Sign in to follow this  
Followers 0
சங்கரன்

விகடன் மேடை - கே.பாலசந்தர்

Rate this topic:

9 posts in this topic

உங்களின் கலை வாரிசு என்று யாரைச் சொல்வீர்கள்?''

''நானும் யாருடைய வாரிசாகவும் இருக்கவில்லை; என்னிடம் பயின்று செல்பவர்களும் அப்படியே. வானத்துக்கும் ஞானத்துக்கும் வாரிசு கிடையாது!''

Share this post


Link to post
Share on other sites

இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால், மேற்கண்ட கே.பியின் பதிலுக்கு, நான் எழுதிய பின் வரும் கருத்து, காமெண்ட்ஸ் பகுதியில் வந்துள்ளது:-

அபூர்வராகங்கள், நெற்றிக்கண் போன்ற புரட்சிகரமான படங்களின் தொடர்ச்சியாக,சிந்துசமவெளி, உயிர் போன்ற அற்புதமான(?) படங்களை எடுத்த சாமி அவர்களை உங்கள் கலை வாரிசாக அறிவிக்கலாமே, கே.பி சார். வாலி,கலாபக்காதலன் போன்ற படங்களும் இவருக்கு ஆறுதல் அளிக்குமே!

Edited by சங்கரன்

Share this post


Link to post
Share on other sites

நான் எழுதிய வாசகர் கடிதத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்துக்கூட பார்க்க வில்லை. ஆனால் இணையத்தில் வந்துள்ளது:-

அபூர்வராகங்கள், நெற்றிக்கண் போன்ற புரட்சிகரமான படங்களின் தொடர்ச்சியாக,சிந்துசமவெளி, உயிர் போன்ற அற்புதமான(?) படங்களை எடுத்த சாமி அவர்களை உங்கள் கலை வாரிசாக அறிவிக்கலாமே, கே.பி சார். வாலி,கலாபக்காதலன் போன்ற படங்களும் இவருக்கு ஆறுதல் அளிக்குமே!

ஏன் இந்தக் கொலை வெறி???

Share this post


Link to post
Share on other sites

அதில் இன்னொரு கேள்வி கேட்டிருந்தார்கள்...பெண்ணியம் குறித்து பேசிய நீங்கள் பாரதிய எடுத்துக் கொண்ட அளவு ஏன் பெரியாரை உபயோகப்படுத்தவில்லை என ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்..பதில் ஒன்னும் சுரத்தே இல்லை...பாரதி பாட்டு எழுதினார்...பெரியார் பாட்டு எழுதலை...பெரியாருக்கு முன்னாடி பாரதின்னு கொஞ்சம் உளரி இருந்தார்

Share this post


Link to post
Share on other sites

சங்கரன் சார்...அந்த கேள்விய கேட்டது பிரியா வேலூர்ன்னு போட்டிருக்கே...அது நீங்க தானா... :லொள்:

Share this post


Link to post
Share on other sites

அஸ்ஸாஞ் அவர்களே!

கேழ்வியை நான் கேட்க வில்லை. நீங்கள் குறிப்பிட்டவர் கேட்டு இருந்தார். வாசகர்களின் காமெண்ட் பகுதியில் என் கருத்து (அபூர்வ ராகங்கள்.......என்று தொடங்கும்) வந்துள்ளது.

Share this post


Link to post
Share on other sites

கே பி எடுத்த கதைகள் அனைத்தும் கேவலமான் கதை. இரண்டு பெண்டாட்டி மூன்று புருசன் இவை தான் அவன் எடுத்தான். இவன் வாரிசு கமலஹாசன் என்று சொல்ல வேண்டும். அவனும் ஒரு சைக்கோ... பொறுக்கு கதை தான் எடுப்பான்.

சைக்கோ கதை எடுப்பவன்கள் எல்லாம் இவன் வாரிசு.

Share this post


Link to post
Share on other sites

கே.பியின் படங்கள்-

அப்பன் மகனின் காதலியை மணப்பது, மகன் அந்த பெண்ணின் தாயை மணப்பது - அபூர்வராகங்கள்.

மருமகள் மேல் கண் வைக்கும் மாமனார் - நெற்றிகண்

சாமியின் படங்கள்:-

கொழுந்தன் மேல் ஆசை வைக்கும் அண்ணி - உயிர்

மருமகள் மேல் கண் வைக்கும் மாமனார் - சிந்து சமவெளி

இப்படிப்பட்ட கதை எடுக்கும் சாமி, கே.பியின் வாரிசு தானே?

Share this post


Link to post
Share on other sites

கே.பியின் படங்கள்-

அப்பன் மகனின் காதலியை மணப்பது, மகன் அந்த பெண்ணின் தாயை மணப்பது - அபூர்வராகங்கள்.

மருமகள் மேல் கண் வைக்கும் மாமனார் - நெற்றிகண்

சாமியின் படங்கள்:-

கொழுந்தன் மேல் ஆசை வைக்கும் அண்ணி - உயிர்

மருமகள் மேல் கண் வைக்கும் மாமனார் - சிந்து சமவெளி

இப்படிப்பட்ட கதை எடுக்கும் சாமி, கே.பியின் வாரிசு தானே?

Let the world call him as an intelligent / revolutionary Director - But to me he is highly perverted psycho person. He comes under the Intelligent Idiot category. Whatever revolution he had shown in the picture, he doesn't have courage to enact it at home. One of his relative's son has fall in love with other caste girl and this gentleman advised that boy to marry in his own cast.

The other guy in this category is Manirathnam He tries to cash in on the people's real sufferings like Bombay etc.

One more fellow is comedian Vivek He talks big as if he is the one and only rationalists, but when he was not getting enough chances immediately he consulted one Vasthu Consultant and changed his office room and made alterations at his residence.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0