தேவப்ரியா

விவிலியம்-பைபிள்....., வரலாற்று நோக்கில் என் பார்வையில்

148 posts in this topic

//ஆபிரஹாமின் யாக்கோபின் ஈசாக்கின் தேவன் என மூவரும் ஒருவர் என்று புனையப் பட்டதும்; யாவேவின் கோவில் - பெத்தேல் எனப்பட்டது பெரும் சான்று.

எபிரேய மொழியில் பெத்-வீடு

எல்- என்பது அவ்வூர் உள்ளூர் சிறு தெய்வம்.

எல்சடை எல்லா கடவுள்களின் தலைவர்.

எல்லோஹிம்- என்பது அம்மையப்பர் என்பதற்கு சமம்.

எபிரேய மொழியில் எல்-எல்சடை-எல்லோஹிம் இவற்றிற்கு சொல்வேர் கிடையாது.

இவை பெரும்பாலும் தமிழ் சொற்கள்.

எல்- தமிழில் எல்லை இல்லாதவன், எழும்புதல் இல்லாதவர்.

சடை -சிவனைக் குறிக்கும்.

எல்லோஹி¢ம் என்பது அரபியில் அல்-அஹ்தும் அல்லாஹ் என மாறும்.

இவை அனைத்தும் தமிழினின்று சென்றவையே.

பிற்காலத்தில் எழுதும் போது ஆக்கிரமப்பினை நியாயப் படுத்த புனைந்ததே கதை- தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்- இஸ்ரேல் என்ற பெயர் யாக்கோபினது என்பது.//

எழும்புதல் இல்லாதவர்- பிற்ப்பு இல்லாதவர்.

எல், எல்சடை, யாவே இவை எவற்றிற்கும் முறையான வேர்ச்சொல் எபிரேயத்திலோ மற்ற செமிடிக் மொழிகளிலோ இல்லை என பைபிள் லெக்ஸிகான்கள் கூறுகின்றன.

Share this post

Link to post
Share on other sites

எகிப்திலிருந்து 20 லட்சம் எபிரேயர்களை மோசஸ் தலைமையில் செங்கடல் வழியாக வந்ததாகக் கதை.

பைபிள் அறிஞர்கள் எகிப்து- இஸ்ரேல் இடையே செங்கடல் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். பல்வேறு சமய காலகட்டங்களில் நுழைந்த அன்னியர் ஒரே சமயத்தில் வந்த்தாகக் காட்டிக் கொள்ளவும், சட்டங்கள் யாவே தந்ததாகவும் புனைய இவ்வாறு வரையப் பட்டது.

அதிகப் பட்சம் 15000 பேர் வந்திருக்கலாம் என நடுநிலை பைபிள் அறிஞர்கள் ஏற்கின்றனர்.

Share this post

Link to post
Share on other sites

கி.பி. இரண்டாம் நுற்றாண்டின் யூத-கிறிஸ்துவ அல்லாத கடவுள் கோயில் இஸ்ரேலில் கண்டுபிடிப்பு - அதன் தொடுப்பு

http://news.nationalgeographic.com/news/20...gan-temple.html

http://devapriyas.indiainteracts.com/2008/...ound-in-israel/

Share this post

Link to post
Share on other sites

குட் வொர்க்... கீப் இட் அப்....

ஆனால்... இந்த தொடுப்புகளுக்கும்... இந்த திரிக்கும் ஏதேனும் சம்பந்தம் இருந்தால்... அதற்கும் லிங்க் தேவை...

இனி தாங்காது ...

நன்றி... நான் வருகிறேன்...

Share this post

Link to post
Share on other sites

ஆதி:அதிகாரம் 15.

18. அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, "எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள

19. கேனியர், கெனிசியர், கத்மோனியர்,

20. இத்தியர், பெரிசியர், இரபாவியர்

21. எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்" என்றார்.

ஆபிரஹாம், மோசஸ் முதல் தாவீது, சாலமோன் வரை உள்ள புராணக் கதை நபர்கள் எவர் பற்றியும் கல்வெட்டு அல்லது வேறு எவ்வித வரலாற்று நடுநிலையாளர் ஏற்கும்படி ஆதாரம் ஏதும் கிடையாது..

சாலமோன் மகன் போரில் அடைந்த தோல்வி பற்றிய கல்வெட்டு தான் முதல்நபர்- வரலாற்றில் ஏற்கும்படி- அக்கல்வெட்டும் பைபிளில் உள்ள விபரத்தை மறுக்கின்றது.

ஆபிரஹாம் வாழ்ந்த்தாக கூறப்படும் காலம் கி.மு.1600- 2000 என வெவ்வேறு கணக்குகள்; கடந்த 4000 வருடங்களில் ஒரு நாள் கூட மேலே சொன்ன முழு பகுதி எபிரேயர் கீழ் வந்ததில்லை.

Share this post

Link to post
Share on other sites

தோழர்... கண்ணாடியைக் கழட்டி விட்டு கண்களை கசக்கிவிட்டு பின்பு மேலே பார்க்கவும்... இது உங்கள் தோழர் தேவப்பிரியாவின் உடையது ... :லொள்:

இன்னைக்கு காலையிலிருந்தே சராஜ் சரியான மூட் அவுட்...காரணம் என்னவோ!!!

Share this post

Link to post
Share on other sites

இன்னைக்கு காலையிலிருந்தே சராஜ் சரியான மூட் அவுட்...காரணம் என்னவோ!!!

விடுமுறை நாளானா இன்று ம் வேலையில் இருந்தென்னோ.. அதான் ... ஹிஹி

:நித்திரை:

Share this post

Link to post
Share on other sites

Tamil Bible v 2.4 (English and Tmail Bible Software).rar

பழைய ஏற்பாடு முழுவதும்,புதிய ஏற்பாடு முழுவதும்,Old Testmet and New testment full version Tamil and English, Read and Enjoy,

By anuradha - அனுராதா on Apr. 19 2008 Size: 4.9MB

டவுன் லோட் செய்ய

http://www.esnips.com/web/anuradha202000?docsPage=5#files

Share this post

Link to post
Share on other sites

இதில் இருந்து தெரிவது என்ன என்றால் இஸ்ரேலில் இருந்த பழைய மத வழி பாட்டை கிருத்துவர்கள் இடித்து விட்டு சர்ச் கட்டியுள்ளார்கள்.

னாகாலாந்து மிசோராமில் செய்தத்து போல் 2000 வருடங்களாக இப்படி அக்கிரமங்களை செய்கிறார்கள். ஏன் என்று கேட்டால் அடிக்கிறாம் உதைக்கிறான் இன்று கத்துவது. என்னயா நியாயம் இது ?

கி.பி. இரண்டாம் நுற்றாண்டின் யூத-கிறிஸ்துவ அல்லாத கடவுள் கோயில் இஸ்ரேலில் கண்டுபிடிப்பு - அதன் தொடுப்பு

http://news.nationalgeographic.com/news/20...gan-temple.html

http://devapriyas.indiainteracts.com/2008/...ound-in-israel/

Share this post

Link to post
Share on other sites

இதில் இருந்து தெரிவது என்ன என்றால் இஸ்ரேலில் இருந்த பழைய மத வழி பாட்டை கிருத்துவர்கள் இடித்து விட்டு சர்ச் கட்டியுள்ளார்கள்.

னாகாலாந்து மிசோராமில் செய்தத்து போல் 2000 வருடங்களாக இப்படி அக்கிரமங்களை செய்கிறார்கள். ஏன் என்று கேட்டால் அடிக்கிறாம் உதைக்கிறான் இன்று கத்துவது. என்னயா நியாயம் இது ?

பௌத்த மடங்களை இடித்து இந்து கோவில்களும் மடங்களும் கட்டி இந்தியாவில் அக்கிரமங்கள் செய்தார்கள்..இது என்ன நியாயம் என்று முதலில் சொல்லவும்.பௌத்த மடங்களின் காப்பி தற்போதைய இந்து மடங்கள்....

இந்துக்களின் இப்படி பட்ட செயல்களை பார்த்து தான் அனைவரும் கற்றுக்கொண்டு கெட்டுப்போகிறார்கள்.

Share this post

Link to post
Share on other sites

சும்மா தோன்றியதை பேசவேண்டாம். இந்துக்கள கெட்டவர்களாக் காட்ட கிளப்பிய புரளி தான் பொளத்த மடங்கள் இடிக்கப்பட்ட செய்தி.

புத்த மதத்தினர் தான் நலந்தா பல்கலைக்கழகத்தை 5 நூற்றாண்டு முதல் 12 நூற்றாண்டு வரை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர்.

In 1193, the Nalanda University was sacked by Bakhtiyar Khilji; this event is arguably seen by modern Brahiminist scholars as a milestone in the decline of Buddhism in India. Legend has that the only thing Khilji asked was if there was a copy of the Koran at Nalanda before he sacked it. The Persian historian Minhaz, in his chronicle the Tabaquat-I-Nasiri, reported that thousands of monks were burned alive and thousands beheaded and the burning of the library contin­ued for several months and "smoke from the burning manuscripts hung for days like a dark pall over the low hills.". When the Tibetan translator Chag Lotsawa (Chag Lo-tsa-ba, 1197 - 1264) visited the site in 1235, he found it damaged and looted, with a 90 year-old teacher, Rahula Shribhadra, instructing a class of about seventy students, apparently with the support of a local Brahmin.

இந்துக்கள் புத்த மதத்தை அழித்தார்கள் என்றால் 12 நூற்றாண்டுவரை புத்த ஆலயஙள் இருந்து இருக்காது. தப்பு செய்த்தவர்கள் இசுலாமிய மன்னர்கள். இந்துக்கள் மேல் ஏன் பழி போடகிறீர்கள். கிமிரா முதலில் சரித்திரத்தை படியுங்கள் பின் பேசுங்கள்.

சிந்து மேல் படை எடுத்து வந்த இசுலாமியர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு குழி பறித்த கூட்டம் இந்த புத்த மதத்தினர். இன்று ஈழ தமிழர்களை கொல்வதும் புத்த மதத்தினரும் அவர்களின் கிருத்துவ தளபதிகள் தான். சிந்தில் துரோகம் செய்தும் இந்துக்கள் புத்த மதத்தினரை ஒன்றும் செய்யவில்ல் அதற்கு நலந்தாவே சாட்சி (12 நூற்றாண்டு முதல் அவர்கல் கட்டுப்பாட்டில் தான் இருந்தது). மேலும் இன்று நாகாலாந்து , மிசோராம் போல் சிந்தில் துரோகம் செய்தும் நாட்டின் மற்ற பகுதிகளில் கிறுத்துவர்கள் நல்ல்வர் வேசம் போடுவது போல் இவர்களும் இந்துக்களிடம் சகல வசதிகளும் பெற்று வாழ்ந்து உள்ளார்கள்

Share this post

Link to post
Share on other sites

இன்றை காஞ்சி காமாட்சி அன்றை பவுத்த தாரா தேவி.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் புத்த விகாரம் ஆக இருந்தது ,அதை இடித்து மீண்டும் பெருமாள் கோயிலாக்கிவிட்டன.

இப்படி இன்னும் பல தெரியாத மறைக்கப்பட்ட உண்மைகள் உண்டு...

Share this post

Link to post
Share on other sites

நல்ல கதை புத்த மதத்தில் புத்தர் தான் கடவுள் இது என்ன் புது கதை பவுத்த தாரா தேவி. ?

அப்படியே புத்த கோவில் இடிக்கப்பட்டு இருந்தாலும் எப்போது நடந்தது ? சும்மா கதை அளக்கவேண்டாம். இப்படி புத்த மதத்துக்காக வேதனை படும் நீங்கள் ஏன் இந்து மத கோவில்கள் இடிக்கப்பட்டது பற்றி மூச்சு விடுவதில்லை.

ஏன் நலந்தா பல்கலைக்கழகத்தை இடித்தத்ர்க்கு இசுலாமிய மதவெறி யை கண்டிக்கும் தைரியம் உண்டா உங்களுக்கு.

இன்றை காஞ்சி காமாட்சி அன்றை பவுத்த தாரா தேவி.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் புத்த விகாரம் ஆக இருந்தது ,அதை இடித்து மீண்டும் பெருமாள் கோயிலாக்கிவிட்டன.

இப்படி இன்னும் பல தெரியாத மறைக்கப்பட்ட உண்மைகள் உண்டு...

Share this post

Link to post
Share on other sites

இந்துக்கள் புத்த மதத்தை அழித்தார்கள் என்றால் 12 நூற்றாண்டுவரை புத்த ஆலயஙள் இருந்து இருக்காது.

12ஆம் நூற்றாண்டில் தான் சந்து என்ற பெயரில் ஒரு மதமே தொடங்கியது. அதனால் தான் 12ஆம் நூற்றாண்டுக்கு பிறகு பொந்தியாவில் மதக்கலவரங்கள் தொடங்கியது :rolleyes:

Share this post

Link to post
Share on other sites

நீங்க அளப்பதெல்லாம் அப்படியே உண்மை நாங்க சொன்னால் கதையா?

கதை கதையாக அளப்பது புராணக்காலத்திலிருந்தே ஆரியர்களுக்கு மட்டுமே பழக்கமானது.எங்களுக்கல்ல.....

புத்த மடங்களும் புத்த விகாரங்களுமே தற்போதைய இந்து மடங்கள்...காஞ்சி மடம் கூட அப்படியானதே.

சில புத்த மடங்கள் இஸ்லாமியர்களாலும் இடிக்கப்பட்டது.

புத்த மடங்களை இந்துக்கள் இடித்து அதன் மீது கோவில்கள் கட்டினார்கள்.கோவில்களை இடித்து இஸ்லாமியர்கள் மசூதி கட்டினார்கள்.மசூதியை இடித்து கோவில் கட்ட தற்ப்போது இந்துக்கள் முயன்றுக்கொண்டிருக்கிறார்க

Share this post

Link to post
Share on other sites

சூப்பர் கிமீராக்கா...

லக்கி சொல்வது போல ... இந்து என்ற மதம் தோன்றியிருக்காமலிருந்திருந

Share this post

Link to post
Share on other sites

சூப்பர் கிமீராக்கா...

லக்கி சொல்வது போல ... இந்து என்ற மதம் தோன்றியிருக்காமலிருந்திருந

Share this post

Link to post
Share on other sites

இந்து மதமும் ஒரு காரணம், என்றே நினைக்கின்றேன்...

மொத்தத்தில் அனைத்து மதங்களும் இந்தியாவில் என்று ஒழிக்கப்படுகிறதோ.. அன்று தான் நாடு உருப்படும்.. :கூல்:

Share this post

Link to post
Share on other sites

மதங்கள் ஒழிந்துவிட்டால் இந்தியா உருப்பட்டுவிடுமா என்ன? மனிதர்கள் மாறினால் மட்டும் தான் உண்டு. மதம் எல்லாம் சும்மா, மததை வைத்து கலவரம் செய்யும் சுயநல மனிதரின் பின்னால் செல்லகூடாது, அல்லாவின் பெயரை சொல்லி புனிதப்போர் என்ற பெயரால் குண்டு வைத்து கொலவது கூடாது. எந்த மதமும், எந்த கடவுளும் அதன் (அவர்) பெயரால் கலவரம் செய்து மற்றவர்களை கொல் என்று சொல்லியதா? சுயநல, பேராசை, வக்கிரபுத்தி கொண்ட மனிதன் மதத்தின் பெயரால் தன் வக்கிரத்தை தீர்த்து கொண்டான். அவர்கள் மாறவேண்டும், இல்லை சட்டம் பாரபட்சம் இல்லாத தண்டனை காட்டி ஒடுக்கி தள்ள வேண்டும், அப்படிபட்ட வக்கிரர்கள் பின்னாடி செல்வதை மற்றவர்கள் நிறுத்த வேண்டும். சரி மதம் என்று ஒன்று இல்லையென்றால் இது எல்லாம் சரியாகிவிடுமா என்ன. இந்த மனிதன் இன்னொரு விசயத்தை உருவாக்குவான், அதைவைத்து கலவரம் செய்வான். அவ்வள்வு தான் ஏன் அமெரிக்கா நிற இனவேறி கலவரம் நடக்கவில்லையா, இன்றும் அன்ட்க வெறுப்பின் எச்சங்கள் இல்லாமல் இல்லையா, தமிழகத்திற்கும், கர்நாடகத்திறகும் சண்டைவர காரணம் மதமா, இல்லஙையில் நடைபெறும் பிரச்சனைக்கு காரணம் மதமா இலங்கையில்,

இந்தியாவில மதம் இல்லாவிட்டால் என்ன உருப்பட்டுவிடுமா, இங்குள்ள அரசியல் வாதிகளின் சுயநலத்திறகான கொலை, கொள்ளை கலவரங்கள், ஊழல், லஞ்சம், இன்னும் இன்ன்னும்ம்ம்ம்ம்ம் இது எல்லாம் இருக்கும் போது மதத்தால் இந்தியா உருப்படாமல் போனதா!!!! இல்லை, சுயநல் ஆட்சியாள்ர்கள், நிர்வாக திறமையற்ற ஆட்சி, அடகு வைக்கும் ஆட்சியாளர்கள், ஓட்டு பொறுக்கிகள் இவர்களால் தான் இந்தியா உருப்படவில்லை, இது எல்லாம் நடக்கனும்னா மக்கள் மாறனும், விழிப்புண்ர்வுடன் இருக்கனும், உண்ர்ச்சி தூண்டுபவர்களை குளிர்காய்பாவர்களாஇ ஆதரிக்ககூடாது. நல்லவன் இருக்கிறான என்று அவ்னுக்கு ஓட்டு போடவேண்டும், சட்டம் இன்னும் கடுமையாக்கபட வேணும், சட்டத்தின் முன்னால் எல்லோரும் சமம் என்ற வாய்ப்பு கொஞ்சமாவது வந்து எம்.பி அமைச்சர்களை தண்டிக்கும் அதிகாரம் வேண்டும்.

இது எல்லாம் நடக்க முதலில் நல்ல மனதுடைய தைரியமான உறுப்பினர்களை கொண்ட ஆட்சி அமைய வேண்டும், அவர்கள் கிடைத்தால் போதும், இந்தியா உருப்பட்டுவிடும், ஆனால் அப்படிபட்ட உறுப்பினர்கள் கொண்ட கட்சியை தேடுகிறேன். அது மட்டும் கிடைக்கவில்லை என்பது தான் கவலையே.......அது கிடைத்தால் (அதாவது காமரஜ், கக்கன், போன்றவர்கள் இருந்தார்களே, )அவர்களை போன்று

Share this post

Link to post
Share on other sites

இன்றைக்கு பெரும்பாலும் எல்லா மதங்களும் வணிக நிறுவனங்கள் போலவே செயல் படுகின்றன.சில மதங்கள் தாதாக்கள், குண்டர்களையும் வைத்துக்கொண்டு தொழில் செய்கின்றன ... இதில் எந்த மதமும் விதி விலக்கல்ல.

கிறிஸ்தவ மதம் அது உதயமானது முதல் பல தூதர்களை ,தொழில் நிறுவனங்கள் முகவர்களை அனுப்புவது போல்... உலகமெங்கும் அனுப்பி அரசர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி( குறிப்பாக ஐரோப்பாவில் ) அதன் மூலம் மக்களையும் எளிதாக கிறிஸ்தவர்களாக்கினர். இதன் மூலம் போப் என்ற கத்தோலிக்க மத குருத்தலைவரிடம் அதிகாரம் குவிந்து அவரே கிட்டத்தட்ட ஐரொப்பாவில் ஆட்சியாளர்களை க்கட்டுப்படுத்தினார்.. வாட்டிகனில் நடந்த அத்துமீறல்கள், பாலியல் படுகொலைகள் , குவிந்து கிடந்த செல்வங்கள் எல்லாம் வரலாறு.பல போர்களும் மதத்தின் பெயரால் நடந்தன ...

இஸ்லாம் பெரும்பாலும் வன்முறையால் தான் வளர்ந்தது ,அவர்கள் தம் மதத்தை பரப்ப பல போர்களை செய்தனர்...

இந்து மதம் என்று இப்போது அறியப்படும் மதமும் வன்முறைக்கு விலக்கல்ல சமணர்கள், கழுவிலேற்றப்பட்டது வரலாறு...

மூட நம்பிக்கையை வளர்ப்பதில் மதங்களின் பங்கு அளவிட முடியாதது...

கிறிஸ்தவர்கர்கள் பூமியை உருண்டை என்று கண்டு சொன்ன அறிவாளியையும், தொலைபேசி கண்டுபிடித்த விஞ்ஞானியையும் என்ன பாடு படுத்தினர் என்பது வரலாற்றின் கருப்பு பக்கங்கள் சொல்கின்றன..

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பெண்களை நடத்தும் விதம்... மற்றும் இந்துக்கள் அந்தக்காலத்தில் பெண்களை நடத்திய விதம், பால்ய விவாகம், சதி , எல்லாவற்றையும் கூட்டி கழித்துப்பார்த்தால் எந்த மதத்தைச்சார்ந்தவரும் தம் மதமே சிறந்தது என்று சொல்லும் தகுதியை இழந்து விட்டனர்...

அன்பு, மனிதனேயம் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு மதங்கள் நல்ல வணிக நிறுவங்களாகவும் , அரசியல் அதிகார மையமாகவும் மாறி மக்களை முட்டாளாக்குகின்றன :சோகம்:

Share this post

Link to post
Share on other sites

மதங்கள் ஒழிந்துவிட்டால் இந்தியா உருப்பட்டுவிடுமா என்ன? மனிதர்கள் மாறினால் மட்டும் தான் உண்டு. மதம் எல்லாம் சும்மா, மததை வைத்து கலவரம் செய்யும் சுயநல மனிதரின் பின்னால் செல்லகூடாது, அல்லாவின் பெயரை சொல்லி புனிதப்போர் என்ற பெயரால் குண்டு வைத்து கொலவது கூடாது. எந்த மதமும், எந்த கடவுளும் அதன் (அவர்) பெயரால் கலவரம் செய்து மற்றவர்களை கொல் என்று சொல்லியதா? சுயநல, பேராசை, வக்கிரபுத்தி கொண்ட மனிதன் மதத்தின் பெயரால் தன் வக்கிரத்தை தீர்த்து கொண்டான். அவர்கள் மாறவேண்டும், இல்லை சட்டம் பாரபட்சம் இல்லாத தண்டனை காட்டி ஒடுக்கி தள்ள வேண்டும், அப்படிபட்ட வக்கிரர்கள் பின்னாடி செல்வதை மற்றவர்கள் நிறுத்த வேண்டும். சரி மதம் என்று ஒன்று இல்லையென்றால் இது எல்லாம் சரியாகிவிடுமா என்ன. இந்த மனிதன் இன்னொரு விசயத்தை உருவாக்குவான், அதைவைத்து கலவரம் செய்வான். அவ்வள்வு தான் ஏன் அமெரிக்கா நிற இனவேறி கலவரம் நடக்கவில்லையா, இன்றும் அன்ட்க வெறுப்பின் எச்சங்கள் இல்லாமல் இல்லையா, தமிழகத்திற்கும், கர்நாடகத்திறகும் சண்டைவர காரணம் மதமா, இல்லஙையில் நடைபெறும் பிரச்சனைக்கு காரணம் மதமா இலங்கையில்,

சிநேகிதன் அவர்களே!

எதற்கெடுத்தாலும் அரசியலின் பேரில் பழியை பொட்டு பதுங்கும் உங்கள் முகமூடி இந்த திரியில் சுக்குநூறாக கிழிந்து தொங்குகிறது. நன்றி! அதிலும் குறிப்பாக அல்லா, புனிதப்போர் என்று சொன்னதிலிருந்தே உங்களின் தராதரத்தை உணரமுடிகிறது. :லொள்:

தெருவில் போகும் எந்த கபோதியையாவது நிறுத்தி கேளுங்கள். ”உனக்கு மதம் பிடிக்குமா? அல்லது அரசியல் கட்சி எதையாவது பிடிக்குமா?” என்று. நிலவரம் புரியும்.

மதம் பிடித்த விலங்குகளால் தான் மனிதம் இங்கே மாய்கிறது. புத்தரும், மகாவீரரும் தோன்றியதற்கு காரணமும் மதம் தான். பெரியாரும், அம்பேத்கரும் தோன்றியதற்கு காரணமும் மதம் தான். மதத்தின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட அயோக்கியத்தனம் தான் அரசியல், சமூகத்தை பாழ்படுத்தி தனிமனிதனின் வாழ்க்கையையும் இன்று சீரழித்துக் கொண்டிருக்கிறது.

Share this post

Link to post
Share on other sites

மிஸ்டர் லக்கிலுக்,

நான் போட்ட பதில் பதிவு இருக்கிறதே இந்தியா உருப்படுமா என்ற் கேள்விக்கு தான், இந்தியா உருப்பட வேண்டுமென்றால் மதத்தை காட்டிலும் பெரிய பிரச்சனையான ஒழுக்கமான அரசியலும், நல்ல ஆட்களும் தேவை என்பதை தான் வலியிறுத்துகிறேன். இந்தியா உருப்பட வேண்டும் என்றால் மதம் அழிந்து போவதைவிட நல்லாட்சி முக்கியம் என்பது தான் என் கருத்து. அதற்காக கடைசி பகுதியில் அரசியல் பற்றி எழுதி இருந்தேன். என்னமோ இன்று நடக்கும் அரசியல் எல்லாம் ரொம்ப ஒழுக்கமாக நேர்மையாக நடந்து ஏதோ மதம் என்ற ஒரு விசயத்தால் தான் இந்தியா உருப்படாமல் போய்விட்டது என்று சொன்னது போல எனக்கு தோன்றியதால் இந்த பதிவு எனக்கு தோன்றியது, ஆனால் திரு சராஜ் அவர்கள் சொல்ல வந்த கருத்தை நான் இப்போது சரியாக தான் புரிந்து கொண்டேனா என்ற சந்தேகமே இப்போது தோன்றுகிறது,

சராஜ மதக்கலவரங்கள் என்ற பார்வையை மட்டும் செலுத்தி இந்தியா உருப்படவில்லை என்று சொல்லி இருந்திருந்தால் என்னோட கருத்து தவறாக கொல்லப்படும், ஆனால் மொத்தமாக இந்தியா இன்னும் முன்னேறாமல் இருப்பதற்கு காரணமே மதம் என்ற வாக்கில் சொல்லியிருந்தால், மததைவிட முக்கிய காரணம் நேர்மையற்ற , சுயநலமான் அரசியல் தான் என்பது எஙருத்து, இதை தான் பதிவில் சொல்லி இருக்கிறேன்.

அது என்ன முகமூடி கிழித்தெறியப்பட்டுவிட்டது என்று சொன்னால் அதை தேடிபிடித்து நானும் பார்த்துகொள்வேன். என்னுடைய தராதரம்..

எனக்கு தரமே இல்லை.

மதம் பிடித்த, அந்த உண்ர்வை தூண்டுகின்ற எந்த சுயநலக்கூட்டத்தின் பின்னால் செல்லகூடாது, அவ்ர்களுக்கு ஆதரவு தரக்கூடாது என்று படித்த் படித்து எழுதி இருக்கிறனே, மதத்தின் பெயரால் அட்டூழியம் செய்பவர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க கூடாது என்று சொல்லி இருக்கிறேனே, அப்படி சொலவ்தின் அர்த்தம் ஆத்ரவு தரக்கூடாது மட்டுமல்ல, மக்கள் அந்த தகாத காரியங்களிலும் ஈடுபடக்கூடாது என்று தான் அர்த்தம். மதத்தில் உண்மையாக சொல்லபட்டுள்ள விஷயம் அடுத்த்வன் பால் அன்பு செலுத்து என்பது தான். அதைபுரிந்து செயல்பட்டால் மனிதநேயம் தானாக தழைக்கும். இன்று மக்களை மத்த்தின் பெயரால் சில் கூட்டங்கள் தவறாக உணர்சியை தூண்டி செலுத்துகிறது, அதற்கு இடம் கொடாமல் மக்கள் விழிப்புடன் இருந்தால் எல்லாம் சரியாகும் என்பதும் பதிவின் நோக்கம், இது ஏன் உங்களுக்கு புலப்படவில்லை என்பது ஆச்சரியம்

இன்று மதம் என்ற ஒன்று போய்விட்டால், மனிதநேயம் அப்படியே செழித்தோங்கி வளந்துவிடும் என்று நீங்கள் நம்பினால் அது உங்கள் பார்வை. என்னை பொறுத்வரை அன்னை தெரசாவும் சரி, நிவேதிதா அம்மையாரும் சரி, விவேகாநந்தரும், பரமகம்சரும் சரி மனிதநேயமிக்கவர்கள் தான், இவர்கள் மத்ததினை துறந்து தான் மனிதநேயம் பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை.

இதற்கு தான் பழைய வரியின் முதல் பதிவிலேயே மனிதன் மாற வேன்டும் என்று எழுதி இருந்தேன்

Share this post

Link to post
Share on other sites

தற்போதைய இந்திய அரசியல் மதம்,சாதி என்ற அடிதளத்தின் மேல் கட்டப்பட்டிருக்கிறது....மூலம் அழிந்தால் பாதி சரியானது போல் தான்.....

Share this post

Link to post
Share on other sites

மிஸ்டர் லக்கிலுக்,

நான் போட்ட பதில் பதிவு இருக்கிறதே இந்தியா உருப்படுமா என்ற் கேள்விக்கு தான், இந்தியா உருப்பட வேண்டுமென்றால் மதத்தை காட்டிலும் பெரிய பிரச்சனையான ஒழுக்கமான அரசியலும், நல்ல ஆட்களும் தேவை என்பதை தான் வலியிறுத்துகிறேன்.

மிஸ்டர் சிநேகிதன்!

ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும் நடத்திய அரசியலா இன்று நடக்கிறது. இன்று நடப்பது மதத்தை அடிப்படையாக வைத்து நடக்கும் அரசியல். பாஜக, சிவசேனா உள்ளிட்ட இந்துமத கட்சிகள் பாபர் மசூதியை எரித்து, ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்களை தாக்கியும் அரசியல் நடத்தி வருகிறார்கள். மனிதர்களை மதம் பிடிக்க வைப்பது மதம் எனும்போது அரசியல் என்ன பாவம் செய்தது? இந்த மதவெறியர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட தேர்ந்தெடுத்த வழிதான் அரசியலே தவிர்த்து, அரசியலால் நாடு உருப்படாமல் போகிறது என்ற உங்கள் கூற்று நகைச்சுவையை தருகிறது.

சராஜ மதக்கலவரங்கள் என்ற பார்வையை மட்டும் செலுத்தி இந்தியா உருப்படவில்லை என்று சொல்லி இருந்திருந்தால் என்னோட கருத்து தவறாக கொல்லப்படும், ஆனால் மொத்தமாக இந்தியா இன்னும் முன்னேறாமல் இருப்பதற்கு காரணமே மதம் என்ற வாக்கில் சொல்லியிருந்தால், மததைவிட முக்கிய காரணம் நேர்மையற்ற , சுயநலமான் அரசியல் தான் என்பது எஙருத்து, இதை தான் பதிவில் சொல்லி இருக்கிறேன்.

நாட்டுக்கு பெயரே ‘இந்தியா'. மதத்தின் பெயரை சுமந்து நிற்கும் நாடு இது. எங்கும், எதிலும் முன்னிறுத்தப்படுவது மதமும், சாதியும் தான். இங்கு ஒடுக்கப்பட்டவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வர அரசியல் மட்டுமே வழி எனும்போது உங்களைப் போன்ற புனிதர்கள் அரசியலையும், அரசியல்வாதிகளையும் எதிர்ப்பதில் இருக்கும் அரசியல் என்னவென்று புரிந்ததால் தான் உங்கள் தராதரம் குறித்துப் பேசவேண்டியிருக்கிறது :லொள்:

மதம் பிடித்த, அந்த உண்ர்வை தூண்டுகின்ற எந்த சுயநலக்கூட்டத்தின் பின்னால் செல்லகூடாது, அவ்ர்களுக்கு ஆதரவு தரக்கூடாது என்று படித்த் படித்து எழுதி இருக்கிறனே, மதத்தின் பெயரால் அட்டூழியம் செய்பவர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க கூடாது என்று சொல்லி இருக்கிறேனே, அப்படி சொலவ்தின் அர்த்தம் ஆத்ரவு தரக்கூடாது மட்டுமல்ல, மக்கள் அந்த தகாத காரியங்களிலும் ஈடுபடக்கூடாது என்று தான் அர்த்தம். மதத்தில் உண்மையாக சொல்லபட்டுள்ள விஷயம் அடுத்த்வன் பால் அன்பு செலுத்து என்பது தான். அதைபுரிந்து செயல்பட்டால் மனிதநேயம் தானாக தழைக்கும். இன்று மக்களை மத்த்தின் பெயரால் சில் கூட்டங்கள் தவறாக உணர்சியை தூண்டி செலுத்துகிறது, அதற்கு இடம் கொடாமல் மக்கள் விழிப்புடன் இருந்தால் எல்லாம் சரியாகும் என்பதும் பதிவின் நோக்கம், இது ஏன் உங்களுக்கு புலப்படவில்லை என்பது ஆச்சரியம்

இவ்வளவு பேசும் நீங்கள் இந்த பாராவில் மதம் என்ற வார்த்தையை அழித்துவிட்டு அரசியல் என்று போட்டுப் படித்துப் பாருங்கள் :லொள்:

இன்று மதம் என்ற ஒன்று போய்விட்டால், மனிதநேயம் அப்படியே செழித்தோங்கி வளந்துவிடும் என்று நீங்கள் நம்பினால் அது உங்கள் பார்வை. என்னை பொறுத்வரை அன்னை தெரசாவும் சரி, நிவேதிதா அம்மையாரும் சரி, விவேகாநந்தரும், பரமகம்சரும் சரி மனிதநேயமிக்கவர்கள் தான், இவர்கள் மத்ததினை துறந்து தான் மனிதநேயம் பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை.

விவேகானந்தராக இருந்தாலும் சரி, தெரசாவாக இருந்தாலும் சரி. இன்னமும் அவரவருக்கு எதிரான மத அடிப்படைவாதிகளால் ஆபாசமாக விமர்சிக்கப்படுபவர்களாக தானிருக்கிறார்கள்.

மதத்தை விட அரசியல் தூய்மையானது என்பதில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை :P

Share this post

Link to post
Share on other sites

மிஸ்டர் சிநேகிதன்!

ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும் நடத்திய அரசியலா இன்று நடக்கிறது. இன்று நடப்பது மதத்தை அடிப்படையாக வைத்து நடக்கும் அரசியல். பாஜக, சிவசேனா உள்ளிட்ட இந்துமத கட்சிகள் பாபர் மசூதியை எரித்து, ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்களை தாக்கியும் அரசியல் நடத்தி வருகிறார்கள். மனிதர்களை மதம் பிடிக்க வைப்பது மதம் எனும்போது அரசியல் என்ன பாவம் செய்தது? இந்த மதவெறியர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட தேர்ந்தெடுத்த வழிதான் அரசியலே தவிர்த்து, அரசியலால் நாடு உருப்படாமல் போகிறது என்ற உங்கள் கூற்று நகைச்சுவையை தருகிறது.

நாட்டுக்கு பெயரே ‘இந்தியா'. மதத்தின் பெயரை சுமந்து நிற்கும் நாடு இது. எங்கும், எதிலும் முன்னிறுத்தப்படுவது மதமும், சாதியும் தான். இங்கு ஒடுக்கப்பட்டவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வர அரசியல் மட்டுமே வழி எனும்போது உங்களைப் போன்ற புனிதர்கள் அரசியலையும், அரசியல்வாதிகளையும் எதிர்ப்பதில் இருக்கும் அரசியல் என்னவென்று புரிந்ததால் தான் உங்கள் தராதரம் குறித்துப் பேசவேண்டியிருக்கிறது :லொள்:

இவ்வளவு பேசும் நீங்கள் இந்த பாராவில் மதம் என்ற வார்த்தையை அழித்துவிட்டு அரசியல் என்று போட்டுப் படித்துப் பாருங்கள் :லொள்:

விவேகானந்தராக இருந்தாலும் சரி, தெரசாவாக இருந்தாலும் சரி. இன்னமும் அவரவருக்கு எதிரான மத அடிப்படைவாதிகளால் ஆபாசமாக விமர்சிக்கப்படுபவர்களாக தானிருக்கிறார்கள்.

மதத்தை விட அரசியல் தூய்மையானது என்பதில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை :P

இவ்வளவு பேசும் நீங்கள் இந்த பாராவில் மதம் என்ற வார்த்தையை அழித்துவிட்டு அரசியல் என்று போட்டுப் படித்துப் பாருங்கள்

இதற்கும் அந்த முந்தைய பதிவிலேயே பதில உள்ளது, மக்கள் விழிப்படைந்து நல்ல அரசியல்வாதி, நல்ல ம்னிதனை பார்த்து ஓட்டு போட வேண்டும், அதற்கு மனிதன் விழிப்போடு இருக்கவேன்டும். அர்சியல் வாதி தவறு செய்தால் சட்டம் தண்டிக்க வேண்டும், பாரபட்சமின்றி சட்டத்திற்கு அதிகாரத்திற்கு வழிவகை செய்யப்பட வேண்டும், ஆனால் என்ன அந்த வழிவகை செயபவத்ற்கு நல்ல ஆட்சியாளர்கள் வரவேண்டும், மக்கள் விழிப்புணர்வு பெற்றாலும் சட்டத்திற்கு இந்த அதிகாரம் கொடுக்கும் அள்விற்கு நேர்மையானவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறேனே. அது தான் இங்கு நடக்கவில்லை, சுயநலம் பிடித்த்வர்கள் அரசியல் செய்கிறார்கள்.

அதனால் காமராஜ், கக்கன் போன்ற அர்சியல்வாதிகளில் என்ட்க மூலையில் இருந்தாலும் அவனுக்கு மக்கள் தன் விருப்பு வெறுப்பின்றி ஓட்டளித்து தேர்ந்தெடுக்கும் விழிப்புணர்வு எல்லா மக்களுக்கும் வரவேண்டும். நான் எங்காவது அரசியல் தப்பு என்று சொன்னேனா, அது தூய்மை அற்ற்து என்றேனா,

அரசியல் தூய்மையானது தான், ஆனால் அதை கொண்டு உணர்ச்சியை தூண்டி சில கேடுகெட்ட கூட்டம் மக்களை மயக்குகிறது, அதை மக்கள் விழிப்புண்ர்வோடு இருந்து, அவர்களுக்கு ஆதரவு அளிக்ககூடாது என்பது தான். இந்த அரசியலில் மத உணர்ச்சி மட்டுமல்ல, இன உணர்ச்சி, மொழி உண்ர்ச்சி எல்லாம் தூண்டி அரசியல் செய்பவருக்கு ஆதரவு கூடாது.

இங்கு அரசியலை நான் எதிர்க்கவில்லை, அரசியல் வாதிகளை எதிர்கிறேன், என்ன வேதனைனா நல்ல அரசியல்வாதியை கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கு, எங்கோ ஒரு திரிபுராவில் இரு அர்சியல் வாதி இருக்கிறார். அப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வள்வு தான்.

கடைசியாக ஒன்று மதம் என்று போய்விட்டால் மட்டும் நாட்டில் நேர்மையானவர்கள் மட்டுமே அரசியல் செய்வார்கள், இந்தியா உருப்படும் என்று சொன்னால். முன்னேறிவிடும் என்று நினைத்தால் மதம் போகட்டும் என்று சொல்வதில் முதல் வரிசையில் நானும் நிற்பேன். ஆனால் அது சரியல்ல என்பது என் கருத்து , ஏன்னா 50 வருடத்திற்கு முன்னால் நீங்கள் சொன்ன காங்கிரசு, காமராசர்ம், கக்கனும் ஆட்சி செய்த போது கூட மதம் இருந்தது மனிதர்களிடத்தில். அப்ப அரசியல்வாதிகள் நல்லவ்ராய் இருந்தனர், அதனால் மத உணர்ச்சியையோ, இன உணர்சிசியையோ சாதி வெறியையோ இந்த அளவிற்கு தூண்டவில்லை.

Edited by சிநேகிதன்

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now