சராஜ்

யார் இவர்?

1,080 posts in this topic

இதோ இவர் யாரேன்று தெரிகிறதா?

kmannan02_ptt.jpg

manu.jpg

Share this post


Link to post
Share on other sites

சரோஜா தேவின்னு நினைக்கிறேன்... சரிதானே... :lol:

Share this post


Link to post
Share on other sites

இவர் அஜித்தோடு ஒரு படத்தில் நடித்தார் என்று நினைக்கிறேன். பெயர் கூட ஏதோ மா... என்று வரும்

Share this post


Link to post
Share on other sites

சரோஜா தேவின்னு நினைக்கிறேன்... சரிதானே... :lol:

சோக்கு!!?? :huh: :rolleyes:

இவர் அஜித்தோடு ஒரு படத்தில் நடித்தார் என்று நினைக்கிறேன். பெயர் கூட ஏதோ மா... என்று வரும்

படம்: காதல் மன்னன்

Share this post


Link to post
Share on other sites

படம் பேரு காதல் மன்னன்... இதுக்கு மேல க்ளு குடுக்க முடியாது... ஆமா... :lol:

Share this post


Link to post
Share on other sites

பேரு ஏதோ 'னூ'ன்னு முடியும்... :P :lol:

Share this post


Link to post
Share on other sites

முதல் எழுத்து கூட 'மா'னு நினைக்கிறேன்.... :P

Share this post


Link to post
Share on other sites

பெருசா வருவான்னு நினைச்சேன். ஆனா காணாமல் போயிட்டார்

Share this post


Link to post
Share on other sites

முதல் எழுத்து கூட 'மானு' நினைக்கிறேன்.... :P

சரியான பதில்... :)

Share this post


Link to post
Share on other sites

இவர் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர். ஒரு நாட்டிய மேதை கூட.

இவருக்காக தானே இயக்குனர் சரனும் விவேக்கும் அடித்து கொண்டார்கள்??

Share this post


Link to post
Share on other sites

பெருசா வருவான்னு நினைச்சேன். ஆனா காணாமல் போயிட்டார்

ஒரு முறை தான் நடிப்பேன் என்ற கன்டீஷனுடன் தான் நடித்தாராம்...

நமக்குத் தான் அதிர்ஷ்டம் இல்லை... :(

இவர் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர். ஒரு நாட்டிய மேதை கூட.

இவருக்காக தானே இயக்குனர் சரனும் விவேக்கும் அடித்து கொண்டார்கள்??

அட அதானா மேட்டரு... :o

Share this post


Link to post
Share on other sites

இவர் இப்போது விளம்பரப் படங்களில் நடிக்கிறார்....

சமீபத்தில் ஜெயின்சன்ஸ் நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் இவர் நடிக்கும் போது இவரை பார்த்திருக்கிறேன்.... நேரில் ரொம்ப சொதப்பலாக இருக்கிறார்....

Share this post


Link to post
Share on other sites

போட்டாவிலும் அப்படி ஒன்னும் தூக்கலா இல்லை... ஏதொ சீனாக்காரி மாதிரி இருக்குது...

Share this post


Link to post
Share on other sites

போட்டாவிலும் அப்படி ஒன்னும் தூக்கலா இல்லை... ஏதொ சீனாக்காரி மாதிரி இருக்குது...

ஓ...அதான் எனக்கு ரொம்ப பிடிக்குதோ...

யார் அந்த அதிஷ்டசாலி யோ.... <_<

-----------------------------------------------------

இந்த பிகர் யாருங்க??? ;)

2004042900560301.jpg

:unsure:

Share this post


Link to post
Share on other sites

மூஞ்சை மட்டும் போட்டா எப்படி அடையாளம் தெரியும்.... முழுசா போடுங்க....

கரிக்டா கண்டுபிடிப்பேன்... ஆங்... :lol:

Share this post


Link to post
Share on other sites

இது கனிகா !! பைவ் ஸ்டார் படத்தின் கதா நாயகி !!

Share this post


Link to post
Share on other sites

இது கனிகா !! பைவ் ஸ்டார் படத்தின் கதா நாயகி !!

அநேகமா... இது... நடராஜன்லதான் போய் முடியும்.... :lol:

Share this post


Link to post
Share on other sites

இது கனிகா !! பைவ் ஸ்டார் படத்தின் கதா நாயகி !!

KANIHA, FORMER Miss Chennai, made her debut in "Five Star" and is back in "Aethiree."

Kaniha adds that her small role in Cheran's "Autograph" also got her rave reviews and now her next release will be "Dancer" with the one-legged Kutty as hero.

Share this post


Link to post
Share on other sites

பின்னால அரிக்குதுன்னு முன்னால சொல்லுலாம்ல..

பின்னால என்னாகுமுன்னு முன்னால் தெரியாது...

பின்னால தான் தெரியும்...

ஹி... ஹி ... நேத்தி பஞ்ச தந்திரம் பார்த்தேன்..... :lol:

Share this post


Link to post
Share on other sites

அது சரி.... :huh:

-----------------------

இவர் யார்?

11anju.jpg

Share this post


Link to post
Share on other sites

பஞ்சு ஜார்ஜ்.....

இல்லன்னா எதாவது க்ளு கொடுங்க.... :lol:

Share this post


Link to post
Share on other sites

பஞ்சு ஜார்ஜ்.....

இல்லன்னா எதாவது க்ளு கொடுங்க.... :lol:

அது ஒரிஜினல் தான் :lol:

Share this post


Link to post
Share on other sites

KANIHA, FORMER Miss Chennai, made her debut in "Five Star" and is back in "Aethiree."

She studied in BITS pilani.

Share this post


Link to post
Share on other sites

She studied in BITS pilani.

இப்போ கன்னடத்தில் 'கலை'ச்சேவை செய்கிறார்! :P

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now