்குவேன். 12 தொகுதிகளில் ஜெயிக்க கூடிய அளவு நாங்கள் பலம் வாய்ந்தவர்களாக உள்ளோம். குறைந்தது 5 எம்.எல்.ஏக்களாவது எங்கள் சமூகத்தின் சார்பில் சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும். அதற்கு ஆதரவான கட்சிகளுடன் இணக்கமாக செல்வோம். எங்களிடம் 20 லட்சம் ஓட்டுக்கள் உள்ளன. போன தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளின் வெற்றி வித்தியாசமே 15 லட்சம் ஓட்டுகள்தான். பிராமணர் ஓட்டுக்களை ஆதரவு ஓட்டுக்களாக மாற்ற திமுக எந்த முயற்சியும் எடுக்காமல் உள்ளது. அதிமுக ஏற்கெனவே அந்த ஆதரவை இழந்துடுச்சி. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் பிராமணர்களுக்கும், உள்ஒதுக்கீடு வேண்டும். இந்த விஷயத்தில் எங்கள் குறைகளை கேட்க குறைந்தது ஒரு கமிட்டி கூட போடாதது வருத்தம் அளிக்கிறது என்றார் எஸ்வி சேகர். Tags: tamilnadu, politics, cinema, brahmin, party, s ve shekhar, aryas, தமிழ்நாடு, அரசியல், சினிமா, எஸ்வி சேகர், எம்எல்ஏ, புதுக் கட்சி, பிராமணர்.
 9. தேசியத்தலைவரின் தோழனாக அண்ணனாக இர்ருந்து எமது தமிழீழ தேசத்தின் இலட்சணையை எமக்கு தந்து விட்டு செல்லும் இந்த பெரியவர் எப்பொழுதும் நம்மில் வாழ்வார்.அவருக்கு நமது கண்ணீர் அஞ்சலிகள்
 10. உடையாத இந்தியாவில் மட்டும் தமிழரின் நிலை நல்லவாக இருக்கு? தண்ணிபிரச்சனை முதல் பல பிரச்சினைகள்.350 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட போது ஒன்னுமே புடுங்காத இந்தியா சீக்கியன் ஒருத்தன் இறந்த போதும் தாக்கப்படும் போது தலைகீழாக நிற்கும் போதே தெரியவில்லையா தமிழகத்தின் நிலையை. இந்தியா நிச்சயம் உடையும்.சேவியத் எப்படி இன்றிருக்கின்றதோ அதைவிட கேவல நிலைக்கு செல்லும்.இந்து நிச்சயம் இது பல உறவுகளை இழந்து மனம் புழுகி நான்விடும் சாபம் மட்டுமல்ல எனது ஆசையும் கூட. எமது மக்கள் கொத்துக்கொத்தாக சாகும் போது அதனை தடுக்க எந்த வித முயற்சியும் எடுக்காமல் சோனியா காந்தி குடுமத்துக்கு கு..டி கழுவிய தமிழக தொப்புள்கொடி[?????????] உறவுகளும் வரலாற்றின் குற்றவாளிகளே.ஆனாலும் மனதார தமிழகத்துக்கு வஞ்சகம் நினைப்பவனில்லை நான்.ஏன் எனின் நான் தமிழகத்தமிழர்கள் தாம் தொப்பிள் கொடியினை அறுத்து விட்டிருந்தாலும் நான் இன்னும் அறுக்கவில்லை அறுக்கப்போவதும் இல்லை.
 11. நான் சாகும் முன் தமிழீழ தனியரசை என் கண்ணால் காணவிரும்புகின்றேன். தமிழீழ தனியரசைவிட இன்னொன்று நடக்க வேண்டும் என அசைபடுகின்றேன்.இதனை கேட்டு பலர் திட்டலாம் .ஆனால் அதுவே எனது ஆசை அதாவது எப்படி சோவியத் ஒன்றியம் சிதறி சின்னாபின்னமானதோ அப்படி நாம் கட்டிய குருவிக்கூட்டுக்கு கல் எரிந்த இந்தியா சிதறி சின்னாபின்னமாகவேண்டும்.அதனை நான் மரணமடைய முதல் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே.
 12. தமிழனின் சுய மரியாதையை தமிழக வாக்காள பெருமக்கள் கருணாநிதிக்கு கோவணமாய் கட்டிவிட அதனை இறையாண்மையாக தமிழினத்துரோகி கருநாநிதி சோனியாகாந்திக்கு உள்ளாடையாக அணிவித்திருகின்றான்
 13. மடையர்கள் மன்றமா?

  இந்தியாவின் குடிமக்களாக 6 கோடி தொப்புள் கொடி என நாம் அழைக்கும் தமிழர்கள் இருந்து என்ன பயன் 40 பாராள மன்ற உறுப்பினர் இருந்தும் என்ன பயன்?
 14. வாருங்கள் தோழர்களே

  காலம் நமக்கு நீதியை தராது? காலத்தை வெல்ல நாம்தான் போராட வேண்டும்.அந்த போராட்ட குணம் டமிழரான நமக்கு இல்லை