Sign in to follow this  
Followers 0
வேக்கப்

களத்தை மீண்டும் முன் போல நடத்த முடியுமா

4 posts in this topic

இந்த களத்தை முன் போல நடத்த முடியுமா

என்றால் முடியும்

அதுக்கு நிர்வாகி தனி நபர் தாக்குதல் நடத்துவோரை நீக்கணும்

அவருக்கு செய்ய மனசு அல்லது நேரம் இல்லைட்டால்

இங்கே வந்து அடி பட மற்றவர்களுக்கு என்ன தலைவிதியா

Share this post


Link to post
Share on other sites

லீனாரோய், M130 போன்ற ஜாம்பவான்களை கண்ட களமிது... அவர்கள் உந்துதலால் களத்தை நகர்த்துவது பெரிய விடயம் கிடையாது... 

பின் வருவதை எஙகோ படித்ததாக ஞாபகம்... லீனாரோய் அவர்களும், அவருடைய மற்ற நண்பரும் வேறொரு களத்தில் தனி உரையாடல் நடத்திக்கொகொண்டிருப்பதாக... 

இப்பொழுது தமிழினத்திற்கு தேவையானது நல்ல கருத்துக்களே... அதை பார்த்து எவரேனும் செயலில் இறக்கினால் அது தமிழினத்துக்கு கிடைத்த வெற்றியே... 

இப்பொழுது அது காலத்தின் கட்டாயமாகவும் நிற்க்கிறது... 

ஐயா வேக்கப் அவர்கள் களமாடினால், பின்னோக்கி களமாட வருவார்கள் என சராஜ் அவர்கள் சொன்னார்... 

Share this post


Link to post
Share on other sites

நான் இப்பொழுதே  தயார்.    ஆனால் நம் அங்கத்தவர்கள் சிலர் வேலை, குடும்பம் என்று இருக்கிறார்கள். 

சிலர் facebookல் பதிவிடுகிறார்கள். அவர்கள் இங்கு பதிவு செய்து அங்கே பகிர்ந்தால் அவர்களின் நண்பர்கள் மட்டும் அல்லாமல் அனைவராலும் பார்க்க முடியும். 

உங்கள் சார்பாகவும் களம் சார்பாகவும் அனைவரையும் மீண்டும் களம் புக அழைக்கின்றேன்.  இப்பொழுது யாரும் அதிமுக, திமுக என சண்டை போடும் நிலையில் இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.  சூழ்நிலைகள் மாறி விட்டன.  அத்துடன் நாமும் முதிர்ச்சி அடைந்திருப்போம்.  ஆகவே வாருங்கள் ஆக்க பூர்வமாக உரையாடுவோம். 

Share this post


Link to post
Share on other sites

வேக்கப்பு... நீங்களே இப்படி பேசலாமா? நீங்கள் எவ்வளவு பெரிய மனிதர்... மன்னித்து விட்டு விடுங்கள்... அறியாத காலத்தில் புரியாமல் செய்திருப்பார்கள்...
 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0