அருணாசலம்

ஐபில்

48 posts in this topic

250கோடிக்கு அணியை வாங்கி சுமாரா 45 மேட்ச் (45 நாட்கள்) விளையாடிவிட்டு 1000கோடிக்கு 3வருட இடைவெளியில் விற்று 750கோடி லாபம் பார்ப்பது நல்ல பிசினஸ். நமெல்லாம் இன்னும் வளரவே இல்லை. :(:

Share this post

Link to post
Share on other sites

TPL - தமிழ்நாடு பிரிமியர் லீக் என்று ஒன்றை ஆரம்பித்து மாவட்டம் தோரும் ஒரு அணியை ஆரம்பித்து வித்துட்டா நல்லா கல்லாகட்டலாம்...

Share this post

Link to post
Share on other sites

TPL - தமிழ்நாடு பிரிமியர் லீக் என்று ஒன்றை ஆரம்பித்து மாவட்டம் தோரும் ஒரு அணியை ஆரம்பித்து வித்துட்டா நல்லா கல்லாகட்டலாம்...

நான் தயார், மதுரை மச்சான்ஸ் என் அணியின் பெயர்.

Share this post

Link to post
Share on other sites

நான் தயார், மதுரை மச்சான்ஸ் என் அணியின் பெயர்.

உங்களுக்கு தில்லு ரொம்ப ஜாஸ்திதான்... ஒட்ட நருக்கிறப்போறாய்ங்க...

Share this post

Link to post
Share on other sites

உங்களுக்கு தில்லு ரொம்ப ஜாஸ்திதான்... ஒட்ட நருக்கிறப்போறாய்ங்க...

அய்யா நான் பிறந்து வளந்தது மதுரையில், அதனால் தான் அவ்வாறு சொன்னேன்.

அங்கு பஞ்சம் பிழைக்கவந்த யாருக்கும் இந்த அணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மேலும் மதுரையை சுற்றிய கழுதை வெளியே போகாது. அதனால் தான் இப்படி ஒரு அணி ஆரம்பிக்கும் எண்ணம் வந்தது.

Share this post

Link to post
Share on other sites

அது சரி அரிகரன், அப்படி ஒரு டீம் போட்டு காசுவரும்னு தெரிஞ்சா, அழகிரி விட்டுடுவாரா?

Share this post

Link to post
Share on other sites

அது சரி அரிகரன், அப்படி ஒரு டீம் போட்டு காசுவரும்னு தெரிஞ்சா, அழகிரி விட்டுடுவாரா?

பிஞ்சு கத்திரிக்காயுக்கு எல்லாம் பயப்பட்டால் முடியுமா. அறிஞ்சு காரக்கொழம்பு வைத்துவிட வேண்டியது தான்.

Share this post

Link to post
Share on other sites

ஓ! நீங்க அவ்வளவு பெரிய ஆளா அரிகரன்?

நானும் ரவுடி தான்னு பேசற ஆசாமி பற்றி கேள்வி பட்டிருக்கேளா அருணாசலம். கரிகரன் அந்த க்ரூப் :மகிழ்ச்சி2:

Share this post

Link to post
Share on other sites

பிஞ்சு கத்திரிக்காயுக்கு எல்லாம் பயப்பட்டால் முடியுமா. அறிஞ்சு காரக்கொழம்பு வைத்துவிட வேண்டியது தான்.

அது அவருக்கு தெரியுமா ஓய்... தெரிஞ்சா உப்பு கண்டம் தான்.

Share this post

Link to post
Share on other sites

குரலை வெறுப்பேற்றும் இன்னொரு செய்தி -

தோனி, மேட்ச் முடிந்தவுடன், தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார்!

MS Dhoni: "Good to be in a situation where you go in a bit nervous, it helped us today. Ashwin bowled well, the others chipped in well. ...... It is great for his career. I wish Chennai a very Happy Tamil New Year."

இந்தியா சிமெந்து சீனிவாசன் தோனியையும் ஏமாத்திட்டார் :ஓ: பாப்பாரப்பயலுவ எப்படி எல்லாம் விளம்பரம் செய்யுறா.

Share this post

Link to post
Share on other sites

நானும் ரவுடி தான்னு பேசற ஆசாமி பற்றி கேள்வி பட்டிருக்கேளா அருணாசலம். கரிகரன் அந்த க்ரூப் :மகிழ்ச்சி2:

வடிவேலு ஒரு படத்துல காமெடி பண்ணுவாரே அது மாதிரியா?

Share this post

Link to post
Share on other sites

வடிவேலு ஒரு படத்துல காமெடி பண்ணுவாரே அது மாதிரியா?

அதே அதே

Share this post

Link to post
Share on other sites

இந்தியா சிமென்ட் ஐயுருங்க கம்பெனியா? அது செட்டிநாட்டு ஆளுங்க கம்பெனினு இல்லை நான் நினைச்சிருந்தேன்

Share this post

Link to post
Share on other sites

ஓ! நீங்க அவ்வளவு பெரிய ஆளா அரிகரன்?

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அருணாசலம், எவ்வள்வு நாள் தான் குனியுறது எதிர்த்து நிப்போம் வந்த மலை போனா .......

நானும் ரவுடி தான்னு பேசற ஆசாமி பற்றி கேள்வி பட்டிருக்கேளா அருணாசலம். கரிகரன் அந்த க்ரூப் :மகிழ்ச்சி2:

ஆமா யாரோ உங்களை இப்படி சொன்னதாக எனக்கு நியாபகம். :செய்வியா:

Share this post

Link to post
Share on other sites

ஆமா யாரோ உங்களை இப்படி சொன்னதாக எனக்கு நியாபகம். :செய்வியா:

கலக்கிறீங்க அரிகரன்!

Share this post

Link to post
Share on other sites

ஆமா யாரோ உங்களை இப்படி சொன்னதாக எனக்கு நியாபகம். :செய்வியா:

டோப்பு கேசு சொலறதையெல்லாம் நான் பெரிசா எடுத்துக் கொள்வதில்லை. அந்த டோப்பு கேசு போட்ட பதிவை பலரும் தெரிந்து கொள்ள மீள்பதிவிட்டேன். நானெல்லாம் ரவுடி இல்லைங்கோ. ஏதோ களத்திற்கு வந்து குப்பைய கொட்டும் ஒரு ஆசாமி அவ்வளவு தான். பாவம் அந்த டோப்பு கேசு.

Share this post

Link to post
Share on other sites

கலக்கிறீங்க அரிகரன்!

கரிகரன் உங்களுக்கு தாங்கறது தான் சரி. நீங்க அவாளுக்கு தாங்கப்படாது அருணாசலம்.

Share this post

Link to post
Share on other sites

ஏதோ களத்திற்கு வந்து குப்பைய கொட்டும் ஒரு ஆசாமி அவ்வளவு தான்.

இப்பவாது ஒத்துகொண்டிர்களே, நீங்கள் கொட்டுவது குப்பை தான் என்று.

Share this post

Link to post
Share on other sites

இனிமேல் சரக்கடிக்கவேண்டும் என்றால் பாருக்கு போவதற்கு பதில் ஐபிஎல் மேட்ச் நடக்கும் க்ரவுண்டுக்கு போகலாம். ரெக்கார்டு டான்ஸுடன் சுத்தி பிகருடன் சரக்கடிக்க அதைவிட சிறந்த இடம் இருக்கமுடியுமா?

Share this post

Link to post
Share on other sites

இந்தியா சிமென்ட் ஐயுருங்க கம்பெனியா? அது செட்டிநாட்டு ஆளுங்க கம்பெனினு இல்லை நான் நினைச்சிருந்தேன்

நீங்க சொன்ன இரண்டும் சரி, ஸ்ரீநிவாசன் தான் அய்யங்கார், அவரின் மருமகன் குருநாத் மெய்யப்பன் செட்டியார்.

Share this post

Link to post
Share on other sites

இனிமேல் சரக்கடிக்கவேண்டும் என்றால் பாருக்கு போவதற்கு பதில் ஐபிஎல் மேட்ச் நடக்கும் க்ரவுண்டுக்கு போகலாம். ரெக்கார்டு டான்ஸுடன் சுத்தி பிகருடன் சரக்கடிக்க அதைவிட சிறந்த இடம் இருக்கமுடியுமா?

இந்த வெங்காயம் எதற்கு சேப்பாக்கம் போனது என்று இப்ப தெரியுது, எல்லோரும் இனிமேல் பாராட்டு விழாக்களை குறை சொல்லாதிர்கள் இப்படி போய் இவன் ஆசையை நிறைவேற்றிக் கொள்வான் போல இருக்கிறது.

22-karunanidi-ipl200.jpg

Share this post

Link to post
Share on other sites

ஐபிஎல் ஊழல்- பவார், பிரபுல் படேல் மீது கை வைக்க காங். தயக்கம்

http://thatstamil.oneindia.in/news/2010/04/23/sharad-pawar-praful-patel-ipl-cong-pm.html

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now