சயந்தன்

ரஜினி/கமல் அரசியல்

Rate this topic:

8 posts in this topic

கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் அரசியலில் இல்லாத இந்த நேரத்தில் நாம் மீண்டும் ரஜனியா, கமலா என சண்டையைத் தொடங்க வேண்டியது தான்.

Share this post

Link to post
Share on other sites
On 03/09/2017 at 9:20 AM, சயந்தன் said:

கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் அரசியலில் இல்லாத இந்த நேரத்தில் நாம் மீண்டும் ரஜனியா, கமலா என சண்டையைத் தொடங்க வேண்டியது தான்.

கமல் திமுகாவை ஆயுதமாக எடுத்திருக்கிறார்... 

ஆயுதமா அல்லது மடிமேல் தவழ்ந்தவன் என்ற முறையில் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் தீறா கறையை, பாவம் துடைக்க முயற்சிக்கிகிறாரா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...

ஆயுதம் என்றால் கமலுக்கு பின் இவனுக ஆட்டம் தாங்க முடியாதே...

Share this post

Link to post
Share on other sites

நீங்கள் கமல்/ரஜினி ஏற்கிறீர்களா?  ஏன்? 

Share this post

Link to post
Share on other sites
On 10/09/2017 at 8:02 PM, சயந்தன் said:

நீங்கள் கமல்/ரஜினி ஏற்கிறீர்களா?  ஏன்? 

வேறு நாதி இல்லை... இவர்களாவது ஏதேனும் நன்னமகள் செய்யமாட்டார்களா என்ற ஏக்கம் தான்...

ரஜினி மீது ஒன்றும் பெரிய அபிப்ராயம் இல்லை... ஒருமுறை திரையுலகினர், காவிரி நதிக்காக போராட்டம் நடத்திய பொழுது, நான் நதியில் இரத்தம் வரும் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று தனியாக உண்ணாவிரதம் இருந்தவர்... 

தமிழர்களுக்கான நியாயமான, அடிப்படை உரிமைக்காக போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்று சொன்னாலும் ஆச்சர்யப் படுவதிர்க்கில்லை...

தமிழர்களுக்கு தேவை தமிழ் நாட்டு மக்கள் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யும் தலைமை தேவை இல்லை...

எட்டு கோடி தமிழர்களை தாங்கி இருக்கும் தமிழகம், உலக தமிழர்களின் உரிமைகளையையும் மீட்டெடுக்கும் ஆளுமையை பெற வேண்டும்...

ஏற்கனவே இருக்கும் கட்சிகள், செய்த ஊழல்கள் மூலம் மத்திய அரசு கொடுக்கும் அழுத்தத்திற்க்கு தகுந்தார் போல் பல்லை இளித்துக் கொண்டு போடும் பிஸ்கெட் துண்டுகளை பொறுக்கிக்கொண்டு ஓடும்...

Share this post

Link to post
Share on other sites

ரஜினி இந்த ஆட்டத்தில் கண்டிப்பாக வரமாட்டார். கமல் தனி கட்சி தொடங்குவேன் என்று பேட்டி கொடுத்திருக்கிறார்

Share this post

Link to post
Share on other sites

இவர்கள் துறையில் நடக்கும் பெண்களுக்கான பாலியல் பிரச்சனையைப் பற்றி ஏதாவது பேசியது உண்டா?  கமலும் அப்படியானவர்களில் ஒருவர் என்பதால் அவரிடம் இதை எதிர்பார்க்க முடியாது.  ஆனால் ரஜினியாவது பேசியது உண்டா?

இவர்கள் வந்தால் தங்கள் தொழிலுக்குத்தான் எல்லாவற்றையும் கொடுப்பார்கள்.  உம்:  ஒரு பெரிய படம் எடுத்து நட்டமடைந்தால் அல்லது நட்டம் அடைந்ததாகச் சொல்லி அதையும் நல்ல முயற்சி என்று பாராட்டி பண உதவி செய்வார்கள்/பெறுவார்கள்.

இவர்களை விட திறமையானவர்கள் எத்தனையோ பேர் பல வருடங்களாக சுயநலம் பாராது பொதுச் சேவைகள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.  இவர்கள் தேசியவாதிகள்.  இவர்கள் மத்திய அரசுக்கு எதிராகப் பேசி இருக்கிறார்களா? மாநில சுயாட்சிக்கு இவர்கள் உதவமாட்டார்கள்.  நாம் கருணாநிதி, ஜெயலலிதாவை விமர்சித்ததைப் போல் இவர்களை விமர்சிக்க விடமாட்டார்கள்.

Share this post

Link to post
Share on other sites
On 20/09/2017 at 9:50 AM, சயந்தன் said:

இவர்களின் தகுதி என்ன?

அழகாக ஒய்யாரமாக ஃபேன் சுழற்ச்சிக்கடியில் அமர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு அவர்கள் தகுதியை ஆராய எனக்கு தகுதி இல்லை...

ஒரு வேளை ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் உரிமையாளருக்கு அவ்வுரிமை இருக்கலாம்...

///நாம் கருணாநிதி, ஜெயலலிதாவை விமர்சித்ததைப் போல் இவர்களை விமர்சிக்க விடமாட்டார்கள்.///

அதையும் தான் பார்த்து விடுவோமே... எத்தனை வருடம் ஆடுவார்கள்... 

எனது வாக்கை சீமான் அல்லது தமிழருவி மணியன் அவர்களுக்கு தான் அளிக்க வேண்டும் என்று விருப்பம்... ஆனால் நிதர்சனம் என்ன...

--கண்ணதாசனின் வரிகள்.

ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே

நம் பொருமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே...

வேற வக்கும் இல்லை நாதியற்ற ஈன தமிழனுக்கு...

அழகான நீரோடையாக பாய்ந்து வந்து கொண்டிருந்த தமிழகத்தை ஒட்டு மொத்தமாக பாதையை மாற்றி அமைத்து விட்டனர் படுபாவிகள்...

Share this post

Link to post
Share on other sites

இப்பொழுது தமிழர்களிடம் இழப்பதற்க்கு வேறு என்ன இருக்கிறது...

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now