தேவப்ரியா

விவிலியம்-பைபிள்....., வரலாற்று நோக்கில் என் பார்வையில்

148 posts in this topic

எல்லோரும் கந்தபுராணம் படிங்க. அரோகரா கோஷம் போடுங்க.

Share this post


Link to post
Share on other sites

Thanks for every body's wishes

I look for comments on my blogs.

விவிலியம் மற்றும் இஸ்ரேல் புதைபொருள் ஆய்வு முடிவுகள் பற்றிய பல தம்ழ் ஆங்கிலக் கட்டுரைகள்

http://devapriyaji.wordpress.com/

இஸ்ரேல் பழைய ஏற்பாடு பைபிள் விவிலியம் சாலமன் தாவீது (12)

கத்தோலிக்கம் மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர் (28)

சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர் (25)

சுவிசேஷம் புதிய ஏற்பாடு வரலாற்று இயேசு (36)

தமிழ்கிறுஸ்டியன் குருட்டு நம்பிக்கயாளர் (14)

பலான பாதிரியார் கிறிஸ்துவர் மோசடி கிறிஸ்து (67)

பெந்தகோஸ்தே மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர் (3)

Christianity ஏசு கிறிஸ்து (92)

D.G.S.தினகரன் கிறித்துவம் ஏசு கிறித்து கிறிஸ்து (4)

Share this post


Link to post
Share on other sites

ஆக கிருஸ்துவமும், இஸ்லாமும் - இந்து மதம் போலத்தான் - நிறைய குறைகளை கொண்டிருக்கிறது.

எனவே இனி நாம் சுய மரியாதை கொண்ட பகுத்தறிவாளர்களாக வாழ்வோமே.

யாரும் யாரையும் ஏமாத்தாமல் ( யாரிடமும் ஏமாராமல் )வாழலாம் அல்லவா

Share this post


Link to post
Share on other sites

ஆக கிருஸ்துவமும், இஸ்லாமும் - இந்து மதம் போலத்தான் - நிறைய குறைகளை கொண்டிருக்கிறது.

ஆண்டான் அடிமை புத்தி நம் மதத்தை தவிர வேறெங்கும் இல்லையே?

முருகன் அருளினால் நாம் புத்த மதத்துக்கு மாறுவோம்.

டேவிபிரியாவும், மனுராதாவும் இனிமேல் புத்த மதத்தின் குறைகளை சொல்லட்டும் பார்க்கலாம்.

Share this post


Link to post
Share on other sites

//விவிலியம் மற்றும் இஸ்ரேல் புதைபொருள் ஆய்வு முடிவுகள் பற்றிய பல தம்ழ் ஆங்கிலக் கட்டுரைகள்

http://devapriyaji.wordpress.com/

இஸ்ரேல் பழைய ஏற்பாடு பைபிள் விவிலியம் சாலமன் தாவீது (12)

கத்தோலிக்கம் மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர் (28)

சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர் (25)

சுவிசேஷம் புதிய ஏற்பாடு வரலாற்று இயேசு (36)

தமிழ்கிறுஸ்டியன் குருட்டு நம்பிக்கயாளர் (14)

பலான பாதிரியார் கிறிஸ்துவர் மோசடி கிறிஸ்து (67)

பெந்தகோஸ்தே மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர் (3)

Christianity ஏசு கிறிஸ்து (92)

D.G.S.தினகரன் கிறித்துவம் ஏசு கிறித்து கிறிஸ்து (4) //

தேவப்ரியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

முழுமையாக பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் முழு பொய் எனத் தெளிவாகப் புரிகிறது.

இப்படி அனைவர் நேரத்தையும் வீணடிக்கலாமா

Share this post


Link to post
Share on other sites

முழுமையாக பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் முழு பொய் எனத் தெளிவாகப் புரிகிறது.

இப்படி அனைவர் நேரத்தையும் வீணடிக்கலாமா

வேதங்கள் பொய்யில்லை. அந்த அந்த காலங்களில் அவவை தெவையாயிருந்தன. எந்த மத்க்கடவுள் என்றாலும் பழிக்கக் கூடாது. அது தனிப்பட்ட நம்பிக்கை.

Share this post


Link to post
Share on other sites

ஆபிரகாமினரின் தீயொழுக்கமும் புறஜாதியினரின் நல்லொழுக்கமும்

பழைய ஏற்பாட்டின் புனைக்கதைகளுள் முக்கிய கதாபாத்திரம்- ஆபிரகாம், ஈசாக்கு. இவர்கள் வாழ்நாளில் நடந்ததான கதைகள். பந்ஞம் வர பக்கத்து நாடுகள் செல்கின்றனர். அங்கே-

ஆதியாகமம்: 12

10. அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்.11. அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து, நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன்.12. எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள்.13. ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான்.14. ஆபிராம் எகிப்திலே வந்தபோது, எகிப்தியர் அந்த ஸ்திரீயை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள்.15. பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக் கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்வோனுடைய அரமனைக்குக் கொண்டுபோகப்பட்டாள்.16. அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்; அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தது.17. ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்.18. அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து, நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற் போனதென்ன?19. இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது என்ன? இவளை நான் எனக்கு மனைவியாகக்கொண்டிருப்பேனே; இதோ உன் மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான்.20. பார்வோன் அவனைக்குறித்துத் தன் மனுஷருக்குக் கட்டளை கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவன் மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.

ஆதியாகமம்: 20

ஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென் தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான்.2. அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆளனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.3. தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி, நீ அழைப்பித்த ஸ்திரீயின் நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.4. அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன், ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ?5. இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான்.6. அப்பொழுது தேவன், உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை.

9. அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து; நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.10. பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி, என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.11. அதற்கு ஆபிரகாம், இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.12. அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.13. என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தரியாய்த் திரியும்படி செய்தபோது, நான் அவளை நோக்கி, நாம் போகும் இடம் எங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன் என்றான்14. அப்பொழுது அபிமெலேக்கு ஆடு மாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்.

ஆதியாகமம்: 26

6. ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான்.7. அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது, இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள் நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்.8. அவன் அங்கே நெடுநாள் தங்கியிருக்கையில், பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே விளையாடிக்கொண்டிருக்கிறதைக் கண்டான்.9. அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து, அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்கு, அவள் நிமித்தம் நான் சாகாதபடிக்கு, இப்படிச் சொன்னேன் என்றான்.10. அதற்கு அபிமெலேக்கு, எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் பழிசுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான்.11. பின்பு அபிமெலேக்கு, இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாவது தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜன்ங்களும் அறியச் சொன்னான்.

எகிப்தியரும் , கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கும் கடவுள் பக்தியும் தர்மமும் நிறைந்த்வர்களாக உள்ளனர்.

ஆபிரகாம் இஸ்ரேலின் சிறு தெய்வமான கர்த்தர் தந்தடான நியாயப் பிரமாண சட்டத்திற்கு விரோதமாக சொந்த தங்கையையே மணந்தாராம். ஆதியாகமம்: 20:1212. அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்

லேவியராகமம்: 20:7 ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது குமாரத்தியாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால் அது பாதகம்; அவர்கள் தங்கள் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.1

அப்பா இருவருக்கும் ஒரே மாதிரியான கதை, அதுவும் அதே ராஜாவுடன்.

பைபிளியல் அறிஞரகள் ஆபிரகாம்-ஈசாக்கு-யாக்கோபு மூவரும் வெவ்வேறு குழுத்தலைவர்கள், வெவ்வேறு கடவுள்களை வணங்கியவர்கள், பின் நாளில் மூவரையும் இணைத்து கதை செய்யப்பட்டது.

புற ஜாதியினர் நியாயமாக் உள்ளனர். ஆபிரகாம் தங்கையை மணந்தார் எனில் ராஜா தாவீதோ பலருடைய மனைவிகளை அபகரித்து கணவர்களை கொன்றவன்.

Share this post


Link to post
Share on other sites

தேவபிரியா நீங்கள் இந்த திரியை மேலே கொண்டு வந்து இருக்கிறிர்கள். எனக்கு தெரிந்தது நான் படித்தத்டு ஒரு ரோமன் கத்தோலிக் பள்ளியில், எனது உற்ற நணபர்களில் ஒருவன் இஸ்லாமியன் எனக்கு தெரிந்தது ஒன்று தான் தமிழில் எழுத படிக்க தெரிந்தவனும், தமிழை தாய் மொழியாக கடந்த 100 வருடங்களாக கொண்ட ஓவ்வொருவரும் தமிழன் தான். அதற்காக வந்தேறி பெரியாரை என்னால் தமிழனாக ஏற்றுக்கொள்ள முடியாது...

Share this post


Link to post
Share on other sites

தேவபிரியா நீங்கள் இந்த திரியை மேலே கொண்டு வந்து இருக்கிறிர்கள். எனக்கு தெரிந்தது நான் படித்தத்டு ஒரு ரோமன் கத்தோலிக் பள்ளியில், எனது உற்ற நணபர்களில் ஒருவன் இஸ்லாமியன் எனக்கு தெரிந்தது ஒன்று தான் தமிழில் எழுத படிக்க தெரிந்தவனும், தமிழை தாய் மொழியாக கடந்த 100 வருடங்களாக கொண்ட ஓவ்வொருவரும் தமிழன் தான். அதற்காக வந்தேறி பெரியாரை என்னால் தமிழனாக ஏற்றுக்கொள்ள முடியாது...

ஓய்... இதுக்கும் திரிக்கும் என்ன சம்பந்தம்?

Share this post


Link to post
Share on other sites

ஹரிகரன் வந்த்ரிகள் (உங்கள் பாசையில்) யாரும் தன்னை தமிழர்களாக அடையாளம் காட்ட முயலவில்லை. அது எங்களுக்கு தேவையும் இல்லை. நீங்களே தமிழ் அல்லாதவர்கள் தாங்கள் தமிழர்களாக ஆங்கிகரிக்க படவேண்டும் என்று நினைப்பதாக கருதினால் அது உங்கள் அறியாமை அவ்வளவுதான்.

என்னை பொருத்த வரையில் உங்களை போன்ற தமிழர்கள் தமிழ் இனத்து பெரும் ஆபத்தானவர்கள்.

தமிழ் பேசும் இசுலாமியன் உங்கள் நண்பனா ? அந்த இஸுலாமிய நண்பனின் மதம் பெரும்பான்மை அடைந்தால் உங்கள் கதி காஸ்மிர் இந்துவின் கதி தான். அப்போது உங்களுக்கு புகலிடம் ஆந்திராவாக தான் இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

தேவபிரியா நீங்கள் இந்த திரியை மேலே கொண்டு வந்து இருக்கிறிர்கள். எனக்கு தெரிந்தது நான் படித்தத்டு ஒரு ரோமன் கத்தோலிக் பள்ளியில், எனது உற்ற நணபர்களில் ஒருவன் இஸ்லாமியன் எனக்கு தெரிந்தது ஒன்று தான் தமிழில் எழுத படிக்க தெரிந்தவனும், தமிழை தாய் மொழியாக கடந்த 100 வருடங்களாக கொண்ட ஓவ்வொருவரும் தமிழன் தான். அதற்காக வந்தேறி பெரியாரை என்னால் தமிழனாக ஏற்றுக்கொள்ள முடியாது...

மிகவும் கொச்சையாக உங்கள் பதிவுகள் சமீபகாலமாக இருக்கிறது. பெரியார் பற்றி உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள். விவாதிக்கலாம். அதற்கு இந்த வந்தேறிகள் தேவையில்லாதது.

நாளை ஒருகணம் நான் இருக்க இடமில்லாமல் தமிழ்நாட்டில் குடிபெயர்ந்தால், என்னையும் வந்தேறி என்றே அழைப்பீர்களா...?

காரணம் தற்சமயம் ஈழத்தவனில் 80 விகிதத்தவன் வந்தேறிதான்.

Share this post


Link to post
Share on other sites

மிகவும் கொச்சையாக உங்கள் பதிவுகள் சமீபகாலமாக இருக்கிறது. பெரியார் பற்றி உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள். விவாதிக்கலாம். அதற்கு இந்த வந்தேறிகள் தேவையில்லாதது.

நாளை ஒருகணம் நான் இருக்க இடமில்லாமல் தமிழ்நாட்டில் குடிபெயர்ந்தால், என்னையும் வந்தேறி என்றே அழைப்பீர்களா...?

காரணம் தற்சமயம் ஈழத்தவனில் 80 விகிதத்தவன் வந்தேறிதான்.

நானும் தரையை தட்டி தண்ணி குடிச்சுட்டேன், உங்களின் இராமயாணம் திரியை முதற்கொண்டு எல்லாத்தையும் மேலே கொண்டுவந்து ஆனால் திரும்பிகூட பார்க்கவில்லை இப்ப பெரியாரை திட்டியவுடன் ஓடி வருகிறீர்கள். களத்தில் எத்தனை நாள் தான் மொக்கை போடுவது. அப்புறம் பெரியாரை பற்றி நான் பெருமையாக பேசினால் எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது என்ற கேள்வி வேறு வரும் (ஏற்கெனவே அப்படி வந்தும் விட்டது, ஒரு திரி ஆரம்பித்து) அதனால் தான் பெரியாரை பற்றி பேசாமல் இருந்தேன், இப்ப திட்டியவுடன் களம் களைகட்டிவிட்டது.

:2j2yfs5:

Share this post


Link to post
Share on other sites

தேவப்பிரியா!

சும்மா பைபிளைத் திட்ட வேண்டும் என்பதற்காக காப்பி பண்ணிக் கொண்டு வந்து போடுகிறீர்கள்.

இப்படி வாசிக்கும் போது வெறுப்பே வருகிறது.

தௌஅவு செய்து நீங்கள் அவற்றை வாசித்துவிட்டு உங்கள் சொற்களில் எழுதுங்கள். அப்போது விவாதிக்க நன்றாக இருக்கும்

Share this post


Link to post
Share on other sites

லீனா.

காபி பண்ணிய பதிவில் உண்மை இருந்தால் போதுமே அதை ஏன் விவாதமாக ஏற்கொள்ளக்கூடாது ?. ஏன் மீண்டும் சொந்த நடையில் எழுதவேண்டும் ?

இது என்ன தேர்வா ?

Share this post


Link to post
Share on other sites

லீனா.

காபி பண்ணிய பதிவில் உண்மை இருந்தால் போதுமே அதை ஏன் விவாதமாக ஏற்கொள்ளக்கூடாது ?. ஏன் மீண்டும் சொந்த நடையில் எழுதவேண்டும் ?

இது என்ன தேர்வா ?

காப்பி பண்ணி பதியும் போது மண்டையில் உறைக்காத ஒரு விசயம் ஒன்று உண்டு. அது பக்கம் பக்கமாக காப்பி பண்ணுவது.

தானே எழுதினால்தான் எழுதும் களைப்பும் தெரியும், வாசிப்பவனின் களைப்பும் புரியும்.

சுட்ட பதிவைப் போட்டுக் கொண்டிருந்தால் வாசிப்பவனைப் பற்றிய கவலையே இல்லாமல் போய்விடும்.

இப்போ உங்களைப் பாருங்கள்.

நீங்க எவ்வளவோ நான்சென்சாக பேசினாலும் ஓரிரு வரிகளில் பேசுவதால் அதை கேவலமென்றாலும் வாசிக்கிறோமல்லவா...? :குழந்தை:

Share this post


Link to post
Share on other sites

லீனா என் பதிவு நான்ஸன்ஸ் என்று எதை வைத்து சொல்லிகிறீர்கள். ஆதரத்துடன் கண்ணியமாக விளக்கவும்

Share this post


Link to post
Share on other sites

லீனா என் பதிவு நான்ஸன்ஸ் என்று எதை வைத்து சொல்லிகிறீர்கள். ஆதரத்துடன் கண்ணியமாக விளக்கவும்

நான் உங்களுக்கு திருப்பதி தேவஸ்தான அட்ரஸ் கேட்டு பிஎம் அனுப்பினேன் என்று களத்தில் பதிந்தது என்பது நான்சென்ஸ் என்பதின் உச்சக்கட்டம் அல்லவா தென்ஸ்.

Share this post


Link to post
Share on other sites

இந்த களத்தில் அப்துல் என்பவருக்கு இந்து மதம் பற்றிப் பேச அருகதை இல்லை என்ற உங்களுக்கு விவிலியம் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?

:முடியல::குழந்தை::மகிழ்ச்சி5:

Share this post


Link to post
Share on other sites

இயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே!

இயேசுவின் கதைகளை சுவிசேஷக் கதைகளில் காண்கிறோம். பைபிளிற்கு வெளியே உண்மையில் வாழ்ந்தார் என்பதற்கு நடுநிலையாளர் ஏற்கும் வரலாற்று ஆதாரம் ஏது கிடையாது.

 

send.jpg?w=450&h=351
இயேசு சொல்லியதானதாக மத்தேயு சுவியிலுள்ள மலைப் பிரசங்கம், முதலில் வரையப்பட்ட மாற்கு சுவிசேஷத்தில் இது கிடையாது. லுக்கா சுவிக் கதாசிரியர் இதையே இரண்டு மூன்றாகப் பிரித்து தரையில் (மலையில் இல்லை) செய்ததாக புனைந்துள்ளார்.இந்த மலைப் பிரசஙத்தில் ஏசு நிறைய ந்ல்ல போதனைகள் கூறுவதாக அமைந்துள்ளது. அவற்றில் சில நாம் காண்போம். ஏசு தன் சீடர்களொடு இயங்கியபோது நடந்து கொண்டதையும் ஒன்றிணைத்துப்  பார்ப்போம்.முடிவு.

சொல்லுதல் யார்க்கும் எளிதம் அரியவாம்                                                                                                                       சொல்லிய வண்ணம் செயல் – என்பார் தெய்வப்புலவர்.

பகைவரிடம் அன்பாயிருத்தல் (லூக் 6:27 - 28, 32 - 36) மத்தேயு5: 43 ' ″ உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக ″ , ″ பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக ″ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். 45 ' இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின்  சூரியனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.  46 உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிவசூலிப்போரும்  இவ்வாறு செய்வதில்லையா?
 

அனைவரையும் சமமாக மதித்து சூரியன் ஒளியையும் மழையையும் கூறிவிட்டு சீடர் அனுப்பும்போது ஏசு சொன்னது என்ன பாருங்களேன்.

பகைவருக்காக ஜெபம் செய்ய வேண்டுமாம்!

திருத்தூதர்கள் அனுப்பப்படுதல்(மாற் 6:7 - 13; லூக் 9:1 - 6)  
மத்தேயு10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ' ' யூதரல்லாத பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமே செல்லுங்கள்..
11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.13 வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.14 உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.15 தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
யோவான் 4:22 (சமாரிய பெண்ணிடம்) யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. .
யூதர்களில் பிரிவான சமாரியரிடம் செல்லாதே, யூதரல்லாதவர்களிடம் செல்லாதே. 

ஏசு வாழ்வில் நட்ந்தது சமாரியர்கள் என்பவர்களும் யூதர்களே, BCE 200 வாக்கில் பிரிந்தவர்கள், அப்போது பழைய ஏற்பாடு- முதல் ஐந்து புத்தகங்கள் மட்டுமே  புனையபட்டு உள்ள நிலையில் சமாரிய பைபிள் நியாயப் பிரமாணங்கள் 5 புத்தகம் மட்டுமே. இவர்கள் அரசியல் ரீதியில் எதிரிக்கு உத்வி செய்ததால் பிரிந்தவர்கள், ஜெருசலேம் கர்த்தர் ஆலயத்தினுள் அனுமதி கிடையாது. யூதர்களே ஆயினும் கீழாகப் பார்க்கப்பட்டவர்களிடம் போக வேண்டம் என்கிறார் ஏசு. யூத்ப் பிரிவினர்தான் அவர்களும், ஆனால் அவர்கள் கடவுளை அறியாதவர்கள் என்கின்றார் இயேசு. இவர் போற்றும்படி நடக்கவில்லை.

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் பல தளங்களில் இயேசு - விவிலியம் பற்றி எழுதிகிறீர்களே! ஒரு மின் புத்தகமாக வெளியிடுங்களேன்

Share this post


Link to post
Share on other sites

இந்த கிறிஸ்துமஸிற்கு முன்பே இயேசு - விவிலியம் பற்றி  ஒரு மின் புத்தகமாக வெளியிடுங்களேன்

Edited by ஈழவேந்தன்

Share this post


Link to post
Share on other sites

நான் பெரியமேடு பாய் கம்பெனியில் வேலை செய்யும்போது கேள்விப்பட்ட ஒரு இஸ்லாம் சார்ந்த நம்பிக்கை ~!

 

ஒரு முஸ்லீம் ஒரு யூதனின் வீட்டில் உணவருந்தலாம் ஆனால் உறங்ககூடாது ஏனெனில் அவன் தூங்க்கும்பொழுது யூதன் அவனை கொல்வானாம்

 

அதே சமயம்

 

ஒரு முஸ்லீம் ஒரு கிறிஸ்துவன் வீட்டில் தூங்கலாம் ஆனால் உணவருந்தக்கூடாதாம் ஏனெனில் அவன் உணவருந்தும்பொழுது கிறிஸ்துவன் அவனை காவலரிடம் காட்டிக்கொடுப்பானாம் !

 

இது பற்றி ஈழவேந்தன் விளக்கவுறை ஃப்ளீஸ்

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now