அஸ்ஸாஞ்

ஈழப் பற்றாளர்களே! இவருக்கா உங்கள் ஆதரவு?

Rate this topic:

18 posts in this topic

ஈழப் பற்றாளர்களே! இவருக்கா உங்கள் ஆதரவு?

மாவீரன் பிரபாகரன்பற்றி சட்டமன்றத்திலேயே ஜெ கூறியது என்ன?

16.4.2002 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானம் வருமாறு:

நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போதெல்லாம் இந்திய அரசாங்கத்தை ஸ்ரீலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத அமைப்பான LTTE.-யின் தலைவரான பிரபாகரனை ஸ்ரீலங்கா நாட்டிலிருந்து இங்கு கொண்டு வந்து சேர்த்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டுமென திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன். 20.9.1991 ஆம் தேதியிட்ட எனது கடிதத்தில், அப்போது மாண்புமிகு பாரதப் பிரதமராக இருந்த திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்களை, தேவைப்படும் பட்சத்தில் ஸ்ரீலங்கா அரசினுடைய அனுமதி பெற்று நம்முடைய இராணுவத்தை அனுப்பியேனும், பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிற்குக் கொண்டுவரவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். முன்னாள் பிரதமர், அமரர் திரு. ராஜீவ்காந்தியின் படுகொலையைப் புரிந்தமைக்காக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இந்திய நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டுமெனக் கோரியிருந் தேன். அதன் பின்னர் பலமுறை இதே கோரிக்கையை வலியுறுத்தினேன். அப்போது பாரதப் பிரதமராக இருந்த திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்களின் அரசு, இது குறித்து நடவடிக்கை எடுத்து, 1995-இல் - Interpol-International Criminal Police Commission அமைப்பின் வாயிலாக பிரபாகரனைக் கைது செய்ய Red Corner Notice வழங்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் எதுவும் நடக்கவில்லை.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2002 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டம், Prevention of Terrorism Act, 2002-இன்கீழ் இந்திய அரசாங்கம் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்து இந்திய மக்களை நிம்மதியடையச் செய்தது. அந்தப் பயங்கரவாத அமைப்பினால், அண்மைக் காலங்களில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட சில பிரச்சினைகளில் மத்திய அரசாங்கம் மௌனம் காத்து வருவது எங்களுக்குக் கவலை அளிக்கிறது.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் திரு. ராஜீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது. இவ்வாறு சட்டப் பேரவையிலேயே தீர்மானத்தை நிறைவேற்றியவர்தான் ஜெயலலிதா.

----------------------------------

"தமிழகத்தில் அமைதி நிலவவும், இந்தியாவின் இறையாண்மை காக்கப்படவும், பயங்கரவாத இயக்கமான தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டு நான் தமிழக முதலமைச்சராக பொறுப்பெற்ற பிறகு, மத்திய அரசை வலியுறுத்தினேன். என்னுடைய பெரு முயற்சியின் காரணமாகத்தான் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் 14.5.1992 அன்று மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. அந்த இயக்கத்தின் மீதான தடை இன்று வரை தொடருகிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக வி. பிரபாகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்"

(நமது எம்.ஜி.ஆர். 23.10.2008 பக்கம் 1).

(மதிமுக பொதுக்குழுவில் (9.4.2009) விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றியுள்ளார்களே - இதற்கு என்ன பதில் சொல்வார்கள்? விடுதலைப்புலிகள் இயக்கம் என்னால்தான் தடை செய்யப்பட்டது என்று கித்தாப்புப் பேசும் அம்மையாரிடம் அல்லவா கூட்டு சேர்ந்துள்ளனர்?)

-------------------------------------

தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்ற அசட்டுத் தைரியத்தில் சிலர் பகிரங்கமாகவே தேச விரோத கருத்துகளை பேச ஆரம்பித்து விட்டனர். POTA இல்லாவிட்டாலும், சட்ட விரோதமான நடவடிக்கைகளை தற்போதுள்ள சட்ட விரோதமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி திமுக அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் ஆதரவான பேச்சுகள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.

- ஜெயலலிதா அறிக்கை (நமது எம்.ஜி.ஆர். ஏடு 23.10.2008)

இதன் மூலம் என்ன தெரிகிறது? ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால் விடுதலைப்புலிகளைப் பற்றிப் பேச முடியாது. கலைஞர் ஆட்சியில் இருந்தால் பேச முடிகிறது. இதற்குப் பிறகும் ஜெயலலிதாவுக்கு ஜெ போடுவோரை என்னவென்று கூறுவது?

கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் பொதுக் கூட்டம் போட முடிகிறது, பேரணி நடத்த முடிகிறது, போராட்டங்களை நடத்த முடிகிறது என்பதை நன்கு தெரிந்திருந்தும் ஜெயலலிதாவைப் போற்றுவதும், கலைஞரைத் தூற்றுவதும் அறிவார்ந்த செயல் தானா? உண்மையிலே ஈழத் தமிழர்கள்மீது அக்கறை யிருந்தால் விரோதியை நண்பராகவும் நண்பரை விரோதியாகவும் கருதுவார்களா?

--------------------------------------

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி !

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட (14.10.2008) தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது.

இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது.

- ஜெயலலிதா (நமது எம்.ஜி.ஆர். 16.10.2008)

------------------------------------

போரை நிறுத்த வேண்டும் என்பதன்மூலம் கருணாநிதி விடுதலைப் புலிகள் அமைப்பை காப்பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். இது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல.

(நமது எம்.ஜி.ஆர். 16.10.2008)

ஈழப் போரை நிறுத்த இந்தியா தலையிட வேண்டும் என்று ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகளும் கூறுகின்றன. ஜெயலலிதாவோ என்ன சொல் லுகிறார்? அப்படி தலையிட்டால், இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் என்கிறார். இந்த ஜெயலலிதாவுடன் தான் இவர்கள் கூட்டாம் -குழம்பாம் - பொரியலாம் - ரசமாம் - துவையலாம் - குருமாவாம்! தமிழர்களே, புரிந்து கொள்வீர்

Share this post

Link to post
Share on other sites

அஸ்ஸாஞ் மஞ்சள் பாசிசத்தின் கயமையை பார்த்து தெளிந்தவர்கள்.. இந்த பச்சை அல்லது மெருன் பாசிசத்தை சந்திக்க தயாராகவே இருக்கின்றனர்.. இவருக்கு ஆதரவு தெரிவித்து தங்களின் தேவையை சாதித்துக்கொள்ளும் தேவை யாருக்கும் இல்லை இங்கு..

Share this post

Link to post
Share on other sites

அஸ்ஸாஞ் பாவம்பா

கருணாவை விட திமுகவை நிலை நிறுத்த ரொம்பவும் முயற்சி செய்கிறார்

ஆனால் இவர் எழுத்தின் மூலம் திரும்ப திரும்ப 3 மணி நேர உண்ணாவிரதம், மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்ற பேச்சு மேலும் ராஜபக்ஷேவுடன் கைகுலுக்கும் கனிமொழி டீ ஆர் பாலு ஆகியவையை திரும்ப திரும்ப மக்களுக்கு நினைவு படுத்துகிறார்

அடடா என்ன ஒரு தெளிவு. செந்தமிழன் சீமான் என்ன செய்கிறார்.? இந்த ஆட்சிக்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு 3பேரின் கருணை மனுவை நிராகரித்து தூக்கை உறுதி செய்துள்ளதாகக் கூறுகிறார். அப்படி என்றால் என்ன அர்த்தம்...? பச்சைக்கு ஆதரவு அளிக்காமல் 3பேரின் தூக்கை நிறுத்தமுடியுமா என யோசித்துப் பார்க்கவேண்டும் சார்...? எங்களால் அம்மாவின் காலில் விழுந்து கேட்கமுடியாது...அதை நீங்கள் செய்து தங்களின் தமிழுணர்வாளர் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளவும்.

Share this post

Link to post
Share on other sites

அஸ்ஸாஞ் பாவம்பா

கருணாவை விட திமுகவை நிலை நிறுத்த ரொம்பவும் முயற்சி செய்கிறார்

ஆனால் இவர் எழுத்தின் மூலம் திரும்ப திரும்ப 3 மணி நேர உண்ணாவிரதம், மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்ற பேச்சு மேலும் ராஜபக்ஷேவுடன் கைகுலுக்கும் கனிமொழி டீ ஆர் பாலு ஆகியவையை திரும்ப திரும்ப மக்களுக்கு நினைவு படுத்துகிறார்

யோவ் ஆரங்கா சும்மா நிறுத்துமைய்யா உமது வாந்திகளை...கருணாநிதி என்றைக்குமே பார்ப்பனர்களுக்கு எதிரி...அதற்காக திட்டமிட்டு கருணாநிதி தான் அனைத்துக்கும் காரணம் என அண்டப்புளுகை அவிழ்த்துவிட்டு அதற்கு பக்கபலமாக எதிர்கட்சிகள் பேசியதை சித்தரிக்கிறார்கள். கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றினால் கண் துடைப்பு அம்மா தீர்மானம் நிறைவேற்றினால் தமிழர்கள் துயரம் தீர்ந்துவிட்டதா...? சீமான் பேசுகிறார்..என்னவென்று தமிழ்பெண்களின் மார்புகளை அறுத்து ராசபக்சே யாகம் செய்கிறான் என...அம்மாவை ராஜினாமா செய்யச் சொன்னீர்களா? போடாங்க...நீங்களும் உங்க அரசியலும்...

கலைஞர் எனது தலைவன்...அவருக்காக நான் என் மூச்சு இருக்கும் வரை எழுதுவேன்..அதற்கு அப்பாடக்கரோ அல்லது ஹரிஹரன் போன்ற சொறிநாயோ ஒன்றும் செய்ய முடியாது..என்னை தடை செய்யலாம்...ஆனால் மீண்டும் உயிர்பெறுவேன்..

Share this post

Link to post
Share on other sites

என்னடா இது அஸ்ஸஞ் சார் தொல்ல தாங்க முடியல.. எலெக்ஷன் முடிஞ்சு இப்பத்டான் 4 மாசம் ஆகியிருக்கு... அதுக்குள்ளவே இவர் மரகழண்டு போனா மாதிரி தினமும் ஏதாவது பதிவு போட்டுகிட்டிருக்காரு.. இன்னும் 4 1/2 வருஷம் எப்படி சமாளிக்க போறோம்..

ஓகோ கலைஞரை திட்டுவதற்கு மட்டும் மரைகழண்டு போகவில்லையோ உங்களைப் போன்றவருக்கு...இப்பத்தான் புரியுது சார்...என்னடா என்னைய குறிவச்சு அப்பாடக்கர்சார் பதிவை போட்டுட்டு அவர் ஓடிட்டார்ன்னு....

சார் நீங்களே நியாயத்தை சொல்லுங்க....அருணாச்சலம் ஒரு பதிவை போட்டுட்டு அருணாசலமே நிர்வாகி ஐடில வந்து நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில்ன்னு கேட்டா நான் சண்டைக்கு வருவேனா வரமாட்டேனா.... இதுக்கு ஒரு நல்ல தீர்ப்பு யாரும் சொல்லமாட்டானுங்க போலிருக்குது....

Share this post

Link to post
Share on other sites

இப்பத்தான் புரியுது சார்...என்னடா என்னைய குறிவச்சு அப்பாடக்கர்சார் பதிவை போட்டுட்டு அவர் ஓடிட்டார்ன்னு....

சார் நீங்களே நியாயத்தை சொல்லுங்க....அருணாச்சலம் ஒரு பதிவை போட்டுட்டு அருணாசலமே நிர்வாகி ஐடில வந்து நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில்ன்னு கேட்டா நான் சண்டைக்கு வருவேனா வரமாட்டேனா.... இதுக்கு ஒரு நல்ல தீர்ப்பு யாரும் சொல்லமாட்டானுங்க போலிருக்குது....

எனக்கு ஒரு எழவும் புரியல..

Share this post

Link to post
Share on other sites

என்னடா இது அஸ்ஸஞ் சார் தொல்ல தாங்க முடியல.. எலெக்ஷன் முடிஞ்சு இப்பத்டான் 4 மாசம் ஆகியிருக்கு... அதுக்குள்ளவே இவர் மரகழண்டு போனா மாதிரி தினமும் ஏதாவது பதிவு போட்டுகிட்டிருக்காரு.. இன்னும் 4 1/2 வருஷம் எப்படி சமாளிக்க போறோம்..

:சந்தோசம்:

Share this post

Link to post
Share on other sites

ஏனுங்க ஆக்னி சிரிச்சி என்ன மாட்டி விடறிங்க..

நீங்க களத்து ஆடிக்கு ஒருவாட்டி அம்மாவசைக்கு ஒருவாட்டி வரிங்க... நாங்க இல்ல டெய்லி வந்து அவர் பதிவ படிக்க வேண்டியிருக்கு!

இப்போ அஸ்ஸாஞ் வந்து அப்பாடக்கர் கொப்படக்கர்னு ஏதாவது புரியாம பேசபோறாரு...

:சிரிப்பு4:

மாட்டின்ட்டிடீர் ஓய்....

ஏற்கெனவே உங்களை மடரேட்டர்ன்னு சொல்லிண்டிருக்கார். அவருடைய பதிவுகள் வேறு காணாம பூடுதாம்... இப்போ நீங்க வேற பகிரங்கமா ஒன்னும் புரியல உலகத்திலன்னு சொல்லிட்டேள்...

கூட்டி கழிச்சி பார்த்தால் கணக்கு டேலியாவரமாறி இருக்கு...

Share this post

Link to post
Share on other sites

எனக்கு ஒரு எழவும் புரியல..

அருணாசலம் சார்....இந்த உலகத்தமிழன் இருக்காரே அவர் ஒரு கேள்விய கேட்டாரு...என்னான்னா உங்க தலைவர் என்ன புடிங்கினாருன்னு....கொஞ்ச நேரம் கழித்து நிர்வாகி ஐடில வந்தவர் அஸ்ஸாஞ் உங்க தலைவர் என்ன புடிங்கினார்ன்னு நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலைன்னாரு...அடப்பாவி நிர்வாகி ஐடில வந்தவர் உலகத்தமிழனான்னு அப்பத்தான் எனக்கு புரிபட்டது...ஏம்பா இது நியாயமான்னு கேட்டேன்..உடனே அல்லக்கை ஹரிஹரன் சார் சம்மனில்லாமல் ஆஜராயிட்டார் அன்னாஹசாரே மாதிரி...சரி விட்டுத்தொலையுதுன்னு அந்த நிர்வாகி போட்ட பதிவை பத்திரமா எடுத்து வச்சி சார் நியாயத்த கேளுங்கன்னு ஒவ்வொருத்தரா பிஎம் பண்ணினேன்..ஒருத்தரும் எனக்கு ஹெல்ப் பண்ணல சார்...

இந்த கொடும நடக்கறதுக்கும் சில நாட்களுக்கு முன்னாடி லீனாரோய் சார்...அஸ்ஸாஞ் இந்த மாதிரி ஹரிஹரன் கூட சண்டை போடுறாரு...திட்டிகிறாங்கன்னு இப்படி பேசினா நான் வரமாட்டேன்னு சொல்லிட்டு ஓடிட்டார்...சார் நான் கேக்கிறது நான் மட்டுமா சண்டை போடுறேன்...அங்க பாருங்க தேவன் வந்து கிரிய அசிங்கமா தூயதமிழ்ல திட்டுறாரு...என்னைய மட்டும் ஏன் சொல்றிங்க.. பதிலே இல்ல....அந்த மனுசனுக்கு பேர் வச்சேன்...அவர் பேரு தான் அப்பாடக்கர்... இப்ப இந்த எழவு புரியுதா சார்...

Share this post

Link to post
Share on other sites

அருணாசலம் சார்....இந்த உலகத்தமிழன் இருக்காரே அவர் ஒரு கேள்விய கேட்டாரு...என்னான்னா உங்க தலைவர் என்ன புடிங்கினாருன்னு....கொஞ்ச நேரம் கழித்து நிர்வாகி ஐடில வந்தவர் அஸ்ஸாஞ் உங்க தலைவர் என்ன புடிங்கினார்ன்னு நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலைன்னாரு...அடப்பாவி நிர்வாகி ஐடில வந்தவர் உலகத்தமிழனான்னு அப்பத்தான் எனக்கு புரிபட்டது...ஏம்பா இது நியாயமான்னு கேட்டேன்..உடனே அல்லக்கை ஹரிஹரன் சார் சம்மனில்லாமல் ஆஜராயிட்டார் அன்னாஹசாரே மாதிரி...சரி விட்டுத்தொலையுதுன்னு அந்த நிர்வாகி போட்ட பதிவை பத்திரமா எடுத்து வச்சி சார் நியாயத்த கேளுங்கன்னு ஒவ்வொருத்தரா பிஎம் பண்ணினேன்..ஒருத்தரும் எனக்கு ஹெல்ப் பண்ணல சார்...

அசாஞ் சாரை பார்த்தாவது கத்துன்டிருக்க வேண்டாமா... எத்தனை ஐடியில் வந்தாலும் வெளியில தெரியுதா...

Share this post

Link to post
Share on other sites

ஆக்னி சார் நான் அவர் என இதுவரை 4 பேரைச் சொல்லிவிட்டார்கள். நீங்களும் தம்புடு நான் தான் என சொல்லிவிட்டீர்கள்....ஒருநாள் நான் ஒரு புதியவன் என அறியப்படும் பொழுது தன் உண்மை தெரியவரும்....

அப்போ பார்த்த்க்லாம் சார்...

ஒப்பினியன் எப்பொழுதும் மாற்றத்துக்குள்ளானது...

Share this post

Link to post
Share on other sites

ஆக்னி சார் நான் அவர் என இதுவரை 4 பேரைச் சொல்லிவிட்டார்கள். நீங்களும் தம்புடு நான் தான் என சொல்லிவிட்டீர்கள்....ஒருநாள் நான் ஒரு புதியவன் என அறியப்படும் பொழுது தன் உண்மை தெரியவரும்....

அரிகர்ன் ஏற்கனவே நீங்க புது ஆளுனு சொல்லிட்டாரு... அரிகரனே சொன்னதுக்கப்புறம், வேற என்ன சாட்சி வேணும்!

Share this post

Link to post
Share on other sites

அரிகர்ன் ஏற்கனவே நீங்க புது ஆளுனு சொல்லிட்டாரு... அரிகரனே சொன்னதுக்கப்புறம், வேற என்ன சாட்சி வேணும்!

நிர்வாகமே ஒத்துகிச்சி...அப்புறம் ஆக்னிக்கு என்ன பிரச்சனை....

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now