Sign in to follow this  
Followers 0
மதன்மித்ரன்

we want tendulkar?

62 posts in this topic

சச்சினின் மொன்னையான இரட்டை சதம்!

வாழ்க சச்சினின் தொண்டு!

கடந்த ஆண்டு தமிழின அழிப்பில் பங்கு கொண்ட இந்தியா... விளையாட்டு உட்பட அனைத்திலும் சிங்களர்களுன் கூடி கும்மியடிக்கும் போது... இந்தியனான சச்சினை மதிக்க... வாழ்த்த வேண்டிய அவசியம் தமிழர்களுக்கு இல்லை...

இப்போதெல்லாம் டிவியில் இது போன்ற கேளிக்கைகளை பார்த்து ரசிக்கும் மனநிலை எனக்கு கடந்த ஆண்டில் இருந்தே போய் விட்டது...

தமிழர்களுக்கு என்ன மயிறுக்கு கிரிகெடெல்லாம் என நினைக்க வேண்டியுள்ளது...

:0002014B:

Share this post


Link to post
Share on other sites

குண்டு நீங்கள் சொல்லுவது போல் சச்சினை உட்காரவைத்தால் தான் அவர் ஒழுங்காக விளையாட ஆரம்பிப்பார்... ஆனால் சரத்பவார் இருக்கும் வரை அது நடக்குமா என்பது சந்தேகம்...

அவர் சரியாக விளையாடாமல் ட்ராப் செய்யும் போது கூட அவருக்கு அடிபட்டதால் ரெஸ்டு கொடுப்பாதாக சொல்லுகிறார்கள்... ஏன் என்று புரியவில்லை...

நான் சொன்ன நேரமா என தெரியவில்லை.. இப்போ சும்மா பின்னி பெடலெடுக்கிறார் சச்சின்.. உண்மையாகவே மிகசிறந்த கிரிகெட் வீரர்..

Share this post


Link to post
Share on other sites

உன் மூஞ்சில கரியை பூசினானா மனுசன்? என்ன ஒரு கொலைவெறி ராஸ்கல்!

சரியாக விளையாடாத ஆள் நமக்கு தேவையா? இல்ல வேற ஆள் கெடைக்கலையா? 100 கோடி மக்கள்ல்ல 11 பேர் கெடைக்கலையா?

Share this post


Link to post
Share on other sites

உன் மூஞ்சில கரியை பூசினானா மனுசன்? என்ன ஒரு கொலைவெறி ராஸ்கல்!

இப்படித்தான் அதிமுக செயிக்கும் என பேசி மூஞ்சில கரிய பூசிக்கிட்டாங்க. நாங்க சொன்னதை கேட்டால் தானே.

Share this post


Link to post
Share on other sites

ஓட்டுபொட்டில கைய வைப்பீங்கள் நாங்க அப்பல்லாம் தெரிஞ்சுலகலேயே சாமி.. :கிட்டார்:

இப்படித்தான் அதிமுக செயிக்கும் என பேசி மூஞ்சில கரிய பூசிக்கிட்டாங்க. நாங்க சொன்னதை கேட்டால் தானே.

Share this post


Link to post
Share on other sites

ஓட்டுபொட்டில கைய வைப்பீங்கள் நாங்க அப்பல்லாம் தெரிஞ்சுலகலேயே சாமி.. :கிட்டார்:

தேர்தலை நடத்தியதே... தற்போதைய ஜெவின் நண்பர் நவீன் சாவ்லா...

ஆட தெரியாதவள் தரை சரியில்லை என்பது போல் இருக்கு உங்கள் வாதம்...

உங்க தொகுதியில் 1 லட்சம் ஓட்டுக்கு மேல் வாங்கிய தமிழ்செல்வன் எந்த ஓட்டு பெட்டியை மாற்றினார்... உங்க தொகுதியை கோட்டை என நம்பிய மருத்துவர் ஐயாவின் ஜட்டியை அவிழ்த்தது அம்மணம் ஆக்கியது... உங்க தொகுதி மக்கள்தான் ஐயா?

:0002014B:

Share this post


Link to post
Share on other sites

எந்த பொட்டியை மாற்ரினார் என்பது மாற்றிய ஆளுங்களுக்குதானே தெரியும் சார்.? ஏன் கோபப்பட்றீங்க? தொழில்ல பொறுமைதானே முக்கியம்..?

உங்க தொகுதியில் 1 லட்சம் ஓட்டுக்கு மேல் வாங்கிய தமிழ்செல்வன் எந்த ஓட்டு பெட்டியை மாற்றினார்...

Share this post


Link to post
Share on other sites

எந்த பொட்டியை மாற்ரினார் என்பது மாற்றிய ஆளுங்களுக்குதானே தெரியும் சார்.? ஏன் கோபப்பட்றீங்க? தொழில்ல பொறுமைதானே முக்கியம்..?

என்னத்த சொல்ல...

கடந்த தேர்தலில்... பொட்டியை மாற்றியதாக சொன்ன மருத்துவர் ஐயா... நிரூபிக்க சொன்ன போது... முடியவில்லை... பாவம்...

அப்போ உங்க தொகுதி மக்கள்... மருத்துவர் ஐயாவுக்கு ஆப்படிக்க வில்லையா? இது புதிய தகவல்...

:0002014B:

Share this post


Link to post
Share on other sites

தமிழ்குரல் அண்ணா, கொஞ்ச நேரம் அரசியல் கலக்காம பேசுவோம். நீங்கள் ஒரு அனுபவ மென்பொருள் நிபுணர். உன்மையில் ஓட்டுப்பெட்டியில் உள்ளிடுகளை மாற்ற முடியுமா? எனக்கு பெரிதாக மெஷின் உள்ளிருக்கும் சாப்ட்வேர் பற்றி தெரியல என்றாலும் முடியும் என்றே நினைக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

தமிழ்குரல் அண்ணா, கொஞ்ச நேரம் அரசியல் கலக்காம பேசுவோம். நீங்கள் ஒரு அனுபவ மென்பொருள் நிபுணர். உன்மையில் ஓட்டுப்பெட்டியில் உள்ளிடுகளை மாற்ற முடியுமா? எனக்கு பெரிதாக மெஷின் உள்ளிருக்கும் சாப்ட்வேர் பற்றி தெரியல என்றாலும் முடியும் என்றே நினைக்கிறேன்.

நிச்சயமாக முடியாது...

இதுவும் சாதாரணமாக மைக்ரோ ப்ராச்சர் மூலம் இயங்குவதாக இருக்கும்... தேர்தல் முடிந்ததும் சீல் வைக்கப்பட்டு... வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்று விடுவார்கள்... மெஷினை மாற்ற முடியும் என்றால்... ஒரே சீரியல் எண்ணில் இரண்டு மெஷின்கள் செய்து... எல்லாவற்றிலும் ஆளும் கட்சிக்கு ஓட்டு போட்டு... ஜெ... கட்சிகாரர்கள் 2004இல் சொன்னது போல்... மெஷின் தயாரிக்கும் அரசு நிறுவனமான பாரத் எல்க்ரானிக்ஸ்... தயாநிதி மாறனுக்கு சொந்தமாக இருந்து... நடந்திருந்தால் உண்டு...

இதில் பெரிய சாப்ட்வேர் எல்லாம் இருக்க வாய்ப்பில்லை... ஒரே மெஷின் கோட் ப்ரோகிராம் இருக்கலாம்... அழுத்தும் பட்டனை படித்து... அதற்கான மெம்ரியில் கூட்டி போடும்...

தேர்தலுக்கு முன் எல்லா மெஷின்களும் பரிசோதனைக்கு உட்படுத்தபடும்... அதில் எல்லா கட்சியினருக்கும் காட்டப்படும்...

வாக்கு சாவடியில்... வாக்கு பதிவு தொடங்கும் முன்... தேர்தல் அலுவலர்... எல்லா வேட்பாளர்களின் முன்னிலையில்... தமிழ்செல்வனுக்கு பட்டனை அழுத்தினால்... தமிழ் செல்வனுக்கு சேர்வது எப்படி... டாக்டர் செந்திலுக்கு பட்டனை அழுத்தினால்... டாக்டர் செந்திலுக்கு சேர்வது எப்படி... என டெமோ கட்டுவார்... இப்படி சில டெமோ ஓட்டுக்கள் போட்ட பின்னரே... வாக்கு பதிவு தொடங்கும்... அந்த டெமோ ஓட்டுக்கள் எல்லாம்... வாக்கு எண்ணிக்கையின் போது கழித்து விடுவார்கள்...

ஒரு எம்.பி. தொகுதியில் எப்படியும் 1500 மெஷின்களுக்கு மேல் பயன்படும்... அவ்வளவு மெஷின்கள் செய்து மோசடி செய்வது... என்பது... 2003இல் தமிழக சட்டமன்றத்தில் ஜெ... சொன்னது கருத்து... மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள்... தேர்தல் மோசடி மூலம் 1977 முதல் தொடர்ந்து வெற்றி பெறுகிறார்கள்... என்பது உண்மை ஆனால் மட்டுமே சாத்தியம்...

:0002014B:

Share this post


Link to post
Share on other sites

என் சிற்றறிவுக்கு முடியும்னு தோணுது.

Share this post


Link to post
Share on other sites

என் சிற்றறிவுக்கு முடியும்னு தோணுது.

லெனின் சொல்வது போல் பலரும் சொல்கிறார்கள்.... ஓட்டுப்பெட்டியில் தில்லுமுல்லு செய்தால் ஒரேயடியாக பல லட்சம் ஒட்டுக்கள் கூட்டி சொல்வார்களா என்ன??? அப்படியென்றால் நம்பமாட்டார்களே... அதான் மயிரிழை வெற்றி என்றெல்லாம் த்ரில் காட்டினால் தான் நம்புவார்கள்... என்ன தான் அழுத்தினாலும் கடைசியில் முடிவை க்காட்ட சொல்லும் போது ஏற்கனவே பதியப்பட்ட எண்ணிக்கையை மெஷின்கள் காட்டும் படி செய்ய முடியாதா???............................................ சிதம்பரம் வெற்றியின் சிதம்பர ரகசியம் கேள்விப்பட்டேன்!!!

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0