நிர்வாகி

தமிழ்நாட்டில் கழிவறை இல்லாத பாடசாலை உண்டா?

8 posts in this topic

தமிழ்நாட்டில் எங்காவது கழிவறை இல்லாத பெண்கள்/கலவன் பாடசாலை உண்டா? தெரிந்தவர்கள் அந்த பாடசாலையின் விபரத்தைத் தாருங்கள். 

 

அப்படி ஒரு பாடசாலை இருந்தால் நாம் ஒரு கழிவறையைக் கட்டிக் கொடுப்போம்.

Share this post


Link to post
Share on other sites

குன்றத்தூர் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவறை வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள் ்

Share this post


Link to post
Share on other sites

எத்தனை மாணவிகள் அங்கு படிக்கிறார்கள்? ஒன்றா அல்லது கீழ் உள்ளது போன்று இரண்டு கழிவறையா தேவை?

 

Share this post


Link to post
Share on other sites

சரி.   அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று பாடசாலையில் பேசுங்கள். 

Share this post


Link to post
Share on other sites

பின் தங்கிய நிலையில் உள்ள மாவட்டங்களான திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகியவற்றிலும் செய்யலாம். ஒன்று கழிவறையே இராது, அல்லது படு மோசமான நிலையில் இருக்கும்...

 

மே மாதம் வெய்யிலில் பள்ளி சிறார்கள் செருப்புகள் இல்லாமல் பள்ளிக்கு நடந்துசெல்வதை காண்கையில் ரத்தக்கண்ணீரே வந்துவிடும். 

 

என்னால் முடிந்த உதவிகளை பள்ளிகளுக்கு செய்துள்ளேன், எவை எவை என பட்டியலிட விருப்பமில்லை. ஆனால் நிறைய கரங்கள் தேவை என்பதை மட்டும் சொல்லமுடியும்..

 

நானும் குறிப்பிட்ட ஒரு பள்ளியை கண்டறிந்து சொல்கிறேன், அங்கே செய்தால் சிறப்பாய் இருக்கும்...

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now