Sign in to follow this  
Followers 0
பாலா

விவசாயிகள் எப்படி ஏமாற்றப் படுகிறார்கள் இந்தியாவில்?

Rate this topic:

1 post in this topic

It takes an estimated 39,090 gallons of water to make a car. It's unclear if that includes the more 2,000 gallons used to make its tires--each tire takes 518 gallons to make. 

இந்தியாவில்  2016 ஆம் வருடம் உற்பத்தி ஆன கார்களின் எண்ணிக்கை 4,488,965. இதற்கு செலவிடப் பட்ட தண்ணிரின் அளவு  179558600000 கேலன்கள். அதாவது 24 டிஎம்சி . நம்ப முடிகிறதா?  ஆமாம்...மோடியாலும் நம்ப முடியவில்லைதான்! இப்படி விவசாயிகளுக்குச் சேர வேண்டிய  தண்ணீரை உபயோகித்து இந்தியா வல்லரசாவதால் மழை பொய்த்து சாவது யார்? முட்டாள் மோடி அரசாங்கத்துக்கு இது புரியுமா? 

உடனடியாக கார்  கம்பெனிகள் எல்லாம் விவசாயிகளின் கடனைக் கட்ட முன் வரவேண்டும்!  மோடியால் தள்ளுபடி செய்ய முடியாவிட்டால் பரவாயில்லை. தண்ணீரை வீணடிக்கும் எல்லாத் தொழில் நிறுவனங்களும் விவசாயிகளின் துயரங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்!  

ஆடைகள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் வீணடிக்கும் நீர் இதே அளவிலானது! 
இதற்கான உண்மையான செலவுகள் எல்லாம் விவசாயிகளின் வயிற்றில் அடித்து தான் மறைக்கப்படுகின்றன.  இப்படி இந்தியா முன்னேறித்தான் ஆக வேண்டுமா?

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0