ரம்யா

ஜெவின் ஜோதிடர்

186 posts in this topic

சேகு சார்.. உங்க டிப்ஸ் எல்லாம் அருமை ... :)

Share this post

Link to post
Share on other sites

சார்..

யூ மீன் தே ஆர் சூத்ரால்ல்ஸ்ஸ்??

:rolleyes:

another follower of wakeupcall has appeared - good job Saraaj :P

Share this post

Link to post
Share on other sites

நன்றி ..ஹிஹி///

எனக்கு ஏதோ ராகு கேது தோஷம் இருக்காம்... இப்படி சொல்லி என் வாழ்க்கையில் இந்த சோசியம்.. ஜாதகம்.. விளையாடுகிறது :(

Share this post

Link to post
Share on other sites

107 திவ்யய தேசத்தை தருசித்தவர்கலுக்கு இந்த திருப்பார்கடலுக்கு செல்லும்வழியை

ஸ்ரீ மஹாவிஷ்ணுவே கான்பிக்கிறார்

நீங்க முயர்ச்சிசெய்து பாருங்களேன்

நான் இப்போதுதான் Navigon 7100 GPS வாங்கினேன் with updated software, அதில கூட நீங்க சொன்ன 108வது தேசத்துக்கு போற வழிய காணோம். :angry:

Share this post

Link to post
Share on other sites

அதைப்பற்றி கவலைப்படாதீர்கள் சராஜ். எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை என்று பேன் பார்க்கும் போதே சொல்லி விடுங்கள்.

காதலித்து பாருங்கள்! காதல் திருமணம் சுவராசியமானது - சாமுக்கு இந்த லட்சுமி கிடைத்த மாதிரி - சராஜ்க்கு ஒரு கூசன்ங் வாங் அல்லது கேத்தி சேங் கிடைக்காமல் போய் விடுவார்.

:D :P :lol: :D :P :D

மிக்க நன்றிங்க.. எமக்கு (எனக்கும் என் பெற்றோருக்கும்) ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை.. ஆனால் பெண்ணைப் பெற்றவர்கள் யாராக இருந்தாலும்.. இந்த ஜாதகப் பொருத்தம் ரொம்ப பார்க்கிறார்கள்.. அதாவது ஒரு சோசியனிடமா.. இல்லை.. பல சோசியர்களிடம் பார்க்கிறார்கள்.. அதுதான் இங்கே ப்ரச்சனை :(

ஒரு முறை காதலித்து அனைவரையும் வருத்தப்படச் செய்தது போதும்.. இனி மனைவியைத்தான் காதலிக்கனும் :)

Share this post

Link to post
Share on other sites

ஒரு முறை காதலித்து ......

போகட்டும் - அது போன வருஷம், நான் சொல்றது இந்த வருஷம் ... B)

Share this post

Link to post
Share on other sites

ஒரு முறை காதலித்து ......

போகட்டும் - அது போன வருஷம், நான் சொல்றது இந்த வருஷம் ... B)

உங்களுக்கு காதல் அனுபவம் உள்ளதா புதுமுகம் அவர்களே.. இருந்தால் செப்புங்கள்.. :)

Share this post

Link to post
Share on other sites

படிக்கவே நேரமில்லை - காதல் செய்ய எங்கே நேரம் இருக்கு .. :o

ஷார்ஜா வாலிபரிடம் காதல் அனுபவத்தைப்பற்றி கேட்கலாம் - தலைக்கு நிறைய நேரம் இருக்கிறதாம்.....

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now