வேக்கப்

Active Members
  • Content count

    9,762
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About வேக்கப்

  • Rank
    Philosopher
  • Birthday 06/17/1948

Contact Methods

  • Website URL http://
  • ICQ 0
  • Yahoo pvpvd@yahoo.co.in

Profile Information

  • Gender Male
  • Location Dubai
  • Interests ஓர் இன மக்கள், ஒருவருக்கொருவர் உதவினால் தான் இந்த இனம் நிலைத்திருக்கமுடியும்

Recent Profile Visitors

5,852 profile views
  1. நிறுவனம் வளர நாம் உரமானால் நிறுவனம் வளரும் பலனை அனுபவிக்க சிறகுகள் உள்ள பறவைகள் சரியான நேரத்தில் வந்து சேரும்
  2. இஸ்லாமியர்கள் இப்ப உணர்ந்து இருப்பார்கள் பத்து சதவீதத்துக்கு கீழே இஸ்லாமியர் வாழும் நாடுகளே இஸ்லாமியருக்கு பாதுகாப்பான நாடுகள் என்று
  3. அமாம் எங்கிருந்தாலும் வந்து தொடரவும்
  4. அப்பொழுதும் இப்பொழுதும் தற்பெருமை பேசும் மனிதர் அரசியலில் சாதிக்க தெரியாதவர்
  5. என்ன கொடுப்பார்கள் என்பதை விட என்ன செய்வார்கள் என்று சொல்லிவிடலாம் காத்திருந்து கொன்று குவிப்பார்கள்
  6. கடைசி சந்திப்பு

    hello why no new posting find here in this forum
  7. மத்திய அரசு என்பதே மானிலங்களிடமிருந்து தேர்ந்தேடுக்கபட்ட பிரதிநிதிகளை கொண்டது தான் ஜனநாயகம் என்பதே பெரும்பான்மையின் முடிவை மற்றவர்கள் ஒத்து போகவேண்டும் என்பதே வீட்டோ அதிகாரம் என்ன விஷயங்களுக்கு என்பதை முதலில் தீர்மானிக்கணும் அதுவே ஒரு பெரிய அரசியல் சாசன சீர்திருத்தம் ஆகும் வீட்டோ அதிகாரம் தரப்படலாம் மாநிலங்களுக்கு என்றாலும் அது புது சட்டங்கள் கொண்டு வருவதை தான் சந்திக்கும் சமாளிக்கும் மேலும் வீட்டோ அதிகாரம் தர எல்லா மாநில பிரதிநிதிகளுக்கும் பெரிய மனசு வேண்டும் மாநிலங்களுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளடக்கிய மத்திய அரசு என்பது உத்தம நிலை
  8. மாநில அரசுக்கு தரப்படும் எல்லா அதிகார்ங்களுக்கும் ஒரு வித கட்டுப்பாடு இருக்க வேண்டும் அது நிச்சயம் மத்திய அரசிடம் தான் இருக்க வேண்டும். இல்லை என்றால், பக்கத்து மாநிலத்தொடர்பில் உறவில் விரிசல் பகை முடிவில் சண்டையயாக தான் முடியும் இப்ப கேரளா கர்நாடகா ஆந்திரா போன்றவற்றுடன் நடக்கும் நதி நீர் பங்கிடு ஒரு உதாரணம் ஒரு மாநிலம் வண்டி பாஸிங்க்கு வைக்கும் விதிமுறை மற்ற மாநிலத்தில் இல்லை என்றால், ஒருமித்த பாதுகாப்பு இருக்காது மாநில அரசு என்பது வேறு நாட்டு மக்களால் ஆளப்படுவதில்லை பல மாநில மக்கள், தேர்ந்தெடுத்த அரசுதானே. LIVE AND LET OTHER STATE LIVE ALONG SIDE IN PEACE IS WHAT TO BE ACHEIVED BY STATE AND CENTRAL GOVTS.
  9. மாநில அரசுக்கு தரப்படும் எல்லா அதிகார்ங்களுக்கும் ஒரு வித கட்டுப்பாடு இருக்க வேண்டும் அது நிச்சயம் மத்திய அரசிடம் தான் இருக்க வேண்டும். இல்லை என்றால், பக்கத்து மாநிலத்தொடர்பில் உறவில் விரிசல் பகை முடிவில் சண்டையாக தான் வரும் இப்ப கேரளா கர்நாடகா ஆந்திரா போன்றவற்றுடன் நடக்கும் நதி நீர் பங்கிடு ஒரு உதாரணம் ஒரு மாநிலம் வண்டி பாஸ்ங்க்கு வைக்கும் விதிமுறை மற்ற மாநிலத்தில் இல்லை என்றால், ஒருமித்த பாதுகாப்பு இருக்காது மாநில அரசு என்பது வேறு நாட்டு மக்களால் ஆளப்படுவதில்லை மாநில மக்கள் தேர்ந்தெடுத்த அரசுதானே. live AND LET OTHER STATE LIVE ALONG SIDE IN PEACE IS WHAT TO BE ACHEIVED BY STATE AND CENTRAL GOVTS.
  10. மதவாதிகளை தடுக்கனும் என்று தீவிர மதவாதிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிரது இந்திய மதசாபில்லாமியா கொள்கை கூட்டம்

  11. படிக்க சுகமா இருக்கு ஆனா நிஜம் எப்படி இருக்கு பாழாய் போன சுயநலம் மனசை மாற்றி கோவம் குணத்தை கெடுத்து வந்து விழும் வார்த்தைகள் மற்றதை கெடுக்க வாழ்க்கை மற்றவர்களின் அன்பை ஆண்ட விடாமல் செய்து விடுதே
  12. நல்ல விபரம் பலரும் படித்து விட்டு அப்படியே தாண்டி போவார்கள் உங்கள் வீட்டு பெருசுகளுக்கு ஒரு முறையாயது செய்து விடுங்கள் பின்னாளில் பெரிய செலவை தவிர்க்கலாம்
  13. வர்ஷா விடமிருந்து ஒரு வித்தியாசமான கட்டுரை மூட நம்பிக்கை பற்றிய சாடல் வாழ்த்துக்கள்
  14. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் நமது தோழர் ஜெய் அவர்களுக்கு இனிய இல்லறவாழ்க்கை அமைய வாழ்த்துவோம்
  15. என்ன ஆச்சு தமிழர்களுக்கு?

    வைகோ சிறையில் போடப்பட்டாரே அதும் விசாரணை கேஸ் தீர்ப்பு என்று எதுவும் நடக்காமல் இப்ப நீதி மன்றம் அவர் மீது பதிந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டதே அதுக்காக வாவது இப்ப ஜெயாவுக்கு அதே இரண்டு வருட சிறை தண்டனையை தரலாம் கண்ணுக்கு கண்