தேவப்ரியா

விவிலியம்-பைபிள்....., வரலாற்று நோக்கில் என் பார்வையில்

148 posts in this topic

விவிலியம்-பைபிள்.....,வரலாற்று நோக்கில் பைபிளியல் ஆய்வுகள்படி என் பார்வையில்

கிறிஸ்துவ மத புராண நூலான -பைபிள் எனப்படும் விவிலியம் பற்றி பலரும் அறிந்திருப்பர். அவற்றை ஒரு இலக்கிய நிகழ்ந்த வரலாற்று -அரசியல் நூல் எனவே கூற முடியுமே அன்றி அவற்றில் இறையியல் உள்ளது என்பது மிக அரிது.

அதில் இஸ்ரேலிற்கு வெளியிலுருந்து வந்த அந்நியரான ஆபிரஹாம் எனப்படும் அரேபியர் வம்சம் தங்கள் ஆக்கிரமிப்பை இஸ்ரேலிற்கான சிறு கடவுள் யாவே எனப்படும் கர்த்தர் தங்களைத் தேர்ந்தெடுத்தார் எனும் அரசியலே விவிலியத்தின் அடிப்படை.

பைபிள் புராணக் கதைப்படி யாக்கோபு எனப்படும் இஸ்ரேலின் 12 மகன்களுள் யூதா வமிசம் எனப்படும் ஜாதியினர் மட்டுமே அரசப் பதவி. லேவியர் எனப்படும் ஜாதியினர் மட்டுமே பூசாரி பதவி.

பைபிள் புராணக் கதைப்படி யாவே எனப்படும் கர்த்தர் கொடுத்த சட்டங்கள்படி பூசாரி தினமும் 88 புறா சாப்பிட வேண்டும். தினமும் ஒவ்வொரு நிமிடமும் 400 முதல் 1600 ஆடுகள் பலி தர வேண்டும்.

Edited by தேவப்ரியா

Share this post

Link to post
Share on other sites

விவிலியம்-பைபிள்....., என் பார்வையில்

ஆஹா தொடருங்கள்

Share this post

Link to post
Share on other sites

அற்புதம் தொடருங்கள் தேவப்பிரியா ! நல்ல பதிவு

Share this post

Link to post
Share on other sites

பைபிள் புராணக் கதைப்படி யாவே எனப்படும் இஸ்ரேலிற்கான சிறு கடவுள். ஆனால் மொழிபெயர்ப்பில் உலகைப் படைத்த இறைவன் எனக் குறிக்கும் கர்த்த்ர் அனவும் ஆங்கிலத்தில் லார்ட் என எஜமானர் என்ற சொல்லும் பயன்படுத்தல் மிகத்தவறானது எனப் பல பைபிளியல் அறிஞர்கள் தெளிவாக்குகின்றனர்.

" The Great Majority of readers take for Granted that Some Word Equivalent to "LORD" is in the Hebrew Text, but it is not. The Word-"Lod" is a title, not name;and not Name; and Putting it in Capital Letters does nothing to change this fact. But where the Bible Specifically has the personal name, translators should not take it upon themselves to make a substitution. The use of "Lord" instead of "Yahweh" effectively Depersonalises the Deity, turns Him into a kind of Vaugue abstaraction and rejects the repeated Emphasis in the Bible on his Unique personal relationship with Israel. It also disguises the fact tat YAHWEH is a Character in the Biblical Drama, with entrances and exis and a role to play, all assigned by the Writers."

-Page 313 -Bible As Literature, Oxford University Press,

written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.

Share this post

Link to post
Share on other sites

விவிலியம்-பைபிள்....., என் பார்வையில்

கிறிஸ்துவ மத புராண நூலான -பைபிள் எனப்படும் விவிலியம் பற்றி பலரும் அறிந்திருப்பர். அவற்றை ஒரு இலக்கிய நிகழ்ந்த வரலாற்று -அரசியல் நூல் எனவே கூற முடியுமே அன்றி அவற்றில் இறையியல் உள்ளது என்பது மிக அரிது.

அதில் இஸ்ரேலிற்கு வெளியிலுருந்து வந்த அந்நியரான ஆபிரஹாம் எனப்படும் அரேபியர் வம்சம் தங்கள் ஆக்கிரமிப்பை இஸ்ரேலிற்கான சிறு கடவுள் யாவே எனப்படும் கர்த்தர் தங்களைத் தேர்ந்தெடுத்தார் எனும் அரசியலே விவிலியத்தின் அடிப்படை.

பைபிள் புராணக் கதைப்படி யாக்கோபு எனப்படும் இஸ்ரேலின் 12 மகன்களுள் யூதா வமிசம் எனப்படும் ஜாதியினர் மட்டுமே அரசப் பதவி. லேவியர் எனப்படும் ஜாதியினர் மட்டுமே பூசாரி பதவி.

பைபிள் புராணக் கதைப்படி யாவே எனப்படும் கர்த்தர் கொடுத்த சட்டங்கள்படி பூசாரி தினமும் 88 புறா சாப்பிட வேண்டும். தினமும் ஒவ்வொரு நிமிடமும் 400 முதல் 1600 ஆடுகள் பலி தர வேண்டும்.

தேவப்பிரியாவிடம் சில கேள்விகள்.

எனக்குத் தெரியாததால் விலக்கவும்.

ஆபிரஹாம் அராபிய்ரா..?

ஆபிரஹாமிற்கு முன்னர் இஸ்ரவேல் இருந்தாரா அல்லது இஸ்ரவேலுக்குப் பின்னர் ஆபிரஹாம் இருந்தாரா?

அப்படி இஸ்ரவேலுக்கு முன்னர் ஆபிரஹாம் இருந்தால் அவர் எப்படி இஸ்ரவேலிற்கான சிறு கடவுளான யஹ்வே(யாவே என்பது தப்பு) யை தேர்ந்தெடுக்க முடியும்?

கொஞ்சம் எனக்கு விளக்குவீர்களா...?

Edited by லீனாரோய்

Share this post

Link to post
Share on other sites

நான் இதை ஏன் கேட்கிறேனென்றால் இஸ்ரேலுக்கு வெளியே இருய்ந்து வந்தவரான ஆபிரஹாம் என்று கூறியுள்ளீர்கள்.

ஆபிரஹாமிற்கு அப்புறம் வந்தவர்தான் யாக்கோபு. அவர்தான் பின்னர் இஸ்ரேல் ஆனார்.

அப்படியிருக்க இஸ்ரேலுக்கு வெளியே இருந்து ஆபிரஹாம் எப்படி வர முடியும்?

விளக்குவீர்களா...?

பரம்பரை- ஆபிரஹாம்- ஈசாக்கு- யாக்கோபு அப்புறம்தான் யூதா.

Share this post

Link to post
Share on other sites

அதுசரி ஓபெல் எப்படி இந்தத் திரியை தவற விட்டார்?

Share this post

Link to post
Share on other sites

பரம்பரை- ஆபிரகாம்- ஈசாக்கு- யாக்கோபு அப்புறம்தான் யூதா.

ஆமாம். கதைப்படி பரம்பரைப் பட்டியல் சரியே.

ஆனால் பழைய ஏற்பாடு எனப்படும் எபிரேய பைபிளில் உள்ளவற்றில் சட்டங்கள் எனப்படும் பகுதி தௌரத் என்றும் தோரா என்றும் முதலைந்து நூல்கள் என்றும் அழைக்கப்படும். இவற்றில் மோசஸ் என்பவருக்கு சட்டங்கள் எகிப்திலிர்ந்து வரும்போது தரப்பட்டது எனக்கதை.

ஆனால் பைபிளியல் ஆய்வாளர் கூறுவது - தோரா என்னும் இவை 400-200 BCE இடையே புனையப்பட்டது.

கதையில் கூறப்பட்ட எகிப்து- இஸ்ரேல் வழியில் செங்கடல் இல்லை.

முன்னாளில் வாழ்ந்த பல சிறு குழுக்களின் தலைவர்களான ஆபிரகாம்- ஈசாக்கு- யாக்கோபு போன்றவர்களை ஒரு குடும்பம் எனக் கதை புனைந்து வரையப்பட்டது.

கதைப்படி ஆபிரகாம் பாபிலோனைச் சேர்ந்தவர். பாபிலோன் இன்றைய இஸ்ரேல். ஆபிரகாம் அரேபியரே.

Share this post

Link to post
Share on other sites

தேவிப்ரியா!

எங்கிருந்து சுட்டது என்று சொன்னால் நாங்கள் அங்கேயே போய் மொத்தமாக பார்த்துகொள்ள வசதியாக இருக்கும் :லொள்:

Share this post

Link to post
Share on other sites

நான் கேட்டது,

இஸ்ரேலுக்கு வெளியே இருந்து வந்தவரான ஆபிரஹாம் என்று கூறியுள்ளீர்கள்.

ஆபிரஹாமிற்கு அப்புறம் வந்தவர்தான் யாக்கோபு. அவர்தான் பின்னர் இஸ்ரேல் ஆனார்.

அப்படியிருக்க இஸ்ரேலுக்கு வெளியே இருந்து ஆபிரஹாம் எப்படி வர முடியும்?

விளக்குவீர்களா...?

அதற்கு பதில் சொல்லுங்கள்.

Share this post

Link to post
Share on other sites

//இஸ்ரேலுக்கு வெளியே இருந்து வந்தவரான ஆபிர¡ம் என்று கூறியுள்ளீர்கள்.

ஆபிர¡மிற்கு அப்புறம் வந்தவர்தான் யாக்கோபு. அவர்தான் பின்னர் இஸ்ரேல் ஆனார்.

அப்படியிருக்க இஸ்ரேலுக்கு வெளியே இருந்து ஆபிர¡ம் எப்படி வர முடியும்?

விளக்குவீர்களா...?//

தோரா என்னும் இவை 400-200 BCE இடையே புனையப்பட்டது.

பல்வேறு சிறு குழுக்கள் பல சிறு தெய்வ வழிபாடுகளை ஒன்று இணைத்து இஸ்ரேல் என்ற நாடு நமக்கு தரப் பட்டது என்று அன்னியர் என வெளியிலிருந்து வந்தவர்கள், என்றும் பல சிறு தெய்வ வழிபாடுகளை ஒன்று சேர்த்து யூத மதம் உருவானது.

ஆபிரஹாமின் யாக்கோபின் ஈசாக்கின் தேவன் என மூவரும் ஒருவர் என்று புனையப் பட்டதும்; யாவேவின் கோவில் - பெத்தேல் எனப்பட்டது பெரும் சான்று.

எபிரேய மொழியில் பெத்-வீடு

எல்- என்பது அவ்வூர் உள்ளூர் சிறு தெய்வம்.

எல்சடை எல்லா கடவுள்களின் தலைவர்.

எல்லோஹிம்- என்பது அம்மையப்பர் என்பதற்கு சமம்.

எபிரேய மொழியில் எல்-எல்சடை-எல்லோஹிம் இவற்றிற்கு வேர்சொல் கிடையாது.

இவை பெரும்பாலும் தமிழ் சொற்கள்.

எல்- தமிழில் எல்லை இல்லாதவன், எழும்புதல் இல்லாதவர்.

சடை -சிவனைக் குறிக்கும்.

எல்லோஹிம் என்பது அரபியில் அல்-அஹ்தும் அல்லாஹ் என மாறும்.

இவை அனைத்தும் தமிழினின்று சென்றவையே.

பிற்காலத்தில் எழுதும் போது ஆக்கிரமப்பினை நியாயப் படுத்த புனைந்ததே கதை- தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்- இஸ்ரேல் என்ற பெயர் யாக்கோபினது என்பது.

அது அடிப்படையில் ஊர் பெயரே

Share this post

Link to post
Share on other sites

தேவப்பிரியா நான் எதுவோ கேட்க நீங்க என்னவோ சொல்லி சமாளிக்கிறீங்க......

எனது கேள்வி வெளிப்படையானது. பாமரத்தனமானது.

மிகவும் சாதாரணமானது.

கேள்வி இதுதான்.....

இஸ்ரேலுக்கு வெளியில் இருந்து வந்த அந்நியரான ஆபிரஹாம் என்று முதல் பத்தியில் எழுதியிருக்கிறீர்கள்.

ஆனால் இஸ்ரேல் என்னும் மனிதன் பிறந்ததே ஆபிரஹாமுக்கு அப்புறம்தான்.

அப்படியென்றால் இது எப்படிச் சாத்தியமாகும்.

ஒரு சின்ன கேள்வி.......

இராமருக்கும் சீதைக்கும் தலை தீபாவளி எங்கு நடந்திருக்கும் சொல்லுங்கள் பார்ப்போம்.

Share this post

Link to post
Share on other sites

நீங்கள் கூறப்பட்ட புனைக்கதையின் அடிப்படையை விளக்கிய பிறகும் மீண்டும் புனையலில் மூழ்கீயே என் கேள்வி என்றால் என் செய்வது.

இஸ்ரேலில் யாவே உட்பட பல தெய்வ விக்ரக பொம்மைகள் புதைபொருள் ஆய்வுகளில் கிடைத்துள்ளன. ஆனால் கதைப்படி உருவ வழிபாடு கிடையாது எனில் என் செய்வது?

ரிக் வேதத்தில் எங்குமே ஆரியர்-திராவிடர் என்பதே கிடையாது. இல்லாததை இருப்பதாக பலரும் புனைவது தொடர்கிறது.

John Marshall remarked in 1931, “[THE HARAPPAN] RELIGION IS SO CHARACTERISTICALLY INDIAN AS HARDLY TO BE DISTINGUISHED FROM STILL LIVING HINDUISM.”

Kenoyer, Jonathan Mark, Ancient Cities of the Indus Valley Civilization (Karachi & Islamabad : Oxford University Press & American Institute of Pakistan Studies, 1998) –“MANY SCHOLARS HAVE TRIED TO CORRECT THIS ABSURD THEORY [OF AN ARYAN INVASION], BY POINTING OUT MISINTERPRETED BASIC FACTS, INAPPROPRIATE MODELS AND AN UNCRITICAL READING OF VEDIC TEXTS. HOWEVER, UNTIL RECENTLY, THESE SCIENTIFIC AND WELL-REASONED ARGUMENTS WERE UNSUCCESSFUL IN ROOTING OUT THE MISINTERPRETATIONS ENTRENCHED IN THE POPULAR LITERATURE.”

Professor, Dr.Meiappan , in his book "தெய்வீக கீதையில் திருவள்ளுவம”: " தீய எண்ணம் கொண்டோர், நல்லெண்ணம் கொண்ட அந்தணர்களை பரம எதிரிகளாய் கருதியதால், அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கில், சதியாய் ஒரு வேறுபாட்டவராகத் திரித்து, வெறுப்பை வளர்த்தார்கள். எனவே படைப்பாசிரியர்கள், ஒரு ஆரியன் எனக் கருதி, தவறான அர்த்தத்தை கற்பித்து கொண்டு படைப்பின் தரத்தை குறைவாக மதிப்பீடு செய்வதும், படைப்பை இகழவும் அறிவுடைமை ஆகாது.

-Page 31. Vanathi Pathipagam

Share this post

Link to post
Share on other sites

லீனா தன் ரிக் வேத கருத்துகளை எங்கு இருந்து எடுத்தார் என்று தெரிந்தால் நான் கூட மொத்தமா படித்துவிடுவேன் என்று நான் சொல்ல மாட்டேன் அது லீனாவின் மேல் நான் வைத்து இருக்கும் அன்பு மரியாதையால். இதை லக்கி போன்றவர்கள் தவறாக பயன் படுத்து கிறார்கள்.

தேவிப்ரியா!

எங்கிருந்து சுட்டது என்று சொன்னால் நாங்கள் அங்கேயே போய் மொத்தமாக பார்த்துகொள்ள வசதியாக இருக்கும் :லொள்:

சகோதரி ரம்யா அவர்கள் இல்லாதது மனவருத்ததை அளிக்கிறது.

Share this post

Link to post
Share on other sites

லீனா தன் ரிக் வேத கருத்துகளை எங்கு இருந்து எடுத்தார் என்று தெரிந்தால் நான் கூட மொத்தமா படித்துவிடுவேன் என்று நான் சொல்ல மாட்டேன் அது லீனாவின் மேல் நான் வைத்து இருக்கும் அன்பு மரியாதையால். இதை லக்கி போன்றவர்கள் தவறாக பயன் படுத்து கிறார்கள்.

சகோதரி ரம்யா அவர்கள் இல்லாதது மனவருத்ததை அளிக்கிறது.

இல்லையே தென்னவன்.

என்னிடம் நீங்கள் கேட்டால், நான் எங்கே இருந்து எடுத்தேன் என்று சொல்வேனே!

என்னிடம் ரிக் வேதம் பற்றிய விளக்கமாக ஆறு நூல்களும் ரிக் வேதம் ஒன்றும் உள்ளது.

உங்களுக்கு விருப்பமாயின் நான் அவற்றை ஸ்கான் பண்ணிக் கூடப் பதிப்பேன்.

ஆனால் நான் வலையில் இருந்து எதையும் எடுக்கவில்லை.

Share this post

Link to post
Share on other sites

நான் வலையில் இருந்து எதையும் எடுக்கவில்லை

Share this post

Link to post
Share on other sites

ஒரு சின்ன கேள்வி.......

இராமருக்கும் சீதைக்கும் தலை தீபாவளி எங்கு நடந்திருக்கும் சொல்லுங்கள் பார்ப்போம்.

தீபாவளி நடந்தது கிருஷ்னாவதரத்தில்

இராமாதவாரத்தில் தீபாவளி நடக்கவில்லை

ஆகையினால் இராமரும் சீதையும் தீபாவளி கொண்டாடமுடியாது

Share this post

Link to post
Share on other sites

தீபாவளி நடந்தது கிருஷ்னாவதரத்தில்

இராமாதவாரத்தில் தீபாவளி நடக்கவில்லை

ஆகையினால் இராமரும் சீதையும் தீபாவளி கொண்டாடமுடியாது

இதே போலத்தான் அனுராதா.

ஆபிரஹாமும் இஸ்ரேலுக்கு வெளியில் இருந்து அந்நியராக வந்திருக்க முடியாது.

காரணம் அந்த இஸ்ரேல் என்ற நாட்டிற்கு காரணமாக இருந்த இஸ்ரேலே ஆபிரஹாமுக்குப் பின்னர்தான் பிறந்தார்.

Share this post

Link to post
Share on other sites

பழைய பெயர் கானான் தேசம்; அங்கே மண்ணின் மைந்தராக இல்லாத ஆபிரஹாம்

ஆதி:அதிகாரம் 12.

1. ஆண்டவர் ஆபிராமை நோக்கி, "உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்.

5. ஆபிராம் தம் மனைவி சாராயையும் தம் சகோதரன் லோத்தையும் உடனழைத்துச் சென்றார். அவர்கள் ஆரானில் சேர்த்திருந்த செல்வத்துடனும், வைத்திருந்த ஆள்களுடனும் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்தனர்.

16. அவர் பொருட்டு ஆபிராமுக்குப் பார்வோன் நன்மை செய்தான்: ஆடு மாடுகளையும் கழுதைகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், பெண் கழுதைகளையும் ஒட்டகங்களையும் அவருக்குக் கொடுத்தான்.

ஆதி:அதிகாரம் 15.

18. அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, "கிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள

19. கேனியர், கெனிசியர், கத்மோனியர்,

20. இத்தியர், பெரிசியர், இரபாவியர்

21. எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்" என்றார்.

இந்த அரசியல் நம்பிக்கையே பைபிளின் அடிப்படை.

ஒட்டகங்கள் முதலில் மனிதர்களால் பழக்கப்பட்டு பயன் படுத்தப் பட்டது BCE-1000-1200 வாக்கிலே; ஆனால் ஆபிரஹாம் வீட்டில் ஒட்டகங்கள் இருந்ததாகக் கதை கட்டுகிறது. பரம்பரைப் பட்டியல்களில் பாபிலோனிய/கிரேக்க பின்பற்றுதல்கள் பைபிள் அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

Share this post

Link to post
Share on other sites

ஒட்டகங்கள் முதலில் மனிதர்களால் பழக்கப்பட்டு பயன் படுத்தப் பட்டது BCE-1000-1200 வாக்கிலே; ஆனால் ஆபிரஹாம் வீட்டில் ஒட்டகங்கள் இருந்ததாகக் கதை கட்டுகிறது.

நல்ல பாயிண்ட்.

கீப் இட் அப்.

Share this post

Link to post
Share on other sites

உங்க?ள் எழுத்தாற்றல் சிறப்பாக உள்ளது தேவப்பிரியா அவர்களேஎ...

கதையைத் தொடருங்கள் ... :)

Share this post

Link to post
Share on other sites

உங்க?ள் எழுத்தாற்றல் சிறப்பாக உள்ளது தேவப்பிரியா அவர்களேஎ...

கதையைத் தொடருங்கள் ... :)

திருமணத்திற்கு அப்புறம் சராஜில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

Share this post

Link to post
Share on other sites

எழும்புதல் இல்லாதவர்.சடை -சிவனைக் குறிக்கும்.

என்ற பெயர் யாக்கோபினது என்பது.

எழும்புதல் இல்லாதவர்- ன்னா என்னாம்மா ? :லொள்::லொள்:

பொடனிக்குறிப்பு:

யாக்கோபு = யாக்கை + கோபு (கோபாலன் - கிருஸ்ணன்)

மனித உடம்பை எடுத்த கோபன்

கிருஸ்ணன் கருப்பு , தமிழன் கருப்பு!

அப்படின்னா யாக்கோபு ஒரு தமிழன் !

Share this post

Link to post
Share on other sites

ஒட்டகங்கள் முதலில் மனிதர்களால் பழக்கப்பட்டு பயன் படுத்தப் பட்டது BCE-1000-1200 வாக்கிலே; ஆனால் ஆபிரஹாம் வீட்டில் ஒட்டகங்கள் இருந்ததாகக் கதை கட்டுகிறது.

ஆபிரகாம் வூட்டுல கும்மியடிச்சது மனிதர்களால் ப்ழக்கப்படுதப்பட்ட ஒட்டகங்கள் இல்ல!

மனுசங்களால பழக்கப்படுத்தப்படாம பயன்படுத்தப்பட்ட ஒட்டகங்கள்! :கூல்:

Share this post

Link to post
Share on other sites

எழும்புதல் இல்லாதவர்- ன்னா என்னாம்மா ? :லொள்::லொள்:

பொடனிக்குறிப்பு:

யாக்கோபு = யாக்கை + கோபு (கோபாலன் - கிருஸ்ணன்)

மனித உடம்பை எடுத்த கோபன்

கிருஸ்ணன் கருப்பு , தமிழன் கருப்பு!

அப்படின்னா யாக்கோபு ஒரு தமிழன் !

வாங்கோண்ணா... தமிழ்போக்ரி... நலமா?

பின்னி பெடலெடுக்கறேள் போங்கோ :லொள்:

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now