Sign in to follow this  
Followers 0
அஸ்ஸாஞ்

3G has not been successful in India: Kapil Sibal

Rate this topic:

5 posts in this topic

திராவிடப் புரட்சி:

ஏல முறை தோற்று வீழ்ந்தது, மூன்றாம் தலைமுறை அலைகற்றை தொலை தொடர்புமுறை ஒரு தோல்வி என முடிவு ...

இன்று கொல்கத்தாவில் airtel நிறுவனத்தின் நாட்டிலயே முதல் முறையான நாங்கம் தலைமுறை அலைகற்றை சேவை (4G ) யை தொடக்கி வைத்து அமைச்சர் திரு கபில் சிபல் அவர்கள் இந்த தோல்வியை ஒப்புகொண்டார்.காரணம் ஏல முறையில் நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு ஏலம் எடுத்ததினால் அவர்கள் தொழில் செய்யவே பணம் இல்லாமல் போயிற்று, விளைவு 3g சேவைகள் மக்களை சென்றடையாமல் கடைசியில் தோல்வியுற்றது...

எத்தனை எத்தனை பேச்சுக்கள் ஏல முறை கையாள பட்டிருந்தால் ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடி நஷ்டம் தவிர்த்திருக்கலாம் என்று..அனால் இன்று தெள்ள தெளிவாக புரிந்து விட்டது அரசின் கொள்கை முடிவான முதலில் வருபவர்கே முன்னுரிமை என்னும் கொள்கை முடிவே இந்தியாவின் தொலை தொடர்பு முன்னேற்றத்திற்கு சிறந்தது என்று..அதை தானே ராசா கடைபிடித்தார் அதன் விளைவு இன்று நம் ஒவ் ஒருவர் கையிலும் செல் பேசி , மலிவான தொலைபேசி கட்டணம்..

இப்போது சொல்லுங்கள் நஷ்டம் நஷ்டம் என்றால் எது? அரசுக்கு பணம் கிடைக்காமல் போவது நஷ்டமா? இல்லை நாட்டுமக்கள் தொலை தொடர்பு தொழில்நுட்பத்தில் பின்தங்கி , உலகின் வேக ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மற்ற நாடுகள் எல்லாம் முன்னேறி செல்ல நாம் மட்டும் இப்படி தோல்வியை ஒப்புகொள்வது நஷ்டமா....சிந்தியுங்கள் மக்களே..

http://​timesofindia.indiatimes.com/​tech/news/telecom/​3G-has-not-been-successful-in-I​ndia-Kapil-Sibal/articleshow/​12609262.cms

Share this post


Link to post
Share on other sites

3G has not been successful in India: Kapil Sibal

Telecom Minister Kapil Sibal admitted that 3G services have not been as popular as 2G due to lack of liquidity in the market.

KOLKATA: Launching Airtel's 4G services in Kolkata on Tuesday, Telecom Minister Kapil Sibal admitted that 3G services have not been as popular as 2G due to lack of liquidity in the market to invest in the infrastructure and the devices required.

"We will give the environment to the industry to manufacture low cost quality smart phones. But it is the industry which has to deliver. This is the biggest challenge for the industry," he told reporters.

"3G has not delivered because they paid such huge prices for the spectrum and there is no liquidity in the market for them to invest in the infrastructure and the devices to deliver 3G, for which 2G was successful and 3G was not successful."

He hoped that the industry would keep this in mind and "ensure that people of this country have low cost devices".

Sibal was speaking at the launch of broadband wireless access (BWA) services based on 4G technology here.

Telecom major Bharti Airtel on Tuesday became the first telecom operator to launch broadband wireless access (BWA) services based on 4G technology in the country.

The high speed service was inaugurated by Sibal.

A successor to the 3G and 2G families, 4G is expected to be five times quicker than 3G services. It would offer services such as high-definition mobile TV and video conferencing.

Asked when the 4G will be rolled out in other cities, the company's chairman and managing director Sunil Mittal said: "We are working very fast to launch in the other circles that we have.

"Hopefully, within this month it will be launched in Bangalore, within weeks followed by Pune, and then Chandigarh."

Airtel, which had bagged BWA spectrum in four telecom circles - Kolkata, Maharashtra, Punjab and Karnataka - for Rs.3,314.36 crore in 2010, selected Chinese telecom equipment maker ZTE to manage its services in Kolkata.

The other players are yet to announce plans to rollout 4G services

Share this post


Link to post
Share on other sites

என்னடா இது இந்த அல்லகைங்களுக்கு புரியவே மாட்டேங்குது..

ஏலம் விட்டதோ, முன்னாடிவந்தவனுக்கு உரிமையோ எதுவா இருந்தாலும் ஏன்டா லஞ்சம் வாங்கிகினு கொடுத்திங்கனு கேட்டா, அதுக்கு பதில் சொல்ல முடியல.. சும்மா பேனாதிகிட்டு இருக்கிங்க...

Share this post


Link to post
Share on other sites

என்னடா இது இந்த அல்லகைங்களுக்கு புரியவே மாட்டேங்குது..

ஏலம் விட்டதோ, முன்னாடிவந்தவனுக்கு உரிமையோ எதுவா இருந்தாலும் ஏன்டா லஞ்சம் வாங்கிகினு கொடுத்திங்கனு கேட்டா, அதுக்கு பதில் சொல்ல முடியல.. சும்மா பேனாதிகிட்டு இருக்கிங்க...

ப்ரீயா விடுங்க அருணாச்சலம் வெயில் கொஞ்சம் அதிகமாக அடிக்கிறது மேலும் இதே நாளில் தானே இவர்களை தமிழகம் வீட்டுக்கனுப்பியது அதனால் சத்தம் சிறிது அதிகமாகவே கேட்க்கும்

Share this post


Link to post
Share on other sites

3ஜி தோல்வி அடைந்து இருக்கலாம். ஆனால் தமிழ்ருக்கு அவப்பெயர் பெற்று தருவதில் கருணாஸ் கூட்டம் வெற்றி பெற்று இருக்கிறது. 176000 கோடி என்ற பழிச்சொல்லுக்கு கரூனாஸ் தானே காரணகர்த்தா.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0