Sign in to follow this  
Followers 0
வவுனியன்

அம்மா பகவான்

22 posts in this topic

இந்து மதத்தவர்கள் எத்தனையோ கோவில்கள் அமைத்து, அதில் எத்தனையோ தெய்வங்களை வைத்து வழிபட்டு வருகிறார்கள். இது காலா காலமாக இருந்துவருகிற ஒரு நடைமுறைதான். ஆனால் அண்மைக் காலமாக அம்மா பகவான் என கூறப்படுகிற ஒரு தம்பதிகளின் படத்தினை அதிகமானவர்களின் இல்லங்களில் கானமுடிகிறது.

அதுவும் இலங்கையில் அண்மைக் காலமாக இவ்வழிபாடு மிக வேகமாக பரவி வருகிறது. இவர்களுக்கு எந்த அளவில் சக்தி இருக்கிறது?, இது எந்த அளவில் உண்மை? என்னும் கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாமலே இருக்கிறது.

இந்தியாவில் இந்த அம்மா பகவான் வழிபாடு எந்த அளவில் இருக்கிறது என்பதனைப் பற்றி எனக்குத் தெரியாது,

இதனைப் பற்றி இங்குள்ள இந்திய நண்பர்கள் நீங்கள் அறிந்த விடையங்களை இங்கே விபரியுங்கள்!!!!!

Share this post


Link to post
Share on other sites

ண்ணா வவுனியன் இந்த அம்மா பகவானின் தொந்தரவு தாங்கமுடியவில்லை. ஸ்ரீ லங்கா வந்திருந்தபோது ஆசிர்வாதம் வாங்கவேண்டும் என்றால் ரூபா பத்தாயிரம் வசூலித்தவர்கள் இவர்கள். சில தாந்தோற்றித்தனமானவர்களின் செயல்பாடுகளினால் சைவபூமியான இலங்கை களவாணிகளின் பூமியாக மாறிக்கொண்டுவருகின்றது.

Share this post


Link to post
Share on other sites

இவர்களை சொல்லி தப்பில்லை.. இவர்களுக்கு ஆனந்த விகடனும் குமுதமும் 2 பக்கம் விளம்பரம் தரும் அடுத்த பக்கத்தில் போலி சாமியார்களைப்பற்றியும் பகுத்தறிவை பற்றியும் எழுதுவார்கள் எல்லாம் பண சனியன்கள்..

இந்தகல்கி பகவானை சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் எதோ விவகாரத்தில் கைது செய்தார்கள்...

இவருக்கு சில பெரும்புள்ளீகள் கூட பக்தர்கள் அறிவீனர்கள்...

நம்மாளுகளுக்கு கொஞ்சம் கூடவா அறிவில்லை என்ன கொடுமைடா சாமி அவன் கடவுளாம் அவன் பொண்டாட்டி அம்மா பகவானாம் விட்டா அவன் காலையில் கழிப்பதை பிரசாதமாக்கி விடுவார்கள் போல இருக்கிறது..

இவர்கள் எல்லாம் மூளையை எங்கு கழட்டி வச்சுட்டு வராங்கன்னு தெரியல..

Share this post


Link to post
Share on other sites

இவர்களை சொல்லி தப்பில்லை.. இவர்களுக்கு ஆனந்த விகடனும் குமுதமும் 2 பக்கம் விளம்பரம் தரும் அடுத்த பக்கத்தில் போலி சாமியார்களைப்பற்றியும் பகுத்தறிவை பற்றியும் எழுதுவார்கள் எல்லாம் பண சனியன்கள்..

இந்தகல்கி பகவானை சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் எதோ விவகாரத்தில் கைது செய்தார்கள்...

இவருக்கு சில பெரும்புள்ளீகள் கூட பக்தர்கள் அறிவீனர்கள்...

நம்மாளுகளுக்கு கொஞ்சம் கூடவா அறிவில்லை என்ன கொடுமைடா சாமி அவன் கடவுளாம் அவன் பொண்டாட்டி அம்மா பகவானாம் விட்டா அவன் காலையில் கழிப்பதை பிரசாதமாக்கி விடுவார்கள் போல இருக்கிறது..

இவர்கள் எல்லாம் மூளையை எங்கு கழட்டி வச்சுட்டு வராங்கன்னு தெரியல..

நட்டுவைக்கும் கல்லை வணங்குபவர்களுக்கு நகைக்கடை பொம்மை போல் காட்சி தரும் பெண்மணி கல்கி பகவானின் மனைவியாக கும்பிடுவதில் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை. ரிப்போர்டரில் வந்த கட்டுரையை பதிக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

http://www.kumudam.com/magazine/Reporter/2008-03-02/pg12.php

தேன் வடிகிறது! பன்னீர் வழிகிறது! குங்குமம் கொட்டுகிறது!

கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பாருக்கு மதி எங்கே போனது?’ என்றொரு பழமொழியுண்டு. அதை நினைவுபடுத்தும் விதமாக ‘கல்கி பகவான் படத்தில் தேன் வடிகிறது, பால் வடிகிறது, பன்னீர் வடிகிறது’ என்று ஏகத்திற்கு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, திருவாரூர் மாவட்டத்தையே திமிலோகப் படுத்திக் கொண்டிருக்கிறது ஒரு பக்தர் குடும்பம்.

‘இது முழுக்க முழுக்க பணம் சம்பாதிப்பதற்கான ஏமாற்று வேலை. மக்கள் யாரும் நம்பிவிடவேண்டாம்’ என்று திருத்துறைப்பூண்டி திராவிட கழகத்தினர் அப்பகுதியில் தெருமுனைப் பிரசாரங்கள் நடத்தி மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருவதும் இந்தப் பரபரப்பை மேலும் சூடுபிடிக்க வைத்திருக்கிறது.

திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் என்ற கிராமத்தில் வசித்து வரும் கார்த்திகேயன் _ கமலா தம்பதியினர் வீட்டில்தான் இப்படியரு மாயாஜால வேலைகள் நடப்பதாகத் தகவல் கிடைத்து, நாமும் நேரில் சென்று விசாரித்தோம்.

நம்மை வரவேற்ற கார்த்திகேயன் _ கமலா தம்பதியினர் வீட்டுப் பூஜை அறையைக் காட்டினர். அந்த அறையில் குங்குமம் கொட்டும்(!) கல்கி பகவான் படமும், தேனும், பன்னீரும் கொட்டும்(!) பத்மாவதி படமும் இருந்தது. அந்தப் படத்தின் கீழே வைக்கப்பட்டிருந்த பகவானின் பாதுகை அப்படியே கீழே இறங்கி வெளியே வந்து ஒரு ‘யு’ டர்ன் அடித்து ஹாலில் வைக்கப்பட்டிருக்கும் அதே கல்கி பகவான், பத்மாவதி தாயாரின் படத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றதாம். பாதுகை சென்ற பாதையைப் பூக்களால் அலங்கரித்திருப்பதோடு, யாரும் மிதித்து விட வேண்டாம் என்று எழுதியும் வைத்திருக்கின்றனர். ‘அதிசயங்கள் நடக்கும் இந்த அறைக்குள் யாரும் நுழையக்கூடாது, குங்குமத்தைத் தொடக்கூடாது’ என்றபடி குறுக்கே கயிறு ஒன்றைக் கட்டி வைத்து பயங்கர கட்டுப்பாடுகளும் விதித்திருக்கிறார்கள்.

அவர்களிடம் பேசினோம். முதலில் கமலா நம்மிடம், “விஷ்ணுவோட பத்தாவது அவதாரம்தான் இந்த கல்கி பகவான். என்னோட வாழ்க்கையை அவர்தான் நடத்திக்கொண்டு வருகிறார். நான் என்ன கேட்டாலும் கடந்த பதினாலு வருஷமா அது நடந்து கொண்டிருக்கிறது. என் கணவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வந்தது. அப்போது பகவானைப் பிரார்த்தனை செய்தேன். உடனே அவருக்கிருந்த அந்த தீராத வலிப்பு நோயைக் குணப்படுத்திவிட்டார். என் மகனுக்குப் பார்வைக் குறைபாடு இருந்தது. அதற்கும் வேண்டினேன். எந்தவித மருந்து, மாத்திரையும் இல்லாமல் குணப்படுத்திவிட்டார். அவன் ப்ளஸ் டூ படிக்கும்போதும் சரி, டிகிரி படிக்கும் போதும் சரி பரீட்சைக்கு படிக்காமல் சென்றபோது கூட, அவனை பகவான் பாஸ் செய்ய வைத்திருக்கிறார்(படிக்காமலே பாஸ் பண்ண இப்படியரு வழியிருக்கா?).

அவன் படிக்கின்ற காலேஜ், யுனிவர்சிட்டி ஆகணும்னு பகவானை வேண்டி விரதமிருந்தான். அதேபோல் யுனிவர்சிட்டியாகிவிட்டது. இன்னொரு மகன் மலேசியா போக ஆசைப்பட்டான். உடனே பகவானின் உதவியில் அங்கேயும் சென்று வந்தான். வேலை கிடைக்கவும் வேண்டிக்கொண்டேன். உடனே நல்ல கம்பெனியில் வேலையும் கிடைத்துவிட்டது. சொந்தமாக சம்பாதிக்க வழி கேட்டேன். உடனே எல்.ஐ.சி.யில் ஏஜெண்ட் வேலை கிடைக்க வழி செய்தார்’’ என்று இஷ்டத்திற்கு அளந்து கொண்டிருந்தவரிடம் பாதுகை நகர்வது, குங்குமம் கொட்டுவது ஆகியவை குறித்து பேச்சை மாற்றினோம்.

“என் மகனுக்குத் திருமணம் நடக்க வேண்டி கலச பூஜை ஒன்று செய்து கொண்டிருந்தேன். ‘நல்ல பெண்ணாக நீங்கள்தான் அமைத்துக் கொடுக்கவேண்டும் ’என்று வேண்டி முடித்த அடுத்த விநாடி, பகவானின் படத்திலிருந்து ஐம்பது கிராம் அளவு மஞ்சள், குங்குமம் கொட்டியது. அதன்பிறகு பத்மாவதித் தாயார் படத்தில் சடசடன்னு தேன் கொட்டுவதையும் கண்டோம். சில சமயங்களில் பன்னீரும் கொட்டும். பூஜை செய்யப்பட்டு வந்த பகவானின் பாதுகை அப்படியே இறங்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வெளியே வந்து ஹாலில் உள்ள பகவானின் படத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. பாதுகை நகரும் காட்சியைக் காணும் பாக்கியம் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைத்திருப்பதுதான் அதிசயத்திலும் அதிசயம்’’ என்றார் வெகு உஷாராய். “பகவானின் பாதுகை எங்கே செல்கிறது?’’ என்று நாம் கேட்டோம்.

“அவர் எங்கே செல்கிறார் என்று யாருக்குத் தெரியும்! மூன்று நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துகொண்டிருக்கிறார். உள்ளூர், வெளியூர்னு ஏகப்பட்ட மக்கள் வந்து இந்த அதிசயத்தைப் பார்த்துச் செல்கிறார்கள்’’ என்றார். நாமும் அரைமணிநேரம் காத்திருந்தோம். பாதுகை அதே இடத்தில்தான் இருந்தது.

தொடர்ந்தார் கமலா, “தமிழ்நாட்டிலேயே எங்கள் வீட்டில்தான் இப்படியரு அதிசயம் நடந்திருக்கிறது. இந்த ஊரில் கல்கி பகவானின் பக்தர்கள் நிறைய இருந்தாலும் எங்களுக்கு மட்டுமே இப்படியரு பாக்கியம் கிடைத்திருக்கிறது’’ என்றார் சிலிர்ப்புடன்.

அடுத்து கார்த்திகேயன் பேசத் தொடங்கினார். “இந்த அதிசயம் உண்மைதானா என்பதைச் சோதனை செய்வதாகச் சொல்லிக்கொண்டு பத்திரிகையிலிருந்து சிலர் வந்தனர். வந்த நபர்கள் வில்லங்கமாகப் பேசினார்கள். அதனால் அவர்களை வெளியே போகச் சொல்லி விட்டோம். இந்த அதிசயத்தை வைத்து நாங்கள் பிழைப்பு நடத்தவில்லை. யாரிடமும் பணமும் வசூல் செய்யவில்லை. பொய் சொன்னால் பயப்பட வேண்டும். நாங்கள் உண்மை பேசுகிறோம். அதனால் யாருக்கும் பயப்படத் தேவையில்லை’’ என்றார்.

இவர்களின் இந்தத் தில்லாலங்கடி வேலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் திருத்துறைப்பூண்டி தி.க. நகரத் தலைவர் குணசேகரனிடம் பேசினோம். “கடவுளின் அவதாரம் என்ற பெயரால் அப்பாவி மக்களிடம் மூட நம்பிக்கையைப் பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இவர்களால் இந்த டுபாக்கூர் அதிசயத்தை அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்கமுடியாது. பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடனும், விளம்பரத்திற்காகவும் இப்படியரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும் நேரடியாக அவர்கள் வீட்டிற்குப் போய் அந்தப் படத்தில் ஏற்கெனவே கொட்டியிருந்த குங்குமம், தேன் இவற்றை துடைக்கச்சொல்லி, அவர்களை பஜனை பாடச் சொல்லிவிட்டு அரைமணி நேரத்திற்கும் மேல் காத்திருந்தோம்.

எதுவும் கொட்டவில்லை. அதேபோல் பாதுகையையும் இவர்களே நகர்த்தி வைத்துவிட்டுத் தானாக நகர்ந்ததாகக் கதை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் காரியத்தில் இறங்கினோம். அவர்களது கிராமத்திலேயே தெருமுனைப் பிரசாரம் ஒன்றை நடத்தி, இந்த பாதுகை, குங்குமம் ஆகிய சம்பவத்தை அவர்கள் நிரூபித்துவிட்டால் உடனே இருபதாயிரம் ரூபாய் பணம் தருகிறோம் என்று சொன்னோம். ஒரு வாரத்திற்குள் நிரூபிக்க முடியவில்லை என்றால் உங்கள் செயலை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறோம். அப்படியும் இந்தப் பித்தலாட்ட வேலை தொடர்ந்தால் எங்கள் தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதலோடு, காவல்துறை அனுமதியுடன் சட்டபூர்வமான நடவடிக்கைகளில் இறங்குவதற்கும் தயாராக இருக்கின்றோம்’’ என்றார். ஸீ

Share this post


Link to post
Share on other sites

தனிபட்ட விசயத்தில் இந்த திக ஏன் தலையிடவேண்டும்

Share this post


Link to post
Share on other sites

தனிபட்ட விசயத்தில் இந்த திக ஏன் தலையிடவேண்டும்

எது தனிப்பட்ட விசயம் சார்,... உங்க கல்கி அவதாரத்தை தாந்தான் என்று சொல்லித்திரியும் அவன் செய்வது தனிப்பட்ட விசயமா??? பூஜைக்கு ஆயிரக்கணக்கில் பணம் வாங்குவது தனிப்பட்ட விசயமா??

Share this post


Link to post
Share on other sites

எது தனிப்பட்ட விசயம் சார்,... உங்க கல்கி அவதாரத்தை தாந்தான் என்று சொல்லித்திரியும் அவன் செய்வது தனிப்பட்ட விசயமா??? பூஜைக்கு ஆயிரக்கணக்கில் பணம் வாங்குவது தனிப்பட்ட விசயமா??

நட்டு லூசானா தென்னவன் அப்படித்தான் பேசுவார். அதுக்கெல்லாம் டென்சனாகாதிங்க :)

Share this post


Link to post
Share on other sites

இவர்களைச் சொல்லித் தப்பில்லை...

எத்தனையோ போலிச்சாமியார்களின் தில்லுமுல்லுகள் அம்பலமாகிய பிறகும்கூட மனிதர்களை(கள்ளர்களை) கடவுள் எனக்கூறும் மரம்கழன்ற மனிதர்கள் இருக்கும்வரை இன்னும் எத்தனையோ கள்ள பகவான்கள் உருவாகத்தான் போகிறார்கள்.

இதில் வேதனையான விடயம் என்னவென்றால் இங்கு(இலங்கையில்) நன்கு படித்த புத்திஜீவிகள்தான் அதிகமாக இந்த "கள்ள"பகவானின் பக்தர்கள்.

"மனிதர்கள் எப்படித்தான் ஆட்டு மூளையுடன் பிறந்து இருக்கிறார்களோ தெரியவில்லை"

Share this post


Link to post
Share on other sites

அய்யோ அய்யோ கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாய்ங்க :rolleyes: :P

Share this post


Link to post
Share on other sites

இந்து மதத்தவர்கள் எத்தனையோ கோவில்கள் அமைத்து, அதில் எத்தனையோ தெய்வங்களை வைத்து வழிபட்டு வருகிறார்கள். இது காலா காலமாக இருந்துவருகிற ஒரு நடைமுறைதான். ஆனால் அண்மைக் காலமாக அம்மா பகவான் என கூறப்படுகிற ஒரு தம்பதிகளின் படத்தினை அதிகமானவர்களின் இல்லங்களில் கானமுடிகிறது.

அதுவும் இலங்கையில் அண்மைக் காலமாக இவ்வழிபாடு மிக வேகமாக பரவி வருகிறது. இவர்களுக்கு எந்த அளவில் சக்தி இருக்கிறது?, இது எந்த அளவில் உண்மை? என்னும் கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாமலே இருக்கிறது.

இந்தியாவில் இந்த அம்மா பகவான் வழிபாடு எந்த அளவில் இருக்கிறது என்பதனைப் பற்றி எனக்குத் தெரியாது,

இதனைப் பற்றி இங்குள்ள இந்திய நண்பர்கள் நீங்கள் அறிந்த விடையங்களை இங்கே விபரியுங்கள்!!!!!

மத வெரியர்கள் ன்னா என்னன்னு இப்பதான் புரியுது...

இந்து மதத்தைப் பற்றி உயர்வா பேசுரங்க மத வெரியர்கள்ன்னா...

இந்து மதத்தைப் பற்றி தாழ்வா பேசுரங்கள் மத வெரியர்கள் இல்லையா?

ஆகவே இவர்கள் இருவரும் மத வெரியர்கள்...

மதம் என்ற ஒன்று ஒழிந்து மனிதனுக்கு மனிதன் உதவி செய்ய வேண்டும்..இவை எப்போது நடக்கும்...

என்னுடைய குறிக்கோல்: நன்றாக படிக்கும் ஏழைக்கு நம்மில் முடிந்தலவு படிக்க பண உதவி செய்ய வேண்டும்... :)

Share this post


Link to post
Share on other sites

மதம் என்ற ஒன்று ஒழிந்து மனிதனுக்கு மனிதன் உதவி செய்ய வேண்டும்..இவை எப்போது நடக்கும்...

என்னுடைய குறிக்கோல்: நன்றாக படிக்கும் ஏழைக்கு நம்மில் முடிந்தலவு படிக்க பண உதவி செய்ய வேண்டும்..

All along this is what i was trying to write but i think so far i could not.

You did it in just like that. One need heart to place the facts clearly and precisely

The other young guys, who writes short but for sure clear good message is OPEL.

The new comers are encouraging and with this level of new comers participations the forum will be finding it use in full.

In the film Vetham puthiyathu, Vairamuthu song did the same - simple by great

Mattu vandi pooguthama....

Share this post


Link to post
Share on other sites

அம்மா பகவான் ஒரு போலி...

ஆனா ஒரு டவுட்டு...

இறந்து போன தெரேசாவை நோயை குணப்படுத்துகிறார் என்பது பகுத்தறுவுக்கு உட்பட்டதா ?

Share this post


Link to post
Share on other sites

அம்மா பகவான் ஒரு போலி...

ஆனா ஒரு டவுட்டு...

காமெவெறியன் காஞ்சிபுரம் சங்கராச்சாரியான் பற்றியும் சொல்லவும் :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

அவன் ஒரு அவமானச் சின்னம்.

காமெவெறியன் காஞ்சிபுரம் சங்கராச்சாரியான் பற்றியும் சொல்லவும் :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

காமெவெறியன் காஞ்சிபுரம் சங்கராச்சாரியான் பற்றியும் சொல்லவும் :rolleyes:

அவன் ஒரு அவமானச் சின்னம்.

கோட் பண்ணி வெச்சுக்கிட்டேன்.

அவனை செருப்பால் அடிக்கலாமா? இல்லை மலத்தை பெருக்கிய துடைப்பத்தால் அடிக்கலாமா என்றும் சொல்லவும் :P

Edited by ஜித்தன்

Share this post


Link to post
Share on other sites

எதுக்கு துடைப்பத்தை அவமானப்படுத்தவேண்டும். அவனை அதில் போட்டு விடலாம்

Share this post


Link to post
Share on other sites

எதுக்கு துடைப்பத்தை அவமானப்படுத்தவேண்டும். அவனை அதில் போட்டு விடலாம்

தென்னவன் சார் நடுநிலயானவர்பா..... :lol:

Share this post


Link to post
Share on other sites

தென்னவன் சார் நடுநிலயானவர்பா..... :lol:

அறியாபுள்ள தென்னவன். ஏதோ தெரியாம சொல்லிட்டாரு. டோர் டெலிவரி எல்லாம் செஞ்சிடாதிங்க :P :lol:

Share this post


Link to post
Share on other sites

அறியாபுள்ள தென்னவன். ஏதோ தெரியாம சொல்லிட்டாரு. டோர் டெலிவரி எல்லாம் செஞ்சிடாதிங்க :P :lol:

நீங்க சொன்னா கேட்டுதானே ஆகனும் ஸேக்... :rolleyes: :lol:

Share this post


Link to post
Share on other sites

அறியாபுள்ள தென்னவன். ஏதோ தெரியாம சொல்லிட்டாரு. டோர் டெலிவரி எல்லாம் செஞ்சிடாதிங்க :P :lol:

ஏன்யா ஏன் இந்த கொலைவெறி? அவரே டோர் டெலிவரியை எல்லாம் மறந்துட்டா கூட நீங்களே ஞாபகப்படுத்தி அனுப்பி வெப்பீங்க போலிருக்கே? :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

ஏன்யா ஏன் இந்த கொலைவெறி? அவரே டோர் டெலிவரியை எல்லாம் மறந்துட்டா கூட நீங்களே ஞாபகப்படுத்தி அனுப்பி வெப்பீங்க போலிருக்கே? :rolleyes:

எவ்லோ...அடிசாலும் அவர் தாங்கிகொள்வாரு ஏன் என்றால் அவரு ரொம்ப நல்லவரு.... :lol: :lol:

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0