Sign in to follow this  
Followers 0
அனுராதா

ஸ்ரீ மஹாபாரதம் - ஸ்ரீ இராமாயணம்

9 posts in this topic

ஸ்ரீ இராமாயணத்திலிருந்து என்ன கற்கலாம்?

Edited by அனுராதா

Share this post


Link to post
Share on other sites

ராமன் - no need to be born

சீதை - need not have married ராமன்

இராவணன் - should nave known that GOD is not different than any ordinary politicians who will do any thing to survive

கும்பகர்ணன் - good brother supported a right brother

லக்ஷமணன் - supported a wrong guy assuming ராமன் as his brother, last his life and as well wasted another girls (சீதை) life

விபீஷணன் - roll model for the people to live on ones own family members blood

குந்தி - the roll model today kusboo like's

Share this post


Link to post
Share on other sites

குந்தி - the roll model today kusboo like's

:rolleyes:

Share this post


Link to post
Share on other sites

அதனால் தான் ராமாயணமும் மகாபாரதமும் நேற்றும், இன்றும் , நாளையும் ஏன் சந்திர சூரியர்கள் இருக்கும் வரையிலும் நம்மிடையே வாழ்கிறது.அவை தான் நம் தேசத்தை இன்னமும் காக்கிறது.

நாமெல்லாம் சாதரண மானிடப் பிறவிகள்.அவ்வளவே.ஆனால் நம்மை அதி புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டு விடுகிறோம்.அதுவும் கணிணி உலகத்தில் வேறு இருக்கிறோம்.உலகம் முழுக்க பறந்து கொண்டே இருக்கிறோம்.நம் கலாச்சாரங்களை மறந்து.இவைகள் எல்லாவற்றையும் உள்ளடக்கி, அதையும் மீறி நல்ல வாழ்க்கை நெறியை போதிப்பதால் தான் இன்னமும் நாம் மனிதர்களாக இருக்கிறோம்.

இவைகள் கதைகளா?அந்தக் காலத்தில் தான் கணிணி கிடையாதே!ஆனால் ராமாயணத்திலும் , மகாபாரதத்திலும் தான் எத்தனைப் பாத்திரங்கள்..தசரதன் என்று எடுத்துக் கொண்டால் அவனுக்கு ஒரு வரலாறு..அப்படியே அதில் எல்லோருக்கும்..அது போல் மகாபாரதமும்..எனக்கென்ன ஆச்சரியம் என்றால் , இந்தக் கணிணி காலத்திலேயே நாம் நம் கோப்புகளை பத்திரமாகக் காக்க முடியவில்லை.இதில் குறுமதியாளர்களின் சித்து விளையாட்டுக்கள்..வால்மீகியாக

Share this post


Link to post
Share on other sites

ஸ்ரீ இராமாயணத்திலிருந்து என்ன கற்கலாம்?

பீஷ்மர்

அதர்மத்தின் பக்கம் இருந்தாலும் நாட்டை காப்பது தன் கடமை என்று துரியோதனின் பக்கமாக நின்று போர் புரிகிறார். தேசப்பற்றுக்கு உதாரணம்.

அடப்பாவிகளா அநியாயம்னு தெரிஞ்சாலும் அந்த அநியாயத்துக்காக மத்தவனுங்கள கொல்ரதுதான் உங்க தேச பக்தியா?

இந்த மாதிரி தேச பக்திகள் மத வெறீ, ஜாதி வெறி மாதிரியேதான். தேச வெறீ :angry:

Share this post


Link to post
Share on other sites

ஒபல்,

இந்தியாவை சுத்தி இருக்கிற நாட்டுல எல்லாம் கலகம் இருந்தாதான் நாங்க பல சாலியா இருக்க முடியும். இல்ல கால் சென்டர் எல்லாம் அங்கே போய்டுவான்.

Share this post


Link to post
Share on other sites

ஒபல்,

இந்தியாவை சுத்தி இருக்கிற நாட்டுல எல்லாம் கலகம் இருந்தாதான் நாங்க பல சாலியா இருக்க முடியும். இல்ல கால் சென்டர் எல்லாம் அங்கே போய்டுவான்.

அடுத்தவன் கால வாரி விட்டு நாம ஜெயிக்க கூடாது தம்பி தென்னு, நாம திறமையால ஒடி ஜெயிக்கனும். அதான் ஆம்பிளைக்கு அழகு. B)

Share this post


Link to post
Share on other sites

ஒபல்,

இந்தியாவை சுத்தி இருக்கிற நாட்டுல எல்லாம் கலகம் இருந்தாதான் நாங்க பல சாலியா இருக்க முடியும். இல்ல கால் சென்டர் எல்லாம் அங்கே போய்டுவான்.

அப்போ பாக்கிஸ்த்தான் இந்தியாவுல குண்டு வைக்கிறது தப்பே இல்லை. உங்களுக்கு ஒரு நீதி, மற்றவனுக்கு ஒரு நீதின்னு இல்லையே

Share this post


Link to post
Share on other sites

அடுத்தவன் கால வாரி விட்டு நாம ஜெயிக்க கூடாது தம்பி தென்னு, நாம திறமையால ஒடி ஜெயிக்கனும். அதான் ஆம்பிளைக்கு அழகு. B)

ஓபலின் ஆணாதிக்கம் பார்த்தீர்களா மக்களே.. திறமையால ஜெயிச்சாதான் ஆம்பிள்ளையாம்.. அப்படினன ஜெயிக்கிற பெண்கள் எல்லாம் திறமையில்லன்னு சொல்றார் ஓபல்.... பெண்களாக இருந்தாலே போதும் திறமை எல்லாம் தேவையே இல்லை ஜெயிக்கனு உள்குத்து வைத்து பேசும் ஓபலை அனைவரும் கண்டிக்கவும்.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0