Sign in to follow this  
Followers 0
பாலா

துப்பாக்கி....லாஜிக் இல்லாத மொக்கை!

35 posts in this topic

இந்த் மாதிரியெல்லா கூத்தும் நம்ம ஊருல தான் நடக்கும்.. இந்த ஓட்டு விஷயம் மக்கள என்னவெல்லாம் பண்ண வெக்குது...

ஐயோ ஐயோ அவங்களை வெளியில் விடுவது போல் விட்டு இன்று மதகலவரத்தை சமஜ்வாடி கட்சியினரே கையிலெடுத்துள்ளனர்

கடந்த ஒரு வாரமாக உபியில் முஸ்லீம்களுக்கும் சமஜ்வாடி உயர்ஜாதி இந்துக்க்களுக்கும் பெரும் கலவரம் சாரே பத்திரிகைகளில் அதிகம் வருவதில்லை

Share this post


Link to post
Share on other sites

''படத்தின் ஒ

வ்வொரு ஃப்ரேமிலும் சங்பரிவார் அமைப்புகளின் சித்தாத்தங்கள் வெளிப்பட்டு இருக்கின்றன. மும்பைத் தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே பற்றி படத்தில் உயர்வாக வசனம் வைத்திருக்கிறீர்கள். மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங், ராணுவத்தில் கர்னலாக இருந்த ஸ்ரீகாந்த் புரோகித் இருவரையும் ஹேமந்த் கர்கரேதான் கைதுசெய்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக, ராணுவத்தைச் சேர்ந்த முஸ்லிம் கேரக்டர் தீவிரவாதிகளுக்கு உடந்தையாக இருப்பதாக படத்தில் காட்டி இருக்கிறீர்கள். அஜ்மீர் தர்கா, சம்ஜ்வதா எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் மக்கா மசூதி ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் காவி பயங்கரவாதம் இருந்ததையும், சங்பரிவார் ஆட்கள் கைதுசெய்யப்பட்டதையும் லாகவமாக மறைத்து விட்டு, படத்தை எடுத்து இருக்கிறீர்கள்'' என்று சமது சொல்ல...

இடைமறித்த முருகதாஸ், ''என் மகன், மகள், மனைவி மீது சத்தியமாகச் சொல்கிறேன். அந்த மாதிரியான எண்ணம் துளிகூட என் மனதில் இருந்தது இல்லை. நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டை எல்லாம் கேட்கும்போது இங்கேயே செத்துவிடத் தோன்றுகிறது'' என்று கடுமையாக மறுத்து இருக்கிறார்.

இது தான் இந்து கோழைதனம் என்பது.

Edited by தென்னவன்

Share this post


Link to post
Share on other sites

பாக்கிஸ்த்தானில் இந்துகள் அந்த நாட்டு முஸ்லிமுகளை இப்படி கேள்வி கேட்க முடியுமா ?

இவர்கள் என்ன செய்தாலும் சகித்துகொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகி வருகிறது !

Share this post


Link to post
Share on other sites

பாக்கிஸ்த்தானில் இந்துகள் அந்த நாட்டு முஸ்லிமுகளை இப்படி கேள்வி கேட்க முடியுமா ?

இவர்கள் என்ன செய்தாலும் சகித்துகொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகி வருகிறது !

பைத்தியகாரதன்மான கேள்விசாரே.. இந்தியா இந்துகள் நாடு அல்ல... அதுதான் நமது சிறப்பே...

Share this post


Link to post
Share on other sites

பைத்தியகாரதன்மான கேள்விசாரே.. இந்தியா இந்துகள் நாடு அல்ல... அதுதான் நமது சிறப்பே...

அதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்யலாமா ?

மேலும் பிரிவினை போது இந்தியா இந்துகளுக்கு பொறுக்கிஸ்த்தான் முஸ்லிமுகளுக்கு என்றூ தான் கையெழுத்து ஆனது. உங்கள் தாத்தா சொத்து உங்க அப்பாவுக்கும் உங்கள் சித்தப்பாவுக்கும் என்று பிரித்து விட்டு. உங்கள் சித்தப்பா பையன்கள் உங்கள் அப்பாவுக்கு வந்த சொத்தஇல் பங்கு கேட்டால் நீங்கள் சும்மா இருப்பீர்களா. அது போல் தான் பிரித்தாகி விட்டது. ஆனால் இன்னமும் அட்டகாசம் போகவில்லை. என்னய்யா நியாயம் இது ? இந்து என்ன மாங்கா மடையனா ?

Share this post


Link to post
Share on other sites

ஓசி டிவிடில கிடைச்சாக்கூட பார்க்க லாயக்கற்ற படம்.... நாயகிக்காக பார்க்கலாம்... இதுல இந்த படத்தை கிந்தியில் எடுக்கறாராம் டைரக்டர்....

Share this post


Link to post
Share on other sites

ஓசி டிவிடில கிடைச்சாக்கூட பார்க்க லாயக்கற்ற படம்.... நாயகிக்காக பார்க்கலாம்... இதுல இந்த படத்தை கிந்தியில் எடுக்கறாராம் டைரக்டர்....

என்ன சார் காஜல் கொஞ்சம் கிழவி மாதிரி இருக்கு.. அதுக்காக படம் பார்க்கலாம்றிங்க?

அதுக்கு திருத்தனினு ஒரு மொக்க படத்துல நடிச்ச ஹீரோயின் பரவாயில்ல‌

Share this post


Link to post
Share on other sites

என்ன சார் காஜல் கொஞ்சம் கிழவி மாதிரி இருக்கு.. அதுக்காக படம் பார்க்கலாம்றிங்க?

அதுக்கு திருத்தனினு ஒரு மொக்க படத்துல நடிச்ச ஹீரோயின் பரவாயில்ல‌

சார் கோழி குருடா இருந்தாலும் கொழம்பு ருசியா இருந்தா ஓகே சார்... காஜலோட வளர்ச்சி ரொம்ப அதிகம் சார்... :wub:

Share this post


Link to post
Share on other sites

சார் கோழி குருடா இருந்தாலும் கொழம்பு ருசியா இருந்தா ஓகே சார்... காஜலோட வளர்ச்சி ரொம்ப அதிகம் சார்... :wub:

அது pad வெச்சு வந்ததாமில்ல?

Share this post


Link to post
Share on other sites

நேற்று தான் இந்த படம் பார்த்தேன். ஜெயராம் செம அறுவை. அந்த கால ஒய்.ஜி.மகேந்திரன் மாதிரி செயற்கையாக நடித்திருந்தார். சத்யனுக்கு ஸ்கோப் இல்லை- ஆனால், அவர் நன்றாக நடித்து இருந்தார்.

ஒரு பாடல் காட்சியில் ஸ்டேடியத்தில் விஜய் சேக்வேயில் நின்று கொண்டு வருவார் பாருங்க - சரியான காமெடி காட்சி அது.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0