Sign in to follow this  
Followers 0
yamuna

உண்மையான நட்பு

Rate this topic:

8 posts in this topic

பணம் சேர்க்க தேவை நல்ல படிப்பு வாழ்க்கையை வாழ தேவை உண்மையான நட்பு ....

Share this post


Link to post
Share on other sites

பணம் சேர்க்க தேவை நல்ல படிப்பு வாழ்க்கையை வாழ தேவை உண்மையான நட்பு ....

நட்பு தேவதான் ஆனால் பொதுவாகவே அது நச்சரிப்பாகி விடுகிறதே

உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்ற குறளில் உள்ள நட்பு போல் ஒர் நட்பு இன்று வரை எனக்கு அமையவில்லை

Share this post


Link to post
Share on other sites

பணம் சேர்க்க தேவை நல்ல படிப்பு வாழ்க்கையை வாழ தேவை உண்மையான நட்பு ....

யமுனா .... நைஸ் நேம்... :மகிழ்ச்சி:

Share this post


Link to post
Share on other sites

ஆரங்கனாரே,

குப்பையில் இருப்பவர்களை கோபுரத்தில் உட்கார வைத்தவுடன் அவர் செய்நன்றியை மறந்தாலும் பரவாயில்லை. நம்மிடமே அல்டாப்பு காட்டும் போது சலிப்பு தான் வருகிறது.

இன்றைய ஈகோ உலகத்தில் நிஜ நட்பு என்பது அரிதாகி வருகிறது.

Share this post


Link to post
Share on other sites

:264aac9167470612ecf56020d5dc5b7

ஓகோ....ஒகோ,, அப்ப யமுனாவும் பாப் கட்டா? (எவ்வளவு நாள் கொண்டை என்றே சொல்வதே)

Share this post


Link to post
Share on other sites

வொய் திஸ் கொலைவெறி...?

மாடரேட்டரே இனிமே இக்களத்திலும் எல்லோரும் தங்கள் உண்மையான புகைபடத்துடன் தான் வரணும் என ஒர் உத்தரவிடுங்கள்

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0