Sign in to follow this  
Followers 0
வர்ஷா

ரம் மதுபானம்

2 posts in this topic

ரம் மதுபானம்

Top-Rum-Brands.jpg

rum-ladder-new-reversed.jpg

The-Real-McCoy-Rum-New-Offerings.jpg

IMG_5042.JPG

IMG_4906.JPG

நாகர்கோவில்: டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் ஆண்டுதோறும் அரசுக்கு வருவாய் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு ரூ.18 ஆயிரம் கோடியாக வருவாய் ஈட்டியுள்ளது. இந்நிலையில் விற்பனையை பெருக்க குளிர்பதன வசதி செய்யப்பட்ட மதுபானக் கடைகள், வெளிநாட்டில் தயார் செய்யப்பட்ட மதுபானங்கள் ரீ பாட்டலிங் செய்யப்பட்டு நேரடியாக விற்பனைக்கு வந்தன.

இதற்கிடையே எலுமிச்சை பழ வாசனையுடன் பக்காடி லெமன் ரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு குடிமகன்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து ஆப்பிள் பழச்சாற்றின் சுவை மற்றும் நறுமணத்துடன் பக்காடி ஆப்பிள் ரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் குவார்ட் டர் பாட்டில் ரூ.215க்கும் ஃபுல் பாட்டில் ரூ.820க்கும் விற்பனை செய்யப்பட்ட இந்த மதுபானம் டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டர் ரூ.160க்கும், ஆஃப் பாட்டில் ரூ.320க்கும், ஃபுல் பாட்டில் ரூ.640க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எலுமிச்சை பழச்சாறு வாசனை பிடிக்காத குடிமகன்கள் ஆப்பிளின் நறுமணத்தை ரசிக்கலாம்.ரூ.90க்கு மேல் விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த மதுபானங்கள் ப்ரீமியம் ரம் என அழைக்கப்படுகிறது. ப்ரிமியம் ரம் விற்பனையில் குமரி மாவட்டம் முதலிடத்தையும் 2வது இடத்தை திருப்பூர் மாவட்டமும் பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆப்பிள் பகாடி ரம் மதுபான விற்பனையில் குமரியில் 60 சதவீதம் விற்பனையாகிறது.

Share this post


Link to post
Share on other sites

சரக்குகள் நன்மை தீமைகளைப் பற்றி அதிஹமாக தெறிந்து கொள்ள‌

பதநீர்

காளிமார்க் குளிர்பான நிறுவனம்

பட்டை சாராயம்

கள்ளு

விஸ்கி

ஓட்கா

பிராந்தி

பீர் பற்றிய உண்மைகள்

ஜின்

ஒயின்

ரம் மதுபானம்

தண்ணீர்

மதுவினால் யாருக்கு லாபம்

குடியை ஒழிப்போம்

குடும்பத்தை காப்போம்

குடிமகன்கள் கவலை

’சரக்கு’ ஆறாக ஓடத் தயாராகிறது

டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை!.சோக அதிர்ச்சியில் குடிமகன்கள்

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0