Sign in to follow this  
Followers 0
வர்ஷா

முன்னாள் போப்பாண்டவர்கள் இருவர் புனிதர்களாக அறிவிப்பு

12 posts in this topic

முன்னாள் போப்பாண்டவர்கள் இருவர் புனிதர்களாக அறிவிப்பு

Catholic-faithful-pose-wi-011.jpg

Catholic faithful pose with pictures of Pope John Paul II (L) and Pope John XXIII in St Peter's Square, Vatican City. Photograph: Tony Gentile/Reuters

Vatican-City-showing-St-P-011.jpg

12505144-large.jpg

Share this post


Link to post
Share on other sites

article-2276884-17814FFE000005DC-542_634

article-2276884-1283C3E9000005DC-682_634

article-2276884-17813360000005DC-404_296

முன்னாள் போப்பாண்டவர்களான 23 ஆம் ஜான், இரண்டாம் ஜான் பால் ஆகியோரை புனிதர்களாக போப்பாண்டவர் பிரான்சிஸ் அறிவித்தார்.

வாடிகனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒரே நேரத்தில் முன்னாள் போப்பாண்டவர்கள் இருவர் புனிதர்களாக அறிவிக்கப்பட்டது கத்தோலிக்க திருச்சபையின் தலைமைபீட சரித்திரத்தில் இதுவே முதல் முறை.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியில், போப் பிரான்சிஸுக்கு முன்பாக போப்பாண்டவராக இருந்த பெனெடிக்டும் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வைக் காண்பதற்காக, உலகம் தழுவிய அளவில் பல லட்சம் கத்தோலிக்கர்கள் ரோம் நகருக்கு வந்திருந்தனர். செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

மேலும், புனிதர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் போப்பாண்டவர்கள் இருவரது உருவப்படங்கள், மக்களின் பார்வைக்காக செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது.

article-2276884-17841A9A000005DC-22_634x

Share this post


Link to post
Share on other sites

article-2614241-1D64AEB300000578-564_964

article-0-1D6484B800000578-583_964x630.j

article-2614241-1D647A9900000578-1_964x6

Celebrated: Priests hold pictures of Pope John XXIII (left) and Pope John Paul II (right) in St Peter's Square at the Vatican

article-2614241-1D64CBEB00000578-526_964

article-2614241-1D649E5200000578-752_964

Share this post


Link to post
Share on other sites

PROFILE: JOHN PAUL II

article-2614241-1D5D814D00000578-35_110x

Pope John Paul II

1920: Born Karol Wojtyla in Poland

•1946: Ordained priest

•1964: Becomes Archbishop of Krakow

•1978: Elected Pope aged 58

•1981: Seriously wounded in shooting

•2001: Diagnosed with Parkinson's disease

•2003: Celebrates Silver Jubilee at Vatican

•2004: Papacy becomes third-longest ever

•2005: Dies after heart attack

John Paul helped topple communism in Poland through his support of the Solidarity movement. His globe-trotting papacy and launch of the wildly popular World Youth Days invigorated a new generation of Catholics. And his defence of core church teaching heartened conservatives after the turbulent 1960s.

Share this post


Link to post
Share on other sites

PROFILE: JOHN XXIII

article-2614241-1D5D81D100000578-725_110

Pope Pope John XXIII

1881: Born Angelo Roncalli, Italy

•1904: Ordained priest

•1953 Appointed the Patriarch of Venice

•1958: Succeeds Pope Pius XII aged 77

•1962: Calls the Second Vatican Council

•1962: Named Man of the Year by Time

•1963: Dies of stomach cancer

•2000: John, known as the 'Good Pope', is beatified by Pope John Paul II

John is a hero to liberal Catholics for having convened the Second Vatican Council. The meetings brought the church into the modern era by allowing Mass to be celebrated in local languages rather than Latin and by encouraging greater dialogue with people of other faiths, particularly Jews.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0