Sign in to follow this  
Followers 0
மதன்மித்ரன்

we want tendulkar?

62 posts in this topic

சரியாக விளையாடாத ஆள் நமக்கு தேவையா? இல்ல வேற ஆள் கெடைக்கலையா? 100 கோடி மக்கள்ல்ல 11 பேர் கெடைக்கலையா?

Share this post


Link to post
Share on other sites

உலகம் முழுவதும் கிரிக்கெட் தெரிந்த நாடுகளில் அவருக்கும் நூறு கோடி ரசிகர்கள் இருப்பது தான் காரணம்....

எந்த கிரிக்கெட் வீரருக்கும் இவ்வளவு ரசிகர்கள் இருந்ததில்லை... இனியும் இருக்கப் போவதில்லை...

Share this post


Link to post
Share on other sites

அவசர பட வேண்டாம், ஒரு நாள் போட்டிய்லும் அவர் சரியாக விளையாடா விட்டால் அவருக்கும் கண்டிப்பாக கல்தா தான் !!

Share this post


Link to post
Share on other sites

I think he is worth considering for giving a safe passage. I mean, he should be allowed to retire himself, if not should be kicked out.

Share this post


Link to post
Share on other sites

Whereas youngster like Sadagopan Ramesh is crying for space in Indian team, these people like Sachin still for the sake individual record clings to the bat...remebrs me scoring of 60 runs in 60 over match at the first world cup by Sunil Gavaskar under the captaincy of the gentleman Venkat..Tamilnadu team players were nver respected..be it Azhar or Sourav or Gavasakar or Gundappa Viswanath they wer given ample chances to prove their mettle....

It is the bane of indian cricket...while I acknowledge the great lay of sachin, whenhe is not performing for a team as a whole , then he must honourably quit, before being asked...

how many such humiliations tamilians suffered in the Indian cricket ..it is unfortunate still the legacy continues...

Share this post


Link to post
Share on other sites

சொந்த சாதனைகளை விட அணியின் வெற்றி முக்கியம். சமீபத்திய பாகிஸ்தான் டெஸ்ட் மேட்ச்களில் இந்திய அணியின் வெற்றிக்காக எந்த சிரத்தையும் சச்சின் எடுத்துக்கொள்ள்வில்லை. ஏனோதானோ என்று ஆடினார்.

சராசரி ரன் ரேட்டைப்பொறுத்தவரையில் ஜாகிர் கானை விட குறைவு. (தோனி, பதான் ரன் ரேட் எல்லாம் அப்புறம்).

எப்போதோ செய்த சாதனைகளுக்காக இன்னும் கட்டி மாரடிக்க வேண்டுமா..?. இப்படியே போனால் 'உலகக்கோப்பை'யெல்லாம் எப்படி வெல்வது...???.

குட்பை சச்சின்.

Share this post


Link to post
Share on other sites

ஆருயிர் அண்ணன் சச்சினுக்காக எங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுப்போம்.

வாழ்க அவர் விளையாட்டு. வளர்க அவர்தம் புகழ்.....

Share this post


Link to post
Share on other sites

ஐயா, அவருக்காக உங்கள் உடல் பொருள் ஆவியை மட்டுமல்ல, இன்னும் எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுங்கள். ஆனால் இந்திய அணியின் வெற்றிவாய்ப்புகளை விட்டுக்கொடுக்காதீர்கள்.

ஆஸ்திரேலிய அணியில் ஒருவர் இரண்டு மேட்சுகள் சரியாக விளையாடவில்லையென்றால், அவர் எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும் தூக்கி எறிந்து விடுவார்களே தவிர, பழைய சாதனைகளை சொல்லிக்கொண்டு அணியில் வைத்திருக்க மாட்டார்கள். ஆஸ்திரேலியா எப்போதும் முதலிடத்தில் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

சச்சினோடு கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் அறிமுகமான திராவிட், அனில் கும்ப்ளே எல்லோரும் இன்னும் கூட சிரத்தையோடும் (முதல் போட்டி போல) கவனத்தோடும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்...???.

பழைய சாதனைகளுக்காக அணியில் வைத்திருப்பதென்றால், காவஸ்கர், கபில்தேவ் ஆகியோரையும் மீண்டும் சேர்த்துக்கொள்ளலாமே.

Share this post


Link to post
Share on other sites

எழுதுவதில் தங்கராஜ் வாசனை அடிக்கிறதே?

ஆருயிர் அண்ணன் சச்சினுக்காக எங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுப்போம்.

வாழ்க அவர் விளையாட்டு. வளர்க அவர்தம் புகழ்.....

Share this post


Link to post
Share on other sites

Sachin is playing at 78 in todays match against pakistan :D :D :D

Share this post


Link to post
Share on other sites

ஆருயிர் அண்ணன் சச்சின் இன்னைக்கு செஞ்சுரி போட்டு பட்டய கெளப்புவார் போல இருக்கே.... இப்பவே 80 ரன் அடிச்சிட்டாரு.....

Share this post


Link to post
Share on other sites

எழுதுவதில் தங்கராஜ் வாசனை அடிக்கிறதே?

தங்கராஜ்???? யார் அவர்?

Share this post


Link to post
Share on other sites

டெண்டுல்கர், 39-வது, நூறையும் பிடித்து விட்டார். ஆனால், மாச் ஊத்திக்கும் போல் இருக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

டக் ஒர்த் லூயிஸ் முறையில் 7 ரன் வித்தியாசத்தில் பாக். வெற்றி பெற்றதாக கும்மி அடித்து விட்டார்கள்....

அம்பயர்கள் முடிவை அறிவிப்பதற்கு முன்னரே பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பினார்கள்... கவனித்தீர்களா?

பாக். வீரர்கள் பல சமயங்களில் கோழைகள் போல் நடந்து கொள்கிறார்கள்......

Share this post


Link to post
Share on other sites

As usual tendulkar reduced his scoring pace during his 90's and added yet another century for his record. Despite selfish tendulkar's century, we lost the match.

Share this post


Link to post
Share on other sites

விதண்டாவாதிகள் 'செஞ்சுரி' அடித்தாலும் திட்டுவார்கள்....

0 அடித்தாலும் திட்டுவார்கள்....

விதண்டாவாதிகளின் உளறல்களை அவர் செவிமடுத்திருந்தால்

39 செஞ்சுரி அடித்திருப்பாரா?

Share this post


Link to post
Share on other sites

Oflate, tendulkar has become more of a liability. To prove his credence once more, he should maintain the consistency. Otherwise, he will be a leech in the indian team.

It looked like a good batting track and almost all opening and middle order batsmen from both team batted with ease. So i dont think tendulkar has proved anything.

Share this post


Link to post
Share on other sites

tendulkar has single handedly led india to victory many times in the past. but his being selfish throughout his career cannot be ruled out

Share this post


Link to post
Share on other sites

Today, Tendulkar stayed. He came in as an opener and was out only as the 4th or so. Normally, Dravid stays long.

If Kaif had scored another 8 (2 boundaries) and got out of the last ball (played 2 more balls), we would have won. Or, if he had remained 'not out', we would have won.

Srikkaanth keeps saying, we must play all the 50 overs. Runs will automatically come.

Share this post


Link to post
Share on other sites

கங்கூலி இருந்திருந்தால் அனுபவம் கை கொடுத்திருக்குமோ?

கடைசி 28 பந்துகளில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து அசத்தி விட்டது...

Share this post


Link to post
Share on other sites

'பஜ்ஜி' இருந்திருந்தாலும், ஏதாவது ஒரு லக் அடிச்சிருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

டெண்டுல்கர், 45 வது ஓவரில், கடைசிப் பந்தில் 5வதாக அவுட் ஆனார். அப்போது, டோட்டலும், 300ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால், மற்ற கோமாளிகளால், மேலும் 5 ஓவரோ அல்லது 30 பந்துகளோ கூட ஆட முடியவில்லை.

Share this post


Link to post
Share on other sites

ஆஸ்திரேலிய அணியில் ஒருவர் இரண்டு மேட்சுகள் சரியாக விளையாடவில்லையென்றால், அவர் எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும் தூக்கி எறிந்து விடுவார்களே தவிர, பழைய சாதனைகளை சொல்லிக்கொண்டு அணியில் வைத்திருக்க மாட்டார்கள். ஆஸ்திரேலியா எப்போதும் முதலிடத்தில் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

சச்சினோடு கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் அறிமுகமான திராவிட், அனில் கும்ப்ளே எல்லோரும் இன்னும் கூட சிரத்தையோடும் (முதல் போட்டி போல) கவனத்தோடும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்...???.

பழைய சாதனைகளுக்காக அணியில் வைத்திருப்பதென்றால், காவஸ்கர், கபில்தேவ் ஆகியோரையும் மீண்டும் சேர்த்துக்கொள்ளலாமே.

நீங்கள் சொல்வது சத்தியமான வார்த்தை. சமீபத்திய உதாரணம் டேமன் மார்டின், மத்தியு கைடன், டேமன் மார்டின் 20/20 யில் தனது திறமையை நிரூபித்த பின்னரே திரும்ப அணியில் இடம் பிடித்தார். மத்தியு கைடன் எத்தனையோ சாதனைகள் செய்திருந்தும் தற்போது அணியில் இடம் இல்லை. பழைய சாதனைகளை சொல்லிக்கொண்டு அணியில் வைத்திருக்க மாட்டார்கள்

Share this post


Link to post
Share on other sites

போன வாரம் நடந்த ஃபைனலில், முதல் ஆட்டத்தில், இலங்கையுடன் தோற்றார்கள். அப்போதே, பான்டிங்கின் நிலை கொஞ்சம் ஆட ஆரம்பித்தது. மற்ற இரண்டு ஃபைனல்களிலும் ஜெயித்து, சமாளித்து விட்டார்.

நீங்கள் சொல்வது சத்தியமான வார்த்தை. சமீபத்திய உதாரணம் டேமன் மார்டின், மத்தியு கைடன், டேமன் மார்டின் 20/20 யில் தனது திறமையை நிரூபித்த பின்னரே திரும்ப அணியில் இடம் பிடித்தார். மத்தியு கைடன் எத்தனையோ சாதனைகள் செய்திருந்தும் தற்போது அணியில் இடம் இல்லை. பழைய சாதனைகளை சொல்லிக்கொண்டு அணியில் வைத்திருக்க மாட்டார்கள்

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0