வர்ஷா

கார்ட்டூன்

Rate this topic:

1,552 posts in this topic

இங்கு வெளியிடப்படும் அனைத்து கார்டூன்களும் முன்னிலையில் இருக்கும் மாத இதழ்கள், வார இதழ்கள், நாளிதழ்களில் வெளியானவைகள்,

wr747314.jpg

ஒருவேளை பிரம்ஹஹத்தி தோஷம் பிடிச்சிக்குமோ

Edited by வர்ஷா

Share this post

Link to post
Share on other sites

பிரேமானந்தாகெத்தி தோசமாம்..

wr747314.jpg

ஒருவேளை பிரம்ஹஹத்தி தோஷம் பிடிச்சிக்குமோ

Share this post

Link to post
Share on other sites

wr214532.jpg

அட நீ சும்மா இருப்பா, இலவச சலுகை நு நம்ம கொள்கை இருக்குதே அதை சொல்லியே இந்த ஜனங்கள எமாத்திடலாம்

குறிப்பு:செக்கரெட்டரி அந்த இலவச டீவி,பொங்கலுக்கு அரிசி,வெல்லம்,திராட்சை முந்திரி எல்லாம் கொடுத்தாச்சா!

Share this post

Link to post
Share on other sites

homepage2m.jpg

அதுதான் கரும்பை வெல்லாமா பன்னி பொங்கலுக்கு எல்லாம் இலவசமா தருகிறீர்களா!

Share this post

Link to post
Share on other sites

போக்குவரத்துத் தொழிலாளர்களைக் கேவலப்படுத்தும் இந்த கார்ட்டூனை நான் கண்டிக்கிறேன்....

wr214532.jpg

அட நீ சும்மா இருப்பா, இலவச சலுகை நு நம்ம கொள்கை இருக்குதே அதை சொல்லியே இந்த ஜனங்கள எமாத்திடலாம்

குறிப்பு:செக்கரெட்டரி அந்த இலவச டீவி,பொங்கலுக்கு அரிசி,வெல்லம்,திராட்சை முந்திரி எல்லாம் கொடுத்தாச்சா!

Share this post

Link to post
Share on other sites

homeattai1.jpg

குழந்தையும் கிள்ளி விட்டுட்டு இப்ப தொட்டிலையும் ஆட்டுகிறீர்களா,உங்க அறிவுரை ரொம்ப நன்னா இருக்கு

Share this post

Link to post
Share on other sites

cartoon390.jpg

நல்ல பிள்ளைகள், எப்ப தின்னை காலியாகும் நு பார்க்றீர்கள்

Share this post

Link to post
Share on other sites

wr565765.jpg

உங்க கொள்கையை யாராலும் வெல்லமுடியாது

வாழ்க உங்க கொள்கை

Share this post

Link to post
Share on other sites

wr387045.jpg

சரி இந்த எலியை பிடிச்சி உள்ளேயே போட்டுகினீங்க , மீத உள்ள பெரிய பெருச்சாளிகளை என்ன பன்ன போறீங்க

Share this post

Link to post
Share on other sites

ஏற்கனவே காப்பி பேஸ்ட் பண்ணியதையும் திரும்பத் திரும்பப் பண்ணுகிறீர்கள்...

யாருடைய உழைப்பையோ (படைப்பையோ), அவர்களுக்குரிய கிரெடிட் கொடுக்காமல் தங்கள் சொந்தப் படைப்புப் போலப் போட்டுக் கொள்கிறீர்கள்...

முதல்லையே சொல்லியாச்சி

மறுபடியும்

இங்கு வெளியிடப்படும் அனைத்து கார்டூன்களும் முன்னிலையில்

இருக்கும் மாத இதழ்கள், வார இதழ்கள், நாளிதழ்களில்

தினமலர்,தினத்தந்தி,துக்ளக்,குமுதம்,ஆனந்தவிகடன்,கல்கி,

தினமனி,நக்கீரன்,கல்கண்டு,கலைமகள்,மாலைமுரசு,

தினகரன்,வெளியானவைகள்,

Edited by வர்ஷா

Share this post

Link to post
Share on other sites

wr682934.jpg

என்ன ராஜா தந்திரம்!

Share this post

Link to post
Share on other sites

wr573126.jpg

மூளைக்கு வேளை

இது எந்த இதழிலிருந்து வெளியானது?

Share this post

Link to post
Share on other sites

wr278445.jpg

இந்த ஜாதி, மத அரசியல்கள் தான் நமது சமுதாயத்தின் சாப்க்கேடு

Share this post

Link to post
Share on other sites

000no.jpg

படம் சொல்லும் கதையென்ன

Share this post

Link to post
Share on other sites

2cartoon.jpg

தினமணி என்று கார்டூனில் சொல்லியிருந்தாலும் சில மேதாவிகளுக்காக திரும்பவும்..

Share this post

Link to post
Share on other sites

சுடுகாட்டு ஊழலை, டான்சி காமெடியை... சசிகலாவுடன் திருமணத்தை...

எது விஞான ஊழலையா...

Share this post

Link to post
Share on other sites

சுடுகாட்டு ஊழலை, டான்சி காமெடியை... சசிகலாவுடன் திருமணத்தை...

அவர் ஊழல் செய்தால் இவர் செய்வார் இவர் ஊழல் செய்தார் அவர் செய்வார் இது தவறு இல்லை... அப்படித்தானே..

Share this post

Link to post
Share on other sites

சுழ்நிலைகைதியாக இந்திய இறையாண்மைக்கு சோரம் போனார் என்று சொல்லும் பொழுது இந்திய இறையாண்மையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டவரை பிடித்துவர சொன்னது தவறா...

ஆமாம் ஸ்பெக்ட்ரமே சிறிது எனும் பொழுது டான்சி பெரிது இல்லை தான்..

Share this post

Link to post
Share on other sites

தேசியத்தலைவரைப் பிடித்து வரச்சொன்னது சரி எனச் சொல்பவன் சுத்தத் தமிழனாகவே இருக்கமுடியாது... இதில் ஈழம் பற்றிப் பேசினால் வலிக்கிறது என நீலிக்கண்ணீர் வேறு...

அதை விட மோசமாக சூழ்நிலையால் சோரம் போனான் என்று சொல்லிவிட்டு, சோரம் போன அன்று இறந்த இசைப்பிரியா எனும் தோழிக்காக இன்று நீலிகண்ணீர் வடிப்பவர்களும் வேறு தான்...

Share this post

Link to post
Share on other sites

ஈழத்தவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பவர்களுக்கு அம்மையார் போரில் அப்பாவிகள் சாவது இயல்பு என்னும்போது, போராளி சாவது?

விடுதலை போராளிகள் சாவதில்லை விதைக்கப்படுகின்றனர், அவரை இழந்த இழப்பு உள்ளே இருக்கிறது ஆனால் அன்று நடத்திய ஆறரைமணி நேர நாடகமும் நியாபகம் இருக்கிறது.

அந்த கொயாபல்ஸ் அம்மையார் சொன்னதாவது அந்நேர வலி அனால் அனைத்தையும் பூசிமொழுகி நடத்திய நாடகம் இரண்டு ஏர்கூலரும் குடும்பசகிதமாக் நேரடி ஒளிபரப்புடன் அது என்றும் ஆறாத வடு...

Share this post

Link to post
Share on other sites

அதனால் அன்று காப்பாற்றப்பட்டவர்களுக்குத் தெரியும்.. இணையத்தில் ஈழத்தைப் பேசுபவர்களுக்கு என்ன தெரியும்..

அப்பாவிகள் சாவதே சாதாரணம் என்னும்போது, போராளிகள் சாவதைப் பற்றி நீங்கள் ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கவேண்டும்...?

விடுதலை போராளிகள் சாவதில்லை விதைக்கப்படுகின்றனர், அவரை இழந்த இழப்பு உள்ளே இருக்கிறது ஆனால் அன்று நடத்திய ஆறரைமணி நேர நாடகமும் நியாபகம் இருக்கிறது.

அந்த கொயாபல்ஸ் அம்மையார் சொன்னதாவது அந்நேர வலி அனால் அனைத்தையும் பூசிமொழுகி நடத்திய நாடகம் இரண்டு ஏர்கூலரும் குடும்பசகிதமாக் நேரடி ஒளிபரப்புடன் அது என்றும் ஆறாத வடு...

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now