தேவப்ரியா

விவிலியம்-பைபிள்....., வரலாற்று நோக்கில் என் பார்வையில்

148 posts in this topic

இதற்கும் அந்த முந்தைய பதிவிலேயே பதில உள்ளது, மக்கள் விழிப்படைந்து நல்ல அரசியல்வாதி, நல்ல ம்னிதனை பார்த்து ஓட்டு போட வேண்டும்,

இதைதான் நாங்களும் சொல்கிறேன். மனிதனுக்கு மதம் அகன்றுவிட்டால் விழிப்புணர்வு வந்துவிடும். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

இதைதான் நாங்களும் சொல்கிறேன். மனிதனுக்கு மதம் அகன்றுவிட்டால் விழிப்புணர்வு வந்துவிடும். :rolleyes:

மதம் மனிதனை மதம் அடையச்செய்யவில்லை

Share this post


Link to post
Share on other sites

புள்ளி கண்ணா..... புள்ளி.

Share this post


Link to post
Share on other sites

மனதில் மாசற்ற குழந்தை

எப்படி அனுராதா இதெல்லாம்..........

Share this post


Link to post
Share on other sites

எப்படி அனுராதா இதெல்லாம்..........

லீனா ராய் சார் படத்தை பார்த்தவுடன் கருத்து சொல்ல வேண்டியதாயிற்று

Share this post


Link to post
Share on other sites

பணக்காரன் இல்லை என்றால் திருடன் வரமாட்டான் என்று சட்டம் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா ?

செவ்விந்தியன் இல்ல என்றால் வெள்ளையர்கள் கொலைசெய்து இருக்கமாட்டார்கள்

யுதர்கள் இல்லை என்றால் ஹிட்டலர் நல்லவனாக இருந்து இருப்பான் என்று சொல்லுங்கள்

நாகாலாந்தில் மக்கள் கடவுள் மறூப்பாளர்களாக இருந்து இருந்தாலும் மதம் மாறி கொன்று இருப்பார்கள்.

மற்ற மதத்தைவிட இந்துக்கள் நல்லவர்களே

சூப்பர் கிமீராக்கா...

லக்கி சொல்வது போல ... இந்து என்ற மதம் தோன்றியிருக்காமலிருந்திருந

Share this post


Link to post
Share on other sites

புள்ளிகளை மனதில் கொள்ளவும்.....

Share this post


Link to post
Share on other sites

புள்ளி கண்ணா..... புள்ளி.

புள்ளிகளுக்காக இல்லை லீனா, சில நேரங்களில் நமக்கு அமைகிறது, நேற்று லக்கியுடன் பேசியது எனக்கு நன்றாக இருந்தது, பொழுது போனது. சில சமயம் தான் இப்படி எனக்கு எழுதத் தோனும், ஒரு தடவை கரிகாலன் அவர்களுடன், அகிலாண்டம் அவர்களுடன் ஒருமுறை, தமிழ்குரலிடம் ஒரு நாள், ரம்யா அவர்களிடம் ஒரு இரு முறை , இப்படி நேற்று அப்படி வாயத்தது.

Share this post


Link to post
Share on other sites

பழைய ஏற்பாடு- முதலைந்து நூல்கள் மோசே எழுதியவை, கி.மு.16ம் நுற்றாண்டில் வாழ்ந்தவர். நீங்கள் தவறாக வேண்டுமென்றே எழுதிகிறீர்கள்- எனவும் எகிப்திலிருந்து 20 லட்சம் யூதர்கள் வெளியேறியதாக் இல்லவே இல்லை என் ஒரு நண்பர் மின்னஞ்சலில் திட்டி சபித்து எழுதி எருந்தார்.

பழைய ஏற்பாடு- முதலைந்து நூல்கள் கி.மு.4ம் நுற்றாண்டில் எழுதப் பட்டது என பைபிள் உள்ளேயே ஆதாரம் உள்ளது, பின்னர் தருகிறேன்.

உபாகம அதிகாரம் 34.

அவர்தம் ஊழியர் மோசே மோவாபு நாட்டில் இறந்தார்.

6. மோவாபு நாட்டில் பெத்பகோருக்கு எதிரே உள்ள பள்ளத்தாக்கில் அவர் அவரை அடக்கம் செய்தார். ஆனால் இன்றுவரை எந்த மனிதருக்கும் அவரது கல்லறை இருக்குமிடம் தெரியாது.

7. மோசே இறக்கும் போது அவருக்கு வயது நூற்றிருபது. அவரது கண்கள் மங்கினதுமில்லை: அவரது வலிமை குறைந்ததுமில்லை.

8. மோவாபுச் சமவெளியில் இஸ்ரயேல் மக்கள் மோசேக்காக முப்பது நாள்கள் துக்கம் கொண்டாடினர். மோசேக்காக இஸ்ரயேல் மக்கள் அழுது துக்கம் கொண்டாடின நாள்கள் நிறைவுற்றன.

இதை மோசே எழுத முடியாது.

மனிதன் - காட்டு விலங்குகளை தன் வீட்டில் வளர்ப்பதில்லை, இன்றும் சிங்கம்-புலி ஓநாய் யாரும் வளர்ப்பதில்லை. கி.மு.1300-1000 வாக்கில் ஒட்டகத்தை மனிதன் பழக்கியபின்(DOMESTICATION) பாலைவனப் பகுதியான இஸ்ரேலில் ஒட்டகம் வைத்தல்- பெரிய செல்வந்தன் என ஒரு மரியாதை என ஆக பின்னாள் கதாசிரியர்கள் ஆபிரஹாம் ஒட்டகம் வைத்தது இருந்ததாக கதை பண்ணினர்.

எண்ணாக: அதிகாரம் 1.

45. ஆக மொத்தம் இஸ்ரயேலில் மூதாதையர் வீடுகள் வாரியாக இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்களாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை:

46. மொத்தம் எண்ணப்பட்டோர் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஜந்நூற்றைம்பது பேர்.

47. ஆனால் இவர்களோடு லேவியர் தங்கள் மூதாதையர் குலப்படி எண்ணப்படவில்லை.

48. ஏனெனில் ஆண்டவர் மோசேயிடம் சொன்னது:

49. லேவி குலத்தை மட்டும் நீ எண்ணவேண்டாம்: இஸ்ரயேல் மக்களுக்குள் அவர்களை நீ கணக்கெடுப்புச் செய்ய வேண்டாம்:

யாத்திர-அதிகாரம்38:26

26. இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள ஆண்கள் எண்ணப்பட்டார்கள். அவர்கள்

ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டியது தலைக்கு ஆறு கிராம் அதாவது தூயகச் செக்கேல் நிறைப்படி அரைச் செக்கேல். இத்தகைய ஆண்கள் ஆறு இலட்சத்து மூவாயிரத்து .ந்நூற்று.ம்பது பேர் இருந்தனர்.

20 வயதுக்குட்பட்ட 11 ஜாதியர் 6.30,150 அல்லது 6,03,550

20 வயதுக்கு மேலே வயதானவர்கள்- பெண்கள் - குழந்தைகள் என சேர்த்து 20 லட்சத்துக்கும் அதிகமாகும்.

ஆனால் இது வெறும் கட்டுக்கதை என்பதை நிருபிக்க பைபிள் உள்ளேயே கதை உள்ளது.

மேலும் ஆபிரஹாம் தன் தங்கையான் சாராள் மணந்தவர், அவ்வழியிலே வந்தவர்களே இஸ்ரேலியர்கள்.

ஆபிரஹாம் தன் வேலைக்காரி முலம் பெற்றெடுத்த மகன் மூலம் பிறந்தவர்கள் இஸ்லாமியர்கள்.

Share this post


Link to post
Share on other sites

Tamil Bible v 2.4 (English and Tmail Bible Software).rar

பழைய ஏற்பாடு முழுவதும்,புதிய ஏற்பாடு முழுவதும்,Old Testmet and New testment full version Tamil and English, Read and Enjoy,

By anuradha - அனுராதா on Apr. 19 2008 Size: 4.9MB

டவுன் லோட் செய்ய

http://www.esnips.com/web/anuradha202000?docsPage=5#files

நன்றி அனுராதா. அருமையான நூலகள் பல வைத்துள்ளீர்கள் தொடருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர்.

கடல் வாணிகம் செய்யவில்லை.

ஜெருசலேம் என்பது ஒரு கால்பந்து மைதான அளவு தான்.

சாலைகள் தெருக்கள் என்பதெல்லாம் ஜெருசசேமில் கிடையாது.

Bible As Literature, Oxford University Press,

written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.

How was Hebrews living during OT times.

The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.

Page-77

With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages bu not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government.

Pages- 87,88

Foreign Countries appear in the OT only as Military Allies or Enemies of the Israelites or as the Habitat of Alien Gods; otherwise, not a Slightest interest is shown in them.

Page-77

The Best Opportunity for Economic Development, it might seem was One they never took; Commerce by Sea with Mediterranean always at their door, the Israelites stubbornly remained a Land Locked People. They were effectively Shut off from the Coast at first by the Philistines, but the warfare between the two, more had to do with the Philistines attempt to expand toward the east than with any desire of the Israelite to gain access to Sea. Although the Palestinian Coast has no natural Harbors south of Carmel, this need not have been a Permanent Obstacle.

The Israelites were Content to Let others – Phoenicians and Egyptians conduct their Merchant Shipping for them, almost as though they Believed the Covenant Language in its Narrowest Sense as a Promise of Land and Nothing Further.

It is clear from their writings in the OT THAT THE SEA WAS ALWAYS to them, had no significant part to Play in their Thought.

Pages 86-87.

BCE3ம் நூற்றாண்டில் கிரேக்க ஆளுமைக்குப் பின் தான் கட்டடங்கள் என எழுந்தன, என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை.

பழைய ஏற்பாடு பல கடவுல் வழிபாடு கொண்டது. யகொவா என்பவர் இஸ்ரேலுக்கு ஆன சிறு எல்லை தெய்வமே.

பழைய ஏற்பாடு முழு முதல் கடவுல் பெயர் எல்சடை- இது தமிழ் ஆகும்.

இந்தியர்கள் உலகிற்கு நாகரிகம் தந்தவர்கள்.

தோமோ தந்தார் என்பது பேரன் பாட்டியைப் பெற்றவன் என்று கூறுவது போல ஆகும்.

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் கூறுவது பார்த்தால் பைபிள் ஒரு ஆதாரமற்ற ஒரு மூடநம்பிக்கை நிறைந்த ஒரு புராண கதை நூல் என்பது தெளிவாகிறது.

Share this post


Link to post
Share on other sites

இது எல்லாரும் இவ்விஷயத்தில் அறிந்தே இருக்க வேண்டும்..

ஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்தில் A to Z வரை பிரிவுகள் : சு. அறிவுக்கரசு.

இந்த நாட்டில் (நியூசிலாந்து நாட்டில் ) 48 எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன. 100 கி.மீ. அடியில் வெப்பச் சூழல் உள்ளதால் அடிக்கடி எரிமலைக் குழம்புகள் வெளிப் போந்தன. 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த எரிமலை வெடிப்பினால், அதன் குழம்பினால் நாட்டின் பகுதிகள் உருப்பெற்றன என்கிறார்கள். கடந்த 20 ஆயிரம் ஆண்டுகளில் நான்கு பெரிய எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டுள்ளனவாம்.

மிகச் சமீபத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு 600 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தீக்குழம்பு மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் வழிந்து பாய்ந்து பரவியது. வெடித்த இடம் சுமார் ஒரு கி.மீ. பள்ளமாக உள்ளது.

இந்த நாட்டு மண்ணின் தன்மையைக் கன்னித்தன்மையைக் காப்பாற்றி வருகிறார்கள். அவற்றின் இயற்கைத் தன்மையைக் கெடுக்கும் எந்தக் காரியத்தையும் செய்யாமல் பாதுகாத்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான ஓடைகளும் ஆறுகளும் குறுக்கும் நெடுக்குமாக நாடு முழுவதும் கடல் போலக் காட்சியளிக்கும் ஏரிகள் பல. நாடெங்கும் காடுகள், மரங்கள், சோலைகள், பூத்துக் குலுங்கும் மலர்கள். அச்சமின்றி வாழும் விலங்குகள், பறவைகள். அழகே அழகாக உள்ளது.

மீன் பிடிப்பதிலும்....கடலின் உள்ளே நீந்தும் மீன்களைப் பிடிப்பதிலும் கட்டுப்பாடு. மீன் பிடிப்பதற்கு என்றே ஜாதி கிடையாது, இந்தியாவைப் போல் யார் வேண்டுமானாலும் பிடிக்கலாம். பிடிக்கிறார்கள். ஆனால், உரிமம் பெற்றுப் பிடிக்கவேண்டும். பொழுது போக்கிற்காகக் கூட உரிமம் பெற்றுத்தான் மீன் பிடிக்க வேண்டும். பொழுது போக்குக்காகப் பிடிப்பவர்கள் அதை விற்ககூடாது. சொந்தத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

45 நாள்கள் மீன்பிடிப்பதற்குத் தடை விதிக்கிறது இந்தியா. மீன் வளரும் காலத்தில் அதைப்பிடித்து இனப் பெருக்கத்தைக் குறைத்து விடக்கூடாது என்பதற்காக. அங்கோ எந்தக் காலத்திலும் பிடிக்கலாம். ஆனால், ஒரு அடிக்குமேல் பெரியதாக உள்ள மீனை மட்டுமே பிடிக்கவேண்டும். 12 அங்குலத்திற்குக் குறைவானவற்றைப் பிடிக்கக் கூடாது.

இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளையெல்லாம் விதித்துக் கடைப்பிடித்து வரும் நாட்டில் கடவுள் வணக்கத்திற்கு மட்டும் கட்டுப்பாடே கிடையாது.

A முதல் Z வரை அத்தனை எழுத்தைக் கொண்டும் கிறித்தவ மதத்தில் பிரிவுகள் உண்டு. அத்தனையும் இங்கே உண்டு. எத்தனைப் பேர் பின்பற்றுகிறார்கள் என்ற விவஸ்தையே இல்லாமல் அவனவன் ஒரு மூடக் குழுமத்தை வைத்திருக்கிறான்.

எத்தனை மதங்கள் ?அடிடாம் (Adidam) என ஒரு கிறித்தவர் பிரிவு உள்ளது. அமெரிக்காவில் பிராங்க்ளின் ஜோன்ஸ் என்பவர் 1939இல் தொடங்கிய மதப் பிரிவு. இந்து மத மூடக்கொள்கையான “கர்மா”, “மறுபிறப்பு” என்பவற்றைப் போதித்தாராம். இதைப் பின்பற்றுபவர்கள் மொத்தம் 1700 பேர்கள் உள்ளனராம். இவர்களில் இந்த நாட்டில் 45 பேர்கள் உள்ளனர். ஆக்லாந்து, வெலிங்டன், கிறிஸ்ட்சர்ச் ஆகிய மூன்று நகரங்களில் இவர்களின் ஆசிரமம் உண்டு.

கிறித்தவ மிசினரிகளின் கூட்டமைப்பு என்ற பிரிவில் 249 பேர்கள் உள்ளனர். கிறித்தவ கான்வென்ட் சர்ச் என்ற பிரிவில் 700 பேர் உள்ளனர். பெரும்பான்மைக் கிறித்தவ மதத்திலிருந்து சற்றே வேறுபட்டு தனிக்கடை நடத்துகின்றனர்.

ஒரு வகை பெந்தகோஸ்தல் பிரிவில் 135 பேர்கள் உள்ளனர். ஏவாளின் தூண்டுதலால் விலக்கப்பட்ட கனியை ஆதாம் சாப்பிட்டதால் பாவம் செய்து வீழ்ந்து விட்டான் (நல்லது, கெட்டது எவை என உணரும் தன்மையைக் கூறுகிறார்கள்) என்று சொல்கிறதல்லவா கிறித்தவம்?

அந்தக் காலத்துக்கு முந்தைய நிலைக்கு மக்களை அழைத்துச் செல்வதற்காக ஒரு பிரிவு ஏற்பட்டது. 1924இல் நெதர்லாந்து நாட்டில் தோன்றிய இந்தப் பிரிவு 40 நாடுகளில் இருக்கிறதாம். நியூசிலாந்து நாட்டிலும் இப்பிரிவினர் இருக்கின்றனர். அவர்களின் தொகை - அசந்து விடாதீர்கள் வெறும் 20 பேர் மட்டுமே! இவர்களுக்கு கிறித்துமஸ், ஈஸ்டர் எனும் இரண்டு பண்டிகைகள் மட்டுமே உண்டு! இவர்களின் அமைப்பின் பெயர்

LACTORIUM ROSICRUCIANUM.

நம் பக்கத்து மதம் :சுதந்திர கத்தோலிக்க சர்ச் என்று பெயர் வைத்துக் கொண்டு மரக்கறி மட்டுமே சாப்பிட வேண்டும், பெண்களுக்குச் சமஉரிமை கிடையாது என்பதைப் போதித்துக் கொண்டிருக்கும் பிரிவு கூட உண்டு. இதில் 135பேர் இருக்கின்றனர்.

கீழை நாடுகளான சீனம், ஜப்பான் ஆகிய நாடுகளின் மதங்களும் இங்கு உண்டு. சீனத்தில் காணாமல் போய்விட்ட கன்பூசியஸ் மதம் இங்கு உண்டு. மொத்தம் 51 பேர்கள். இதை இன்றும் பின்பற்றிக்கொண்டிருக்கின்ற

Share this post


Link to post
Share on other sites

“ஏசு" மோசடி வழக்கு!!!. கிறித்துவத்தைப் பரப்ப முன்பு ஏசு=-“கிருஷ்ணன்" !! நடப்பில் “அல்லா “.? முன்பு பைபிள்=”கீதை” !! நடப்பில்“ “ஈஸா குர் ஆன் “ ?

க்ட்ட்ப்://இதுதனுன்மை.ப்லொக்ச்பொட்.cஒம்/2008/05/ப்லொக்-பொச்ட்_2242.க்ட்ம்ல்"ஏசு" மோசடி வழக்கு!!!. பல தரப்பட்ட பைபிள்கள்- ஒன்றுக்கு ஒன்று முரணாக, தவறுகள் மலிந்துள்ளவையாக ….

கடவுள் விண்ணிலிருந்து இறங்கி வருகிறார் என்று கதை விடுகிறார்கள்.

http://idhuthanunmai.blogspot.com/2008/05/...-post_2242.html

இயேசு ஜீவிக்கிறார்… இது ஒரு காலத்தில். Jஎசுச் Cஒமெச்…

இது அதற்குப் பின் இயேசு வருகிறார்… இயேசு உயிரோடிருக்கிறார்….இயேசு அழைக்கிறார்….

கிறித்துவத்தைப் பரப்ப இது போன்று பல முயற்சிகள். அற்புதங்களை நிகழ்த்திய இயேசு அருகாமையில் வந்துவிட்டார். இன்னும் சில ஆண்டுகளில் வந்து விடுவார் என்று மத போதகர்கள் மக்களை நோக்கி கூறினார்கள்.

கடை வீதிகளில், மக்கள் பெருமளவு கூடும் சந்தைகளில் திடீரென ஒரு குரல் கேட்கும் “ஏ… பாவிகளே… உங்களை இயேசு கைவிட மாட்டார். நற்செய்தி கேளுங்கள்.’’ இப்படி ஒருவர் தன் கையில் பைபிளோடு நின்று கொண்டு உரக்கக் கத்துவார்.

1980-களில் இவர்கள் எங்கும் காணப்பட்டனர். இவர்களை நம்பியும் சிலர் சென்றார்கள். அவர்கள் இயேசுவைப் பார்த்தார்களா? என்பது தெரியவில்லை.

இயேசு என்னுள் இருக்கிறார் என்று மத போதகர்கள் கூறி கூட்டம் சேர்த்தார்கள். அந்த மத போதகர்கள் தங்கள் குடும்ப வருமானத்தை நன்றாகவே பெருக்கிக் கொண்டார்கள். மனைவி, மகன், மருமகள், பேரன், பேத்தி என எல்லோரும் நற்செய்தி சொல்லுபவர்களாக புதிய பரிமாணம் காட்டினார்கள்.

இவர்களின் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் சென்றவர்கள் மட்டும் இன்னும் அப்படியே… அழுதபடியே இருக்கிறார்கள்.

எந்தவித வளர்ச்சியும் இல்லாமல்.அச்சமும், அறியாமையும் பெற்றெடுத்த குழந்தையே கடவுள்..கடவுளை வைத்து வணிகம் செய்ய உருவாக்கப்பட்ட மதம்.

மக்களை எப்போதும் ஒரு வகை அச்சத்திலேயே வைத்திருந்தால்தான் மதத்தை வாழ வைக்க முடியும். இந்த உளவியலை நன்கறிந்த மதவாதிகள், கடவுள் விண்ணிலிருந்து இறங்கி வருகிறார் என்று கதை விடுகிறார்கள்.

1990 வாக்கில் ஒரு கதை விட்டார்கள். 2000-இல் இயேசு வருகிறார், உலகம் அழியும் என்று பாமர மக்களிடம் பரப்பினார்கள். 1999-களில் இதை நிறுத்திக் கொண்டார்கள்.

அந்த காலகட்டத்தில் வேறு பிரச்சாரம் செய்யப்பட்டது. ஏனென்றால், இயேசு வரமாட்டார் என்பது அவர்களுக்குத் தெரியும். 2000 பிறந்து 6 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னும் இயேசு வந்தபாடில்லை.

இயேசு வருவதாகச் சொன்னீர்களே… எங்கே அவர்? என்று இயேசுவை நம்பிய யாரும் மதப் போதகர்களின் சட்டையைப் பிடித்து கேட்கவில்லை.

ஆனால், இத்தாலியில் ஒருவர், ரோம் கத்தோலிக்க பாதிரியாருக்கு எதிராக நீதிமன்றத்தில் புகார் செய்துள்ளார்.

இந்தச் செய்திதான் இப்போது உலகளவில் மதவாதிகள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஜனவரி 23 `டெக்கான் க்ரானிக்கல்’ ஏட்டில் ரோம் நகரிலிருந்து “நிக்கோல்வின் பீல்டு’ என்னும் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ள செய்தி இது.

“ஏசுகிறிஸ்து என்று ஒருவர் உண்மையில் உலகில் உயிர் வாழ்ந்தார் என்பது மக்களின் பொதுவான நம்பிக்கை. இந்த பொதுமக்களின் நம்பிக்கையை வைத்துக் கொண்டு, ஏசு உண்மையில் உயிர் வாழ்ந்தவர் என்றும், மேரி, ஜோசப் என்ற தம்பதியருக்கு ஏசு பெத்தலஹாம் நகரில் பிறந்தார் என்றும் அவர் நாசரத்தில் வாழ்ந்தார் என்றும் ஒரு தேவாலயப் பத்திரிகையில் ரோமன் கத்தோலிக்க பாதிரியார் என்ரிகோ ரிகி எழுதியிருந்தார்.

பொதுமக்களின் நம்பிக்கையை வைத்துக் கொண்டு, சட்டத்துக்குப் புறம்பாக என்ரிகோரிகி செயல்பட்டுள்ளதாக, அவர் மீது லூகி காசியோலி என்பவர் புகார் அளித்துள்ளார். அதன் மீது நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பாதிரியார் என்ரிக் ரிகோவுக்கு நீதிமன்றம் தாக்கீது அனுப்பி உள்ளது. புகார் அளித்த இந்த காசியோலி வாழ்நாள் முழுவதும் நாத்திகராக இருந்து வருபவர்.

தனது எழுத்தின் மூலம் என்ரிகோ ரிகி இத்தாலியின் இரண்டு சட்டங்களை மீறியிருப்பதாக காசியோலி குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது குற்றச்சாட்டுகளில் ஒன்று:

மக்களை மோசடியாக ஏமாற்றுவதன் மூலம் “பொதுமக்களின் பரவலான நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தியது” .

இரண்டு: யாரோ ஒருவருக்கு ஒரு தவறான பெயரைக் கூறியதன் மூலம், ஆதாயம் அடைய “ஆள்மாறாட்டம்” செய்தது.

ஏசு கிறிஸ்து உண்மையில் உலகில் வாழ்ந்தார் என்ற ஒரு கதையைக் கூறிக்கொண்டு ரோமன் கத்தோலிக்க தேவாலயம், மக்களை 2000 ஆண்டு காலமாக ஏமாற்றி வருவதாக காசியோலி கூறுகிறார்.

கமாலா (கமல) நகரில் வசித்த யூதர்களின் மகன் கமாலா ஜான் என்ற பெயர் கொண்ட ஒருவரை யேசு கிறிஸ்து என்று கூறி “ஆள்மாறாட்டம்” செய்து, தேவாலயம் பொருளாதார ரீதியில் ஆதாயம் பெற்று வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

யேசு கிறிஸ்து உண்மையில் உயிர் வாழ்ந்தார் என்பதைப் பற்றி அதிகமாக தெரிவிப்பவை திருநூல்கள் தான் (பைபிள்-புதிய ஏற்பாடு ). ஆனால் அவையும் ஒன்றுக்கு ஒன்று முன்னுக்குப் பின் முரணாக இருப்பவையாகவும், தவறுகள் மலிந்துள்ளவையாகவும், ஒருதலைச் சார்பானவையாகவும் இருப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

யேசு வாழ்ந்ததற்கான எழுத்து மூலமான அக்காலத்திய வேறு எந்த ஆதாரங்களும் அதிகமாக இல்லை என்றும் காசியோலி கூறியுள்ளார்.

இது போன்ற புகார்கள் பற்றி விசாரணை செய்ய வேண்டிய கடமை இத்தாலியில் உள்ள பிராசிக்யூடர்களுக்கு உள்ளது. இப்புகாரில் எந்த ஒரு குற்றத்தையும் சரி பார்க்க முடியாது என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்யவைக்க தொடக்கத்தில் பிராசிக்யூடர்கள் முயன்றார்கள்.

ஆனால் காசியோலி, அவர்களுக்கு எதிர் சவால் விட்டார். அதனையடுத்து வரலாற்று ஆதாரங்கள், புள்ளி விரங்களை மறுபரிசீலனை செய்து, யேசு கிறிஸ்து உண்மையில் உயிர் வாழ்ந்திருந்தாரா என்பதைத் தீர்மானிக்க நிபுணர்களை நீதிமன்றம் நியமிக்கவேண்டும் என்ற காசோலியின் கோரிக்கை பற்றிய நீதிமன்ற விசார ணையை வடக்கு ரோமில் உள்ள விடர்போவில் நடத்த நீதிபதி கெயிடானோ மவுடோன் உத்தரவிட்டுள்ளார்.”

மதக் கருத்துகள் தள்ளாட்டம் காணுகின்றன. இனி அறிவியல் முன், பகுத்தறிவின் முன் கடவுள் புளுகுகளை வைத்துக்கொண்டு மதவாதிகள் காலம் தள்ள முடியாது என்பதையே இந்த வழக்கு உணர்த்துகிறது.

இது ஒரு புறம்; இன்னொரு புறம் டான்பிரவுன் என்ற ஆங்கில நாவலாசிரியரின் அண்மைக்கால படைப்பான `தி டான்சி கோட்’ என்ற நாவல் இயேசுவின் கதைபற்றிய பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இயேசு பற்றிய இந்தப் பரபரப்பு இன்னும் நீடிக்கலாம்..

த.க.பாலகிருஷ்ணன் உதவியுடன் - மணிமகன் க்ட்ட்ப்://உன்மைஒன்லினெ.cஒம்/20060201/நொர்ல்ட்.க்ட்ம்

இந்தியாவில் கிறித்துவத்தைப் பரப்ப ஏசுவை கண்ணணாகவும் பைபிளை கீதையாகவும் ஆக்கும் முயற்ச்சிகளில் தோல்வியும் தளர்ச்சியும் அடையப் பெற்று இப்பொழுது நடப்பில் ஏசு " அல்லா " ஆக ஆக்கப்பட்டு பைபிள் “ஈஸா குர் ஆன் " ஆக ஆக்கப்படும் முயற்ச்சி உலக முழுவதிலும் மலிந்து வருகிற‌து.. இதை இணைய தளங்களிலும் கண்கூடாக காண‌லாம்.

Share this post


Link to post
Share on other sites

இந்தளத்தில் கிறித்துவ மார்க்கத்தை பின்பற்றும் எவரும் இல்லை போல. இல்லையெனில், நாம் அவர்களின் கருத்துக்களையும் அறிந்திருக்க முடியும். சிறுவயதில் புதிய ஏற்பாடு படித்தது. ஜெபக்கூட்டங்களுக்குக்கூட போயிருக்கிறேன். பல அடிப்படை தத்துவங்கள் அருமையாக இருக்கும். இருப்பினும், இது குறித்த முழுவரலாறு எனக்கு தெரியாது. அயல்நாட்டு மதம் என்பதால் கூட இருக்கலாம். ஆனால், இம்மதம் "சேவையின்" மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது நிச்சயம் பாராட்டத்தக்கது.

Share this post


Link to post
Share on other sites

மார்க் எழுதியது கி.பி. 64-ல் மாத்தியூ எழுதியது கி.பி. 110இல் லூக் எழுதியது கி.பி. 180இல் ஜான் கடைசியாக எழுதியது கி.பி.200இல் முதல் மூவரும் சுருக்கமாக எழுதிவிட்டனர். ஏசுவின் சில சம்பவங்களை மட்டுமே எழுதினர் என்று முழுவதுமாக எழுதுகிறேன் என்று கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு ஜான் (யோவான்) எழுதிய சுவிசேஷம் தான் விரிவானது.

:பயம்:

இவர்கள் அனைவரும் ஏசுவின் சிடர்கள் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன். கால வித்தியாசம் அதிகமாக இருக்கிறதே.

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் கூறுவது பார்த்தால் பைபிள் ஒரு ஆதாரமற்ற ஒரு மூடநம்பிக்கை நிறைந்த ஒரு புராண கதை நூல் என்பது தெளிவாகிறது.

முற்றிலும் உண்மை.... :)

Share this post


Link to post
Share on other sites

ஏசு டிசம்பரில் பிறக்கவே இல்லை.

ஜுனில் பிறந்தார் என புதிதாக கிளப்பப பட்டுள்ள கதையை பைபிள் துணை கொண்டு தேவப்ரியா விளக்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

ஏசு டிசம்பரில் பிறக்கவே இல்லை.

ஜுனில் பிறந்தார் என புதிதாக கிளப்பப பட்டுள்ள கதையை பைபிள் துணை கொண்டு தேவப்ரியா விளக்க வேண்டும்.

ஜூன் மாதம் என்று ஒரு குழு சொல்கிறது.

http://www.dailymail.co.uk/sciencetech/art...scientists.html

செப்டம்பர்11 என இன்னொரு குழு சொல்கிறது.

http://www.hol.com/~mikesch/sukkoth.htm

http://www.bytheword.com/birth

ஏசு பற்றி ஏசு பிறந்தது பற்றி யாருக்கும் உண்மை தெரியாது.

Share this post


Link to post
Share on other sites

பைபிள் எழுதப்பட்ட விதம் பற்றி ஆய்வுக் கட்டுரைகள்.

பைபிள் - பழைய ஏற்பாடு -ஓர் அறிமுகம்

http://tamil.net/node/6138

சுவிஷேங்கள் –கதாசிரியர்கள் யார்?-1

http://tamil.net/node/6134

Share this post


Link to post
Share on other sites

பைபிள் எழுதப்பட்ட விதம் பற்றி ஆய்வுக் கட்டுரைகள்.

பைபிள் - பழைய ஏற்பாடு -ஓர் அறிமுகம்

http://tamil.net/node/6138

சுவிஷேங்கள் –கதாசிரியர்கள் யார்?-1

http://tamil.net/node/6134

பைபிள் உண்மையோ பொய்யோ அவங்க அவங்க அவங்க மதத்தையும் அவ்ங்க மத செய்திகள் தாங்கிய அனைத்து நூல்களையும் நம்புகிறார்கள் அவர்கள் நம்பிக்கையை ஆராய்ச்சி செய்து இது பொய் அது பொய் என்பது மகா பெரிய குற்றம்

Share this post


Link to post
Share on other sites

[ஃஉஒடெ நமெ='வர்ஷா' டடெ='Mஅய் 21 2009, 09:52 PM' பொச்ட்='291248']

பைபிள் உண்மையோ பொய்யோ அவங்க அவங்க அவங்க மதத்தையும் அவ்ங்க மத செய்திகள் தாங்கிய அனைத்து நூல்களையும் நம்புகிறார்கள் அவர்கள் நம்பிக்கையை ஆராய்ச்சி செய்து இது பொய் அது பொய் என்பது மகா பெரிய குற்றம்

[/ஃஉஒடெ]

நான் கூறியது எதுவுமே என் கருத்து மட்டும் அல்ல. பல நூறு பைபிளியல் அறிஞர்கள் கூறும் கருத்து.

உண்மையை சொல்வது படித்தவர்கள் கடமை.

Share this post


Link to post
Share on other sites

[ஃஉஒடெ நமெ='வர்ஷா' டடெ='Mஅய் 21 2009, 09:52 PM' பொச்ட்='291248']

பைபிள் உண்மையோ பொய்யோ அவங்க அவங்க அவங்க மதத்தையும் அவ்ங்க மத செய்திகள் தாங்கிய அனைத்து நூல்களையும் நம்புகிறார்கள் அவர்கள் நம்பிக்கையை ஆராய்ச்சி செய்து இது பொய் அது பொய் என்பது மகா பெரிய குற்றம்

[/ஃஉஒடெ]

நான் கூறியது எதுவுமே என் கருத்து மட்டும் அல்ல. பல நூறு பைபிளியல் அறிஞர்கள் கூறும் கருத்து.

உண்மையை சொல்வது படித்தவர்கள் கடமை.

இதற்கு தகுந்த பதிலடியை மிஸ்டர் வர்ஷா சார் சொல்லுவார்.. இன்னும் சிறிது நேரத்தி ல் ... :நித்திரை:

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now