ஆரங்கன்

அரபுக்கதைகள்

Rate this topic:

7 posts in this topic

கள பதிவர்களே நான் சிறிய வயதில் 1001 இரவுகள் அரபுக்கதைகள் நாவல் படித்துள்ளேன். அக்கதைகள் தற்சமயம் இணைய தளங்களில் கிடைக்கிறதா படிக்க ஆவலாக உள்ளேன்

இணையத்தை அடிக்கடி வலம் வருபவர்கள் தகுந்த பதில் கொடுத்தால் தன்யனாவேன்

Share this post

Link to post
Share on other sites

எஞ்ஜாய்....

http://www.eegarai.net/t1923p10-topic

in english pdf format : http://www.eegarai.com/ebooks/books/general/The_Arabian_Nights.pdf

Edited by பாலா

Share this post

Link to post
Share on other sites

தென்னவரிடம் அரேபிய கதைகள், பைபிள் கதைகள் எல்லாமே கிடைக்கும்.

Share this post

Link to post
Share on other sites

ஆதியாகமம் 32:24 முதல் 31 வரையிலான வசனங்கள் இறைவன், யாக்கோபோடு இரவில் போராடினார், யாக்கோபு தோற்றுப்போகாததால் ஆத்திரமடைந்து தொடைச் சந்தைத் தொட்டார் ( மலவாய் ஆகும்,) அதனால் யாக்கோபு போராடியதில் தொடை நரம்பு சுழுக்கியதால் நொன்டி நடந்ததாகவும் சொல்லுகிறது.

இது ஒரு பாலைவன பலஸ்தீன ஸ்ரேல் கதை. ஆண்டவன் வேலை ?

Edited by தென்னவன்

Share this post

Link to post
Share on other sites

இஸ்லாமியர்கள், பைபிள், ஆண்டவனின் வேத வார்த்தைகள் அல்ல என்று ஒரு நிகழ்ச்சியில் வாதிட்டுயுள்ளனர். அந்த வீடியோக்களின் லிங்கை பதிவர் ஒருவர் அனுப்பி இருந்தார். படு ஆபாசமான வார்த்தைகள் பைபிளில் இடம் பெற்றுள்ளதை, இஸ்லாமியர்கள் ஆதாரத்துடன் பேசுகின்றனர்.

இஸ்லாமியர்கள் கூட கிட்ட தட்ட பழைய ஏற்பாட்டை தான் உபயோகிக்கின்றார்கள். என்ன பெயர்கள் தான் கொஞ்சம் வேறு வேறாக இருக்கும்.

Share this post

Link to post
Share on other sites

ஆம் அவர்களின் நிக்காஹ் சடங்குகளில் கலந்துகொண்டிருக்கிறேன் அதில் அவர்கள் முதல் மனிதன் ஆதாம் சாட்சியாக / மோஸாசுலைலா (அதாவது யூதர்களின் தூதுவர் மோஸஸ்)/ ஈஸாசுலைலா (அதாவது யேசுகிறிஸ்து) அவர்களின் சாட்சியாக தான் சடங்கு செய்வார்கள் இஸ்லாமை பொறுத்தவரை மோஸஸூம், யேஸுவும் இறை தூதர்களே

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now