அஸ்ஸாஞ்

கும்கி

11 posts in this topic

கும்கி

கடைசி 10 நிமிடங்கள், கிராபிக்ஸ் யானை சண்டை இல்லாமல் வேறு ஏதாவது க்ளைமாக்ஸ் வைத்திருக்கலாம்.. போலிஸ்கார் , கொம்பன் ரெண்டையும் ஒவரா பில்டப் கொடுத்து கடைசியில் வைகோபால்சாமி மாதிரி புஸ்ஸுன்னு போயிடிச்சி...

இசை, களம், காட்சி அமைப்பு, நாயகன், நாயகி சூப்பர். தம்பி ராமையா இல்லைன்னா படம் பப்படம்... சில நேரம் தம்பி ராமையா நாயகானான்னு டவுட்டா இருக்கு...

அருவி காட்சி, பாடல்கள். இயற்கை காட்சிக்காக இருமுறை பார்க்கலாம்...

Share this post

Link to post
Share on other sites

கும்கி - யானைக்கும் அடி சருக்கும் என்ற பழமொழியை நிருபிதத்திருக்கின்றது.

ஆக்னி சார் நான் கும்கி சறுக்கியதா சொல்லல... ஆனால் கடைசி 10 நிமிடம் இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்திருக்கலாம்ன்னு சொல்றேன்.. கிராபிக்ஸ் யானை சண்டை சரியா வரல.. அருவி சீன் சூப்பர்... இந்த படத்தை எல்லாம் ஒரு நல்ல தியேட்டர்ல பாருங்க..

Edited by அஸ்ஸாஞ்

படம் பாக்குறா மாதிரி இருக்கா?

பொன்மாலை பொழுது கேவலாமா இருக்குனு சாரு எழுதியிருக்காரு.. லக்கி என்ன விமர்சனம் எழுதுவாருனு பார்த்தா நேத்துவரைக்கும் ஒன்னும் எழுதல..

பார்க்கலாம்ன்னு எழுதியிருக்கேன்னு நினைக்கிறேன்.. :P:

Share this post

Link to post
Share on other sites

படம் பாக்குறா மாதிரி இருக்கா?

பொன்மாலை பொழுது கேவலாமா இருக்குனு சாரு எழுதியிருக்காரு.. லக்கி என்ன விமர்சனம் எழுதுவாருனு பார்த்தா நேத்துவரைக்கும் ஒன்னும் எழுதல..

நீதானே என் பொன் வசந்தம் தான் கேவலமா இருக்குனு எழுதியிருகாரு... பொன்மாலை பொழுது இல்ல

Share this post

Link to post
Share on other sites

நீதானே என் பொன் வசந்தம் தான் கேவலமா இருக்குனு எழுதியிருகாரு... பொன்மாலை பொழுது இல்ல

முதல் நாள் ரிவியூவிலேயே துப்பாக்கி, நீ.தா.எ.பொன் வசந்தம் டப்பான்னு செய்தி சொல்லிட்டாங்க... இனி தியேட்டர்ல பார்க்கிற மாதிரியான பட வரிசை எதுவும் இல்லை...

Share this post

Link to post
Share on other sites

முதல் நாள் ரிவியூவிலேயே துப்பாக்கி, நீ.தா.எ.பொன் வசந்தம் டப்பான்னு செய்தி சொல்லிட்டாங்க... இனி தியேட்டர்ல பார்க்கிற மாதிரியான பட வரிசை எதுவும் இல்லை...

துப்பாக்கி ஒருதடவ பார்க்கலாம் சார்.. லாஜிக்லாம் இல்லேனாலும் போர் அடிக்கல‌

Share this post

Link to post
Share on other sites

துப்பாக்கி ஒருதடவ பார்க்கலாம் சார்.. லாஜிக்லாம் இல்லேனாலும் போர் அடிக்கல‌

பாடல் சொதப்பிடிச்சி... திடீரென்று நடிகையை காட்டுறாங்க... படக்கதைக்கும் ஹீரோயின் வருவதற்கும் சம்பந்தமே இல்லாம இருக்கு... ஹிரோயின் சீனை எல்லாம் கட் பண்ணினாலே படம் க்ளியரா இருக்கும்.. நகைச்சுவை ட்ராக் தனியா இணைக்கிற மாதிரி ஹிரோயின் சீன்ஸ் இருந்தது... நான் பார்த்த தியேட்டர்ல படம் முழுக்க மங்கலாவே தெரிஞ்சது...

Share this post

Link to post
Share on other sites

பாடல் சொதப்பிடிச்சி... திடீரென்று நடிகையை காட்டுறாங்க... படக்கதைக்கும் ஹீரோயின் வருவதற்கும் சம்பந்தமே இல்லாம இருக்கு... ஹிரோயின் சீனை எல்லாம் கட் பண்ணினாலே படம் க்ளியரா இருக்கும்.. நகைச்சுவை ட்ராக் தனியா இணைக்கிற மாதிரி ஹிரோயின் சீன்ஸ் இருந்தது... நான் பார்த்த தியேட்டர்ல படம் முழுக்க மங்கலாவே தெரிஞ்சது...

அது என்னவோ சரிதான்.. தமிழ் படங்க பலதுலேயும் ஹீரோயின் டம்மி பீஸுனாலும், அவங்கள வெச்சு ஒரு திருப்புமுனையாவது படத்துல இருக்கும்... இதுல ஹீரோ பண்ற எந்த விஷயமும் ஹீரோயினுக்கு தெரியவேயில்ல அந்த அளவு டம்மி.. அதுவும் காஜல் சொல்லிகிறா மாதிரி இல்லை..

ரீசண்டா பார்த்த படத்துல பீட்சா அருமை... கடைசி வரைக்கும் விறுவிறுப்பும் குறையல, முடிவும் சூப்பராதான் இருந்தது

Share this post

Link to post
Share on other sites

ஆக்னி சார் நான் கும்கி சறுக்கியதா சொல்லல... ஆனால் கடைசி 10 நிமிடம் இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்திருக்கலாம்ன்னு சொல்றேன்.. கிராபிக்ஸ் யானை சண்டை சரியா வரல.. அருவி சீன் சூப்பர்... இந்த படத்தை எல்லாம் ஒரு நல்ல தியேட்டர்ல பாருங்க..

படத்துல சொல்லிக்கிறமாதிரி ஒன்னும் இல்ல. அருவிய மட்டும் சூப்பரா காட்டிட்டா போதுமா!. அந்த யானை சண்டையை வேறுமாதிரி எடுத்திருக்கலாம, அந்த்த கோவில் யானை கடைசில கும்கியா மாறி வீரநடை நடக்குறமாதிரி காமிச்சிருந்த்தா இன்னும் நல்லா இருந்த்திருக்கும். கடைசில அது ரெண்டும் கெட்டானா செத்து போச்சி.

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now