Sign in to follow this  
Followers 0
மதன்மித்ரன்

we want tendulkar?

62 posts in this topic

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஆட்டம் பார்த்தீர்களா? 16 ஓட்டம் 45 பந்துகளில். டெண்டுல்கரை வீட்டுக்கு அனுப்பும் காலம் வந்துவிட்டது. இன்னும் ஒருவரை நாட்டை விட்டே அனுப்பவேண்டும் அவர்தான் எம் அருமை அண்ணன் VVS LUXMAN

Share this post


Link to post
Share on other sites

ஆம் !!லக்ஷ்மனண் எப்படி அணியில் இடம் பிடிக்கிறார் என்றே தெரியவில்லை. அவரை கண்டிப்பாக நீக்க வேண்டும்

Share this post


Link to post
Share on other sites

டெண்டுல்கர், லக்ஷ்மண், கைஃப் எல்லோரும், ஸ்ட்ரோக் அடிப்பதில் திறமையானவர்கள். கங்கூலியை ஓரம் கட்டியதால், நமக்கு இவர்கள் மேல் வெறுப்பு வருகிறது.

Share this post


Link to post
Share on other sites

டெண்டுல்கர் மீது இது போல குற்றச்சாட்டுகள் வைக்கும் போதெல்லாம்.... அவர் பதில் சொல்வதில்லை.... அவர் மட்டை தான் நமக்கு பதில் சொல்கிறது... உதாரணம் : சமீபத்திய பாகிஸ்தான் ஒரு நாள் தொடர்.....

Share this post


Link to post
Share on other sites

பாகிஸ்தான் தொடரில், ஒரு நாள் பந்தயங்களில், யுவராஜ் சிங்குக்கும், ஷோயப் மாலிக்குக்கும் அடுத்து, 200க்கு மேல் அடித்து, மூன்றாவதாக வந்தார். அவர்கள் 5 மேச் ஆடினார்கள். இவர் 4தான்.

நேற்றைய டெஸ்டில், விளாசித் தள்ளி, 72 பந்துகளில், 108 ரன் என்ற இலக்கில் வந்தார். வெளிச்சம் குறைந்து, இங்கிலாந்தைக் காப்பாற்றியது.

Share this post


Link to post
Share on other sites

டெண்டுல்கர் மீது இது போல குற்றச்சாட்டுகள் வைக்கும் போதெல்லாம்.... அவர் பதில் சொல்வதில்லை.... அவர் மட்டை தான் நமக்கு பதில் சொல்கிறது... உதாரணம் : சமீபத்திய பாகிஸ்தான் ஒரு நாள் தொடர்.....

முதலாவது இன்னிங்சில் மட்டை பதில் சொல்லவில்லை. இரண்டாவது இன்னிங்சில் பார்கலாம்.

Share this post


Link to post
Share on other sites

அப்பாடா இரண்டு மாதம் டென்டுல்கர் விளையாட மாட்டார், யாரும் அவரை பற்றி ஏதும் சொல்ல மாட்டாங்க :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

முதலாவது இன்னிங்சில் மட்டை பதில் சொல்லவில்லை. இரண்டாவது இன்னிங்சில் பார்கலாம்.

இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பிட்டார் தல :(

Share this post


Link to post
Share on other sites

டெஸ்ட் மாட்ச் ரிசல்ட் : England won by 212 runs :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

(ஃஉஒடெ)இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பிட்டார் தல[ஃஉஒடெ}

அவர் எப்போ விளையாடறார்?

Share this post


Link to post
Share on other sites

என்னங்க இப்படி சொல்லிவிட்டீங்க. இந்தியா அடித்த சென்ஷரியில் அவர்தானே முக்கிய பங்களிப்பை செய்திருந்தார். 34 ரன்கள் என்பது லேசுப்பட்ட விடயமா? இவர் தானே இரண்டாவது இனிங்சில் அதிக ரன் எடுத்தார். இரட்டை இலக்கதில் ரன் அடித்த மூன்று நபர்களில் இவரும் ஒருவர் அல்லவா?

இன்னும் ஒருவர் இதேமாதிரி ரொம்ப கஷ்டப்பட்டு ஆடுகிறார். இன்னிங்ஸ்சுக்கு ஒரு (1) ரன் வீதம் அடித்து தனது மானத்தை காப்பாற்றி கொள்கிறார். அவர்தான் ஒரு காலத்தில் டெண்டுல்காருக்கு இணையாக பேசப்பட்ட பிரையன் லாரா.

அவர் எப்போ விளையாடறார்?

Share this post


Link to post
Share on other sites

டெஸ்ட்ல மொத்தமே 100 அடிக்கலேயே தலைவா?

முனப் படேல் வீட்டில் B/W டிவி இல்லையாம்.... இவர்கள் வழிவிட்டால் இதுபோல் இன்னும் எவ்வளவோ திறமைசாலிகள் காத்து கிடக்கின்றனர்....

Share this post


Link to post
Share on other sites

அப்படியே டென்டுல்கர் கூடவே சேவாக்கையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நான் படித்த வரை டென்டுல்கர் இப்போ வர இருக்கிற ஒரு நாள் போட்டிக்கு கூட சும்மா காயத்தை காட்டி தான் வெளியே அனுப்பினாங்களாம். காயம் ஒன்னும் அவ்வளவு பெரிசு இல்லையாம்.

Share this post


Link to post
Share on other sites

We want Nawab of pattodi

Share this post


Link to post
Share on other sites

But, we are living in 2006 not in 1970s....

Then why people are asking for old wornout players

better ask for young players give them more chance.

.

Share this post


Link to post
Share on other sites

ஸ்ரீசாந்தும் முன்னவ் படேலும் போடுகிற போட்டில், இனிமேல் பதானுக்கே இடமில்லை போல் உள்ளது. துடுப்பாட்டத்தினால் பதான் தப்பிக்கொள்வார் என நினைகின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

சேவாக் வீட்டுக்கு அனுப்பபட வேண்டிய வீரர் எனபதை மறுபடியும் நிரூபித்துள்ளார். நல்லவேளை ரேய்னா காப்பாற்றினார். நான் முன்னரே சொன்ன மாதிரி ஸ்ரீசாந்த் கவனிக்கப் படவேண்டியவர்.

அப்படியே டென்டுல்கர் கூடவே சேவாக்கையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

ஸ்ரீசாந்தும் முன்னவ் படேலும் போடுகிற போட்டில், இனிமேல் பதானுக்கே இடமில்லை போல் உள்ளது. துடுப்பாட்டத்தினால் பதான் தப்பிக்கொள்வார் என நினைகின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

சும்மா ஜாலிக்கு மேலே கொண்டுவந்தேன்...

ஆனா, விஷயம் மட்டும் அப்படியே இருக்கு.. இன்னும் சச்சின் எவ்வளவு நாள்தான் பழைய பெருங்காய டப்பாவ வைத்து காலம் தள்ள போறாறோ

Share this post


Link to post
Share on other sites

நன்றி கோர்பசேவ்....... 2006 நான் எழுதியதை மேலே கொண்டு வந்ததிற்க்கு...

அப்போ எழுதியமாதிரி சேவாக்கை வீட்டிற்க்கு அனுப்பினார்கள். புதிய உத்வேவத்துடன் திரும்பி வந்துள்ளார்.

இது போல் எப்போ டெண்டுல்காருக்கு செய்யப் போகின்றார்கள்?

BTW: ஸ்ரீசாந்த் பற்றி எனது கணிப்பு சரியானதில் ஓர் அற்ப்ப மகிழ்ச்சி :)

Share this post


Link to post
Share on other sites

குண்டு நீங்கள் சொல்லுவது போல் சச்சினை உட்காரவைத்தால் தான் அவர் ஒழுங்காக விளையாட ஆரம்பிப்பார்... ஆனால் சரத்பவார் இருக்கும் வரை அது நடக்குமா என்பது சந்தேகம்...

அவர் சரியாக விளையாடாமல் ட்ராப் செய்யும் போது கூட அவருக்கு அடிபட்டதால் ரெஸ்டு கொடுப்பாதாக சொல்லுகிறார்கள்... ஏன் என்று புரியவில்லை...

Share this post


Link to post
Share on other sites

குண்டு நீங்கள் சொல்லுவது போல் சச்சினை உட்காரவைத்தால் தான் அவர் ஒழுங்காக விளையாட ஆரம்பிப்பார்... ஆனால் சரத்பவார் இருக்கும் வரை அது நடக்குமா என்பது சந்தேகம்...

அவர் சரியாக விளையாடாமல் ட்ராப் செய்யும் போது கூட அவருக்கு அடிபட்டதால் ரெஸ்டு கொடுப்பாதாக சொல்லுகிறார்கள்... ஏன் என்று புரியவில்லை...

அப்படியே டென்டுல்கர் கூடவே சேவாக்கையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நான் படித்த வரை டென்டுல்கர் இப்போ வர இருக்கிற ஒரு நாள் போட்டிக்கு கூட சும்மா காயத்தை காட்டி தான் வெளியே அனுப்பினாங்களாம். காயம் ஒன்னும் அவ்வளவு பெரிசு இல்லையாம்.

2006 லும் சச்சின் நிலை அப்படியே 2008லும் இருக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

இப்போ என்ன தான் சொல்ல வருகிறீர்கள் வந்தியண்ணா??

:rolleyes:

Share this post


Link to post
Share on other sites

[ஃஉஒடெ நமெ='சராஜ்' டடெ='15 ஆஉகுச்ட் 2008 - 12:51 PM' டிமெச்டம்ப்='1218784881' பொச்ட்='247383']

இப்போ என்ன தான் சொல்ல வருகிறீர்கள் வந்தியண்ணா??

:ரொல்லெயெச்:

[/ஃஉஒடெ]

சச்சினின் மொன்னையான இரட்டை சதம்!

வாழ்க சச்சினின் தொண்டு!

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0