ஆக்னி

நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்.

8 posts in this topic

ரொம்ப நல்லா இருந்த்தது. படத்தின் ஆரம்பத்துல இருந்த்து கடைசிவரைக்கும் சிரிக்கிறமாதிரி இருந்த்தது. ஒரு ஒரு பாட்டு மட்டும் தான் அதுவும் இன்டர்வெல் முடிஞ்சி தான் வருது. எத்தனை தடவை பார்த்தாலும் அழுக்காது என்று நினைக்கிறேன்.

அதுவும் அந்த்த ரிசப்சன் சீன் செம இன்ட்ரஸ்டிங். வீட்டில் எல்லோரும் விழுந்த்து விழுந்த்து சிரித்தோம். சர்ஸ் என்ற கேரக்டரில் நடித்த பயன் சூப்பரா நடித்திருந்த்தான்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம் - நகைச்சுவை திரில்லர் புக். கண்டிப்பாக படிங்க(பாருங்க)

Share this post

Link to post
Share on other sites

கண்டிப்பா பார்த்துடலாம்.. கிருஸ்துமசுக்கு ஒரு வாரம் லீவு வருது.. நல்ல தமிழ்படங்கள் - இங்கிலிஸ் படங்கள் லிஸ்டு சொல்லுங்க பார்க்க...

Share this post

Link to post
Share on other sites

கோவை மத்திய சிறையில் ஞாயிறு அன்று நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம் படம் பார்த்தேன். உண்மையிலேயே நடந்த கதையாம். ப்ரேம் அவர்களின் கல்யாணம் இனிதே நடைபெறுவதற்கு முழுக்காரணமும் திராவிட ஆட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு சென்ற டாக்டர் முதல்வர் கலைஞர் அவர்கள் ஆட்சிதான் என்ற எனது நம்பிக்கையை உறுதி செய்துகொண்டேன். இல்லையென்றால் ப்ரேம் நண்பர் பாலாஜி அவர்கள் அவ்வளவு தைரியமாக மந்திரம் சொல்லும் அய்யரின் பின்பக்கத்த...ில் காலை சரியாக பொருத்தி குப்புற கவிழ்த்துவிட்டிருக்க‌ முடியுமா ? அய்யர் கவிழ்ந்ததனால் அணைந்துபோன அக்னிசாட்சி இல்லாமல், ப்ரேம் தனலட்சுமி கழுத்தில் தாலிதான் கட்டியிருக்கத்தான் முடியுமா ? இதே ஆரிய ஆதிக்கமாக இருந்திருந்தால் சாமி குத்தம், அக்னிசாட்சி அணைந்த‌ அபசகுணம், அய்யர் கவிழ்ந்த தோசம் என்று திரைப்படத்தின் க்ளைமாக்சையே மாற்றிவிட்டிருக்க மாட்டார்கள் ?

Share this post

Link to post
Share on other sites

கண்டிப்பா பார்த்துடலாம்.. கிருஸ்துமசுக்கு ஒரு வாரம் லீவு வருது.. நல்ல தமிழ்படங்கள் - இங்கிலிஸ் படங்கள் லிஸ்டு சொல்லுங்க பார்க்க...

எப்படிப்பா, பார்த்துடலாம் என்று தைரியமாக சொல்லுகிறீர்கள்? லிங்க் எதாவது இருக்குதா?

நான் ஹோம் தியேட்டர் செட் பண்ணி விட்டேன். அகன்ற திரையில் (100 இன்ச்), ஜென்டில்மேன் படம் பார்த்தேன். நன்றாக இருந்தது.

லிங்க் கொடுத்தால் சவுகரிய‌மாக இருக்கும்.

Share this post

Link to post
Share on other sites

தலைப்பைப்பார்த்ததும் ஏதோ ஏதோ கற்பனைகளுடன் ஆசையுடன் வந்தால், சினிமா விமர்ஷனம் எழுதி யிருக்கிறார்கள். சே!

சார் எனக்கு இன்டெர்னெட்டில் படம் பார்ப்பது அவ்வளவாக பிடிக்காத விஷயம்.. இங்க டிவிடி வந்திருக்கும்... அதனால தான் சொன்னேன்.

Share this post

Link to post
Share on other sites

தலைப்பைப்பார்த்ததும் ஏதோ ஏதோ கற்பனைகளுடன் ஆசையுடன் வந்தால், சினிமா விமர்ஷனம் எழுதி யிருக்கிறார்கள். சே!

அட்றா சக்கை, அட்றா சக்கை...

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now