ரம்யா

ஜெவின் ஜோதிடர்

186 posts in this topic

''வெற்றிவேல் ஈரோட்டைச் சேர்ந்தவர். 1998-ம் ஆண்டு தனது ஜோதிட புலமையால்ஜெயலலிதா விடம் அறிமுகமானார். அவர்அரசியல் நிகழ்வு களைச்

சரியாக கணித்து சொல்ல... ஜெயலலிதா அசந்துபோனார். கோர்ட் வழக்குகளுக்காக அலைந்து கொண்டிருந்த நேரத்தில் வெற்றிவேலின் ஜோதிடக்கணிப்பு ஆறுதலைத் தந்தது. அதனைத் தொடர்ந்து எட்டு வருடங்கள் ஜெயலலிதாவின் ஜோதிடர்களில் ஒருவராக இருந்தார். பதினைந்து எம்.எல்.ஏ. ஸீட்டுகளை இவர் கைகாட்டிய நபர்களுக்குக் கொடுத்தாராம் ஜெயலலிதா. புதிய தொழிற்சாலை ஆரம் பிக்கும் நோக்கோடு வரும் பிரமுகர்கள் பலரை ஜெய லலிதாவிடம் வெற்றிவேல் அறிமுகப்படுத்தியிருக்கிறார

Share this post

Link to post
Share on other sites

ஏதோ ஒரு ஜோதிடரின் பேச்சை கேட்டு எம் எல் ஏ பதவிகளை கேள்விகேட்காமல் கொடுத்த மூட நம்பிக்கை பெண்மணியையா இரண்டு முறை முதல்வராக அமர வைத்தோம்? என்ன கொடுமை இது? மரத்தடி ஜோதிடரை எல்லாம் தமிழ் நாட்டின் முக்கியமான முடிவுகளை எடுக்கவிட்டது இவர்களை நம்பி ஓட்டுப்போட்ட மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம். ஆனால் கவலையே வேண்டாம், எது நடந்தாலும் திருந்தவே மாட்டோம்.

Edited by ரம்யா

இவர்களை நம்பி யாரும் ஒட்டு போடவில்லை பெறுவதை பெற்றுக்கொண்டு சந்தோஷமாக ஒட்டளிதனர் இப்போதும் அந்த திருவிழா எப்போது வரும் என்று காத்திருக்கிறார்கள்

Share this post

Link to post
Share on other sites

ஜெஜெவின் பச்சைக்கலர் ஜிக்குச்சானுக்கு இந்த ஆசாமி தான் காரணமோ ... ??!!

:rolleyes:

Share this post

Link to post
Share on other sites

தன்னுடைய (கெட்ட)காலத்தையே கணிக்கத் தெரியாத ஒரு ஜோசியர் :angry:

Share this post

Link to post
Share on other sites

அப்ப மஞ்ச துண்டை நம்பி வாழும் தலைவர்களைப் பற்றி உங்க கருத்து என்ன ரம்யா ?

ஏதோ ஒரு ஜோதிடரின் பேச்சை கேட்டு எம் எல் ஏ பதவிகளை கேள்விகேட்காமல் கொடுத்த மூட நம்பிக்கை பெண்மணியையா இரண்டு முறை முதல்வராக அமர வைத்தோம்? என்ன கொடுமை இது? மரத்தடி ஜோதிடரை எல்லாம் தமிழ் நாட்டின் முக்கியமான முடிவுகளை எடுக்கவிட்டது இவர்களை நம்பி ஓட்டுப்போட்ட மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம். ஆனால் கவலையே வேண்டாம், எது நடந்தாலும் திருந்தவே மாட்டோம்.

Share this post

Link to post
Share on other sites

அப்ப மஞ்ச துண்டை நம்பி வாழும் தலைவர்களைப் பற்றி உங்க கருத்து என்ன ரம்யா ?

ஜெ மாதிரி ஒரு செண்டிமெண்டுக்கு மஞ்சள் துண்டை போடுவது உண்மையானால், அது அவர் பேசும் பகுத்தறிவாதத்துக்கு பெரிய அடீ. ஜெ அணியும் பச்சை நிறத்தை விட கேவலமான செய்கை அது.

அவர்கள் தனிப்பட்ட வகையில் என்ன வேண்டுமானாலும் செய்துக்கொள்ளட்டும், ஆனால் தமிழக தலையெழுத்தை மாற்றும் முக்கிய தலைவர்களை ஜோசியரை கலந்தாலோசித்து நியமிப்பது பச்சை துரோகம்.

Edited by ரம்யா

Share this post

Link to post
Share on other sites

1. ஜோசியத்தை எதிர்த்துக் கொண்டு ரகசியமாக பின்பற்றினால் அது துரோகம். JJ எதிர்க்கவில்லை. மு க எதிர்க்கிறார் ஆனால் ரகசியமாக பின்பற்றுகிறார். இதை பற்றி கேட்ட பத்திரிகையாளர்களிடம் சண்டை நடந்துள்ளது

2. ஜோசியம் பார்ப்பது தவறு இல்லை. அது ஒரு சைன்ஸ். சரியாக படித்தால் கணிப்பு சரியாக இருக்கும்.

ஆனால் மனிதனின் தன்னம்பிக்கையை அழிக்கும்.

Share this post

Link to post
Share on other sites

2. ஜோசியம் பார்ப்பது தவறு இல்லை. அது ஒரு சைன்ஸ். சரியாக படித்தால் கணிப்பு சரியாக இருக்கும்.

ஆனால் மனிதனின் தன்னம்பிக்கையை அழிக்கும்.

ஆராய்ச்சியாளர்கள் ஜோசியத்தை அறிவியல் என்று ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை. உடனே அது இந்தியர்கள் கண்டுபிடித்ததால் என்று சொல்லாதீர்கள், அமரிக்காவில் இப்படி ஜோசியத்தின் பெயரால் ஏமாற்றும் பல ஆட்கள் இருக்கிறார்கள். உலகம் முழுவதுமே ஏதோ ஒரு வகை ஜோசியம் பின்பற்றப்படுகிறது.

ஜெ தன்னுடைய தனிப்பட்ட நிகழ்ச்சிகளை ஜோசியரைக்கொண்டு முடிவு செய்வது அவருடைய தனிப்பட்ட விஷயம், அதை விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் எம். எல். ஏ நியமனம் ஜோசியரை கேட்டு செய்வது கேவலமானது மட்டுமல்ல, ஆபத்தானது. தகுதியே இல்லாதவர்கள் ஜோசியருக்கு கொஞ்சம் லஞ்சம் கொடுத்து எம். எல் ஏ ஆகலாம்(அது தான் நடந்திருக்கும் என்பது என் கணிப்பு). இல்லாமலா ஒரு சாதாரண ஜோசியருக்கு 400 கோடி ப்ளாகில் பணம் இருக்கும்?

Share this post

Link to post
Share on other sites

அராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொண்டால்தான் உண்மை என்பது எப்படி நியாயம். யார் அவர்கள். ? எங்கு இருக்கிறார்கள் ?

நான் பாம்பேவில் இருந்து புறபட்டபோது. ஒரு பிராமணர் (கம்பேனியில் குமாஸ்த்தாவாக இருந்தவர் - Bhiar) என்னிடம் " நீ சென்னை கிளம்பும் போது ஒரு வெத்தலையை மென்று விட்டு கிளம்பு என்றார். அன்று எனக்கு வெத்தலையே கிடைக்கவில்லை . எங்கள் காலனி முழுவதும் தேடினேன் . ரயிலுக்கு நெரமானதால் கிளம்பிவிட்டேன். ஊருக்கு வந்தேன். என் தந்தை காலமானார். ஒரு மாதம் கழித்து பாம்பே போனேன். அப்போது சொன்னார் " உனக்கு பிரச்சனை வரக்கூடாது என்று சொன்னேன் ஆனால் விதி வலியது நான் முயற்சித்தோம் ஆனால் முடியவில்லை " என்றார். பின் அவர் வெத்தலை பற்றி நான் கேட்ட போது சிரித்து விட்டு போய்விட்டார். அவர் வேத பண்டிதர். என்னிடம் ஒரு பணமும் எதிர் பார்க்கவில்லை.

நமக்கு புரியவில்லை என்பதால் அதை ஒதுக்க முடியாது

Edited by தென்னவன்

Share this post

Link to post
Share on other sites

ஜோதிடத்தை விஞ்ஞானம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

காரணம் ஜோதிடம் பூமி மையக் கொள்கையுடையது.

அதாவது பூமி நடுவில் இருக்க மற்ற அனைத்துக் கிரகங்களும் அதைச் சுற்றிவருவதாக கிரக நிலைகளை அமைத்து ஜோதிடம் எழுதப்படுகிறது.

ஆனால் விஞ்ஞானம் சூரியன் மையக் கொள்கையை உடையது. அதாவது சூரியன் மையமாக இருக்க அதைச் சுற்றி அனைத்துக் கிரகங்களும் இயங்குவதாகச் சொல்கிறது.

எனவே அடிப்படையில் இரண்டும் வேறு வேறான கொள்கைகளை உடையவை.

அதிலும் ஜோதிடம் மிகத் தவறான கொள்கையை உடையது.

இது ஒன்றே ஜோதிடம் மிகத் தவறானது என்பதற்கு சான்றாகும்.

Share this post

Link to post
Share on other sites

அராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொண்டால்தான் உண்மை என்பது எப்படி நியாயம். யார் அவர்கள். ? எங்கு இருக்கிறார்கள் ?

நான் பாம்பேவில் இருந்து புறபட்டபோது. ஒரு பிராமணர் (கம்பேனியில் குமாஸ்த்தாவாக இருந்தவர் - Bhiar) என்னிடம் " நீ சென்னை கிளம்பும் போது ஒரு வெத்தலையை மென்று விட்டு கிளம்பு என்றார். அன்று எனக்கு வெத்தலையே கிடைக்கவில்லை . எங்கள் காலனி முழுவதும் தேடினேன் . ரயிலுக்கு நெரமானதால் கிளம்பிவிட்டேன். ஊருக்கு வந்தேன். என் தந்தை காலமானார். ஒரு மாதம் கழித்து பாம்பே போனேன். அப்போது சொன்னார் " உனக்கு பிரச்சனை வரக்கூடாது என்று சொன்னேன் ஆனால் விதி வலியது நான் முயற்சித்தோம் ஆனால் முடியவில்லை " என்றார். பின் அவர் வெத்தலை பற்றி நான் கேட்ட போது சிரித்து விட்டு போய்விட்டார். அவர் வேத பண்டிதர். என்னிடம் ஒரு பணமும் எதிர் பார்க்கவில்லை.

நமக்கு புரியவில்லை என்பதால் அதை ஒதுக்க முடியாது

இது மாதிரி செண்டிமெண்டா ஏதாவது சொல்வீங்க என்று எதிர்ப்பார்த்தேன் :D இதை நம்புவது கடினம், ஒரு வேளை தற்செயலாகவும் இருக்கலாம். ஒருவரை குறிப்பிடும் போது ஜாதிப்பெயர் உபயோகிக்க காரணம் என்ன? 'ஒரு பெரியவர்' அல்லது 'ஒரு மனிதர்' என்று சொன்னால் போதாதா?

உலக அறிவியல் அறிஞ்சர்களுக்கு என்று ஸ்டாண்டர்ட் இருக்கிறது. உதாரணத்துக்கு மெட்ரிக் சிஸ்டம் - இது உலகில் பல நாடுகளைச்சேர்ந்த விஞ்ஞானிகளாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. அது போல ஜோசியம் ஒப்புக்கொள்ளப்படவில்லை.

Edited by ரம்யா

Share this post

Link to post
Share on other sites

இன்னிக்கு மார்ஸ்ல போயி கூட ஒரு குழந்த பெத்துக்கலாம் அப்ப ஜோதிடம் என்ன ஆகும்? செவ்வாய் எந்த கட்டத்துல வரும் தென்னு.? B)

ரம்யா அவர்க்ளே,

உலகம் உருண்டைதான் தட்டையில்லனு மொதல்ல ஒர்த்தர் சொன்னார். அப்போ (அப்போதைய) விஞ்ஞானிகள் ஒத்துக்கல. ஏத்துக்கல.

லீனா அவர்களே,

ஜோதிடம் ஏன் பூமி மைய கொள்கயை உடையதுனா, பூமில இருக்க மனுஷங்கள மத்த பிளானட்கள் எப்படி அபெக்ட் செய்யும்னு கணிக்கதான். அதாவது பூமில இர்க்கற மனுசன சூரியன், சந்திரன் உட்பட மத்த கோள்களோட ஈர்ப்பு விசை கொஞ்சமாவது பாதிக்கும்கிறது (அதாவுது இழுக்கும்) சயின்ஸ் ஒத்துண்ட ஒன்னுதான்.

Share this post

Link to post
Share on other sites

இன்னிக்கு மார்ஸ்ல போயி கூட ஒரு குழந்த பெத்துக்கலாம் அப்ப ஜோதிடம் என்ன ஆகும்? செவ்வாய் எந்த கட்டத்துல வரும் தென்னு.? B)

மார்ஸ்ல பூமி உட்பட மத்த கிரகன்களோட ஈர்ப்பு விசை எப்டியிர்க்குனு கணிச்சு புதுசா ஜோதிட முறை கண்டுபிடிகனும்.

Share this post

Link to post
Share on other sites

ரம்யா அவர்க்ளே,

உலகம் உருண்டைதான் தட்டையில்லனு மொதல்ல ஒர்த்தர் சொன்னார். அப்போ (அப்போதைய) விஞ்ஞானிகள் ஒத்துக்கல. ஏத்துக்கல.

லீனா அவர்களே,

ஜோதிடம் ஏன் பூமி மைய கொள்கயை உடையதுனா, பூமில இருக்க மனுஷங்கள மத்த பிளானட்கள் எப்படி அபெக்ட் செய்யும்னு கணிக்கதான். அதாவது பூமில இர்க்கற மனுசன சூரியன், சந்திரன் உட்பட மத்த கோள்களோட ஈர்ப்பு விசை கொஞ்சமாவது பாதிக்கும்கிறது (அதாவுது இழுக்கும்) சயின்ஸ் ஒத்துண்ட ஒன்னுதான்.

நீங்க இப்படிச் சொல்வீர்கள் என்று தெரியும் ஜோக்கர்.

ஆனால் ஜோதிட அட்டவணை இடப்படுவது பற்றி சரியாக கேட்டுவிட்டு வாருங்கள்.

அதில் பூமியைப் பாதிக்கும் கிரகங்கள் என்று இல்லை.

பூமியைச் சுற்றிவரும் கிரகங்கள் என்றும் அவை இருக்கும் நிலையும் என்றுதான் வருகிறது.

இதை சுபவீ ஒரு விவாதத்தில் கேட்ட போது மிகப்பிரபல்யமான ஜோதிடரே ஒப்புக் கொண்டார்.

Share this post

Link to post
Share on other sites

நீங்க இப்படிச் சொல்வீர்கள் என்று தெரியும் ஜோக்கர்.

ஆனால் ஜோதிட அட்டவணை இடப்படுவது பற்றி சரியாக கேட்டுவிட்டு வாருங்கள்.

அதில் பூமியைப் பாதிக்கும் கிரகங்கள் என்று இல்லை.

பூமியைச் சுற்றிவரும் கிரகங்கள் என்றும் அவை இருக்கும் நிலையும் என்றுதான் வருகிறது.

இதை சுபவீ ஒரு விவாதத்தில் கேட்ட போது மிகப்பிரபல்யமான ஜோதிடரே ஒப்புக் கொண்டார்.

லீனா அவர்களே,

ஜோதிடம் உருவான அந்த காலகட்டதுல பூமிய எல்லா கிரகங்களும் சுத்துதுன்னு தப்பா நெனச்சிருக்கலாம். ஆனா அது ஜோதிடத்ஹ்த பொய்யாக்காது. ஏன்ன இந்த கான்செப் எது எத சுத்துதுங்கிறாது இல்ல. பூமிக்கு பக்கத்துல எந்தெந்த கிரகங்களும் துணைகோள்களும் சுத்தி அதோட ஈர்ப்பு விசய பூமி வரக்கும் கணிசமா அனுபுதுங்கிறதுதான்.

உதாரணமா புல்மூன் அன்னிக்கு நிலாவோக ஈர்ப்பு விசை காரணமா கடல் அலைகள் கொந்தளிக்கறதையும், மனநிலை பாதிக்கப்பட்டவன்க, வயோதிகர்கள் அன்னிக்கு அதீகமா பாதிக்கபடறதயும் காணலாம்.

அப்டினா... ஒரு குறிப்பிட்ட ஜாதக அமைப்புகள கொண்டவங்களுக்கு மட்டும் தான் மனநிலை பாதிக்கப்படுமானு கேள்வி வரும் ஜோக்கர்.......

எல்லா ஜாதக காரங்களும் வயோதிகர்கள் ஆவார்கள்..... இந்த ஜாதக காரனுக்கு தான் வயசானா சந்திர கிரகத்தால பாதிப்பு வரும்னு சொல்ல முடியாதல்லவா...... உங்களுக்கு தோது படுற இடத்துல ஜாதகத்தையும் அறிவியலையும் முடிச்சு போட்டுக்க முடியாது.... இந்த மாதிரியான கேள்விகள் வரும்.

ஒரு குழந்தை கருவில் உருவாகும்போது இருக்கற கிரகங்களோட ஈர்ப்பு விசை தாக்கதின்படி, அதை தாங்கிகொளும்படி அக்குழந்தை கருவில் உருவாகலாம், அதன் படி அந்த மனிதனுக்கு அதே போன்ர கிரக நிலை வரும்போதெல்லாம் உடல்ரீதியாவும் மனரீதியாவும் நன்றாக இருக்கலாம். வேறு கிரக நிலைகளில் ஒத்துகொள்ளாமல் இருக்கலம். இபடி யோசித்துகொண்டே போகலாம். :)

இப்டி யோசிச்சிங்கனா குறிபிட்ட ஜாதக அமைப்பு கொண்ட்வனுக்கு குறிபிட்ட கிரக நிலைகளில் சாதகமாகவோ பாதகமாகவோ அமையலாம்.

"கொஞ்சம்கூட லாஜிக்' இல்லாததுனு ஒதுக்கமுடியாது.

Share this post

Link to post
Share on other sites

ஜோதிடம் என்பது சில பார்ப்ஸுகளின் பிழைப்புக்கு மட்டுமே வழிவகுக்கிறது

Share this post

Link to post
Share on other sites

எப்போதான் இந்த சோதிடக் கொடுமை ஒழியுமோ...

:rolleyes:

Share this post

Link to post
Share on other sites

எப்போதான் இந்த சோதிடக் கொடுமை ஒழியுமோ...

:rolleyes:

ஆமாங்க சராஜ்..பிலட் டெஸ்ட் பன்னாம...ஜாதக பொருத்தமுன்னு பார்த்து திருமணம் செய்து வைக்குராங்க...அறிவியலில் எவ்வளவோ வளர்ச்சி இருந்து இன்னும் நிறைய பேர் கடவுள்,ஜாதகம் இதை எல்லாம் நம்புராங்க....

Share this post

Link to post
Share on other sites

ம்ம்ம்... அந்தக் கொடும... எனக்கும் எங்க வ்ந்தியண்ணனுக்கும் தான் தெரியும் ..

:huh:

Share this post

Link to post
Share on other sites

ம்ம்ம்... அந்தக் கொடும... எனக்கும் எங்க வ்ந்தியண்ணனுக்கும் தான் தெரியும் ..

:huh:

அதென்ன கொடுமை சார் எங்ககிட்ட கொஞ்சம் சொல்லுங்க...

Share this post

Link to post
Share on other sites

ஜாதக.. மேட்டர்தான் பாஸ் B)

அதென்ன கொடுமை சார் எங்ககிட்ட கொஞ்சம் சொல்லுங்க...

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now