மதன்மித்ரன்

Active Members
  • Content count

    3,450
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About மதன்மித்ரன்

  • Rank
    Philosopher
  • Birthday 10/04/1990

Contact Methods

  • AIM hosur
  • Website URL http://
  • ICQ 1

Profile Information

  • Gender Male
  • Location hosur
  • Interests all
  1. காஃபியின் கதை

    லைக் பட்டனெல்லாம் கிடையாதா/>??
  2. அஸாஞ் தனியாளா நின்னு காப்பாத்துறீங்க போல.. :)
  3. இன்னும் அடங்கலையா நீ??

  4. கடவுளே என்னை ஏன் திரும்ப கொண்டு வந்த??

    1. சராஜ்

      சராஜ்

      welcome back...

    2. சராஜ்

      சராஜ்

      welcome back...

  5. புறணி பேசுவதென்றால் என்ன?

    புறணி பேசுவதென்றால் என்ன?? இப்போ நீங்க பேசுறதுதானோ?? #டவுட்
  6. நான் எப்பவும் உங்க இதயத்துல தானே இருக்கேன்..
  7. கோவை அருகே அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு டீ, காபி, சுண்டலுடன் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற சிறப்பு வகுப்புகள் நடத்த கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவர்களை உற்சாகப்படுத்த தினமும் டீ, காபியுடன் சுண்டல், பாசிப்பயறு, பட்டாணி இவற்றில் ஒன்று வழங்கப்படுகிறது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் கூறியதாவது : பள்ளியில் 10 ம் வகுப்பில் 95 பேரும், பிளஸ் 2 வகுப்பில் 56 பேரும் படிக்கின்றனர். தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்கும் வகையில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. பள்ளி முடிந்தவுடன் மாணவர்கள் வீடுகளுக்கு சென்று ஸ்நாக்ஸ் சாப்பிடுவார்கள். தொடர்ந்து வகுப்பு நடப்பதால் சோர்ந்து விடக்கூடாது என்பதால், பள்ளியில் டீ, காபி, சுண்டல், பிஸ்கட் வழங்குகிறோம். முதலில் ஆசிரியர்கள் செலவிலேயே வழங்கினோம். தற்போது முக்கிய பிரமுகர்கள் இதற்கான செலவை ஏற்க முன்வந்துள்ளனர். பொதுத்தேர்வு தொடங்கும்வரை சிற்றுண்டி வழங்க முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார். மூலம் :நறுமுகை
  8. பெரியார்

    ஹரிகரன் அவர்களே.. இவ்வளவு பேசும் உங்களுக்கு தமிழ்நாட்டின் வரலாறும் தமிழனத்தின் வரலாறு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். எல்லோருக்குள்ளும் செக்ஸ் வக்கிரங்கள் உண்டு அதை வைத்து புறம் பேசுவது வேண்டாம். உங்கள் மேல் கழுத்துவரை கோபம் வருகிறது. உங்கள் முகம் நினைத்து பேசாமல் விடுகிறேன்
  9. அது எப்படியோ வருது நீங்க அட்லீஸ்ட் சேகுக்கு அனுப்புங்க..
  10. என் தாமத மன்னிப்புடன் கூடிய அண்ணா அக்காவுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்..
  11. அக்கா மீதி படங்களை மெயிலில் அனுப்புவார் என்று லெனின் சொன்னார்.. ஆனால் இன்னும் வரவில்லையே....?? :(
  12. பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது

    மாணவி ஏற்கனவே இரு முறை கருகலைத்தவர்.. ராமநாதபுரத்தில், பள்ளியில் குழந்தை பெற்ற 10ம் வகுப்பு மாணவி, ஏற்கனவே இருமுறை கருக்கலைப்பு செய்தவர் என தெரிந்ததை தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. ராமநாதபுரத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவி சுரிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கர்ப்பமாக இருந்த இவர், கடந்த 11ம் தேதி யாருக்கும் தெரியாமல் பள்ளி கழிவறையில் தாமாகவே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றார். அதை மறைத்து வைத்து வகுப்பறையில் இருந்த போது, குழந்தையின் அழுகுரல் அவரை காட்டிக்கொடுத்தது. இதைத் தொடர்ந்து, மாணவியின் தாயை அழைத்த பள்ளி நிர்வாகத்தினர், அவர்களிடம் குழந்தையுடன் மாணவியை ஒப்படைத்து, ‘டிசி’யையும் கொடுத்தனுப்பினர். இதைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி அதிகாரி ஹெப்சிபா பியூலா புனித ஜெயராணி விசாரணை நடத்தினார். இதில் மாணவி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. குழந்தை பெற்ற மாணவி, ஏற்கனவே இருமுறை கருக்கலைப்பு செய்துள்ளார். இதற்காக மாணவியை போலீஸ் விசாரணைக்கு உட்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கலெக்டர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் கூறியதாவது : தனது இந்த நிலைக்கு காரணமானவர் குறித்து வாய் திறக்க மாணவி மறுக்கிறார். சம்பந்தப்பட்ட குழந்தையும், மாணவியும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர். ஏற்கனவே மாணவி இருமுறை கருக்கலைப்பு செய்ததாக தெரிகிறது. இச்சம்பவத்தில் சட்ட விதிமுறை மீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பதை விசாரிக்க, மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் உத்தரவின் படி கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார். மேலும்
  13. எல்லாம் சரி... பூக்காரி என்றால் இழிவோ?

    பூக்காரி தெலுங்கில் கெட்ட வார்த்தைதான்.. அதனால்தான் தெலுங்கு பூ விற்பவர்கள் மல்லி மல்லி என்று சொல்வார்கள் என்று நினைக்கீறேன்
  14. இவரை பற்றி கேள்வி பட்டோம் பிஎம்டபிள்யூ காரையே மாருதி 800 மாதிரிதானே வச்சிருக்காராம்.. டகரடகரன்னு...
  15. எது பாவகரமான செயல்?

    மலையாளத்தான்...