தேவப்ரியா

விவிலியம்-பைபிள்....., வரலாற்று நோக்கில் என் பார்வையில்

148 posts in this topic

நண்பர்களே....

மத மாற்றத்தில் எனக்கு உடன் பாடு இல்லை. இந்துக்களை மதம் மாற்றும் மிஸனரிகள் மேல் நான் கோபம் கொண்டுள்ளேன். ஆனால் இப்போது சில உணமைகளை நான் புரிந்து கொண்டேன்.

உலகம் முழுவதும் அவர்கள் தவறு செய்தார்கள், மக்களை கொன்றார்கள். ஆனாலும் அவர்கள் மதம் பரவுகிறது ஏன் ?

நம் மதத்தில் உள்ள ஜாதி வேறு பாடுகள் தான் நம் எதிரி. நம் எதிரி மிஸனரிகள் அல்ல..... நமிடம் உள்ள குறையை நீக்குவோம் நம் மதம் காப்போம்.

கோவிலில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக அமர்த்துவோம்

வட்டார மொழியில் இறைவனை வணங்குவோம்.

இந்துக்கள் அனைவரும் சமம் என்ற நிலைவந்தால் இந்து மதம் பலப்படும்.

Share this post

Link to post
Share on other sites

நான் களக்தில் எழுத தொடங்கிய நாள் முதல்

இந்த ஒன்றை மட்டும் தான் எழுதி வருகிறேன்

இன்னொன்றும் எழுதி இருக்கேன்.

நம்மால் நம் மக்களுக்கு நல் வாழ்க்கை தர முடியாமல் இருக்கும் வரை

அவர்களுக்கு நாம் கொடுக்க தவறியதை யார் தந்தாலும்

என் மக்கள் அவர்கள் கூட சேருவதை தடுக்க மாட்டேன்

எம் மக்களை இயலாமை க்கரனாமாக தத்து கொடுப்பாதாகத்தான்

நான் இந்த மத மாற்றத்தை பார்க்கிறேன், என்றும் எழுதி இருக்கிறேன்

Share this post

Link to post
Share on other sites

நண்பர்களே....

மத மாற்றத்தில் எனக்கு உடன் பாடு இல்லை. இந்துக்களை மதம் மாற்றும் மிஸனரிகள் மேல் நான் கோபம் கொண்டுள்ளேன். ஆனால் இப்போது சில உணமைகளை நான் புரிந்து கொண்டேன்.

உலகம் முழுவதும் அவர்கள் தவறு செய்தார்கள், மக்களை கொன்றார்கள். ஆனாலும் அவர்கள் மதம் பரவுகிறது ஏன் ?

நம் மதத்தில் உள்ள ஜாதி வேறு பாடுகள் தான் நம் எதிரி. நம் எதிரி மிஸனரிகள் அல்ல..... நமிடம் உள்ள குறையை நீக்குவோம் நம் மதம் காப்போம்.

கோவிலில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக அமர்த்துவோம்

வட்டார மொழியில் இறைவனை வணங்குவோம்.

இந்துக்கள் அனைவரும் சமம் என்ற நிலைவந்தால் இந்து மதம் பலப்படும்.

அதற்கு இன்றைய அரசியல் கட்சிகள் விடாதுனா, அவ்ர்களுக்கு சாதி நிச்சயம் தேவை, தி.மு.க உட்பட சாதி நிச்சயம் தேவை, இவர்கள் யாரும் சாதியை ஒழிக்க ஒரு முயற்சியும் எடுத்ததில்லை...

அது ஒரு புறம் இருக்கட்டும், ஆனால் நம்மை போன்ற பொதுமக்கள் நிச்சயம் திருந்தலாம், சாதி வேற்றுமை பார்க்கமால் உயர்வு தாழுவு என்று காணாமல் இருந்தாலே சமூகத்தில் மாறினாலே போதும்.

அவங்க பாட்டிற்கு அவங்க அரசியலுக்காக சாதியை வைத்து கொள்ளட்டும்.

Share this post

Link to post
Share on other sites

நண்பர்களே....

மத மாற்றத்தில் எனக்கு உடன் பாடு இல்லை. இந்துக்களை மதம் மாற்றும் மிஸனரிகள் மேல் நான் கோபம் கொண்டுள்ளேன். ஆனால் இப்போது சில உணமைகளை நான் புரிந்து கொண்டேன்.

உலகம் முழுவதும் அவர்கள் தவறு செய்தார்கள், மக்களை கொன்றார்கள். ஆனாலும் அவர்கள் மதம் பரவுகிறது ஏன் ?

ரொம்ப சிம்பிள், அவர்கள் மதம் பரப்புவதை ஒரு பணியாக சிலர் சேவையாக செய்கிரார்கள், அதற்கு தேவையான் உதவிகள் மேலைநாடுகளினால் தரப்படுகிறது. அதனால் அவர்கள் மதம் பரவுகிறது, மதம் மாறுவதால் சில வசதிகளும் கிTஐப்பதால் கொஞ்சம் வேகமாக மதம் பரவுகிரது, மற்றவர்களிடம் இந்த விசயம் கொஞ்சம் குறைவு அதனால் பரவுவதில்லை.

Share this post

Link to post
Share on other sites

QUOTE(தேவப்ரியா @ May 20 2009, 06:31 PM)

பைபிள் எழுதப்பட்ட விதம் பற்றி ஆய்வுக் கட்டுரைகள்.

பைபிள் - பழைய ஏற்பாடு -ஓர் அறிமுகம்

http://tamil.net/node/6138

சுவிஷேங்கள் –கதாசிரியர்கள் யார்?-1

http://tamil.net/node/6134

பைபிள் உண்மையோ பொய்யோ அவங்க அவங்க அவங்க மதத்தையும் அவ்ங்க மத செய்திகள் தாங்கிய அனைத்து நூல்களையும் நம்புகிறார்கள் அவர்கள் நம்பிக்கையை ஆராய்ச்சி செய்து இது பொய் அது பொய் என்பது மகா பெரிய குற்றம்

அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்குத் தான். அதே மதம் சேர்ந்தவர் கூட கேலி பேசுதல் கூடாது.

ஆனால் கடவுள் நம்பிக்கை கூறும் ஹிந்து மதம் ப்ற்றி பேச அனைவரும் வந்து பகுத்தறிவாளர் வேடத்தில் பல உளறல்களை தொடர்ந்து எழுதுவர்.

ஆனால் தன் மதம் பற்றி வருகையில் இம்மாதிரி உபதேசம்.

வரலாற்று ரீதியில் புராண நூல்களை பார்க்க வேண்டும் எனில் மத மூட நம்பிக்கைகளை விட்டு நடுநிலையோடு பார்க்க வேண்டும்.வரும் உண்மைகளை ஏற்க வேண்டும்.

Edited by ஈழவேந்தன்

Share this post

Link to post
Share on other sites

எல்லா மதத்திலும் மூட நம்பிக்கைகள் இருக்கின்றது என்பது கொசுவின் கருத்து

ஆனால் இந்து மதத்தில் அந்த நம்பிக்கைகள் பிற இனத்தவரை மட்டம் தட்டி , அடிமைப்படுத்துவதற்காகவும் என்று கொசு நினைக்கிறார்

Share this post

Link to post
Share on other sites

//கொசு-எல்லா மதத்திலும் மூட நம்பிக்கைகள் இருக்கின்றது என்பது கொசுவின் கருத்து

ஆனால் இந்து மதத்தில் அந்த நம்பிக்கைகள் பிற இனத்தவரை மட்டம் தட்டி , அடிமைப்படுத்துவதற்காகவும் என்று கொசு நினைக்கிறார்//

//ஈழவேந்தன்-ஆனால் கடவுள் நம்பிக்கை கூறும் ஹிந்து மதம் ப்ற்றி பேச அனைவரும் வந்து பகுத்தறிவாளர் வேடத்தில் பல உளறல்களை தொடர்ந்து எழுதுவர்.

ஆனால் தன் மதம் பற்றி வருகையில் இம்மாதிரி உபதேசம்.

வரலாற்று ரீதியில் புராண நூல்களை பார்க்க வேண்டும் எனில் மத மூட நம்பிக்கைகளை விட்டு நடுநிலையோடு பார்க்க வேண்டும்.வரும் உண்மைகளை ஏற்க வேண்டும்.//

கிறிஸ்துவ புராணக் கதை நாயகன் இயேசு- யூத்ரல்லாத கிரேக்கப்பெண்ணிடம்- யூதரல்லாத அனைவரும் நாய் என்கிறார்.

இன்னுமொரு இடத்தில் யூதரல்லாதவரப் பன்றிகள் என்கிறார்.

பழைய ஏற்பாடு முழுவதும் இனவெறி,ஜாதிவெறி நிறைந்து உள்ளது.

Share this post

Link to post
Share on other sites

கிறிஸ்துவ புராணக் கதை நாயகன் இயேசு- யூத்ரல்லாத கிரேக்கப்பெண்ணிடம்- யூதரல்லாத அனைவரும் நாய் என்கிறார்.

இன்னுமொரு இடத்தில் யூதரல்லாதவரப் பன்றிகள் என்கிறார்.

பழைய ஏற்பாடு முழுவதும் இனவெறி,ஜாதிவெறி நிறைந்து உள்ளது.

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிவதை நிறுத்துவது நல்லது தேவப்பிரியா.

பைபிளில் நீங்கள் சுட்டிக்காட்டும் குறைகள் அனைத்தும் ஆயிரம் மடங்கு அதிகமாக எமது கண்ணாடி வீட்டில் இருக்கிறது.

ரொம்ப நிதானமாக இருக்க வேண்டும் இதில்.

யாராவது உண்மைக் கிருஸ்தவன் வந்து எங்கள் வண்டவாளத்தை அவிழ்த்து விட்டால் ஓட இடமே இருக்காது ஜாக்கிரதை.

Share this post

Link to post
Share on other sites

//லீனாரோய்-கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிவதை நிறுத்துவது நல்லது தேவப்பிரியா.

பைபிளில் நீங்கள் சுட்டிக்காட்டும் குறைகள் அனைத்தும் ஆயிரம் மடங்கு அதிகமாக எமது கண்ணாடி வீட்டில் இருக்கிறது.

ரொம்ப நிதானமாக இருக்க வேண்டும் இதில்.

யாராவது உண்மைக் கிருஸ்தவன் வந்து எங்கள் வண்டவாளத்தை அவிழ்த்து விட்டால் ஓட இடமே இருக்காது ஜாக்கிரதை.//

நான் பைபிளை நடுநிலைவரலாற்றுப் பார்வையில் என் ஆய்வு நோக்கில் தருகிறேன்.

யாரும் மறுக்கலாம். நான் பைபிள் அடிப்படியில் எவ்விதமான விவாதத்திற்கும் தயார்.

//ஈழவேந்தன்-ஆனால் கடவுள் நம்பிக்கை கூறும் ஹிந்து மதம் ப்ற்றி பேச அனைவரும் வந்து பகுத்தறிவாளர் வேடத்தில் பல உளறல்களை தொடர்ந்து எழுதுவர்.

ஆனால் தன் மதம் பற்றி வருகையில் இம்மாதிரி உபதேசம்.

வரலாற்று ரீதியில் புராண நூல்களை பார்க்க வேண்டும் எனில் மத மூட நம்பிக்கைகளை விட்டு நடுநிலையோடு பார்க்க வேண்டும்.வரும் உண்மைகளை ஏற்க வேண்டும்.//

நன்றி ஈழவேந்தன்

அறிவு ஜீவிகளின் அசட்டு உபதேசம் மீண்டும்.

இயேசு கிறிஸ்து யார்?

http://tamil.net/node/6147

பதில் தாருங்களேன் வீண் உபதேசம் விட்டு

//லீனாரோய்-யாராவது உண்மைக் கிருஸ்தவன் வந்து எங்கள் வண்டவாளத்தை அவிழ்த்து விட்டால் ஓட இடமே இருக்காது ஜாக்கிரதை.//

தாராளாமாக வ...ர...ட்..டு..மே

Share this post

Link to post
Share on other sites

நான் பைபிளை நடுநிலைவரலாற்றுப் பார்வையில் என் ஆய்வு நோக்கில் தருகிறேன்.

யாரும் மறுக்கலாம். நான் பைபிள் அடிப்படியில் எவ்விதமான விவாதத்திற்கும் தயார்.

நன்றி ஈழவேந்தன்

அறிவு ஜீவிகளின் அசட்டு உபதேசம் மீண்டும்.

இயேசு கிறிஸ்து யார்?

http://tamil.net/node/6147

பதில் தாருங்களேன் வீண் உபதேசம் விட்டு

தாராளாமாக வ...ர...ட்..டு..மே

தேவப்பிரியா,

பைபிளைக் குறை கூறும் நீங்கள் உங்கள் மதம் பற்றி விவாதிக்கத் தயாரா...?

ஒரு உண்மைக் கிருஸ்தவன் அதைக் கேட்டால் உங்களால் வரமுடியுமா...?

பைபிள் பற்றி விவாத்திற்கு வருவதாக கேட்கிறீர்கள்.

அது பற்றி என விசயத்தில் விவாததிற்கு வரப்போகிறீர்கள்.

நான் உங்களுடன் விவாதத்திற்கு வருகிறேன்.

Share this post

Link to post
Share on other sites

பைபிளை நீங்கள் சரியாகப் படித்தவர் எனின் எந்த நேரத்தில் விவாதம் என்று சொல்லுங்கள்.

அந்த நேரத்தில் அடுத்தடுத்து எங்கும் போய் வாசித்துவிட்டு வராமல் அது பற்றி என்னுடன் உடனுக்குடன் விவாதிக்க வேண்டும்.

ந்நன் கேட்பதற்கு நீங்களும் நீங்கள் கேட்பதற்கு நானும் அதே நேரத்தில் பதில் சொல்ல வேண்டும்.

விவாதத்திற்கு தயாரா...?

Share this post

Link to post
Share on other sites

சபாஷ்! சரியான போட்டி..... :கூல்:

ஆவலுடன் காத்திருக்கின்றோம்...

Share this post

Link to post
Share on other sites

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிவதை நிறுத்துவது நல்லது தேவப்பிரியா.

யாராவது

உங்களுக்கு என்ன இவ்வள்வு கோபம் லீனா

நீங்கள் இந்து மதத்தின் சாக்கைடைகளை வெளி கொண்டுவாருங்கள்,

அவ்ர் மற்ற மத்தில் உள்ள சாக்கடைகள் என்று இருப்பதை அவ்ர் கொண்டு வருகிறார்....

அவ்வள்வு தானே

உண்மைக் கிருஸ்தவன் வந்து எங்கள் வண்டவாளத்தை அவிழ்த்து விட்டால் ஓட இடமே இருக்காது ஜாக்கிரதை.

நல்லது தானே இந்து மதத்தின் உள்ள சாக்கடைகள் எவன் கொண்டு வந்தால் என்ன...இது ஏற்கனவே தமிழ்நாடில் நத்கிறது எத்த்னையோ சொற்பொழிவுகளின் இந்து மத்தினை நாறடித்து பேசுகிறார்கள், அது சில தொலைகாட்சிகளிலும் சூப்பரா ஒளிப்பரப்பாகி இருக்கிறது

பைபிளில் நீங்கள் சுட்டிக்காட்டும் குறைகள் அனைத்தும் ஆயிரம் மடங்கு அதிகமாக எமது கண்ணாடி வீட்டில் இருக்கிறது.

ரொம்ப நிதானமாக இருக்க வேண்டும் இதில்.

நமக்கென்ன லீனா, மொத்ததில கண்ணாடி வீடு உடைய வேண்டும், அதற்கான் வழிகளை தானே இங்கு சாக்கடைகளை காட்டுவோர் நமக்கு கற்பிக்கின்றனர்.

Share this post

Link to post
Share on other sites

தனி நபர் தாக்குதல் இன்றி அதே நேரத்தில் நடுநிலை வரலாற்று பார்வையோடு கருத்து பரிமாற்றம் செய்யுங்கள்.

தேவப்ரியா எங்கே?

லீனாரோய்

நீங்கல் பைபிள் பக்கம் -இயேசு கிறிஸ்து யார்?

கட்டுரையை ஆராயுங்களேன்.

இயேசு கிறிஸ்து யார்?

இயேசு கிறிஸ்து என்னும் நபர் பற்றி வரலாற்று ரீதியில் எவ்வித சான்றும் கிடையாது. பெயரில் இரண்டு பெயர்கள் உள்ளதில், இயேசு என்பது வ.கா. முதல் நூற்றாண்டில் ரோமன் ஏகாதிபத்திய கொடுங்கோல் அரசினால் இஸ்ரேல் என்று அழைக்கப்படும் நாடு அடிமைப்படுத்தப் பட்டிருந்தபோது, ரோமிற்கு எதிரான ஆயுதப் போராட்டக் கலகக்காரர்கட்கான மரணதண்டனையான துக்குமரத்தில் தொங்கவிடப்பட்டு மரணமடைந்தார் என மடம் பரப்பும் புராணக்கதை புத்தகமான புதிய ஏற்பாடு சுவிசேஷங்கள் புனைகின்றன.

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.

கிறிஸ்து என்பதானது, மேசியா எனும் எபிரேய பட்டத்தின் கிரேக்கம். மேசியா என்றால் மேலே எண்ணெய் தடவப் பட்டவர். இஸ்ரேலின் யூத அரசன், படைத் தலைவர், ஆலயத் தலைமைப் பாதிரி பதவி ஏற்பின்போது எண்ணெய் தடவப் படுதலைக் குறிக்கும் சொல். மேலுள்ள பதவிகட்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்னும் பொருள். எபிரேய யூத மதத்தில் கடவுள் மனிதனாக வருதல் ஏதும் கிடையாது.

தங்கள் பிரித்தாளும் சூட்சிகளால் ஐரோப்பாவின் நாடுகள் உலகை அடிமைப் படுத்தியிருந்ததால், கி.பி., கி.மீ. என்று குறீயேடு பரவியது. ஆனால் இயேசு வாழ்விற்கு ஆதாரம் ஏதும் இல்லாததாலும், அப்படியே புதிய ஏற்பாடு சுவிசேஷக் கதைகள் அடிப்படையில் மத்தேயு சுவிப்படி பெரியஏரோது இரண்டு வயது குழந்தைகளைக் கொலை என்னும் பொ.கா.மு.4கிற்கு முன் அதாவது பொ.கா.மு6ல் பிறந்திருக்க வேண்டும். லூக்கா சுவிக் கதையில் சிரியா கவர்னர் கிரேனியு யூதேயாவை ஆட்சி செய்தபோது மக்கட் தொகை கணக்கீடு போது இயேசு பிறப்பு எனில், ஏரோது ஆர்சிலேயுவை நீக்கி பொ.கா.6ல் கிரேனியு யூதேயாவை ஆட்சி பெற்றபின் பொ.கா.8 வாக்கில் மக்கட் தொகை கணக்கீடு நடந்தது.

(பொ.கா.- பொது க் காலம்-பன்னாட்டு வரலாற்று ஆசிரியர்கள் முன்பு பயன்படுத்தி கைவிட்ட கிபிஆங்கிலத்தில் Common Era-CE பொ.கா.மு -பொதுக் காலத்திற்கு முந்தையது- பன்னாட்டு வரலாற்று ஆசிரியர்கள் முன்பு பயன்படுத்தி கைவிட்ட கிமு ஆங்கிலத்தில் BeforeCommon Era-CE)

இயேசு கதைகளை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பவர்கள் எழுதியுள்ள சுவிசேஷங்கள் புனைகின்றன, இவை அடங்கிய புதிய ஏற்பாடு என்ற புராணக்கதை புத்தககமாகவும், இத்தோடு உள்ளடக்கிய பைபிள்) என்ற பெரிய புராணக்கதை புத்தககமாகவும் கிடைக்கின்றது.

பைபிளியல் அறிஞர்கள் ஆய்வு உண்மைகள்

I give the Current Position of Biblical Theologians summarised by American Scholar

Professor John Hick, sums up the current position of Theological research as follows:

Quote:

"The weight and extent of the strain under which Christian Belief has come can be indicated by listing aspects of Traditional Theology which are, which are in the opinion of many Theologians today [including myself], either untenable ot open to Serious Doubts.

1. There are divinely revealed truths [such as the doctrines of Trinity or the two natures of Christ]

2. God Created the physical Universe out of nothing “n’ years ago.

3. Man was created originally brought into the existence as a finitely perfect being, but rebelled against God, and the human condition has ever since been that of creatures who have fallen from grace.

4. Christ come to rescue man from his fallen plight, buying man’ [or some men’s] restoration to grace by his death on the cross.

5. Jesus was born of a Virgin mother, without human Patenity.

6. He performed miracles in which the regularities of the natural order were suspended by Divine Power.

7. His Dead Body rose from the Grave and Returned to Earthy Life.

8. All men must respond to God through Jesus Christ in order to be saved.

9. AT Death a person’s relationship to God is irrevocably fixed.

10. There are two human destinies, traditionally referred to under the symbols of Heaven and Hell. "

“God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.

கிறிஸ்துவ மத நம்பிக்கைகள் பெருமளவில் சிக்கலைடந்துள்ளது என்பதை பழைமைவாதிளின் அடிபடை மத உணர்வுகள் பெரும்பாலும், இன்றைய பைபிளியல் அறிஞர்கள் ஆய்வுக்குப்பின் ஏற்கமுடியாதது, சந்தேகத்துக்கு உரியவை என நான் உட்பட பெருமளவு பைபிளியல் அறிஞர்கள் சொலவதை பட்டியல் இடுவோம்.

1. ஏதோ தெய்வீக உண்மைகள் அடிப்படையில் இருந்தது-அதாவது மூன்று கடவுள்; மூன்றும் ஒன்றே மற்றும் ஏசு மனிதன் - தெய்வம் என்னும் கற்பனைகள்.

2. கடவுள் இத்தனை ஆண்டுகட்கு முன் வெறுமையிலுருந்து இவ்வுலகைப் படைத்தார்.

3. மனிதன் முதலில் இறப்பே இன்றி தொடர்ந்து வாழ படைக்கப்பட்டு, பின்னர் கடவுள் சொல்லை மீறியதற்காக மனிதன் அதன்பின் இந்நிலைக்கு வந்து ம்ரணமடைகிறான்.

4. கிறிஸ்து மனிடர்களின் பாவத்தை மீட்க வந்தார், தன் சிலுவை மரணம் மூலம் மனிதர்களை (அல்லது சில மனிதர்களை) மீட்டார்.

5. இயேசு ஒரு கன்னிப் பெண்ணிடம், மனித உடலுறவின்றி பிறந்தார்.

6. இயேசு பல மேஜிக்குகள் செய்தார் என்றும் அதில் இயற்கையின் ஆற்றலை இறை சக்தியில் கட்டுப் படுத்தினார்.

7. இயேசுவின் மரணத்திற்குப்பின் இயேசுவுடைய பிணவுடல் சவக்குழியிலிருந்து மீண்டும் உயிர் பெற்று வந்தது.

8. உலக மாந்தர்கள் அனைவரும் தாங்கள் காப்பாற்றப்பட இயேசு கிறிஸ்து மூலமே ஆகும்.

9. ஒரு மனிதன் மரணத்தில் அவனுக்கும் கடவுளிற்கும் ஆன உறவு மாற்றமுடியாதபடி இறுதியாகிறது.

10. மனிதன் பெரும் இரு முடிவுகள், எனகூறப்படும் சொற்கம்-நரகம் என்பவை எனகடவுளும் உலகின் மத நம்பிக்கைகளும் என இன்கிலாந்து பினிங்காம் பல்கலைக் கழகப் பேராசிரியர் கூறுகிறார். “God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.

பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல் -ஆக்கிரமிப்பு போன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும்.

நாம் காணும் பைபிள்-(விவிலியம்) 16ம் நூற்றாண்டு வரை ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ சர்ச்சினால் சிறைப் படுத்தப் பட்டுயிருந்த்தது, பைபிள் நூலைப் பதிப்பித்த பலர் மதத்திலுரிந்து வெளியேற்றம் ம்ற்றும் மரணதண்டனை என கொலையும் சர்ச்சினால் செய்யப்பட்டனர். மறுப்பியல் (ப்ரோட்டஸ்டண்ட்) அணியினரின் கிளர்ச்சியினால் அதிலும் புத்தகங்கள் மட்டுமே (sola scripture) என்ற கோரிக்கையினால் பைபிள்-(விவிலியம்) சுதந்திரம் பெற்றது.

The earliest witnesses wrote nothing' there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார்.//

தேவப்ரியா எங்கே?

Edited by ஈழவேந்தன்

Share this post

Link to post
Share on other sites

உங்களுக்கு என்ன இவ்வள்வு கோபம் லீனா

எனக்கு கோபம் எதுவுமில்லை சிநேகிதன்.

எப்பொழுதும் நான் சிந்திப்பது இதுதான்.

நான் பிறப்பால் இந்து, எனது குடும்பம் அனைத்தும் இன்று கூட மிகவும் பக்தியான இந்துக் குடும்பமாகத்தான் இருக்கிறது.

எனது மதமான இந்துமதத்தை நான் விமர்சிக்கிறேன்.

எனது வீட்டில் அழுக்கு இருந்தால் அதை நான் துடைக்கிறேன்.

அதற்கு எனக்கு உரிமை உண்டு.

இந்துமதக் கடவுள் உண்டு என ஆத்திகவாதிகளான இந்துக்கள் சொல்ல அது இல்லை என நாத்தீகவாதியான இந்து நான் மறுக்கிறேன்.

அதற்கான காரணங்களையும் ஆராய்கிறேன்.

ஆனால் கிருஸ்தவ மதம், முஸ்லிம் மதம் ஆகியன மதம் என்னும் பெயரால் எனது கொள்கைக்கு எதிராக இருந்தாலும் அவை தமிழ்மக்களின் சிறுபாண்மை மதங்கள்.

எப்போழுதும் சிறுபாண்மையினரை பெரும்பாண்மையினர் தாக்குவது நல்லதல்ல.

ஒருவேளை கிருஸ்தவர்களோ முஸ்லிம்களோ இங்கு வந்து எங்கள் மதம்தான் சிறந்தது என விவாதித்தால் அவர்களை நாம் எதிர்த்து கருத்துச் சொல்லலாம்.

ஆனால் இங்கு அப்படி யாரும் இல்லை.

முன்னரெல்லாம் இங்கு ரியோவும் புதியபூமியும் இருந்த போது மிக ஆரோக்கியமாக அப்படிப்பட்ட விவாதங்களைச் செய்து வந்தோம்.

அவை இன்றும் களத்தில் இருக்கின்றன.

இங்கு நான் ஆரோக்கியம் என்னும் வார்த்தையைப் பயன்படுத்தியதன் காரணம். சிறுபாண்மையினராக இருப்பவர்களின் மனம் நோகாமல் பெரும்பான்மையினர் நடக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

நான் லீனாவின் பார்வையில் ராமாயனம் என்ற தொடரை எழுதியபோது அங்கு வந்து எந்த கருத்தும் சொல்லாமல் அது பற்றி விவாதிக்காமல்,

பைபிள் என் பார்வையில் என்று தேவப்பிரியா தொடங்கினார்.

லீனாவின் பார்வையில் இராமாயனம் என்பது ஒரு கிருஸ்தவனால் எழுதப்பட்டிருந்தால் தேவப்பிரியா செய்த்தது சரியாக இருந்திருக்கும்.

ஆனால் இது யாரோ எதையோ எழுத, யாரையோ தாக்கும் செயலாகத்தான் எனக்குப் படுகிறது.

நிச்சயமாக இந்து, கிருஸ்தவம், இஸ்லாம் மதங்கள் விமர்சிக்கப்பட வேண்டியவைதான்.

ஆனால் இங்கு கிருஸ்தவர்களோ, முஸ்லிம்களோ அதற்கான விளக்கம் கொடுக்க இல்லாத பட்சத்தில் அது தவிர்க்கப்பட வேண்டும்.

அதுதான் மரியாதையும் கூட.

இது கோவமான உணர்வெறு நீங்கள் நினைத்தால் மன்னிக்க.

நீங்கள் இந்து மதத்தின் சாக்கைடைகளை வெளி கொண்டுவாருங்கள்,

அவ்ர் மற்ற மத்தில் உள்ள சாக்கடைகள் என்று இருப்பதை அவ்ர் கொண்டு வருகிறார்....

அவ்வள்வு தானே

இல்லை, இது அப்படியானதல்ல.

இந்துமதத்தின் சாக்க்டைகள் என்பதால் அல்ல.

நான் சொல்வதை இங்கு யாரும் விவாதிக்கலாம். சரி பிழை எடுத்துச் சொல்லலாம்.

இங்கு இருப்பது எல்லாருமே இந்துக்கள்தான்.

நாம் அதை ஆராயலாம். முடிவுக்கு வரலாம்.

ஆனால் பைபிள் பற்றி சொல்லும் போது இங்கு பதில் சொல்ல ஆளே இல்லாத நிலையில் அது தவறானது.

விவாதமே இல்லாமல் போய் வெறும் விமர்சனம் ஆகிவிடும்.

அதனால்தான் நானே கிருஸ்தவர்கள் சார்பாக எதிர்த்து விவாதிக்கிறேன் என தேவப்பிரியாவிட கேட்டிருக்கிறேன்.

இப்ப சொல்லுங்கள் இது கோவத்தின் வெளிப்பாடா....?

Share this post

Link to post
Share on other sites

அதனால்தான் நானே கிருஸ்தவர்கள் சார்பாக எதிர்த்து விவாதிக்கிறேன் என தேவப்பிரியாவிட கேட்டிருக்கிறேன்
.

லீனா நீங்கள்

இயேசு கிறிஸ்து யார்?

இக்கட்டுரையை விவாதிய்ங்களேன்.

தேவப்ரியா வாருங்கள் விரைந்து

Share this post

Link to post
Share on other sites

தனி நபர் தாக்குதல் இன்றி அதே நேரத்தில் நடுநிலை வரலாற்று பார்வையோடு கருத்து பரிமாற்றம் செய்யுங்கள்.

தேவப்ரியா எங்கே?

லீனாரோய்

நீங்கல் பைபிள் பக்கம் -இயேசு கிறிஸ்து யார்?

கட்டுரையை ஆராயுங்களேன்.

இயேசு கிறிஸ்து யார்?

இயேசு கிறிஸ்து என்னும் நபர் பற்றி வரலாற்று ரீதியில் எவ்வித சான்றும் கிடையாது. பெயரில் இரண்டு பெயர்கள் உள்ளதில், இயேசு என்பது வ.கா. முதல் நூற்றாண்டில் ரோமன் ஏகாதிபத்திய கொடுங்கோல் அரசினால் இஸ்ரேல் என்று அழைக்கப்படும் நாடு அடிமைப்படுத்தப் பட்டிருந்தபோது, ரோமிற்கு எதிரான ஆயுதப் போராட்டக் கலகக்காரர்கட்கான மரணதண்டனையான துக்குமரத்தில் தொங்கவிடப்பட்டு மரணமடைந்தார் என மடம் பரப்பும் புராணக்கதை புத்தகமான புதிய ஏற்பாடு சுவிசேஷங்கள் புனைகின்றன.

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.

கிறிஸ்து என்பதானது, மேசியா எனும் எபிரேய பட்டத்தின் கிரேக்கம். மேசியா என்றால் மேலே எண்ணெய் தடவப் பட்டவர். இஸ்ரேலின் யூத அரசன், படைத் தலைவர், ஆலயத் தலைமைப் பாதிரி பதவி ஏற்பின்போது எண்ணெய் தடவப் படுதலைக் குறிக்கும் சொல். மேலுள்ள பதவிகட்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்னும் பொருள். எபிரேய யூத மதத்தில் கடவுள் மனிதனாக வருதல் ஏதும் கிடையாது.

தங்கள் பிரித்தாளும் சூட்சிகளால் ஐரோப்பாவின் நாடுகள் உலகை அடிமைப் படுத்தியிருந்ததால், கி.பி., கி.மீ. என்று குறீயேடு பரவியது. ஆனால் இயேசு வாழ்விற்கு ஆதாரம் ஏதும் இல்லாததாலும், அப்படியே புதிய ஏற்பாடு சுவிசேஷக் கதைகள் அடிப்படையில் மத்தேயு சுவிப்படி பெரியஏரோது இரண்டு வயது குழந்தைகளைக் கொலை என்னும் பொ.கா.மு.4கிற்கு முன் அதாவது பொ.கா.மு6ல் பிறந்திருக்க வேண்டும். லூக்கா சுவிக் கதையில் சிரியா கவர்னர் கிரேனியு யூதேயாவை ஆட்சி செய்தபோது மக்கட் தொகை கணக்கீடு போது இயேசு பிறப்பு எனில், ஏரோது ஆர்சிலேயுவை நீக்கி பொ.கா.6ல் கிரேனியு யூதேயாவை ஆட்சி பெற்றபின் பொ.கா.8 வாக்கில் மக்கட் தொகை கணக்கீடு நடந்தது.

(பொ.கா.- பொது க் காலம்-பன்னாட்டு வரலாற்று ஆசிரியர்கள் முன்பு பயன்படுத்தி கைவிட்ட கிபிஆங்கிலத்தில் Common Era-CE பொ.கா.மு -பொதுக் காலத்திற்கு முந்தையது- பன்னாட்டு வரலாற்று ஆசிரியர்கள் முன்பு பயன்படுத்தி கைவிட்ட கிமு ஆங்கிலத்தில் BeforeCommon Era-CE)

இயேசு கதைகளை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பவர்கள் எழுதியுள்ள சுவிசேஷங்கள் புனைகின்றன, இவை அடங்கிய புதிய ஏற்பாடு என்ற புராணக்கதை புத்தககமாகவும், இத்தோடு உள்ளடக்கிய பைபிள்) என்ற பெரிய புராணக்கதை புத்தககமாகவும் கிடைக்கின்றது.

பைபிளியல் அறிஞர்கள் ஆய்வு உண்மைகள்

I give the Current Position of Biblical Theologians summarised by American Scholar

Professor John Hick, sums up the current position of Theological research as follows:

Quote:

"The weight and extent of the strain under which Christian Belief has come can be indicated by listing aspects of Traditional Theology which are, which are in the opinion of many Theologians today [including myself], either untenable ot open to Serious Doubts.

1. There are divinely revealed truths [such as the doctrines of Trinity or the two natures of Christ]

2. God Created the physical Universe out of nothing “n’ years ago.

3. Man was created originally brought into the existence as a finitely perfect being, but rebelled against God, and the human condition has ever since been that of creatures who have fallen from grace.

4. Christ come to rescue man from his fallen plight, buying man’ [or some men’s] restoration to grace by his death on the cross.

5. Jesus was born of a Virgin mother, without human Patenity.

6. He performed miracles in which the regularities of the natural order were suspended by Divine Power.

7. His Dead Body rose from the Grave and Returned to Earthy Life.

8. All men must respond to God through Jesus Christ in order to be saved.

9. AT Death a person’s relationship to God is irrevocably fixed.

10. There are two human destinies, traditionally referred to under the symbols of Heaven and Hell. "

“God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.

கிறிஸ்துவ மத நம்பிக்கைகள் பெருமளவில் சிக்கலைடந்துள்ளது என்பதை பழைமைவாதிளின் அடிபடை மத உணர்வுகள் பெரும்பாலும், இன்றைய பைபிளியல் அறிஞர்கள் ஆய்வுக்குப்பின் ஏற்கமுடியாதது, சந்தேகத்துக்கு உரியவை என நான் உட்பட பெருமளவு பைபிளியல் அறிஞர்கள் சொலவதை பட்டியல் இடுவோம்.

1. ஏதோ தெய்வீக உண்மைகள் அடிப்படையில் இருந்தது-அதாவது மூன்று கடவுள்; மூன்றும் ஒன்றே மற்றும் ஏசு மனிதன் - தெய்வம் என்னும் கற்பனைகள்.

2. கடவுள் இத்தனை ஆண்டுகட்கு முன் வெறுமையிலுருந்து இவ்வுலகைப் படைத்தார்.

3. மனிதன் முதலில் இறப்பே இன்றி தொடர்ந்து வாழ படைக்கப்பட்டு, பின்னர் கடவுள் சொல்லை மீறியதற்காக மனிதன் அதன்பின் இந்நிலைக்கு வந்து ம்ரணமடைகிறான்.

4. கிறிஸ்து மனிடர்களின் பாவத்தை மீட்க வந்தார், தன் சிலுவை மரணம் மூலம் மனிதர்களை (அல்லது சில மனிதர்களை) மீட்டார்.

5. இயேசு ஒரு கன்னிப் பெண்ணிடம், மனித உடலுறவின்றி பிறந்தார்.

6. இயேசு பல மேஜிக்குகள் செய்தார் என்றும் அதில் இயற்கையின் ஆற்றலை இறை சக்தியில் கட்டுப் படுத்தினார்.

7. இயேசுவின் மரணத்திற்குப்பின் இயேசுவுடைய பிணவுடல் சவக்குழியிலிருந்து மீண்டும் உயிர் பெற்று வந்தது.

8. உலக மாந்தர்கள் அனைவரும் தாங்கள் காப்பாற்றப்பட இயேசு கிறிஸ்து மூலமே ஆகும்.

9. ஒரு மனிதன் மரணத்தில் அவனுக்கும் கடவுளிற்கும் ஆன உறவு மாற்றமுடியாதபடி இறுதியாகிறது.

10. மனிதன் பெரும் இரு முடிவுகள், எனகூறப்படும் சொற்கம்-நரகம் என்பவை எனகடவுளும் உலகின் மத நம்பிக்கைகளும் என இன்கிலாந்து பினிங்காம் பல்கலைக் கழகப் பேராசிரியர் கூறுகிறார். “God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.

பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல் -ஆக்கிரமிப்பு போன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும்.

நாம் காணும் பைபிள்-(விவிலியம்) 16ம் நூற்றாண்டு வரை ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ சர்ச்சினால் சிறைப் படுத்தப் பட்டுயிருந்த்தது, பைபிள் நூலைப் பதிப்பித்த பலர் மதத்திலுரிந்து வெளியேற்றம் ம்ற்றும் மரணதண்டனை என கொலையும் சர்ச்சினால் செய்யப்பட்டனர். மறுப்பியல் (ப்ரோட்டஸ்டண்ட்) அணியினரின் கிளர்ச்சியினால் அதிலும் புத்தகங்கள் மட்டுமே (sola scripture) என்ற கோரிக்கையினால் பைபிள்-(விவிலியம்) சுதந்திரம் பெற்றது.

The earliest witnesses wrote nothing' there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார்.//

தேவப்ரியா எங்கே?

ஈழவேந்தன் மேலே எழுதியவை நீங்கள் எழுதியதா, அல்லது வேறு ஒருவர் எழுதியதா...?

நீங்கள் உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

Share this post

Link to post
Share on other sites

.

லீனா நீங்கள்

இயேசு கிறிஸ்து யார்?

இக்கட்டுரையை விவாதிய்ங்களேன்.

தேவப்ரியா வாருங்கள் விரைந்து

எனக்கு தற்சமயம் யேசுவைப்பற்றி விவாதிப்பதென்றால் அதற்கு எதிர்விவாதம் செய்ய ஒரு கிருஸ்தவர் வேண்டும்.

எவருமே இல்லாமல் செய்வது விவாதமல்ல, விமர்சன அல்லது கட்டுரை.

Share this post

Link to post
Share on other sites

இங்கு பலர் கிறிஸ்தவர்களே. ஆனால் இல்லாததையும் பொல்லாததையும் எழுத மாற்று வேடம் போடுதல் காண்கிறோம்.

பைபிள் பற்றிய கல்வி- ஆய்வுக் கருத்துக்கள் கிறிஸ்தவர்களே கூட முழுமையாக அறியவில்லை.

எனவே இங்கு பதித்தல் நல்லதே.

கருத்துக்கள் பிழை எனில் யாரும் விமர்சிக்கலாமே

Share this post

Link to post
Share on other sites

தேவப்பிரி எங்கே...?

காத்து காத்து கண்கள் பூத்துப் போச்...!

Share this post

Link to post
Share on other sites

தேவப்பிரி எங்கே...?

காத்து காத்து கண்கள் பூத்துப் போச்...!

லீணா

பிளாட்பாரத்துல பழைய கர்ச்சீப் ஜோடி அஞ்சு ரூபாக்கு விக்கிறான்

ஒரு டன் வாங்கி அனுப்பவா ?

Share this post

Link to post
Share on other sites

லீணா

பிளாட்பாரத்துல பழைய கர்ச்சீப் ஜோடி அஞ்சு ரூபாக்கு விக்கிறான்

ஒரு டன் வாங்கி அனுப்பவா ?

நீரும் ஒரு இந்துவாக இருந்து இதை ரசிக்கிறீர் என்பதை காட்டிக் கொண்டுவிட்டீர்.

நான் கிருஸ்தவர்களுக்காக போர்க்கொடி உயர்த்தி அந்தக் கொடி பிடித்த கை வலிக்க ஆரம்பிச்சாச்சு.

தேவப்பிரியா வந்தாத்தான் அதை இறக்கலாம்.

சாப்பிடக் கை வேணுமில்லையா...?

Share this post

Link to post
Share on other sites

நீரும் ஒரு இந்துவாக இருந்து இதை ரசிக்கிறீர் என்பதை காட்டிக் கொண்டுவிட்டீர்.

நான் கிருஸ்தவர்களுக்காக போர்க்கொடி உயர்த்தி அந்தக் கொடி பிடித்த கை வலிக்க ஆரம்பிச்சாச்சு.

தேவப்பிரியா வந்தாத்தான் அதை இறக்கலாம்.

சாப்பிடக் கை வேணுமில்லையா...?

லீணா

நான் சொன்னத தப்பா புரிஞ்சிட்டீங்க

ஒரு கொடி புடிச்சா யாரு கவனிக்கப்போறா ?

அதான் பலகலர்ல கொடி இருந்தா நல்லாருக்குமேன்னு பழைய கர்ச்சீப்-னு சொன்னே

ஆயிரக்கணக்குல பலகலர்ல கர்ச்சீப் கொடி புடிச்சா நல்லா அருமையா இருக்குமே

பொடனிக்குறிப்பு:

அதுக்கா இருந்தா உங்களுக்கு தார்ப்பாலின்ல வாங்கி அனுப்பனும் :லொள்:

Share this post

Link to post
Share on other sites

லீணா

நான் சொன்னத தப்பா புரிஞ்சிட்டீங்க

ஒரு கொடி புடிச்சா யாரு கவனிக்கப்போறா ?

அதான் பலகலர்ல கொடி இருந்தா நல்லாருக்குமேன்னு பழைய கர்ச்சீப்-னு சொன்னே

ஆயிரக்கணக்குல பலகலர்ல கர்ச்சீப் கொடி புடிச்சா நல்லா அருமையா இருக்குமே

பொடனிக்குறிப்பு:

அதுக்கா இருந்தா உங்களுக்கு தார்ப்பாலின்ல வாங்கி அனுப்பனும் :லொள்:

கொடியோ வெடியோ சரி தார்பாலாகவே இருக்கட்டும். தேவப்பிரியாவ வந்து ஆஜர் பண்ணுங்கப்பா.

நான் கொடிய மூலைல வச்சுடு டாய்லெட் போகனும்.

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now