Sign in to follow this  
Followers 0
வேக்கப்

நிர்வாண கோலத்தில் தரிசனம்-பூனம் பாண்டே

6 posts in this topic

கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாண கோலத்தில் தரிசனம்-பூனம் பாண்டே

இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே.

இந்தியாவும், இலங்கையும் 2வது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முயற்சியில் நாளை இறங்கவுள்ளன. இந்த நிலையில் பூனம் பாண்டே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வளரும் நடிகையான இவர் இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியின் முடிவுக்குப் பின்னர் தனது பிளாக்கில் எழுதுகையில், இந்தியா உலகக் கோப்பையை வென்றால், நான் நி்ர்வாண கோலம் பூணுவேன். அதை நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். நான் நிர்வாண கோலம் புகும் நாள் நெருங்கி விட்டது. எல்லோரும் காத்திருங்கள் என்று கூறியுள்ளார் பூனம்.

இந்தியா உலகக் கோப்பையை வெல்வதை விட இப்போது பூனத்தின் ஸ்டேட்மென்ட்தான் பரபரப்பாகியுள்ளது.

ஏற்கனவே தங்களது நாடுகள் உலகக் கோப்பைக் கால்பந்து பட்டத்தை வென்றால் நிர்வாண தரிசனம் தருவோம் என்று பராகுவே மாடல் லாரிசா ரிகுல்மே மற்றும் அர்ஜென்டினா மாடல் அழகி லூசியானா சலசார் ஆகியோர் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இந்த இரண்டு நாடுகளுமே பட்டத்தை வெல்லவில்லை, அந்த அழகிகளுக்கும் வேலை இல்லாமல் போய் விட்டது.

பூனம் பாண்டேவை இந்திய அணியினர் காப்பாற்றுவார்களா !!!

என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

கச்சத்தீவையே குடுத்துட்டோம்..

கேவலம் ஒரு கப்பு குடுக்கமாட்டாமா?

நீங்க சந்தோஷம இருங்க Mr. பக்‌ஷே

Share this post


Link to post
Share on other sites

நிர்வாண கோலத்தில் தரிசனம்-பூனம் பாண்டே

லைவ் டெலிகாஸ்ட் பண்ணுவாங்களா அல்லது போட்டோசெஸனோட நிப்பாட்டிடுவாங்களா?

Share this post


Link to post
Share on other sites

Watch this guys.

http://www.youtube.com/watch?v=EYQbuIEZ-ik

Share this post


Link to post
Share on other sites

லைவ் டெலிகாஸ்ட் பண்ணுவாங்களா அல்லது போட்டோசெஸனோட நிப்பாட்டிடுவாங்களா?

பிரைவட் வீடியோ ஆனா யூ டியூபில் கிளிப்பிங் வரும்

Share this post


Link to post
Share on other sites

நேரடியாக அவர் பெட்டி கொடுத்து இருக்கார்

இன்று இந்தியா வராங்கலாம், கட்டாயம் மெட்ச் பார்ப்பாங்களாம்

B.C.C.I இடம் தன் நிர்வாண ஓட்டத்துக்கு பர்மிசன் கேப்பாங்கலாம்

கிடைச்சா நிர்வாணமா களத்தில் வலம் வருவார்களாம்

கிடைக்கணும் பரிமிஷன் என்று நீங்க வேண்டிக்கோங்க

இந்த நாட்டில் இப்ப எல்லாம் நடக்கலாம்

அன்றே பத்மினி கொலாபுரி குடுத்தாரெ ஒரு ....

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0